Тёмный

மணிப்பூரின் யுத்த வரலாறு தொடங்கியது எப்போது - krishnavel Jeeva Today | 

Jeeva Today
Подписаться 815 тыс.
Просмотров 41 тыс.
50% 1

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 124   
@jeevatoday5887
@jeevatoday5887 Год назад
ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே facebook.com/JeevaTodayPRIME
@davidh7413
@davidh7413 Год назад
Good speach keep it up👋
@sureshadvocate5809
@sureshadvocate5809 Год назад
ஆகச்சிறந்த ஆவண காணொளி இது..வாழ்த்துக்கள்
@chandrasekaran411
@chandrasekaran411 Год назад
பார்பனிய நஞ்சு நம்மை எவ்வாறு எல்லாம் பாடாய் படுத்தி உள்ளனர் என்பதை விளக்கும் பதிவு சிறப்புடையது நன்றி வணக்கம் தோழர்களே
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண Год назад
விஜயநகர மன்னர்களும் பிராமணன்களும் பற்றிய வரலாறு தெரியுமா , இந்த கிருஷ்ணவேல் இதைப்பற்றி பேசுவானா
@elumalaia1843
@elumalaia1843 Год назад
வரலாற்றை நினைவுகூர்ந்த ஐயா கிருஷ்ணவேல் அவர்களுக்கு மிகவும் நன்றி.
@athisayarajappadurai6369
@athisayarajappadurai6369 Год назад
வரலாற்று நிகழ்வுகளை தற்போதைய சூழலில் தெளிவாக விளக்கிய தற்கு நன்றி. மொழி " அழிந்தால் இனம் அழியும் " சரியான கூற்று.
@yogeswaranjb
@yogeswaranjb Год назад
நம்ப ஊர்லயே தேவேந்திர குலம், அக்னி குலம், சந்திர குலம், சூரிய குலம், விஸ்வகர்மா, யாதவ் என எவ்வளவு கதை எழுதி சண்ட மூட்டிட்டு இருக்கானுங்க. அங்க என்னென்ன பன்னிருப்பானுங்க.
@socialsicence8143
@socialsicence8143 Год назад
பயனுள்ள தகவல்கள்
@natarajanc6645
@natarajanc6645 Год назад
Good Interview Jeeva !!!
@tsmanian381
@tsmanian381 Год назад
மக்களே ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், பார்ப்பனீயம் புகுந்த இடம் உருப்படாது!
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண Год назад
ஆரியனும் திராவடனும் தமிழனுக்கு கேடு
@arularul519
@arularul519 Год назад
Super sir
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb Год назад
Good Evening Jeeva 💜 and Krishnavel Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarojabharathy9198
@sarojabharathy9198 Год назад
Poy solliye Valarntha party Rss and Bjp
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 Год назад
இதே வேலைதான் வட தமிழ்நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது
@michaelsudhan9611
@michaelsudhan9611 Год назад
பதிவுக்கு நன்றி
@vaaziz1977
@vaaziz1977 Год назад
அருமையான பதிவு💐
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban Год назад
திராவிட கிருஷ்ணவேலின் சரித்திர புலமை என்னைப்போன்ற புரியாதவர்களுக்கு அறிவு செறிவை ஊட்டுகிறது
@jayashree6916
@jayashree6916 Год назад
Wonderful. 👌👌👌👏👏👏
@alexkoki8473
@alexkoki8473 Год назад
வடகிழக்கு மாநிலங்கள் !! அதுபோல. தென்கிழக்கு மாநிலங்கள் !! அறிவு கொஞ்சம் அதிகம் !! 😂😂
@hafizs.mohamedsamstabrez6426
Anna vanakkam jeeva anna
@napoleonroyapuram4062
@napoleonroyapuram4062 Год назад
Well explained. Once upon a time. A particular caste people are in tamil nadu police. Their dominance is still in all parties and including DMK!
