Тёмный
No video :(

நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் ராமேஸ்வரத்திற்கு பயணம் Rameswaram part 1 

kaakaikutom
Подписаться 134 тыс.
Просмотров 51 тыс.
50% 1

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Опубликовано:

 

17 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 75   
@ramasamysivakanthan4449
@ramasamysivakanthan4449 Год назад
உங்கள் வாழ்க்கையை என்னால் வாழ முடியாது.... ஆனால் ரசிக்க முடியும் மகிழ்ச்சி. U have a wonderful understanding husband
@vasukikuppusamy9408
@vasukikuppusamy9408 Год назад
எல்லா இடமும் சூப்பரா இருந்த து நாங்களும் சிங்கப்பூரலிருந்து நீங்கள் போன இடமெல்லாம் பார்த்து இருக்கிறேன் புதுதிது தனுஷ்கோடி முனை வரை ரோடு போட்டு இருந்த து சூப்பரா இருந்த து சூப்பர்
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 Год назад
சூப்பர் சிஸ்டர் எங்க ஊர் பக்கம் வந்தது ரொம்ப சந்தோஷம் இராமநாத சுவாமியை நல்லா தரிசனம் செய்தீர்களா அப்துல் கலாம் நினைவிடம் போனிங்ஙளா நல்லா என்ஜாய் பண்ணுங்க இராமநாதபுரம் ஊருக்குள் நல்லா இருக்கும் நீங்க போனது பைபாஸ் அதனால் ரோடு எல்லாம் பனை கருவகாடு தான் இருக்கும் சிஸ் பீமாஸ்சில் உணவு அருமையா இருக்குமே சுமதி சிஸ் ❤
@vigitharasakumar4236
@vigitharasakumar4236 Год назад
சுப்பர் ராமேஸ்வரம் போய் எங்கள் நாட்டை எட்டி பார்க்கிற துரம் வரை பார்தீர்கள் ஆமாம் நீங்கள் நின்ற இடத்தில் இருந்து எங்கள் நாடு 14கி. மீ தூரத்தில் ஈழத்தில் மன்னார் அமைந்துள்ளது. நீங்களூம் பார்த்து எங்களுக்கு ம் கட்டியமைக்கு நன்றி வர்ஷா சுமதிஅக்கா
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 Год назад
Super sumathi arumaiyana message
@parvathyviswanath9202
@parvathyviswanath9202 Год назад
Super video 👌👌👌 Raameshwaram katti thanthrathil kudukkaan romba thanks
@yescubekitchen8764
@yescubekitchen8764 Год назад
Wow plam tree 🌳 super 👌 by yescube kitchen from Abu Dhabi
@sathyaganesan9456
@sathyaganesan9456 Год назад
Yes, we enjoyed lot, thanku
@lohitha.krekha8988
@lohitha.krekha8988 Год назад
Your are so blessed Amma 💐 God bless your family Amma 🥰
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Год назад
Nice explanation abt Rameshwaeam sister
@renukag4553
@renukag4553 Год назад
Plouse design super akka
@anandarathi1411
@anandarathi1411 Год назад
Super nice family enjoy sister 💐🤩🤣❤️🤣❤️
@geethav7900
@geethav7900 Год назад
Actually there are many Jeeps that ply to Dhanushkodi from Rameshwaram....the soil is different and they know how to drive safely....
@premaloganathan2003
@premaloganathan2003 Год назад
சூப்பர் மேடம்
@indiraraghavan3632
@indiraraghavan3632 Год назад
Arumaimmmaaa
@willsonwillson3921
@willsonwillson3921 Год назад
Varsha va pathi ya peasuranga Ana vinisha ku avalavu important kudukamatinga
@usharamanathan5526
@usharamanathan5526 Год назад
Narrating the story beautiful
@anitarahul9919
@anitarahul9919 Год назад
Recently ,I started watching ur vlogs ma, very genuine, simple and ur daughters r very sweet. I like ur dressing sense.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ love to ur family.
@raji8629
@raji8629 Год назад
அய்யனாரைநல்லபார்த்துகொள்கிறிர்கள்
@manimegalaia6185
@manimegalaia6185 Год назад
Super Sumathi ma 👏👏
@hemanathanhemanathan2876
@hemanathanhemanathan2876 Год назад
Rameshwaram pogum vazhiyil thondi endra ooruku aduthu ulla devipattinam endra ooruku ponga sumathi akka anga kadalukulla navagrahangal irukum anga vazhipadu seithuttu rameshwaram ponal migavum nallathu Ella thosamum neengidum rameshwarathin muzhu palanayum adayalam sumathi akka
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
போக வேண்டும் என்றுதான் நினைத்தோம் ஆனால் நேரமில்லாத காரணத்தால் போக முடியவில்லை அடுத்த முறை கட்டாயம் சென்று வருகிறேன்
@Athvika-py9tf
