லவங்கப் பட்டையில் இரண்டு வகை உண்டு. சிலோன் பட்டை அல்லது சுருள் பட்டை என்று ஒன்று, சீனா ப் பட்டை என்பது மற்றொன்று. இவற்றில் சுருள் பட்டையே உண்மையான பட்டை சீனாப் பட்டை என்பது Cassia என்று சொல்லப்படும் லவங்கப் பட்டை போன்ற ஒரு பொருள். சுருள் பட்டையே மருத்துவ குணங்கள் நிரம்பியது. பார்த்து வாங்கி பயன்படுத்தவும்.
Good info sir.sir I have doubt my child having mild wheeze two times.can he take fresh adathodai leaf one a day? Any problem if we take as fresh leaf?plz explain
நூறு வயசு வாழனும்னு நினைச்சா அடுத்த என் சொத்துக்கு ஆசை படக்கூடாது அடுத்தவர்களை ஏமாத்த கூடாது அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்க கூடாது நம்ம ஆளு யாருக்கும் உதவி செய்ய முடியுமா உங்களால் உதவி செய்ய வேண்டியது தான் நமக்கு வச்சுக்கிட்டு அப்போதுதான் நூறு வருஷம் வாழலாம்
Dr. Sivaraman, you have stated in your video that don't make cinnamon powder, keep it and use it but then and there crush it powder it and use it. What is the reason. If it is powdered and kept in an airtight container, is it useless? Please enlighten me. I usually dry roast and make powder in small quantity and use it for a week or so.
Thangasalam is not a BSMS degree holder. It is people's risk to take his medicine. If Dr. Sivaraman says anything about him people started to abuse him. Why he needs to get into controversy.
Sir enaku oru doubt sir naan waitlosskaga karujeeragam methi seed omam pattai flaxseed dryrost panni hot waterla oru spoon mix panni empty stomach la kudikaren sariyanathuthaanaa sir pls explain kudunga sir
Hi sister do u want to reduce ur body do u have interest to do this pls watch this video ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Av3PJN2uUBA.html do the 14 days diet
ஐயா வணக்கம். என் மகனுக்கு 8 வயது ஆகின்றது அவனுக்கு சுகர் இருக்கு சென்னை குழந்தை அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றன உங்களுக்கு ஏதாவது மருத்துவ ஆலோசனை சொல்ங்கள் ஐயா
@Dr. Sivaraman: Thanks for sharing the benefits of Cinnamon. There are 2 things which you have mentioned incorrectly. 1. Cassia cinnamon is of Chinese origin and it contains high amounts of a toxin called coumarin. Ceylon/Srilankan cinnamon does not have it and is the best to consume. 2. Metformin is derived from Galega Officianalis, which is a traditional herb in Europe. It's not a chinese plan as you have incorrectly mentioned.
நன்றி சார், எனது சந்தேகம் பெண்களுக்கு ஏற்படும் அதீத இரத்தப் போக்கு அதாவது மாதவிடாய் பிரச்சனைகளுக்கு லவங்கப் பட்டை போட்டு கொதிக்க வைத்த சுடுநீர் அருந்தலாமா, தயவு கூர்ந்து தங்கள் அறிவுரை கூறவும்.
ஐயா,எனக்கு பித்தபைக்கல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு(பித்தபையுடன்) சுமார் ஏழு ஆண்டுகள் ஆகிறது,ஆனால் இப்பொழுது பொறித்த உணவுகள் சாப்பிட்டாலோ,இல்லை இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டாலோ வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது,ஒரு தீர்வு கூறுங்கள் ஐயா,ஆனால் இப்பொழுது பசியும் குறைவாகதான் ஏற்படுகிறது
Sir many of cancer patient cure in this treatment of a health drink not only cancer if sugar all of uncure .pls call 8921875580. call panni yena than ketpomme
Always we can watch your new video clips. Good. But when we come to your clinic after a very long time appointment you never give any importance to the patients. Indeed we feel very bad about it.
Hello, I'm also suffering from same problem for more than 10 years. It's called hyperhidrosis. I use aldry lotion for reducing sweat in foot and palm as suggested by doctor. Pls consult a doctor immediately,bcz I know the pain from that disease
வணக்கம் , தினமும் 3 வேளை பட்டை - ஏலக்காய் தேநீர் ( கருப்பட்டியுடன் சேர்த்து ) குடித்து வருகிறேன். அதிக அளவில் பட்டை சாப்பிட்டால் கான்செர் , கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என சில RU-vid சேனல்கள் சொல்வது உண்மையா ? தயவு செய்து விளக்கவும்
நீங்க டாக்டரிடம் கேட்டு இருக்கீங்க எனக்கு தெரிந்தும் வீட்டு வைத்தியம் சொல்லாமல் இருக்க முடியவில்லை ஆகவே குறிப்பீடு சொல்கிறேன் .இந்த டாக்டர் சொல்லும் லவங்கப்பட்டை லேசா வறுத்து பொடி செய்து வைத்து தூங்குவதற்கு முன் இரவில் மிதமான சூடான பாலில் இந்தப் பொடியை கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர நல்ல தூக்கம் வரும் உச்சந்தலையில் விளக்கெண்ணெய்யை இரு சொட்டுக்கள் விட்டு தூங்க வேண்டும். பூண்டுப்பால் அல்லது லவங்கப்பட்டைப் பால் இரவு தூக்கத்திற்கு நல்ல வீட்டு வைத்தியம் .
இரவு தூங்குவதற்கு முன் சூடான ஒரு டம்ளர் பாலில் ஒரு கிராம் அளவிற்கு பட்டைப் பொடி மட்டும் கலந்து இளஞ்சாடானதும் கட கட வென குடித்து விடவும்.சர்க்கரை நோய் வராது .இதயத்திற்கு நல்லது .நான் மூன்று மாதங்கள் குடித்து பிறகு எப்போதாவது குடித்துக் கொள்வதுண்டு.ஆனால் எனக்கு சர்க்கரை நோய் இல்லை.சமையலறையை மருந்துக்கடையாக நினைத்து வீட்டு மருத்துவம் கடைபிடித்து வரலாம்.மருத்துவர் சிவராமன் எழுதிய மருத்துவ பலன்கள் கொண்ட புத்தகங்கள் வாங்கிப் படியுங்கள்.