Тёмный
No video :(

சோழர் காலத்தில் தீபாவளி ! வரலாற்று சம்பவத்தை சொல்லவா? Krishnavel TS | Jeeva Today 

Jeeva Today
Подписаться 806 тыс.
Просмотров 59 тыс.
50% 1

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 249   
@jeevatoday5887
@jeevatoday5887 9 месяцев назад
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! www.youtube.com/@JeevaCinema
@duraidurai3622
@duraidurai3622 9 месяцев назад
தமிழ் மரபின்படி, நம்முடைய விழாக்கள் அனைத்துமே அறுவடைக்குப் பிந்தைய காலகட்டத்தில்தான் கொண்டாடப்படுவது வழக்கம்.
@kalifullah-1i
@kalifullah-1i 9 месяцев назад
அறுவடைக்குமுன்னால்கொண்டாடினால்தானேகடன்காரனாவான்!
@KarthickJayaraman20090
@KarthickJayaraman20090 9 месяцев назад
​@@kalifullah-1i​​ தமிழர்கள் பாலஸ்தீன கூட தான் நிற்க வேண்டும். வெளியே இருந்து வந்த யூதர்கள் எப்படி பூர்வகுடி பாலஸ்தீன நிலங்களை ஆட்டைப்போட்டு பாலஸ்தீன மக்களை அடிமைப்படுத்தினார்களோ அப்புடி தான் எங்கியோ இருந்து வந்த திராவிடர்கள் கையில் இன்று தமிழினம் அடிமைப்பட்டு கிடக்கிறது.
@p.sridharanp.sridharan817
@p.sridharanp.sridharan817 9 месяцев назад
தோழர் கிருஷ்ணவேல் அவர்கள், தீபாவளி என்ற வட இந்திய மார்வாடிகளின் பண்பாட்டை உள்வாங்கி, நரகாசுரன் என்ற ஒரு கதையை கட்டி, திராவிடர்களை எப்படி ஏமாற்றி ஆரிய இந்து மதம் புராணக் கதையாக திரித்து, நம் தமிழ் மக்களையும் அடிமைப்படுத்திய, தெலுங்கர்களான விஜயநகர பேரரசு மன்னரின் ஆட்சியின் தொடக்கத்தை, சும்மா கிழி, கிழி, கிழி என்று கிழித்து வெளுத்து வாங்கிவிட்டார்! இதன் ஊடாக வரலாற்று விஷயங்களையும், தெள்ளத் தெளிவாக விளக்கிய கிருஷ்ணவேல் தோழருக்கு, மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்! வாழ்க அவர் தொண்டு!
@alexanderkanagaraj3392
@alexanderkanagaraj3392 9 месяцев назад
Not only here. Many cultures all over the world celebrate the harvest.
@arivazhagana3931
@arivazhagana3931 9 месяцев назад
சிறப்பாக விளக்கம் கொடுத்த சகோதரர்களுக்கு நன்றி 🎉
@ananthakesavankalamani8726
@ananthakesavankalamani8726 9 месяцев назад
தீபங்கள் இல்லையென்றாலும் அழகானவை இரவுகள்.....அதுவும் மழை இரவுகள்....தவளைகள் விழித்திருக்கும் மழை இரவுகள் மேலும் அழகானவை .....
@mralwinchanel1473
@mralwinchanel1473 9 месяцев назад
)
@mralwinchanel1473
@mralwinchanel1473 9 месяцев назад
0yoqLhH
@user-cb3un4jp7c
@user-cb3un4jp7c 9 месяцев назад
அதுவும் ஓட்டு வீட்டில் இரவில் தூங்கும் போது சுகமோ சுகம்.
@aruntamilmurugan7560
@aruntamilmurugan7560 9 месяцев назад
தீபாவளி விஜயநகர பேரரசு காலத்தில் தான் தமிழகத்தில் புகுத்தபட்டது என்று தொ.பரமசிவன் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்
@tangnii6459
@tangnii6459 9 месяцев назад
Book name pls
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 9 месяцев назад
கிருஷ்ண தேவராயர் காலம் தான் தென்னகத்தின் பொற்காலம்.நான் தெலுங்கனோ கன்னடனோ அல்ல.
@mddass9047
@mddass9047 9 месяцев назад
வழக்கம் போல மரியாதைக்குரிய கிருஷ்ண வேல் அவர்களின் தரமான செய்க 👌👌👌
@kdineshkumara1518
@kdineshkumara1518 9 месяцев назад
முடிந்தால் நாயக்கர் காலத்தில்தமிழர்களுக்கு நடந்த அநியாயங்களை விளக்கி சொல்லவும்.
@asokankannan65
@asokankannan65 9 месяцев назад
விளக்குவாரா! எதிர் நோக்குவோம்!
@veebee0071
@veebee0071 9 месяцев назад
இவனே ஒரு கொல்டி.. எப்படி சொல்லுவான்?