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 Год назад
தோழரின் கருத்து ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது.
@JagadeshA-m8s
@JagadeshA-m8s Год назад
சுவாமி வணக்கம் பார்ப்பனர் கள் எண்கையவது கோவில் கட்டிய தா க்க உங்களுக்கு தெரிந்த இடம் ஒன்று சொல்லுகள் நன்றி வாழ்த்துக்கள்
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz 2 месяца назад
இப்போ அட்லீஸ் ட்படிச்சேன் என வேலைக்கு(it, govt. EWS மூலம்)வேலைக்கு போக வக்கில்லாம தெருவுக்கு 4 கோவில் கட்டி இல்லா கட்டுறாங்க.
@ramashram3421
@ramashram3421 Год назад
Super Brother 💗💗💗
@arumugamrs
@arumugamrs Год назад
இந்தியா 1947 இல் அரசியல சுதந்திரம் அடைந்த பொழுது மதச்சார்பின்மை கொண்டதாக இருக்கவில்லை. பின் பெயருக்கு மதசார்பின்மை என அரசியல் சட்டத்தில் ஒரு வார்த்தையை கொண்டு வந்தார்கள். மதசார்பின்மை என்றால என இந்திய அரசியல் வாதிகள் எல்லா மதத்தையும், சாதியையும் ஊக்குவிப்பது என்றே பொருள் கொண்டார்கள். அதன் விளைவு இன்று மதக்கலவரம், சாதி கலவரம், இனப் போராட்டம், வளர்ந்து பெரும் பிரச்சினைகள் உருவாகி வருகிறது. இதை பாஜக ஊதி பெருக்கி வருகிறது. கார்ப்ரேட்டுகளுக்கு அதிக லாபம் அடையவும், சுரண்டவும் தேவைப்படுகிறது. மக்களுக்கு பிரதான எதிரி இந்திய கார்ப்பரேட்டுகள், அவர்களின் அடியாள் ஆளும் கட்சிகள். எனவே கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்டம் பிரதானமாக மக்கள் எடுக்க வேண்டும்.
@harinathan3070
@harinathan3070 Год назад
Minority colleges,Minority scholarship,BC Muslim quota secular ?
@arumugamrs
@arumugamrs Год назад
@@harinathan3070 சாதி, மதம் .நில பிரபுத்துவ கலாச்சாரம் அரசியலில் இருந்து, அரசு நிறுவனங் களிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட வேண்டும். மதம், சாதிகளை அரசு நிறுவனங்கள் ஊக்கப் படுத்தக் கூடாது. மதம், சாதி தனி நபர் நம்பிக்கை யாகும். அதில் அரசு தலையிடக்கூடாது. கல்வி நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். மதங்கள் கட்டுப்பாட்டில் அல்லது தனிநபர் கட்டுப்பாட்டில் கல்வி நிறுவனங் கள் இருக்கக் கூடாது. சாதியின் பெயரில் ரிசர்வேசன் இல்லாமல் பொருளாதாரத்தில் பின் தங்கிய வர்களுக்கு ஒதுக்க வேண்டும். அரசாங்கம் மத நிறுவனங்களுக்கு உதவி செய்யக்கூடாது. அரசு நிறுவனங்களில் கோயில் இருக்கக்கூடாது. மூட பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கக் .கூடாது. விஞ்ஞானக் கல்வியை மட்டுமே போதிக்க வேண்டும்..
@elumalaia1843
@elumalaia1843 Год назад
பொருளாதார சிந்தனையை வார்த்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அடிப்படையில் மூடத்தனத்தில் மழுங்கி இருப்பவர்களை மீட்டெடுக்காமல் கார்ப்பரேட் களை எதிர் கொள்ள முடியுமோ?
@vijayamohana5232
@vijayamohana5232 Год назад
வணக்கம் சார் கிருஷணவேல் .
