@@abdulsadaksadak9340 முதலில் ஆரம்பத் தக்பீர் சொல்லும் போது கையை உயர்த்தி தக்பீர் சொல்ல வேண்டும். அதிலிருந்து ரகூஉ செய்யும் போது கையை உயர்த்தி தக்பீர் சொல்ல வேண்டும். ருகூவிலிருந்து நிலைக்கு வரும் போது (ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா) கையை உயர்த்தி தக்பீர் சொல்ல வேண்டும். *நிலையிலிருந்து சுஜூதுக்குச் செல்லும் போது கையை உயர்த்தி தக்பீர் சொல்லக் கூடாது.* இரண்டாம் ஸுஜூத் செய்துவிட்டு மீண்டும் இரண்டாம் ரக்அத்துக்காக எழும்பி தக்பீர் கட்டும் போது கையை உயர்த்தி தக்பீர் சொல்ல வேண்டும். இவ்வாறே அனைத்து ரக்அத்திலும் செய்ய வேண்டும்