@kumaran640
@kumaran640 9 месяцев назад
​​@@asokankannan65வாயே திறக்கமாட்டான்கள் இருவரும்
@Gowthamthamizh_123
@Gowthamthamizh_123 9 месяцев назад
Rendum thelungu goltie piece pesathu
@guhanvelu4754
@guhanvelu4754 9 месяцев назад
சைமன்கிட்ட கேளு சொல்லுவான்.....
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 9 месяцев назад
சீனர்கள் வெடிமருந்து காகிதம் கண்டுபிடித்தார்கள் என்றும் உகளது கருத்துக்கள் அருமை மேலும் தமிழர்கள் கட்டிய கோவிலுக்குள் எப்பொழுது பூசைகள் செய்ய நுளைந்தாரகள் என்று விளக்க பதிவு போடுங்கள் வாழ்த்துக்கள்
@rajendran30
@rajendran30 9 месяцев назад
For that there is a speech by Prof. Karunanandhan. At some point it started happening all over the country as the Jain and Buddhist temples became power centres and bank-like. When kings adopted Saivism and Vaishnavism the Brahmins brought the temples under their control. This gold, land and cattle that were donated to the temples came under the control of Brahmins. Details are in This My Paramasivams books as well.
@kumaran640
@kumaran640 9 месяцев назад
விஜயநகர வரலாற்றை படியுங்கள் கோவிலை விட்டு தமிழர்களை துரத்திவிட்டு ஆரியர்களிடம் கோவிலை ஒப்படைத்தது விஜயநகர மற்றும் திருமலைநாயக்க மன்னன்தான்
@deepanjoe5536
@deepanjoe5536 9 месяцев назад
வரலாற்றுப் பின்னணியை அழகாக கூறியிருக்கிறீர்கள் ஐயா
@duraidurai3622
@duraidurai3622 9 месяцев назад
தவிர, தமிழ்நாட்டிற்கு வந்து தங்கியிருந்து பயணக் குறிப்புகளையும் மக்களின் சமூக பழக்கவழக்கங்களையும் எழுதிய வெளிநாட்டவரின் குறிப்புகள் எதிலுமே தீபாவளி குறித்த பதிவுகள் கிடையாது என்கிறார் வேல்சாமி
@kboms508
@kboms508 9 месяцев назад
உண்மை வரலாற்றை நன்றாக விளக்கிய சகோதரர்களுக்கு நன்றி
@elayamaransekar3790
@elayamaransekar3790 9 месяцев назад
சிறப்பான விளக்கம் திரு.krishnavel sir
@sankercs7281
@sankercs7281 9 месяцев назад
அருமையான பதிவு மிக சிறப்பான விளக்கம்
@duraidurai3622
@duraidurai3622 9 месяцев назад
தமிழ் வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டுவரை தீபாவளி குறித்த குறிப்புகள் ஏதும் கிடையாது. வீரமாமுனிவரின் சதுரகராதி 1732ல் வெளியிடப்பட்டது அதில் தீபாவளி என்ற சொல் கிடையாது. தமிழ் இலக்கியங்களிலும் 19ஆம் நூற்றாண்டுவரை தீபாவளி என்ற சொல் ஏதும் கிடையாது. 1842ல் இலங்கையில் வெளியிடப்பட்ட மானிப்பாய் தமிழ் - தமிழ் அகராதியில் இந்தச் சொல் இருக்கிறது. அதற்கு புராண விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அந்தத் தருணத்தில் இந்த விழா அறிமுகமாகியிருக்கலாம்" என்கிறார் ஆய்வாளர் பொ. வேல்சாமி.
@Yaanscar-wn9qn
@Yaanscar-wn9qn 9 месяцев назад
Vital information, Sir.
@asfkh23
@asfkh23 9 месяцев назад
excellent info thanks
@durairajswaminathan683
@durairajswaminathan683 9 месяцев назад
Perfect speech
@somaskandarasashanmuganath2037
@somaskandarasashanmuganath2037 9 месяцев назад
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@muhmmadaslamabdulraheem2085
@muhmmadaslamabdulraheem2085 9 месяцев назад
பேக்கரி டீலிங் ஆரம்பம் ஆன வரலாறு சூப்பர்.
@ar.elangovan568
@ar.elangovan568 9 месяцев назад
இருவருக்கும் தீபஒளி நல்வாழ்த்துகள்
@thamilselvan3176
@thamilselvan3176 9 месяцев назад
I always amazed with KV sir knowledge and hard work.
@shinningart9349
@shinningart9349 9 месяцев назад
நீண்ட காலமாக இருந்து வந்த குழப்பங்களுக்கு உங்களைப் போன்றவர்கள் தரும் விளக்கங்கள் மூலமாக அரை நூற்றாண்டு கடந்த நாங்கள் தற்போது தெளிவு பெறுகிறோம். ஆனாலும் வீட்டு பெரியவர்களை திருப்தி படுத்த இந்த கன்றாவிகளில் இருந்து வெளிவர முடியாதபடி இருக்கிறோம். ஆனாலும் அடுத்த தலைமுறையில் நிச்சயமாக விடிவு பிறக்கும் எனும் நம்பிக்கை நிரம்ப இருக்கிறது உங்களைப் போன்றவர்களால். நன்றி சார்.
