Тёмный

சோளப் பணியாரம் & பீர்க்கங்காய் சட்னி!! || coconut 🥥 oil for sales 🌴 

kaakaikutom
Подписаться 133 тыс.
Просмотров 57 тыс.
50% 1

Text me in instagram
kaakaikutom.
invitescon...
Oil 1 liters ₹240 + shipping charges
varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Опубликовано:

 

16 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 127   
@raduvedi
@raduvedi Год назад
Very true Rajasekhar and you both have designed everything tastefully and sensibly 🙏🙏💕
@pushparajendhran1324
@pushparajendhran1324 Год назад
உங்க சமையல் பார்க்க ஆரம்பித்த பிறகு சமயல் செய்வது மிகவும் பிடித்துவிட்டது அலுப்பு தட்டுவது இல்லை❤
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Год назад
Thanks for sharing சிருதானாநிய recipe
@rathisatya8800
@rathisatya8800 11 месяцев назад
super mam paniyaram parthone sapita num pol iruku.
@sakthihariharan348
@sakthihariharan348 Год назад
Always super sumathi akka ❤
@skfamilyvillagevlogs
@skfamilyvillagevlogs Год назад
அருமை அருமை மிகவும் அருமை👍👍👍👌👌👌
@sumathysumo8370
@sumathysumo8370 Год назад
Table superb mam...
@sasirekha431
@sasirekha431 Год назад
இன்னிக்கு தான் பூனாச்சிய பார்க்க முடியுது ரொம்ப நாளாச்சு
@malligav5302
@malligav5302 Год назад
சுமதி இன்றைய சமையலில் சோளப்பபணியாரம் & தேங்காய் சட்னி & கார சட்னி வெகு அருமை .பார்க்கும் போதே சாப்பிடணும்போல தோணுது சுமதி .உன் வீடியோ வில் தினம் ஒரு புதுமையான ரெசிபிகளாக செய்து அசத்துகிறாய் சுமதி .இதற்காகவே உன் வீடியோவை விரும்பி பார்க்கும் மதுரை யிலிருந்து மல்லிகாம்மா .
@kousalyakousi638
@kousalyakousi638 Год назад
பணியாரம் சூப்பர்
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
ரொம்ப நாளுக்கு அப்புறம் இந்த புடவையில் உங்களை பார்க்கிறேன் அழகு, சோளப்பணியாரம் சூப்பர் தோழி, உங்கள் கணவர் கொடுத்த பரிசு அருமை தோழி எங்க வேண்டுமோ அங்க நகர்த்தி கொள்ள முடியும் சூப்பர் 👏👏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ஆமாங்க எனக்கு தெரியாமலேயே செய்து கொடுத்திருக்கிறார்
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
குருவி கூடு, குஞ்சு குருவிபார்க்க ரொம்ப ஆசையாகயிருக்கு காணொளியில் காட்டியது சிறப்பு தோழி
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@kavithas9607
@kavithas9607 Год назад
குருவிக்குஞ்சுகள் கூடு பார்த்தது ரொம்ப நல்லா இருக்கு சுமதி அக்கா😊
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Ok
@lathasellappan9063
@lathasellappan9063 Год назад
Hi Sumathi.....paniyaram superb. But while grinding for chola paniyaram add curry leaves , zeeragam, red Chilli and small onion. It will taste awesome. We make that way only
@padmavathykrishnaraju9019
@padmavathykrishnaraju9019 11 месяцев назад
Paniyaram parka fine.
@kavithas9607
@kavithas9607 Год назад
அடுத்த சமையல் கடலவண்டியில் பார்க்க மிக ஆவலாக இருக்கிறேன் சுமதி அக்கா 😊😂
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
😂😂😂
@swathi.r5008
@swathi.r5008 Год назад
Hi sis all ur video suber b... nenga entha oorukinga
@lakshmiparameswaran
@lakshmiparameswaran Год назад
You are an inspiration to me. You are doing so much in a day. Nice vlog. I appreciate your efforts to eat healthy food.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@organic-delicacies3352
@organic-delicacies3352 Год назад
Can you please share where you got the chapati rolling stones (Black stone) from ? Thank you
@vijayachitranagendran3271
@vijayachitranagendran3271 Год назад
Super o super charavarthi amma😅😅😅😅😅
@moviecollection6859
@moviecollection6859 Год назад
hai mam god bless you nice vlog
@omsairamwin8427
@omsairamwin8427 Год назад
Mr. Chakaravarthy sir joke super😅
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
😂😂😂
@Dhanalakshmi-yj5fw
@Dhanalakshmi-yj5fw Год назад
Thank you sister
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@infinityKavitha-channel
@infinityKavitha-channel Год назад
Hi Sumathi akka when grinding for chozha panikaram add karuvepillai, small oinion -5, and half teaspoon seeragam the taste will be awesome try it once sis
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
அரைக்கும்போது இவைகளை சேர்த்து அரைக்க வேண்டுமா?