@GFdnjd
@GFdnjd 6 месяцев назад
Sir ur great, god bless you
@Selva-Selva
@Selva-Selva Год назад
👍
@aravanan9803
@aravanan9803 Год назад
தம்பி கிருஷ்ணவேல் நீங்கள் புத்தகங்கள் எழுத வேண்டும்..
@radhakrishnan7422
@radhakrishnan7422 Год назад
youtube.com/@krishnavelts70
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண Год назад
பொய்யான வரலாற்றையா
@radhakrishnan7422
@radhakrishnan7422 Год назад
@@சரவணன்-ர6ண அதான் இருக்கே சங்கி பகவத் கீதை, ராமாயணம்,மகாபாரதம்,வேதங்கள்.. புல்புல் பறவை எழுதிய வாழ்கை வரலாறு...
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண Год назад
@@radhakrishnan7422 அதுவும் உருட்டு என்பது எனக்குத்தெரியும் முருகன் படத்தை வைத்திருந்தால் நான் சங்கியா 🤦🏽‍♂️ உ.பி
@அவன்இவன்
@அவன்இவன் Год назад
​@@radhakrishnan7422nalla uruttura
@அழகன்ஆசீவகர்
Gun kili. Murugan துப்பாக்கி உருவாக்கியவர் விவசாயத்தை முதன்முதலில் உருவாக்கியவர் முருகன் பசுமைபச்சையம்மாள் கிளி முருகனின் மக்களே மணிப்பூர்மக்கள் ஆதியில் தமிழர்களே gungun murugan tamil history. கருஞ்சட்டை தமிழர்களின் ஆடைஅல்ல. இவர் யூதர்களின் காசுக்காக வரலாற்றை மாற்றிபேசும் தெலுங்கர்போலஉள்ளது யூதர்களின் நிறம்கருப்பு
@dasdakeer
@dasdakeer Год назад
Super 👌
@gomathi.d7758
@gomathi.d7758 Год назад
Super speech sir.Thodarnthu ithu pondra varalatru pathivulakai engalukku theriyapaduththungal sir
@hafizs.mohamedsamstabrez6426
Anna unga kitta peasanum
@shanmugamindhira6984
@shanmugamindhira6984 Год назад
அருமை
@darshini4001
@darshini4001 Год назад
first view today got lucky
@govindarajan9295
@govindarajan9295 Год назад
SUPER THANKS
@sekars3220
@sekars3220 Год назад
Good news
@maslj.
@maslj. Год назад
😇👌🙏😁🕊️
@senthilkumar-hh8qv
@senthilkumar-hh8qv Год назад
நல்ல வரலாற்று செய்தி
@GFdnjd
@GFdnjd 6 месяцев назад
We are South Indians must be proud of our self, but still younger generation must be clear mind. U must know what is religion, and language. Young people ur our future.
@-karaivanam7571
@-karaivanam7571 Год назад
👍.
@TGAProMKM
@TGAProMKM Год назад
manipur has really interesting history ....
@SreeDiviya-qj1cl
@SreeDiviya-qj1cl Год назад
Neengal thevanthargal patri podungal sir
@sakthikumar0
@sakthikumar0 Год назад
❤🎉❤
@toyodanissi8002
@toyodanissi8002 Год назад
Mongolian have eastern Eurasian Steppe ancestry. They have exceptional archery and horse riding skills.
@malar1455
@malar1455 Год назад
Yes. Both Brahmins and Moghuls originated from same region . Brahmins were first invaders .