@karthiknagalingam5348
@karthiknagalingam5348 9 месяцев назад
நல்ல தலைப்பு சார்......
@ar.elangovan568
@ar.elangovan568 9 месяцев назад
சிறப்பான விளக்கம்
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 9 месяцев назад
40வருடத்திற்கு முன் கிராமத்தில் தீபாவளி கிடையாது நகர் புரத்தில் மட்டும் தான்
@thenrajan.m8913
@thenrajan.m8913 9 месяцев назад
தப்பா சொல்றீங்க நல்லா விசாரிச்சிட்டு எழுதுங்க
@asokankannan65
@asokankannan65 9 месяцев назад
1900 க்கு முன்பே கிடையாது பல காரணங்கள் சொல்லபடுவதிலே அது ஒரு புனைவு என்று தெரிகிறது.சமண24வது தீர்த்தங்கரர் மகாவீரர் இறந்த நாளை விழாவாக யாராவது கொண்டாடுவரா?! துயர்நாளன்றோ!
@devavenugopal8997
@devavenugopal8997 9 месяцев назад
*தமிழர்களை அசுரனாக காட்டிய ஆரிய சங்கி கூட்டம்- *எங்க முன்னோர்களை கொன்றதை கொண்டாட வேண்டுமா? *விஜயநகரப் பேரரசு போது தான் ஆரிய சங்கி கும்பலின் கட்டுக்கதை-தீபாவளி திணிக்கப்பட்டது! •தமிழர் திருநாளாம் பொங்கல் மட்டுமே தமிழர்களின் விழா!
@devamanohar7598
@devamanohar7598 9 месяцев назад
சரியாக சொன்னீர்கள்.
@asokankannan65
@asokankannan65 9 месяцев назад
நன்று.
@kumaran640
@kumaran640 9 месяцев назад
விஜயநகர மன்னர்கள் தெலுங்கர்கள் என்பது தெரியுமா ? அவர்கள் ஆரிய அடிமைகள் என்பது தெரியுமா? விஜயநகர மன்னர்கள் காலத்தில்தான் தமிழ்நாட்டு கோவில்களில் பூசை செய்த தமிழர்களை துரத்திவிட்டு ஆரியர்களிடம் கோவில்கள் ஒப்படைக்கப்பட்டது என்பதும் தெரியுமா?
@KKHALILURRAHMAN423
@KKHALILURRAHMAN423 9 месяцев назад
முற்றிலும் உண்மை❤❤❤
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 9 месяцев назад
Good Afternoon Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
@SENTHILKUMAR-oi2ri
@SENTHILKUMAR-oi2ri 9 месяцев назад
ஆசிவகம் படியுங்கள் ஐயா.அர்த்தங்கள் புரியும்.
@Thirukkai_Vaal
@Thirukkai_Vaal 9 месяцев назад
இவர்கள், தமிழர் வரலாறை வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவது போல் அழகாக திரியும் தெலுங்கர்கள் 🐍🐍 இவர்கள் சொல்லும் உண்மைகளுக்குள் சில திட்டமிடட பொய்களும், ஆசிவகத்தை சமணம் என்றும் திரிவார்கள் 😳😤😏 தமிழ் பேசும் எல்லோரையும் நம்பாதீர்கள் 🙏🏾
@shakeabdulla5021
@shakeabdulla5021 9 месяцев назад
Sir supera pesuvar valtukkal jeeva
@marydavid-ky9eb
@marydavid-ky9eb 9 месяцев назад
Need more videos like this
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 9 месяцев назад
மலையாள ஹிந்துக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகைக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவிப்போம். ஆனால் ஹிந்துக்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க மாட்டோம். இதுவே எங்கள் திராவிட மாடல் பகுத்தறிவு.
@balamurugan4864
@balamurugan4864 9 месяцев назад
Onam festival is not hindu festival. Malayali celebrating onam to welcome Mavali king who is asura.
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 9 месяцев назад
@@balamurugan4864 மகாபலி சக்கரவர்த்தி மகாவிஷ்ணுவின் அருளை பெற்றவர். பக்த பிரகலாதனின் பேரன். பிரகலாதன் - இவரும் மகாவிஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரின் அருளை பெற்றவரே. இவர்கள் ஹிந்துக்கள் அல்லாமல் வேறு எந்த மதத்தை சேர்ந்தவர்கள்?🤔 விவரம் தெரியாமல் ஏதேதோ உளற கூடாது.
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk 9 месяцев назад
​​@@balamurugan4864கேரளா இஸ்லாமியர்களும் , கிருத்துவர்களும் ஓணம் கொண்டாடுகிறார்களா?
