Тёмный

ஜாதகத்தில் கற்புநிலை! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 300 тыс.
Просмотров 22 тыс.
50% 1

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

27 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 148   
@srirama3667
@srirama3667 Месяц назад
அந்த கேள்வி கேட்டது நான் தான் அய்யா மிக நுட்பமான விளக்கம் எங்கள் அறிவு கண்ணை ஒளிவிளக்காய் திறந்தமைக்கு நன்றி குருவே.
@mgrganesh
@mgrganesh Месяц назад
தலைப்பை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன்! ஏனெனில், தங்கள் குழுவின் உறுப்பினர்களுக்கு மட்டுமே நடக்கும் வகுப்பில் கூட கற்பு நிலை ஆராய்ச்சியை லாவகமாக தவிர்த்து விடுவீர்களே! இவ்வாறு பொதுவெளி எப்படி என்று... காணொளி கண்டபின் இறைவன் தாங்களை எமக்கு குருவாக அளித்த காரணம் புரிந்தது. ஜோதிடருக்கு ஜோதிட ஞானம் மட்டுமில்லாமல் சமூக அக்கறையும் பரந்த உலகளாவிய அறிவும் மிகவும் முக்கியமானது என்று அழகு தமிழில் உணர்த்தி விட்டீர்கள்.
@kraja6112
@kraja6112 Месяц назад
ஒரு ஜோதிடராய் தங்களுக்குள்ள சமூக பொறுப்பை உணர்ந்து மிகச்சிறப்பான காணொளியைப்பதிவிட்டுள்ளீர்கள்... இந்த நேர்மைக்காகவே ஒட்டுமொத்த மானிடச்சமுதாயமும் நன்றிக்கடன் பட்டுள்ளது... The best video you have posted ever... வாழ்க வளத்துடன்..
@user-gs6uv5is8l
@user-gs6uv5is8l Месяц назад
அருமை ஐயா. தெளிவாக சொன்னீர் கள். அரைகுறை ஜோசியத்தை கத்துக்கிட்டு பெண் பிள்ளைகள் வாழ்க்கை யை பாழாக்கிறவங்களுக்கு நல்ல பதிவு அதுவும் செவ்வாய் தோக்ஷத்தையும் சேர்த்து சொன்னீங்க. மிக்க நன்றி
@pandurangan4843
@pandurangan4843 Месяц назад
ஐயா நீங்க சொல்கிற பாட்டெல்லாம் எங்கிருந்தையா படிக்கிரீங்க..சூப்பர்..தெரிவித்தால் நாங்களும் படிக்க ஆவல் பிறக்கிறது.
@devikaarul2938
@devikaarul2938 Месяц назад
சிலவற்றை தெளிய சொல்லலாம் என்றாலும் உடைத்து சொல்லாதது தங்கள் கண்ணியம் 🙏
@whatismynamehere
@whatismynamehere Месяц назад
அருமை ஐயா… தெளிவாக சொன்னீர்கள் … மிக நுட்பமான விளக்கம் ... மிக்க நன்றி ஒரு ஜோதிடராய் தங்களுக்குள்ள சமூக பொறுப்பை உணர்ந்து மிகச்சிறப்பான காணொளியைப்பதிவிட்டுள்ளீர்கள்
@mohannatarajankarur
@mohannatarajankarur Месяц назад
அருமையான தெளிவான விளக்கம் sir...
@sprema6581
@sprema6581 Месяц назад
கலியுக ஜோதிட குருவே ,எந்த ஜோதிடரும் இது போல் விளக்கம் கூறமுடியாது . அருமை குருஜி
@Anushiva99
@Anushiva99 Месяц назад
மிகச்சிறப்பான மனிதரும் ஜோதிடரும் தாங்கள் 🙏🙏🙏
@aathisangari8722
@aathisangari8722 Месяц назад
குருஜி அற்புதமான விளக்கம் எங்களைப் போன்ற ஆரம்ப நிலைகளில் இருப்பவர்களுக்கு நல்ல வழிகாட்டி நன்றி ஐயா
@pandurangan4843
@pandurangan4843 Месяц назад
ஐயா வணக்கம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🎉உங்களது ஜோதிட காணொளியை தினம் பார்த்து தெளிவு பெறுகிறேன். மிக்க நன்றி. வாழ்க பல்லாண்டு வளமுடன் 🙏
@sundarraj9129
@sundarraj9129 Месяц назад
அற்புதமான பதிவு சார்❤
@user-ei6gn1gl7b
@user-ei6gn1gl7b Месяц назад