@sellappa8325
@sellappa8325 Год назад
Kolalai seithavanukku Viduthalai oru courtil Maranathanda ai Mel courtil Neethi yeppadi maarupadum
@அழகன்ஆசீவகர்
மகாபாரத வெற்றிவிழாவே பொங்கல் திருவிழா தமிழர்களே
@asokank4511
@asokank4511 Месяц назад
அப்படி ஒன்று நடாந்ததா! ஆா்ய புழுகல் புனைவே மக்களை ஏமாற்றி உழைக்காது 18ம் நூற்.வரை.தின்ற கயவா் ஆக்சஸ் தேவாஸ்-ஆா்யன்
@alifimam7676
@alifimam7676 Год назад
,,👍👍👍💯💯💯
@ahamednawfar5287
@ahamednawfar5287 Месяц назад
Anna krishnavel sir ungalukku saliya ore muukka pidikkirunga
@SaranVasudev
@SaranVasudev 2 месяца назад
Senaithalaivar
@rajuvai-ps6wq
@rajuvai-ps6wq Год назад
Sir senguntha mudaliar community....
@anthonyduraitsk3090
@anthonyduraitsk3090 Год назад
பெளத்த கால சமுதயம் தான் முதலில் காதல் பிறகு திருமணம்
@kandavel.a6544
@kandavel.a6544 Год назад
மத்திய. அரசு ஒன்றிய அரசு வித்தியாசம் என்ன
@solomonignatius2522
@solomonignatius2522 Год назад
Thank you jeeva for inviting Mr Krishna vel sir .. and not that Ixxxx Mr Umapathi...so that we can hear history...rather that some bullshit.
@abdullags
@abdullags Год назад
Sir mugals are not mangols they are from turkeys please search history sir small request.
@shanrajoo9332
@shanrajoo9332 Год назад
In istery Anglo Kuki war is there
@ramum9599
@ramum9599 Год назад
இவ்வளவு அறிவுள்ள கிருஷ்ணவேல் ஆத்திகராக மாறவேண்டும்(கண்ணதாசன் போல) !!!!!🙏🙏🙏
@kabilanrajendran8242
@kabilanrajendran8242 Год назад
Tooq
@shunmugomv6347
@shunmugomv6347 Год назад
மதத்தின் வழி தேசியம் இந்தியால மட்டும் தான் இருக்கா முஸ்லிம் நாடுகள் கிறிஸ்தவ நாடுகள் புத்த மத நாடுகள் இவற்றில் எல்லாம் இருக்கிறதா அரேபிய மக்கள் மங்கோலியர்கள் அல்ல அவர்களும் ஆரிய இனத்தவர்கள் தான் உலகத்தில் மனித இனமானது நீக்ரோ மங்கோலியர்கள் அத்தான் இன்னும் வேறுபட்ட மக்கள் உடலால் வேறுபட்ட மக்கள் வாழ்வது உண்மைதான் இந்த ரேஸ் என்பது பல கோடி ஆண்டுகள் சம்பந்தப்பட்ட விஷயம் ஒரு ஆயிரமோ 2000மோ அல்லது 3000 ஓ 7000 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல தென்னாட்டு மக்களிடம் இருப்பது போன்று வடநாட்டு மக்களிடம் கருப்பு நிறமான மக்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் நாம் மட்டும்தான் கருப்பர்கள் என்ற ஒரு தவறான அபிப்ராயம் மக்களிடையே இருந்து வருகிறார் அப்படி இல்லை இந்தியா முழுவதும் கருப்பின மக்களும் மற்ற நிறம் விரவி வந்துள்ளது இந்த விஷயம் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கும் போக்கிரிகளுக்கு தெரியாது இன்று இந்தியாவில் ஏன் தமிழில் கூட