@rangarajanr9934
@rangarajanr9934 9 месяцев назад
நல்ல தகவல் நன்றி
@balasundaramr7424
@balasundaramr7424 9 месяцев назад
இப்பொழுது தமிழ்நாட்டில் வெளி யிடப்பட்ட , இன்று 12.11.2023 ல் இருந்து சுமார் 10 அல்லது 15 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் தமிழ்நாட் டில் 100 to 109 வயதுடையோர் , 110 to 119 வயதுடையோர் எத்தனை பேர் என தமிழ் நாடு தேர்தல் ஆணை யம் எண்ணிக்கை வெளியிட்டது. அதன்படி , தமிழ்நாட்டில் 100 வயதுக்கு மேல் , 110 வயதுக்கு மேல் வாழ்வோர் உள்ளார்கள்.
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 9 месяцев назад
சனாதன தர்மத்தை ஒழிப்போம், கிழிப்போம் என்று வெளியே முழுங்குவோம். ஆனால் எங்கள் வீட்டிற்கு உள்ளே சனாதன தர்மத்தைதான் பின்பற்றுவோம். இதுவே எங்கள் திராவிட மாடல் பகுத்தறிவு.
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 9 месяцев назад
Sanathanathamna ennannu detail vilakkam thara maatteergal .aana soru thinna kooda sanathanam follow panreenga nu alaruveenga! Yendappa engal Paattan Periyar sonnapadi engal arivukku sari enbathai pinpatruvom saguninga neenga vungalukku yeththamaathiri divert panrathula super appungala,!
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 9 месяцев назад
@@prabavathinatesan1144 சனாதன ஹிந்து தர்மம் என்றால் என்ன என்பதை உங்கள் திராவிட மாடல் வெளியிட்ட பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி புத்தகம் "அறிவியலிலும் பண்பாடும்" என்ற பெயரில் உள்ள புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதை நீங்கள் படிக்கவில்லையோ....?
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 9 месяцев назад
@@prabavathinatesan1144 கடந்த மாதம் விஜய தசமிக்கு முன்பு உங்கள் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கு சொந்தமான பேருந்துகளில் ஆயுத பூஜைக்காக கல்லூரி பேருந்துகளுக்கு வாழை மரம் கட்டி, சந்தனம், குங்குமம், விபூதி பூசி வழிப்பட்டார்கள். இது வழிபாட்டு முறை உங்கள் ஈ.வெ.ரா. கூறியதா..?🤔
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 9 месяцев назад
@@prabavathinatesan1144 தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று கூறியது உங்கள் ஈ.வெ. ராமசாமி நாயக்கர். உங்கள் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் கூறியதை சரி என்று பின்பற்றும் நீங்கள் அந்த காட்டுமிராண்டி மொழியான தமிழ் மொழியில் பேசிக் கொண்டு இருப்பது ஏன்? 🤔
@mohandasseerangan
@mohandasseerangan 9 месяцев назад
ஐயா கார்த்திகை தீபம் பற்றிய வரலாற்றையும் பதிவு செய்ய வேண்டும்
@rengaraju2392
@rengaraju2392 9 месяцев назад
தமிழ் சிந்தனையாளர் பேரவை சன்னலை பாருங்கள்.
@riselvi6273
@riselvi6273 9 месяцев назад
சிறப்பு bro!
@renubharathi1143
@renubharathi1143 9 месяцев назад
மிகத் தெளிவான. கருத்து.
@ponnusamyramasamy9061
@ponnusamyramasamy9061 9 месяцев назад
என்றால் எல்லாம் பெரிய வரலாற்று ஆய்வாளர் என்று சொல்லுகிறீர்கள் வெட்கக்கேடு தமிழனின் தலையெழுத்து பொய்யை தான் அவன் என்றும் உண்மை என்று நம்புவான்
@vsparthiban2679
@vsparthiban2679 9 месяцев назад
தீஞ்சுப்போன தீபாவளி வந்தால் என்ன? காஞ்சுப்போன கார்த்திகை வந்தாலென்ன? மகராசன் மாட்டுப் பொங்கல் வந்தால் மண்டிப்போட்டு தின்னலாம் என்று ஒரு பழமொழி உண்டு. விவசாயம் முதன்மையாக இருந்த சமீப காலம் வரை பொங்கல் மட்டுமே சிறப்பாக கொண்டாடப்பட்டது. தற்போது, விவசாயம் சீரழிந்ததால், சிறப்பற்ற மற்ற இரு பண்டிகையும் இப்போது முதன்மையாகி விட்டன.
@user-qx8ul6sq5v
@user-qx8ul6sq5v 9 месяцев назад
நீங்கள் சொல்வது சரிதான். மாகாவீர் என்ற யூத பரசுராமனைத் தமிழ் பொதுமக்கள் ஆற்றங் கரையில் வைத்து வதம் செய்து கொன்ற நாள். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்தைக் கூறி வாழ்த்துகிறேன். நன்றி. வணக்கம்.