@infinityKavitha-channel
@infinityKavitha-channel Год назад
S sis
@youtub1-1-23
@youtub1-1-23 Год назад
S it will very taste Nan apdi than panuvan
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
அடுத்த முறை இதே போல செய்து பார்க்கிறேன் தகவல் சொன்னதற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க
@poornimabaskar-ey5zt
@poornimabaskar-ey5zt Год назад
Onion cutting mixer enga vaginiga pls solluga
@anandarathi1411
@anandarathi1411 Год назад
Super very nice video 👌👍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@suganthyabey7383
@suganthyabey7383 Год назад
Good Evening sumathy
@user-ei2pu3gj6c
@user-ei2pu3gj6c Год назад
Super
@moviecollection6859
@moviecollection6859 Год назад
mam idly ku ulundhu mesurement sollunga antha tumbler 100 g erukkuma pls reply normal idly propper measurement pls
@buma2546
@buma2546 Год назад
4: 1
@chitrafoodrecipes
@chitrafoodrecipes Год назад
Hi sistar unga viteo super sistar 👌👍🙏💐
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 Год назад
Wow
@anitharajan4555
@anitharajan4555 Год назад
Madam I m from Bangalore where we will get unpolished thooyamalli rice in your area
@karumalarulagam2510
@karumalarulagam2510 Год назад
Super Akka,
@um.g7704
@um.g7704 Год назад
Akka ultra grinder epidi erukum use Panna review Unga experience sollunga nan vanganum pls
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
கட்டாயம் சொல்கிறேன்
@seethahereLakshmi
@seethahereLakshmi Год назад
Very nice house.put your home tour.
@anbuchelvim5832
@anbuchelvim5832 Год назад
Try to give Organic rice
@divyagowrisankar5315
@divyagowrisankar5315 Год назад
👌👌👌
@pushparajendhran1324
@pushparajendhran1324 Год назад
Hai sumathi my first msg ❤ your chaper super chaper details கிடைக்குமா
@jayanthikm9891
@jayanthikm9891 Год назад
Next samayal kadala vandila seiunka
@nivitha5718
@nivitha5718 Год назад
Vanakkam amma❤❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
🙏🙏🙏🙏
@jothijothi741
@jothijothi741 Год назад
Jothi👌🏻👌🏻👌🏻
@raazbaanu
@raazbaanu Год назад
How much Ubuntu for idli mavu
@MsAnniejenifer
@MsAnniejenifer Год назад
Mam oil endha number la order panrathu
@rajasfinserve2484
@rajasfinserve2484 Год назад
How to purchase coconut oil and siruthanium
@rohinimei1576
@rohinimei1576 Год назад
Healthy sola kuli paniyaram. Nanum 🐈 cat valathom name puchan.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Super
@mathi984
@mathi984 Год назад
How to purchase coconut oil
@indiraraghavan3632
@indiraraghavan3632 Год назад
Can saikum podhu pathiram
@lakshmiparameswaran
@lakshmiparameswaran Год назад
Please reply whether you are sending the oil and how to pay for it.
@tabutahir
@tabutahir Год назад
Please provide the no
@geethalakshmi9387
@geethalakshmi9387 Год назад
Coconut oil vennum 1 litre evlo mam
@kavitailor3732
@kavitailor3732 Год назад
Unga vedio romba pedikum
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@lathaguna7662
@lathaguna7662 Год назад
Chapper entha online purchase pantrthu
@mathi984
@mathi984 Год назад
How to purchase coconut oil full payment detail
@janakiraman5744
@janakiraman5744 8 месяцев назад
sumathi what is the price for a litre coconut oil and how to send money
@janaranjanir7606
@janaranjanir7606 Год назад
Coconut oil selling for Subscribers superb and also give us Honey too we give for our kids pure honey as medicine for cold and cough...
