Тёмный

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் உயர்மட்டக் கலந்துரையாடலில்.. 

Newsfirst Tamil - Sri Lanka
Подписаться 522 тыс.
Просмотров 1 тыс.
50% 1

#AKD #AnuraKumaraDissanayake #NewsfirstTamil #TamilNewsSriLanka #SriLankaNews
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இரண்டுத் தூதுவர்கள், மூன்று உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட ஆறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் உயர்மட்டக் கலந்துரையாடலில் இன்று ஈடுபட்டார்.
இலங்கை மற்றும் குறித்த நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது, பூகோள கூட்டுச் செயற்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க குறித்த சந்திப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Like us on Facebook: Newsfir...
Follow us via Twitter: / newsfirsttamil
Subscribe us: www.youtube.co...
Watch more videos: / @newsfirsttamilsl
Newsfirst.lk Sri Lanka's Number One News Provider.
Web: www.newsfirst.l...
Email: contact@newsfirst.lk
Telephone: +94 114792700

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
@anjalilap7406
@anjalilap7406 3 часа назад
வாழ்த்துக்கள் 🎉
Далее
Hurricane Milton: Storm damage in Fort Myers, Fla.
01:05
ДИАНА в ТАНЦЕ #дистори
00:14
Просмотров 87 тыс.
Hurricane Milton: Storm damage in Fort Myers, Fla.
01:05