@hitheshk1043
@hitheshk1043 9 месяцев назад
Correct Seethaiku Raman chitthapa so same method ev ramasamy married her girl 😂
@samuelalfred7581
@samuelalfred7581 9 месяцев назад
Very good library this guy.. Tamilnadu govt must make him as Govt pulavar...
@-infofarmer7274
@-infofarmer7274 9 месяцев назад
தெளிவு நன்றி
@NaveenKumar-nq8mh
@NaveenKumar-nq8mh 9 месяцев назад
Jeeva avargale.... Neengal TCP Pandiyan avagalidam oru nerkanal amaiungal...
@Selva-Selva
@Selva-Selva 9 месяцев назад
👍
@user-ht8vh7rb2v
@user-ht8vh7rb2v 9 месяцев назад
ஆய்வு நலமே,காட்ச்சிக்காக நன்றிங்க
@rajadurai1872
@rajadurai1872 9 месяцев назад
First view and first like me 💞
@shakeabdulla5021
@shakeabdulla5021 9 месяцев назад
Arumai sir
@KarthickJayaraman20090
@KarthickJayaraman20090 9 месяцев назад
தமிழர்கள் பாலஸ்தீன கூட தான் நிற்க வேண்டும். வெளியே இருந்து வந்த யூதர்கள் எப்படி பூர்வகுடி பாலஸ்தீன நிலங்களை ஆட்டைப்போட்டு பாலஸ்தீன மக்களை அடிமைப்படுத்தினார்களோ அப்புடி தான் எங்கியோ இருந்து வந்த திராவிடர்கள் கையில் இன்று தமிழினம் அடிமைப்பட்டு கிடக்கிறது.
@ganeshram2884
@ganeshram2884 9 месяцев назад
எல்லாம் பிராமணர்கள் ஆகலாம் என்று சொல்லுவதே ஒரு சாதி ஏற்ற தாழ்வு தானே, ஆனால் சைவத்தில் எல்லாரும் வாருங்கள் என்று சொல்லுவதே நல்லது தானே.
@mohankumarmohankumar7660
@mohankumarmohankumar7660 9 месяцев назад
Carry on🎉
@devamanohar7598
@devamanohar7598 9 месяцев назад
ஆங்கில புத்தாண்டா? இவ்வளவு அறிவா உனக்கு. அது கிரகோரியன் என்பவர் உருவாக்கியது. அதெப்படி ஆங்கில புத்தாண்டு என்று ஆகும். அதான் எதையுமே புரிந்து படிக்கவில்லை என்று தெரிகிறது. உருட்டு உருட்டு... நல்ல உருட்டு. புத்தகம் நல்லவிற்க்கும்.
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 9 месяцев назад
Gregorian yaaru.unka veettukku moonavathu veeda
@sundaribalu4469
@sundaribalu4469 9 месяцев назад
Nandri mr. Krishna vel and thambi Jeeva. Nama expo vennalum podium dressu, pudhuppudhu pal Kara n seidhukittum vaangikittumirukkom. Adhula deepavalikkunnu seiyuradhum summa budjet podradhum periya velai vittadhu.🤗🤡Our thollai vittudhu.🙏🙏🙏🤪
@saravanakumar6407
@saravanakumar6407 9 месяцев назад
கிருஷ்ணதேவராயர் படையெடுப்பின் மூலம் தமிழக மக்கள் பட்ட துன்பங்கள் துயரங்களை பதிவிடுங்கள் தமிழர்களின் நிலங்கள் எப்படி அவர்களிடம் சென்றது என்பதையும் விளக்குங்கள் தமிழக கோயில்கள் எப்படி பிராமணர்களிடம் சென்றது என்பதையும் விளக்குங்கள்
@vishva.m4922
@vishva.m4922 9 месяцев назад
😂😂adeii..
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 9 месяцев назад
True historical information
@Che_Guna
@Che_Guna 9 месяцев назад
வாழ்த்துக்கள் ஜீவா டுடே
@subramanianinmozhi
@subramanianinmozhi 9 месяцев назад
சரவனபெலகுவா இதற்கு ஒரு உதாரணம் தான.
@asokankannan65
@asokankannan65 9 месяцев назад
அது தமிழ் சொல் பழைய கன்னடம் தமிழே பேசுவது வடக்கு திரிந்த கன்னடம். சரவணபெலகுளா--சிரவன பெருங்குளம்.சிரா-சமணதுறவி திருச்'சிரா~ இதில் உள்ள சிரா அத்துறவி பெயரே.
@jayanandhini601
@jayanandhini601 9 месяцев назад
Romba thanx sir. Evan namburan thirukural samana nool nu sonna. Ok indha thirupathi samana kovil nu sonna. Idha en history vadhyarta solitu nan 12 clear pandra varai avamana patten. Nanga enna pavam sir panom samarr ah irukradhu avlo periya kutham ah. Engala irundhu pirinji ponavanga than ya neengalam nanga inum samanargalave than irukom.
