ஜபல்பூரில் இருந்து கும்பகோணம் வரை ஏதோ நாங்களே பயணித்த அனுபவத்தை ஏற்படுத்தும்..... இனிய குரலில் ... அருமையான பதிவு.....பகல் இரவு....பசி..தூக்கம்..பாராமல்.....அயராது உழைக்கும் ...தங்களை போன்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ...மனமார்ந்த பாராட்டுகளோடு 👌💕❣வாழ்த்துக்கள் தம்பி 💕❣👌👍🏻இனிய பயணம் தொடரட்டும்....👍🏻💕❣🤝❣💕
Bro, I'm waiting for my license... once I get I love to drive heavy trucks that too long.... please advise me good transport companies... so I can apply for a job....as well as paying... will they pay good payments