@Athvika-py9tf Год назад
Hi ,sis nanga rameswaram tha. ninga in month illama innu 2 month apparam vanthingana arichal monaila oru pakkam manal irukkum ninga konja thooram nanthjrukkala iptitha full thanniyavum aparam oru pakkam manalavum marum aparam ninga first pathathu church illa palaiya railway station church irukku ninga pogala next time vanthu ellathaium nalla suthi parunga sis.
@HemaLatha-ul8pv
@HemaLatha-ul8pv Год назад
Very very nice video madam
@jaiaakash5303
@jaiaakash5303 Год назад
Super mam
@aadhirashanmugam9466
@aadhirashanmugam9466 Год назад
Super akka
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi Год назад
அக்கா நாங்க போன வாரம் போனோம் அரியமான் பீச் போனீங்களா சூப்பராக இருக்கும் கடல்ல காசு போட்டா அப்படியே தெரியும் அலை இருக்காது நல்லா குளிக்கலாம் விவேகானந்தர் .பீச் சூப்பராக இருக்கும் போட்டோஸ் எடுக்க சூப்பராக இருக்கும்
@Sugeeraj
@Sugeeraj Год назад
Which hotel u stayed &. Cost? Do you know anything about giving thithi there? Planning to do thithi for my mom & dad.
@needhidevi468
@needhidevi468 Год назад
Super ma
@radhikavenkateshbabu4960
@radhikavenkateshbabu4960 Год назад
Hi akka 😊 Actually Annaiku naanga Ungala dhanushkodi beachla paathom evening oru 4.30 irukum but Unga kitta vanthu pesa mudila naanga Appo kelambitom......
@embroiderydesign4534
@embroiderydesign4534 Год назад
இராமேஸ்வரம் பயணம் அருமை. சின்ன வலம்புரி சங்குகளில் விளக்கு ஏற்றலாமா சகோதரி?
@premaloganathan2003
@premaloganathan2003 Год назад
பத்திரகாளியம்மன் கோவிலுக்கும் உங்க வீட்டுக்கும் எவ்வளவு தூரம் சொல்லுங்க மேடம்
@muguthi2671
@muguthi2671 Год назад
Amma any husband will get angry if we start doing shopping,they don't understand the necessary things we wanted, i love shopping 😀
@sudhajayakumar3359
@sudhajayakumar3359 Год назад
Mam.. Can u say the hotel name u stayed.. V also planning for rameswaram trip.. I have 2 daughters.. So if u say the hotel name it ll b useful for us mam.. Pls say mam..
@suvakatam9577
@suvakatam9577 Год назад
Eppopolave romba nalla video potteenge
@hemanathanhemanathan2876
@hemanathanhemanathan2876 Год назад
Tamilnadula ulla Ella oorukum poreenga enga ooru thanjavurukum vaanga akka appadiye enga veetukum vaanga ungala nerla p akkanum ungaluku en kayala Samachi tharanum akka ipadiku ungal anbu thangai
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
உலக அதிசயங்களில் ஒன்றாக சொல்ல வேண்டிய ஓர் இடம்தான் தஞ்சாவூர் கோபுரம் அந்த வரலாற்று சிறப்புமிக்க கோபுரத்தை நிச்சயமாக பார்க்க வருவேன் உங்க கையால சாப்பாடு செஞ்சு போடணும் என்று சொன்னதே எனக்கு சாப்பிட்ட திருப்தி கிடைத்துவிட்டது ரொம்ப ரொம்ப சந்தோசங்க
@hemanathanhemanathan2876
@hemanathanhemanathan2876 Год назад
Akka Nan yarukum comment panrathu illa RU-vid pakurathodasari Ana ungaluku than first time bayanthukitte pannunan neenga enaku reply pannunathu enaku avlo Santhosam akka
@ns-qs2xx
@ns-qs2xx Год назад
👌👌👌👌👌👌👌 sister 🙏
@allinallgp2407
@allinallgp2407 Год назад
மதுரைக்கு வந்தீங்களா முன்னாடி சொல்லி இருந்தாள் நாங்க உங்களை பார்த்து இருப்போம் Sister. மீனாட்சி அம்மன் தரிசனம் நன்றாக சாமி கும்பிட்டீர்களா
@5cthamizhini8csangamithran21
Eanga uru vedaraniyam angayum ramer patham iruiku vangaka kodiyaikari
@geethaprabhakaran4203
@geethaprabhakaran4203 Год назад
Family oru member missing vinisha yenga sister
@saraswathikandaswamy
@saraswathikandaswamy Год назад
Please inform us the name of the hotel &rent
@deepthivelavan407
@deepthivelavan407 Год назад
Wow paramathi velur enga oor ma
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
😄😄😄
@allinallgp2407
@allinallgp2407 Год назад
மதுரை மீனாட்சி அம்மன் மாசி வீதியில் அதிகாலையில் எல்லோரும், நாங்களும் walking போவோம் Sister. எங்க வீடு அங்க பக்கம் தான்