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 9 месяцев назад
தகவல்கள் சிறப்பு
@ss25
@ss25 9 месяцев назад
ok... One: If deepavali was created in Karnataka as you claim, why North Indians celebrating it as Lord Rama's homecoming? Why didn't Ramanujar use the same "story" as North India to introduce it in South India? Why going great lengths to "create" another story? Second: turmeric has medicinal benefits, that's prob the reason for putting it in new clothes. Just like how you wash new clothes before wearing them for the first time. The tradition has NOTHING to do with caste or Brahmins mocking other castes, as you claim. Third: Varaha avatar and Rama avatar are not related. None of them are. That pazhamozhi meaning is different than what you're trying to impose. Don't mock Hindu religion just because you don't like it. You are not going to understand puranas, so just stop trying.
@asokankannan65
@asokankannan65 9 месяцев назад
பட்டுநூல்,ஏடு-Paper,தேனீர்,ஏட்டுபணம்-கரன்ஸி, துப்பாக்கி,ஏவுகணை-Rocket சீனநாட்டு கண்டுப்பிடிப்பு.
@prakashrv514
@prakashrv514 9 месяцев назад
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஜீவா அண்ணா
@santhamobi7245
@santhamobi7245 9 месяцев назад
நல்ல விளக்கம் தோழரே. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். நான் ஒருமுறை ஓரு வட இந்திய நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது தீபாவளி இராமனின் படபிசேக நாள் என்றார். அவருக்கு நரகாசுரன் யார் என்றே தெரிய வில்லை
@m.senthamaraymunisamy6882
@m.senthamaraymunisamy6882 9 месяцев назад
Nanum vàda Indian kidda pesurikken..avunggeh solrangeh raman raavanan'ai vatham seitha naal. Avartan naraagsuran yendru solrangeh.Tasara khuda raavanan'ai kurittu kondadepadugiratu..
@harjithdevendrakumar8949
@harjithdevendrakumar8949 9 месяцев назад
தவறான புரிதல் தர கூடிய தலைப்புகளை வைக்க வேண்டாம் பலர் வீடியோ பார்க்காமல் தலைப்பை மட்டுமே வைத்து தவறாக புரிந்து கொண்டு பொய் பரப்புவார்கள்
@surentharjayaraman4164
@surentharjayaraman4164 9 месяцев назад
அப்ப இது ஒரு வைணவ பண்டிகை...
@nadarajan2651
@nadarajan2651 9 месяцев назад
Sir gives a lot of information. Thsnks
@kantharatnamparameswaran8397
@kantharatnamparameswaran8397 8 месяцев назад
B
@arumugamb8072
@arumugamb8072 6 месяцев назад
பழையோர்..ஸ்ரீவைதம் .... மத்தோர்... அத்துவைதம். வடகலை ... தென்கலை .. பிட்டிதேவா/கட்டதாவா விஸ்ணுதேவர்/ குறுநில மன்னர்... கொய்சால மன்னர். பரசுராமரும் இதுமே. ....😳😳😳.... ....😳😳😳 .... சாம்பிராணி... ...
@BritishMoralHQ
@BritishMoralHQ 9 месяцев назад
தீபாவளி புறநானூறு அங்கம் திகழ் மதிநாள், அருள்மிகு திருமகள் பிறந்த நாள், அன்பே உருவான நாள், அருள்நிறைந்த தீபாவளி நாள். கருங்குழலை மாதவன், கருணை வடிவானவள், கடவுளர்களின் அரசி, கலைமகளின் தாய், வள்ளுவர் புகழ்ந்தவள், வீரர்களின் தெய்வம், வறுமையை அழிக்கும்வள், வசந்தத்தின் அடையாளம், தீபாவளி, தீயதை அழிக்கும் நாள், நன்மையை நிலைநாட்டும் நாள், நம்பிக்கையின் ஒளி, எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தரும் நாள், எல்லோருக்கும் நல்வாழ்வைத் தரும் நாள், எல்லோருக்கும் நிறைவைத் தரும் நாள், தீபாவளி வாழ்த்துக்கள்!
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 9 месяцев назад
Ithu puranaanooru padala 😂😂😂
@aasrith4008
@aasrith4008 9 месяцев назад
நல்ல உருட்டு
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 9 месяцев назад
​@@yuvarajyuvaraj8443pulukunuru padal
@asokankannan65
@asokankannan65 9 месяцев назад
புறநூறில் பாடலா! பாடல் வரி என்ன கூறவும்?.புழுகல் செய்தி.
@BritishMoralHQ
@BritishMoralHQ 9 месяцев назад
Puranaanuru : section 294
@sbalakumar4124
@sbalakumar4124 9 месяцев назад
Please add another content how deepavali went to north India
@umaart3723
@umaart3723 9 месяцев назад
In north , the returning day to ayothi of Ram and Seetha from vanavasam. The people of ayothi lit diya to welcome..