@buma2546
@buma2546 Год назад
4:1 sister
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
அடுத்தது தேன் தங்க கொடுக்கப் போறேன் கட்டாயமா எல்லாருக்குமே கொடுக்கிறேன்
@sathiyapriya5785
@sathiyapriya5785 Год назад
Yes give honey mam it will be helpfull😊
@anugpappu5175
@anugpappu5175 Год назад
17th & 18 rain erruku birds safe'a errukuma? Antha table'a nenga gardenku yeaduthutu poikuda cook pannalaam polavea!
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ஆமாங்க அந்த ஐடியா லதா அப்படி செய்து கொடுத்திருக்கிறார்
@anugpappu5175
@anugpappu5175 Год назад
@@sumathirajasekar2767 appo ungaluku chairrum vennum! rombha nearam ninu samaikanum! nice idea but chinna kallu wheel'a mattunallum navutha rombha kastam.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
வீட்டிற்கு வெளியில் தான் சமைப்போம் மற்றபடி தூரமா எல்லாம் போக மாட்டோம்
@anugpappu5175
@anugpappu5175 Год назад
@@sumathirajasekar2767 appo ro2 kadai poda poringa! nilla sapadu sapdalaan! kila ukkanthu dosai sudura mari ethula errukumanu therila! parrotaum suduvinga! oru table'a kaamchi nenga tempt panitinga! orea oru time thaan ro2 kadaila parcel vangiruken but yeallan angathaan taste errukumnu solluvanga no experience. Ok nega enjoy pannunga happy family
@subashinidhanraj7164
@subashinidhanraj7164 Год назад
Non instagram illa ennaku oil order pannanuma enna panna
@kanagavallijkanagaj7548
@kanagavallijkanagaj7548 11 месяцев назад
I want cocounut oil how i get mam
@usharamanathan5526
@usharamanathan5526 Год назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌
@indiraraghavan3632
@indiraraghavan3632 Год назад
Sonicemaaaa
@nillamuttram5610
@nillamuttram5610 Год назад
Sapadu rice podalama
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
யாருக்கு சாப்பாட்டு ரைஸ் போடலாமான்னு கேட்கிறீர்கள் பூனாட்சி க்கா?
@palanil2190
@palanil2190 Год назад
Sister enaku 1/2 liter oil venum ...entha numberku conduct panrathu sister...
@amudhadevi3749
@amudhadevi3749 Год назад
ஆயில் வாங்க அட்ரெஸ் godukala ka
@rohinimei1576
@rohinimei1576 Год назад
Uncle ku more skills 👏sumathi aunty.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
😂😂😂
@vaniabi798
@vaniabi798 Год назад
நீங்கள் நெற்றியில் எதில் பொட்டு வைப்பது என்று வீடியோ போஸ்ட் செய்தால் சந்தோசம் தோழி
@jayponkm
@jayponkm Год назад
சுமதி, எனக்கு கனடாவில் 15 வருட வாசம். நம்ம ஊரை ரொம்பவும் மிஸ் செய்கிறேன். இன்னைக்கு கல்லகொட்டை வண்டியைப்பார்த்து வாய்விட்டு சிரித்தேன். அழகான ஒற்றுமையான குடும்பம் . குருவிக்கு எத்தனை நம்பிக்கை இருந்தால் நாய் இருக்கும் வீட்டில் கூட சின்ன செடியில் கூடு கட்டியிருக்கும். தினமும் வீடியோ பார்ப்பேன் ஆனால் டிவியில் பார்ப்பதால் கமண்ட் போட முடிவதில்லை. மனதிற்கு இனிமையா இருக்கும் உங்க எதார்த்த பேச்சும் வீடியோ content ம். என் மனமார்ந்த ஆசிகள்
@jagaeshu8142
@jagaeshu8142 Год назад
Akka oil avlo ka ..
@gomathim7435
@gomathim7435 Год назад
I dnt have Instagram account I want coconut oil
@kalavathyalagappan7341
@kalavathyalagappan7341 Год назад
Mothella comment padichu athukku respond pannuga.