பேச்சு வழக்கில் உள்ள மொழியானது இந்திய மொழிகளின் கலந்த மொழியாகவேஇருந்து வருகிறது நம்முடைய இந்த அகழ்வு ஆராய்ச்சி சரித்திர பெரியவர் பேசுகின்ற பேச்சு மொழி கூட ஆய்ந்து பார்த்தால் பல மொழிகளின் கலப்பு என்பதை விட இந்தியாவில் உள்ள மொழி இந்தி சமஸ்கிருதம் மற்றும் வட இந்திய மொழிகள் கலந்திருப்பதை நாம் காண முடியும் சீனா பத்தி பேசுகிறார் ஜப்பான் வியட்நாம் கம்போடியா பர்மா போன்ற நாடுகளை எல்லாம் இவருடைய பேச்சுப் படி பார்த்தால் சீனாவுடன் சேர்க்க வேண்டும் என்று சொல்லுகிறார் எப்படி போகிறது கதை இவரை நீங்கள் கவனித்தால் முழுங்கி முழுங்கி பேசுவார் இப்போது இவர் அந்த மக்கள் எப்படியாவது சண்டை போட்டுஅழிந்து போகட்டும் என்று சொல்கிறார் போய்கிட்டே இருந்தாலும் பார்ப்பனரை பிடித்து விட்டான் பிராமணன் புக் கொடுத்த கூட இருக்கக்கூடிய பக்க மேளம் முன்னூறு வருஷத்துக்கு முன்னால வைணவர் ஆன கதையை சொல்லுகிறார் அப்ப வைணவம் என்பது ஒப்புக் கொள்கிறான் இவர் சரித்திரத்தை எண்ணம் போல் உருவாக்குகிறார் அவர்களுடைய சரித்திரத்தையும் நூல்களையும் அளித்ததாக பொய் சொல்கிறான் பிராமணர்கள் இவர் சாப்பிடக்கூடிய சட்டிய உடைத்திருப்பார்களோ கோயிலில் சாமி கும்பிடும் போது குசு போய்விட்டார் தீட்டு என்று சொல்லுபவன் இவன் இவனிடம் குரங்கு சேஷ்டை இருக்கிறது அடிக்கடி மூக்கு வாயெல்லாம் தொட்டு தொட்டு வித்தியாசமாக பேச புறப்பட்டு விட்டான் இவனுடைய பேச்சுக்களை மக்கள் கேட்காதீர்கள் பிராமணர் அலர்ஜி இவனைப் பிடித்திருக்கிறது
@murugana1361
@murugana1361 Год назад
மணிப்பூர் வாழ் மெய்தய் சமுகம் குக்கி சமுகம் மக்களின் வரலாற்றை புட்டு புட்டு வைக்கும் வரலாற்று இந்த வரலாற்று புலிக்கு.நம் தமிழர்களான குறவர் சமுக வரலாறு கோனார் சமுக பள்ளர் சமுக பரதவவர்கள் கள்ளர் மறவர் சமுக மக்களின் வரலாற்றையும் பேசலாமே.அதுவும் தென்மாவட்டங்களில் பாண்டியர் சமுகம் நாங்கதான் என்று பள்ளர்களும் கள்ளர்களும் சங்கரன்கோவில் ஆடி தவசு நிகழ்வில் சொந்தம் கொண்டாடி இரு சமுக மக்களிடையே மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர்.எனவே பாண்டியர்கள் பள்ளர்களா?கள்ளர்களா?என்பதை விளக்கி பேசுங்களே.அதைவிடுத்து மணிப்பூரில் கலவரம் நடந்த பிறகுதான் பேசுவதை பார்த்தால் தமிழ்நாட்டுலயும் அதுபோன்று பாண்டியர் உரிமைக்காகக கலவரம் நடக்க வேண்டும் அதன் பிறகு நீங்க பேசினால்தான் நீங்களும் அதன்மூலம் பணம் பார்க்க முடியுமோ?
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz 2 месяца назад
அப்புறம் கலவரம் தான் இங்க.😅😅😅😅
@elangovanv7220
@elangovanv7220 Год назад
கிருஷ்ணன் யாதவ் குலத்தில் பிறந்தவன் பார்ப்பனன் சொல்லுகிறான் மணிப்பூர் மலைவாழ்மக்களில் அர்ச்சுனன்உறவினன் என்றால் என்ன சம்மந்தம் உள்ளது.