@arumugamb8072
@arumugamb8072 6 месяцев назад
பட்டாசுக்கடை... போட... தீபாவளி பண்டிகையை கொண்டாட வைத்தனர்... விஸ்னஸ்... வியாபாரம்....😳😳😳😳 ~ மாவீரர்... முத்தி யடைந்தார்.. அது சமணப்பண்டிகை.. தீபாவளி....யாக கொண்டாடுகிறார்கள்..என்கிறதுள்.. 8:30....வணிகம்.... 5-6நாள் தீபாபளி கொண்டாடுறாங்க.. 😳 😳 😳 தெலுங்கு இனம் விஜயநகர அரசு கொண்டாடுது. ~தெலுங்கு..... கண்ணடம் ... துலு..…… 3மொழி... த்தெலுங்கர்..😳😳😳 கோயில்ல விற்றல் ஸ்ரீவிலல்லிபுத்தூர்.. (...தாசியாக . கடவுளுக்கு கல்யாணம் பண்ணிட்டதாக..) வைணவ கோயில...திருப்பதி... மன்னர்.. ~ ..வாள் வைத்து கல்யாணம் பண்ணுவது... இது அடையாளத்.. தெலுங்கு இனக் கல்யாணம். 😳 😳 😳
@subramaniansabapathi
@subramaniansabapathi 9 месяцев назад
ஆங்கிலப் புத்தாண்டு கூட தான் தமிழன் கொண்டாடுகிறார்கள். சமூகம் பல மாற்றங்களை ஏற்றுக் கொண்டுதான் வளரும். உனக்கு பிடிக்கவில்லை என்றால் கொண்டாட வேண்டாம். தேவை இல்லாத உள்நோக்கம் கொண்ட விவாதம்.
@pratheepanneelakandan624
@pratheepanneelakandan624 9 месяцев назад
Supar
@SaranyaLalitha
@SaranyaLalitha 9 месяцев назад
வெடி மருந்து பயன்பாடு தமிழ்நாட்டில் பண்டைய காலத்திலேயே 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இருந்து இருக்கலாம்... சீனாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பழங்காலத்தில் பண்பாட்டு தொடர்பு, வாணிப தொடர்பு இருந்துள்ளது...
@KKHALILURRAHMAN423
@KKHALILURRAHMAN423 9 месяцев назад
தீபாவளி இருந்ததா? வெடி மருந்துகள் மற்ற உபயோகங்களுக்கு இருந்திருக்கும்...
@maruthiraketla4826
@maruthiraketla4826 9 месяцев назад
Vasco de gamma India வந்தது 20th May 1498
@sureshksureshk8053
@sureshksureshk8053 9 месяцев назад
Well explained, but how did aryan diwali come about in North India
@akshayahariharan6919
@akshayahariharan6919 9 месяцев назад
சார் நீங்க யார் முதன் முதலில் தோன்றியது ஆதாம் ஏவாள் என்றால் பின் மக்கள் விருத்தி ஆனது எப்படி என்று கூறுவார்களா இவர்கள் தான் ராமசாமி நாயக்கர் பகுத்தறிவு தம்பிகள்
@jpalanijpalani3587
@jpalanijpalani3587 9 месяцев назад
Jeeva sir one more video deeply
@praGanesh-vg8mc
@praGanesh-vg8mc 9 месяцев назад
Sir kirshana devarayar 1336 achiku vanthar 14 nuttu aandu thaan
@arumugamb8072
@arumugamb8072 6 месяцев назад
400வயது.... தீபாவளி. .பொறந்தே
@damnpravinrockzz
@damnpravinrockzz 9 месяцев назад
Diwali is also celebrated in the North. Diwali is based on Ramayana.
@KKHALILURRAHMAN423
@KKHALILURRAHMAN423 9 месяцев назад
North India North America leave it... Is Diwali celebrated in Chera Chozha Pandiya "தமிழர்கள்" Period?
@damnpravinrockzz
@damnpravinrockzz 9 месяцев назад
In this video they are saying the origin of Diwali is from Karnataka. My question is, Diwali has better explanation for why it is celebrated in north India. My concern is, his narration is weak. Ofcourse Diwali is not Tamil festival
@arumugamb8072
@arumugamb8072 6 месяцев назад
நரகாசுரன்..😳😳😳 எந்த நிலத்தில.. வாழ்ந்து.. இருந்தான்...?? கதை எழுதியோர் சொல்லுங்க...😳😳😳
@pakshisivarajan4129
@pakshisivarajan4129 9 месяцев назад
தமிழகத்தில் தீப ஒளி திருவிழா இருக்குடா ஊடக வே சி கூட்டமே.
@OneOfYou1101.
@OneOfYou1101. 9 месяцев назад
கிபி 1000 அடுத்து கிபி 1600. Starting... 400 aparam Diwali celebration
@vijaypriya6327
@vijaypriya6327 9 месяцев назад
கிறிஸ்துமஸ் ரம்ஜானை பற்றி இப்படி ஏதாவது விளக்கம் தர முடியுமா.