@pavithrapavi2215
@pavithrapavi2215 Год назад
Number ela sister
@janazarun5322
@janazarun5322 Год назад
Number mam how to order
@tamilarasivenkatachalam2120
சுமதி எங்களுக்கு தேன் கிடைக்குமா ஈரோடு
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
தேன் எடுக்கும் போது கட்டாயம் எல்லோருக்கும் கொடுக்கிறேன்
@geethamariapparaja3425
@geethamariapparaja3425 Год назад
மேடம் போன் நம்பர் தாங்க.தேங்காய் எண்ணெய் வேண்டும்
@deepthivelavan407
@deepthivelavan407 Год назад
கடலை கொட்டை business la ennaku partnership கொடுங்க sumathi ma
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
கட்டாயம் கொடுக்கிறேன் வாங்க
@deepthivelavan407
@deepthivelavan407 Год назад
@@sumathirajasekar2767 Thank you
@roshnarabashu2333
@roshnarabashu2333 Год назад
1 L Give me
@lakshmiparameswaran
@lakshmiparameswaran Год назад
நான் உங்கள் இன்ஸ்டா பேஜ்க்கு என் முகவரி அனுப்பியிருக்கிறேன். எனக்கு 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் அனுப்பவும். இது தவிர நீங்கள் தேன் விற்பனை செய்தால் நான் வாங்கி ‌கொள்கிறேன். நீங்கள் லுலு மால் போனதை இன்ஸ்டாவில் பார்த்தேன். 2 நாள் முன்பே நான் இதை கேட்ட போது நீங்கள் பதில் சொல்லவில்லை.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
நீங்கள் அனுப்பிய மெசேஜை நான் படிக்கவில்லை அதனால் தான் பதில் சொல்லவில்லை மற்றபடி படித்திருந்தால் கட்டாயம் சொல்லி இருப்பேன்
@Hellz17Angel
@Hellz17Angel Год назад
Hi Amma I'm the first comment
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Super. Thank you 🎉
@mohammedaasil8798
@mohammedaasil8798 Год назад
விகாஸ் க்கு காரச் சட்னி வேகுதா, பணியாரம் கொதிக்குதா, பசியில ஏதேதோ பேசுறா பையன்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ஆமாங்க கரெக்டா சொன்னீங்க ரெண்டையும் மாத்தி தான் சொன்னான் பசியில் அதான் அப்படி சொல்லி இருப்பாள் போல இருக்கு
@jahangeerbatsha7163
@jahangeerbatsha7163 Год назад
Number venue akka
@pavithrapavi2215
@pavithrapavi2215 Год назад
Number போடுங்க அக்கா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
இன்ஸ்டா பேச்சுக்கு மெசேஜ் பண்ணுங்க
@Dharshan2kvibes1017
@Dharshan2kvibes1017 Год назад
Oil purchase phone no pls mam
@poojpriya5583
@poojpriya5583 Год назад
Mam u r daughter cheated lots of money in second level drawing class from lot of students.... Vry much disappointment frm ur side... Plz don't promote drawing class in ur utube channel because all parents r blank belive in ur daughter class eagrly joining the class..
@gomathibaskaran764
@gomathibaskaran764 Год назад
How to order mam i already texted in Instagram
@vasanthakumaria556
@vasanthakumaria556 Год назад
Hi sumathi Akka I need that violet flower sandpaper vine plant.and I too message u on insta but no reply from u
@jahangeerbatsha7163
@jahangeerbatsha7163 Год назад
I want 1litre of coconut oil so you give the number please 😂😂😂
@gayathrivenkatesan4978
@gayathrivenkatesan4978 Год назад
தேங்காய் எண்ணெய் எனக்கு வேணும் அம்மா வாட்ஸ்அப் நம்பர் அனுப்பவும்
@tttamilbros5542
@tttamilbros5542 Год назад
How to order oil please send number
@mathi984
@mathi984 Год назад
I called via Instagram but you not take the call
@guna8493
@guna8493 Год назад
Hi, Can you reply my message sent in instagram regarding purchase
Далее
Нашли Краша Младшей Сестры !
23:46
Full day routine vlog & healthy laddu!! ❤️❤️
25:18