@malar1455
@malar1455 Год назад
Krishnan was a Yuthan / Jew. Yadhav are Yuda. Krishna's story was king David's story . Yadav tribes orginated from Abhira clan. Jews were Ebireyar./ Hebrew. Brahmins are Jews ( Brahma = Abram) . Krishnan used Horses & chariots . Horses were not in India . Arjuna was Jonathan. Manipur has nothing with Arjuna .
@sellappa8325
@sellappa8325 Год назад
Kilamai court oru theerppu thavaraha sonnal yaar theerppu sonnavarukku thandanai koduppathu
@mangosreedhar8277
@mangosreedhar8277 Год назад
தீர்ப்பு யோசிச்சு சொல்லறது இல்லை, வாதம் பிரதிவாதம் பொறுத்து கொடுக்க படும். அப்போ வக்கீல் லையும் தண்டிக்கணுமா 😂😂😂
@NaveenKumar-nq8mh
@NaveenKumar-nq8mh Год назад
Ennathu moliyal onnu seranum a .... Ithu vera yaro solra mathiri iruke....
@bhuvaneswariswaminathan6687
Gandharva kadhal
@vhmismail9025
@vhmismail9025 Год назад
@karthickragu7982
@karthickragu7982 Год назад
Poi ah pesitu sutaranugaaa arrest him
@sunilvargish7161
@sunilvargish7161 Год назад
He is not good historian. Oneside dubakur historian. Krishnavulu. It's fake name
@karthickragu7982
@karthickragu7982 Год назад
Sildra payale krishnavel polaika vera vali terlayada??
@vijayasankarg943
@vijayasankarg943 Год назад
கைக்கோளர்
@karthickragu7982
@karthickragu7982 Год назад
Gotha dei ne enamo kooda irundu paakaramadri pesra???
@mddass9047
@mddass9047 Год назад
மரியாதைக்குரிய கிருஷ்ணா வேல் மரியாதைக்குரிய சூர்யா சேவியர் இவர்கள் 2 பேருடைய வரலாற்று ஆய்வுகள் எப்போதுமே சலிப்பு ஏற்படாத விளக்கத்தை கொடுக்கும் அருமை 👌
@bhuvaneswariswaminathan6687
Pachondhigal
@Veruppu294
@Veruppu294 Год назад
பார்ப்பான் பீயைத்திங்களைனா தூக்கம் வராதா னாயே
@kabilanrajendran8242
@kabilanrajendran8242 Год назад
This.isa.tooq
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi Год назад
பிரச்சனை தீரும் வரை ராணவ ஆட்சி ஒன்றே தீர்வு.....!?!?!? பெரும் பாண்மை சமூகத்தை சேர்ந்தவர்களே ஆளும் கட்சியா வருகிறார்கள் என்றால் வேறு வழி.....
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz 2 месяца назад
😮😮😮
@karthickragu7982
@karthickragu7982 Год назад
Google ah paathu pesraduku ne edukuda punda
@karthickragu7982
@karthickragu7982 Год назад
Dei jeeva 1 lakh taren pee tingariya
@FreeFire-un2se
@FreeFire-un2se Год назад
ரோமானியர் பாண்டியருடன் வியாபாரம் செய்ததல்லாம் எப்போது
@malar1455
@malar1455 Год назад
From 2500 years before
@rajanranganathan8224
@rajanranganathan8224 Год назад
#Insanecarcrazysalemraja #rajansalem #rajansalemsharrabirsr #rajanhouseofcars #PISTOLcollector #knifecollectorrsr #moneylaunderersalemraja #kingpinrajasalem #salemsmurfraja #my_tropical_paradise_salaiyur #thiruvandipatirajanranganathanpadaiyeatchiyar #bhagyamheavyvehicalautoloansince1965 #moneymafiasalemraja
Далее
🦊🔥
00:16
Просмотров 584 тыс.
🦊🔥
00:16
Просмотров 584 тыс.