@thamaraiselvan7541
@thamaraiselvan7541 9 месяцев назад
Aadi thallupadi pola Diwali pandigai vanthu irukkalaam... For sales they created a strategy
@Prady782
@Prady782 9 месяцев назад
Magic powder
@grandmasteragorajohn
@grandmasteragorajohn 3 месяца назад
In Bali Hinduism... Deepavali not existed even they never heard about it!!!
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 9 месяцев назад
தெலுகு கலைஞர் கொண்டு வந்தது தீபாவளி.
@BritishMoralHQ
@BritishMoralHQ 9 месяцев назад
@07:00 krishnvel sir is mentioning pagan ..winter solstice festival called HOGOMANY
@prabhakuttima
@prabhakuttima 9 месяцев назад
He said “Saturnalia” . Saturnalia Christmas was discussed by western historians in History channel
@maruthiastrologytv3423
@maruthiastrologytv3423 9 месяцев назад
இவர் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்
@krishnamurthy-ip6wo
@krishnamurthy-ip6wo 9 месяцев назад
Tirupati ,Buther koviela.. Hahaha.........
@appaJayaraj
@appaJayaraj 9 месяцев назад
Adhvaitham + thuvaitham = vasishtathvidam.
@jayakodig1812
@jayakodig1812 9 месяцев назад
முழுவதுமாகத் தெரியாமல் இராமாநுசரைப்பற்றித் தெரியாமல் சொல்கிறார் அனைவருக்கும் பூநூல் போடச்சொல்லவில்லை.அனவரும் சரணாகதி செய்யுங்கள் என்று தான் சொன்னார்.
@indian7591
@indian7591 9 месяцев назад
what about Xmas and Ramzan ? shud they be celebrated or not since they are much more foreign jeeva ivvalvu kirukuthanama discussion kettethe illai. that fellow whoever he is giving falsehood in the name of history. get somebody intelligent to talk to!
@ordinary-u9m
@ordinary-u9m 9 месяцев назад
சுதந்திர தினம், குடியரசு தினமல்லாம் கொடிவிக்கறதுக்கும் முட்டாய் விக்கறதுக்கு உருவாச்சா பெரியார் பேரா?
@rajeshwariraghavan-pq4ze
@rajeshwariraghavan-pq4ze 9 месяцев назад
அப்படியென்றால் மஹாவீர் ஜெயந்தியை தனியாக கொண்டாடும் பழக்கம் ஏற்பட்டது எப்படி
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 9 месяцев назад
Piranthaa naal jayanthi Samathi naal deepavali
@marydavid-ky9eb
@marydavid-ky9eb 9 месяцев назад
Tho.pa avargal alagar kovil oru samaya kovil endru sollrara ?
@maruthiraketla4826
@maruthiraketla4826 9 месяцев назад
பாபர் brought gun powder to india 1519
@indian7591
@indian7591 9 месяцев назад
absolute false history.Hakka and Bukks Raya were no way related to Vishnuvardhana .they were from 1336 till 1356. Vishnuvardhana ruled from 1108 till 1152!
@appaJayaraj
@appaJayaraj 9 месяцев назад
Vasishtavaidathathai tamizhagathil niruviyavar ramanujar
@chinaduraidurai3298
@chinaduraidurai3298 9 месяцев назад
Vanakkamiyyare
@appaJayaraj
@appaJayaraj 9 месяцев назад
@@chinaduraidurai3298 vanakkam iyera? Illa maiyra? Ozhunga type pannunga
@appaJayaraj
@appaJayaraj 9 месяцев назад
@@chinaduraidurai3298 iyera thittuvadhu endru mudivu seidhu viteergal. Therindhu thittungal.adthvaitham sonnadhu jeevathmavum paramathmavum ondru endrar. Madhwar jeevathmavum parmathavum ondralla irandum veveru endrar maelum adhisankarar sonnathai nagarjunar endra samana madhathai serndhavar sonnathaga madhwar kutram satti irundhar.athvaitha thathuvathai mudhalil ezhuthivaithavar kowdapather enbavar.anal adhai avar yarukkum pothikkavillai. Idhu varalaru.
@appaJayaraj
@appaJayaraj 9 месяцев назад
@@chinaduraidurai3298 adthvaidhathai thotruvithavar adhi sankarar, thuvathathai thotruvithavar madhvar. Indha irandilum irundhadhu ramanujar sonnathuthan vasishtathvaidham. Arasiyal reedhiyaga iyerai thittuvathu endru mudivu seithu viteergal. Porul therindhu thittungal.
@appaJayaraj
@appaJayaraj 9 месяцев назад
@@chinaduraidurai3298 Pala noorandugalai kadanthuvittom innum ariyam, vaishnavam, dhravidam endru paesugirom. Idhanal oruvarukku oruvar pagaithan varumae thavira ondrukkum ubayogamillai
@chinaduraidurai3298
@chinaduraidurai3298 9 месяцев назад
பணக்காரதிமிரக்காட்டும்பிக
Далее
La Tierra Robó El Anillo De Saturno #planetballs
00:14
La Tierra Robó El Anillo De Saturno #planetballs
00:14