Тёмный

ஜல்லிக்கட்டு Vs ரம்மி|| EPS Vs Stalin || மக்கள் Vs கார்பொரேட் || சூதாட்ட பணம் பெற்ற கட்சி?? ||Payani 

பயணி - Payani
Подписаться 117 тыс.
Просмотров 7 тыс.
50% 1

The social impact of online gaming and the role of government and people in this issue are discussed.
#rummyonline
#electionbond
#vikatan

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 37   
@GunaSekaran-wm8nc
@GunaSekaran-wm8nc 4 месяца назад
தோழரே 1970களில் என்னுடையபள்ளிப்பருவத்தை ஞாபகப்படுத்துகிறது தங்களது பேச்சு,கருத்து மற்றும் சமூக அக்கறை தங்களை சிறந்த பண்பாளராக காட்டுகிறது என்னுடையபள்ளிப்பருவத்தின் நீதி போதனை வகுப்பை ஞாபகப்படுத்துகிறது தொடர் வாழ்த்துக்கள்
@yousuffbuhari-ke2xk
@yousuffbuhari-ke2xk 4 месяца назад
அருமையான பேச்சு தேவைபடும் விளக்கம் திருநதவேண்டும் இல்லையெனில் திருத்தப்படவேண்டும் 👍👏👏👏👏👏
@babus3810
@babus3810 4 месяца назад
சூப்பர் கல்யாண் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே
@Muthu-m4g
@Muthu-m4g 4 месяца назад
அனைத்துக்கும் காரணம் வேலையில்லா திண்டாட்டம் சுடலை செத்தால் தான் முடியும்
@murugesandharapuram9673
@murugesandharapuram9673 4 месяца назад
ஆன்லைன் சூதாட்டம் அரசு ஆதரவுடன் நடைபெற்றது.
@sakthivel-muniyappan3159
@sakthivel-muniyappan3159 4 месяца назад
நல்ல பதிவு
@muthaiyang5221
@muthaiyang5221 4 месяца назад
Lottery mortin reason
@ravidhulasingam4817
@ravidhulasingam4817 4 месяца назад
ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்பதற்காக கண்டு பிடிக்கப்பட்டது தான் லாட்டரி மற்றும் போதை.. அவரவர் தங்கள் குடும்ப பொறுப்புணர்ந்து வாழ வேண்டும்..
@dhamotharanp7425
@dhamotharanp7425 4 месяца назад
Yes true
@simonsuganthan2824
@simonsuganthan2824 4 месяца назад
இவனுங்க தான் Martin kitta பணம் வாங்கிடானுங்களெ. Sanker sir revealed this corruption as well that’s why DMK is angry towards him.
@SenthilKumar-jd2iq
@SenthilKumar-jd2iq 4 месяца назад
REALLY REALLY TRUE TRUE VERY VERY VALUABLE INFORMATION , THANK YOU SOOOO MUCH SIR.
@user-gn8gz1vn3b
@user-gn8gz1vn3b 4 месяца назад
தாயுள்ளம் கொண்ட சர்வாதிகாரி, "விபச்சார விடுதி"யை தொடங்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
@BabuBabu-fd4qx
@BabuBabu-fd4qx 4 месяца назад
ஆன்லைன் கேம் நடத்தும் மார்ட்டின் நிறுவனத்திடம் ரூ.500 கோடிக்கும் மேல் தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்றது திமுக அரசு..
@vidhyasagarrehuraman1625
@vidhyasagarrehuraman1625 4 месяца назад
பேராசிரியர் அவர்களின் விழிப்புணர்வு பதிவு மிக அருமை. வாழ்த்துகள்.
@sathishkumar-jr8wv
@sathishkumar-jr8wv 4 месяца назад
மத்தியிலும் , மாநிலத்திலும், தேர்தல் நிதி கொடுத்தல் போதும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம், இது தான் இந்தியா
@vijayasekarvijay9923
@vijayasekarvijay9923 4 месяца назад
நல்ல கருத்து. அருமையான அறிவுரை,
@KumarRamasamy-vs9lk
@KumarRamasamy-vs9lk 4 месяца назад
Vanakkam sago🙏🙏🙏🙏🙏 Good Speech 👏👏👏👏👏
@VishwaM-sc1dh
@VishwaM-sc1dh 4 месяца назад
நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம் என்று கூவும் அரசியல் அரைகுறை யோக்கிய சிகாமணிகள் இந்த ஆன்லைன் சூதாட்டம் பற்றியும் மணல் கொள்ளை பற்றியும் வாயே பிறப்பதில்லை. காரணம் வாங்கிய நன்கொடை செய்யும் மாயம்😂
@elaiyarajaprakasavel4491
@elaiyarajaprakasavel4491 4 месяца назад
மிக சிறப்பான செய்தி.
@gopalp8197
@gopalp8197 3 месяца назад
DMK curse for Tamil Nadu !!!
@JohnsonpetterJohnsonpett-re8xw
@JohnsonpetterJohnsonpett-re8xw 4 месяца назад
Sir Nalla erungkala
@raghavankrishnaswamy2580
@raghavankrishnaswamy2580 4 месяца назад
Made such a noise over neet deaths,now these same crooks are silent about deaths due to online gambling and ruining of many families
@a.b.manikandana.b.manikand8303
@a.b.manikandana.b.manikand8303 4 месяца назад
வணக்கம் அண்ணா கோயம்புத்தூரில் இருந்து மணிகண்ட🎉🎉🎉🎉❤❤❤❤
@JohnsonpetterJohnsonpett-re8xw
@JohnsonpetterJohnsonpett-re8xw 4 месяца назад
Welcome friend 🙏
@Gracegetzial
@Gracegetzial 4 месяца назад
Thatuthu thalakka vendum unmaiyana varthai❤
@vkkandhaswamy6633
@vkkandhaswamy6633 4 месяца назад
அடிமையானவனை கவுன்சிலிங் மூலமாக திருத்த முயற்சி செய்யலாம்
@Seraserann
@Seraserann 4 месяца назад
👌👌👌👌👌
@பனைமரம்-வ8ர
@பனைமரம்-வ8ர 4 месяца назад
அடுத்த பதிவு சாராயக்கடை பற்றி பேசுங்கள் ரம்மியை விட கொடுமையான சாவு நடக்கின்றன
@vajith35able
@vajith35able 4 месяца назад
❤❤❤❤❤
@vasantham1
@vasantham1 4 месяца назад
Admk should break votebank of minority 1/3 ofdmk and north tn dalits 1/3 of dmk.Minorities are very difficult to break...Educated female dalit members should be given every area to get good votes. Depends on gettimg votes and they shoukd be given corporators and mayors...Female votes are crucial for Admk and Dmk has weekness in Female voters.To prove
@sundaramoorthyb
@sundaramoorthyb 4 месяца назад
Yaraithuruthne
@sundaramoorthyb
@sundaramoorthyb 4 месяца назад
PaverEllapethu
Далее
OYUNCAK DİREKSİYON İLE ARABAYI SÜRDÜ 😱
00:16
Просмотров 4,8 млн
ОВР Шоу:  Семейные понты  @ovrshow_tnt
07:21