@jayalakshmi176
@jayalakshmi176 Год назад
Dhoordharsan tower..naanga kuda ippadi surprise aanom..
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
கரெக்டா சொன்னீங்க நாங்க கடைசியா ஒரு ஆட்டோ டிரைவர் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டோம்
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 Год назад
Very super trip valthukkal sister
@santhikarunakaran9088
@santhikarunakaran9088 Год назад
Hi how are you ma
@m.ashokkumar4246
@m.ashokkumar4246 Год назад
Akka na maduraithan
@Janaki-mu1gq
@Janaki-mu1gq Год назад
Wow madurai enga oor mam
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
😄😄😄
@aaronjames3520
@aaronjames3520 Год назад
Vinusha varalaya
@sathyaelavarasan7826
@sathyaelavarasan7826 Год назад
நான் இன்னும் போகல உங்கள் மூலமாக பாத்தர்க்கு நன்றிகாஆ. 👍👌🙏
@subraman5794
@subraman5794 Год назад
Vinisa sis varalaya amma
@HariHari-zi3mr
@HariHari-zi3mr Год назад
அம்மா உங்க என்றொரு பொன்னு எங்கமா
@anbuchselvans.l.4704
@anbuchselvans.l.4704 Год назад
Akka vinisha varlaya akka.
@willsonwillson3921
@willsonwillson3921 Год назад
Vinisha varalayama
@dakshinsasikala3185
@dakshinsasikala3185 Год назад
ஹாய் சுமதி சிஸ்டர் எப்படி இருக்கீங்க நமஸ்காரம் உங்க பதிவுகள் எல்லாத்தையும் நான் தவறாமல் பார்ப்பேன் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களது பார்க்க இன்னிக்கு உங்க புண்ணியத்துல நாங்களும் ராமேஸ்வரத்தை பார்த்துட்டோம் தனுஷ்கோடியை பார்த்துட்டு ரொம்ப அழகா இருந்தது உங்க வர்ணனை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பிகாஸ் குட்டி நல்லா என்ஜாய் பண்ணாரா வர்ஷா நல்லா என்ஜாய் பண்ணலாம் சூப்பர் சேப்பா ஊருக்கு வாங்க உங்களுக்கு இப்ப ஃபீவர் எப்படி இருக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள பாக்க பாய்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
நீங்க பேசினதை கேட்டு எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க
@hariharasudhan2989
@hariharasudhan2989 Год назад
super sister summa
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 Год назад
டாக்டர் அப்துல்கலாம் நினைவிடம் போய் வாங்க.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
அங்கும் சென்று வந்திருக்கிறோம் அடுத்த வீடியோவில் பார்ப்பீர்கள்
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 Год назад
@@sumathirajasekar2767 👍
@kalavatisubramanian9471
@kalavatisubramanian9471 Год назад
👏👏👏🙏🙏🙏👌👌👌😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@A-N-B-U-S
@A-N-B-U-S Год назад
Poonachi fan Venusha enga
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
வினிஷா ப்ராஜெக்ட் வொர்க் இருப்பதால் வர முடியவில்லை என்று சொல்லிவிட்டால்
@RH-fn4ts
@RH-fn4ts Год назад
Chumma supra irrukuthu supra irukuthu solrathu bore adikuthu akka
@sasirekha431
@sasirekha431 Год назад
ஐய்யனார் தம்பி ஏன் சோகமா இருக்காரு சகோதரி
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
நிச்சயமாக அவனிடம் கேட்கிறேன்
@sasirekha431
@sasirekha431 Год назад
@@sumathirajasekar2767 எதுக்கு கேட்டனா நான் பார்த்த வரை எந்த டிரைவரையும் இவ்வளவு மரியாதையா யாரும் நடத்தல உங்கள் வீட்டில் வேலை செய்யும் அனைவரையும் நல்ல மரியாதையா நடத்துறீங்க அதான் கேட்டேன் எப்பவும் சிரித்துவரும் தம்பி டல்லா இருப்பதால் கேட்டேன் தப்பா எடுத்துகாதீங்க சகோதரி
@padmapriyat639
@padmapriyat639 Год назад
காலையில கிளம்பும் போதே வர்ஷா அப்பா காரை ஓட்டும்படி சத்தம் போட்டதில்,அய்யனார் மூடு அவுட் என்று நினைக்கிறேன்.
@sasirekha431
@sasirekha431 Год назад
@@padmapriyat639 அப்டியா
Далее
БАТЯ И СОСЕД😂#shorts
00:59
Просмотров 2,1 млн
PORTAL SPAMMER🤬🤬🤬| Doge Gaming
00:19
Просмотров 683 тыс.
🎸РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:12:10
Просмотров 1,4 млн
БАТЯ И СОСЕД😂#shorts
00:59
Просмотров 2,1 млн