Тёмный

ஜனாஸாவை பார்க்கும்போது சொல்லவேண்டிய துஆ இது எம்மில் அதிகமானவர்களுக்கு மனனம் இல்லாத துஆ கட்டாயம் 

Quran & Sunnah World
Подписаться 207 тыс.
Просмотров 16 тыс.
50% 1

#QuranSunnahWorld #Mujahid_Ibnu_Razeen #Dua
‪@QuranSunnahWorld‬
#SUBSCRIBE_US / quransunnahworld
ஜனாஸாவை பார்க்கும்போது சொல்லவேண்டிய துஆ இது எம்மில் அதிகமானவர்களுக்கு மனனம் இல்லாத துஆ கட்டாயம் நாம் மனனம் செய்ய வேண்டிய துஆ
اللَّهُمَّ اغْفِرْ لِ [.....] وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ ، وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ ، وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ ، وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيهِ
அல்லாஹும்மஃக்ஃபிர் லிஃபுலானின் [அவர் பெயரை குறிப்பிட்டு] வர்ஃபஃ தரஜதஹு ஃபில் மஹ்திய்யீன, வக்லுஃப்ஹு ஃபீ அகிபிஹி ஃபில் ஃகாபிரீன் வஃக்ஃபிர் லனா வலஹு யாரப்பல் ஆலமீன், வஃப்ஸஹ் [லஹு] ஃபீ கப்ரிஹி வனவ்விர் [லஹு] ஃபீஹி பெண்ணாக இருந்தால் ‘லஹு’ பதிலாக ‘லஹா’ என்று சொல்லவேண்டும்
பொருள் : யா அல்லாஹ் இன்னாருக்கு [பெயர் குறிப்பிடவும்] நீ மன்னிப்பு வழங்குவாயாக! நேர்வழி பெற்றவர்களில் அவரது அந்தஸ்தை உயர்த்துவாயாக! மேலும் அவருக்கு பின்னால் வாழ்ந்து வருபவர்களுக்கு சிறந்த துணையை தருவாயாக! அகிலம் அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவனே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு வழங்குவாயாக! அவரது மண்ணறையில் விரிவை ஏற்படுத்துவாயாக!. மேலும் அவருக்கு அங்கே ஒளி வழங்குவாயாக!.
ஆதாரம் : முஸ்லிம்
O Allah, forgive (mention the name of the deceased here) and raise his rank among the rightly guided, and be a successor to whom he has left behind, and forgive us and him O Lord of the worlds. Make spacious his grave and illuminate it for him.’
_________________________________________________________________
Don't forget to subscribe RU-vid Channel : www.youtube.co...
*********************************************************************
கேள்வி பதிலிக்குரிய எமது மற்றுமொரு RU-vid Channel ஐ செய்து கொள்ளுங்கள்
/ @hadheesqrtmc
********************************************************************
சூனியம் ஹதீஸ் மறுப்புகளுக்கு பதில்களும் தெளிவான விளக்கமும் எமது RU-vid Channel ல் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறோம் அந்த Channel யும் Subscribe செய்து கொள்ளுங்கள் .
/ @tmcquranhadees179
********************************************************************
If you like our content and would like to stay updated please subscribe and press the bell (next to the subscribe button) to receive updates and notifications!
Like our Facebook Page: / tmclivetelecast
Website: www.tmclivetele...
TMC OfficialChannel: / quransunnahworld
TMC Official FB: . / tmclivetelecast
TMC Twitter: / tmclivetelecast
Email: tmclivetelecast@gmail.com
Official Channel Telegram: telegram.me/tm...
Mobil: +94727344344
Don't forget to SHARE - LIKE and SUBSCRIBE - CLICK HERE / c
Abdul Hameed sharaee- Abdul Basith Bukhari - Arham Ihsani- ansar Thableeki - Mujahid Ibnu Razeen - Murshid Abbasy- Niyas Siraj- Rasmi shahid Ameeni- Mubarak Madani- Azhar Seelani- Abbas Aly-
#Google
#QuranSunnahWorld
tamil Bayan Media
TMC Livetelecast
இஸ்லாமிக்
தமிழ் பயான்
அப்துல் பாஸித் புஹாரி
முஜாஹித் இப்னு ரஸீன்
முபாரக் மதனி
அர்ஹம் மௌலவி
நியாஸ் ஸித்தீக் சிராஜி
முர்ஷித் அப்பாஸி
ரஸ்மி ஷாஹித் அமீனி
கூகிள்
உளவியல் , குடும்ப உளவியல், கணவன் மனைவி பிரச்சினை, இஸ்லாத்தில் பிள்ளை வளர்த்தல் , பெரும் பாவங்கள் , இஸ்லாமிய திருமண சட்டங்கள், இஸ்லாமிய வியாபாரம் , கல்வி,

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 16   
@sellathangamnoorul4853
@sellathangamnoorul4853 3 года назад
Assalamu alaikkum துஆவுடைய விளக்கம் சிறப்பு மெளலவி ஜஸாக்கல்லாஹ்
@riyasbegumjriyasbegum7004
@riyasbegumjriyasbegum7004 2 месяца назад
Jazakallahu Khaira Bhai
@fathimahayaamaryam8230
@fathimahayaamaryam8230 3 года назад
Allahu Akbar 💖 Alhamdhulillah 🤲
@haris4392
@haris4392 8 месяцев назад
اَللّٰهُمَّ اغْفِرْ لِفُلَانٍ இறந்தவரின் பெயரை இங்கு குறிப்பிடவும் وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِيْنَ وَافْسَحْ لَهُ فِيْ قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيْهِ அல்லாஹ்வே... இன்னவருக்கு மன்னிப்பு வழங்கு! (அவர் பெயர் கூற வேண்டும்) நேர்வழி காட்டப்பட்டவர்களில் இவரது அந்தஸ்தையும் உயர்த்து! இவருக்குப் பின் உயிர் வாழ்பவர்களில் நீ இவருக்குப் பிரதிநிதியாக இரு! அகிலத்தின் இறைவனே... எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு வழங்கு! அவரது கப்ரில் அவருக்கு விசாலத்தை ஏற்படுத்து! அதில் அவருக்கு ஒளியை வழங்கு!(ஸஹீஹ் முஸ்லிம்)
@IbrahimIbrahim-sl8my
@IbrahimIbrahim-sl8my 3 года назад
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்! நல்ல விளக்கம் ஜீ எங்களுக்கும் துஆ செய்யுங்கள்.
@yasinbawa8180
@yasinbawa8180 3 года назад
இன்ஷா அல்லாஹ்
@NabeeshathulMisiriya
@NabeeshathulMisiriya 4 месяца назад
Malavi dhyavuseith endha Dua mattum solle thanga
@shajhanshajhan769
@shajhanshajhan769 Год назад
Please Sheikh eluthu vadivil kudunga
@mafassalah6093
@mafassalah6093 3 года назад
Bank இல் lone எடுக்கலாமா? நாம் அதே பணத்தை திருப்பி கொடுக்கின்றோமே வட்டி இல்லாமல்
@RaMa-yg6ie
@RaMa-yg6ie Год назад
Ioan enralea wattethanea bro
@SyedAnwar_H
@SyedAnwar_H Год назад
வட்டி இல்லாமல் லோன் இருக்கிறதா?
@shajhanshajhan769
@shajhanshajhan769 Год назад
Eluthu vadivil kudunga
@shiyanafarook3849
@shiyanafarook3849 Год назад
பெண்கள் வீட்டில் இருந்து ஸலாம் சொல்ல முடியும். பெண்கள் கபூர் சொல்வது தடை
Далее