உண்மைதான் ஐயா. 4ம் இடத்தில் பாவகிரகங்கள் இருந்தாலும் பார்த்தாலும் மிகவும் நேர்மையாக ஒழுக்கமாக உதவும் குணம் உடையவர்களாக வாழும் நல்லவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள் .எனவே பொதுவான கருத்துக்களை தவிர்ப்பது நல்லதே.
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 Месяц назад
சின்னராஜ் ஐயா வணக்கம் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை ஐந்தாம் இடத்தில் இருக்கும் கிரகம் ஐந்தாம் அதிபதி பாதிக்கப்பட்டு இருக்கும் போது கற்பு தவறும் நிலை ஏற்படும் என்பது உண்மை
@srikesavans1378
@srikesavans1378 Месяц назад
சிறந்த விளக்கம் நன்றி குருவே
@ranganathansrinivasan2418
@ranganathansrinivasan2418 Месяц назад
Excellent and a wise presentation. 100%correct.
@chitrasrinivasan.
@chitrasrinivasan. Месяц назад
அருமையான பதிவு நன்றி ஐயா
@jagadhajagadha8369
@jagadhajagadha8369 Месяц назад
பதிவு அருமை அண்ணா.நன்றிகள் பல.
@ParamasivanNellaiappan-td8un
@ParamasivanNellaiappan-td8un Месяц назад
உதாரணலாம் எப்படி வருது. வீடியோ போடுவதற்கு முன் ட்ரை யல் பார்ப்பீங்களோ. எப்படியோ நல்லா தடை இன்றி அழகாய், இறைவன் கொடுத்த வரம். வாழ்க வளமுடன்
@SekarSekar-nt1fx
@SekarSekar-nt1fx Месяц назад
Genius scan and speech about all topics you are great sir
@sahasplays934
@sahasplays934 Месяц назад
Very brilliant way of handling the topic. I admire your matured approach and try to follow.
@saravanang1961
@saravanang1961 Месяц назад
சிறந்த அருமையான விளக்கம் நன்றி ஐயா
@radharaghavan3003
@radharaghavan3003 Месяц назад
Analysis with maturity 👌
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 Месяц назад
வணக்கம் தம்பி நீங்கள் சொல்வது போல் மனைவி யுடன் சாப்பிடும்போது என் கணவரது அண்ணன் இறந்தார் நன்றி
@anandavallik4474
@anandavallik4474 Месяц назад
It's amazing how our ancestors got so much insight into all accurate facts. Blessings
@rasiahravikumar2333
@rasiahravikumar2333 Месяц назад
அண்ணா உள்ளதை உள்ளபடி அடுத்த தலைமுறைக்கு கடத்தா விட்டால் எந்தக்கலையும் அளிந்துவிடும் எல்லாப்பாடலுக்கும் பொருள் சொல்லலாமே, தமிழர்கலைகள் நிறைய அழிந்துவிட்டது, தவறாகச்சொன்னால் மன்னிக்கவும்
@thillainatarajans566
@thillainatarajans566 Месяц назад
அய்யா என்னால் திரிக்கமுடியவில்லை சாகுறதுக்கு சரியாக சொல்லிவிடலாம் மற்றபலனுக்கு மிகசரியாக சொல்லிவிடமுடியாது என்பதற்கு தாங்கள் சொல்லும் நயம் மிக சிறப்பாகும் you are really more and more great sir நன்றி வணக்கம்
@Karthikeyan.m86
@Karthikeyan.m86 Месяц назад
மிக அருமையான விளக்கம் நன்றிகள் சார்
@krishk9842
@krishk9842 Месяц назад
சிறந்த விளக்கம்
@venkatakrishnanvenkatakris4800
@venkatakrishnanvenkatakris4800 Месяц назад
அற்புதமான யதார்த்தமான விளக்கங்கள் ஐயா நன்றி வணக்கம்
@mboopathy8150
@mboopathy8150 Месяц назад
அற்புதமான பதிவு சார்
@sankarram.s7929
@sankarram.s7929 Месяц назад
அற்புத விளக்கம் ஐயா
@maheshwarenr8862
@maheshwarenr8862 Месяц назад
அருமையான விளக்கம்🙏💕 வாழ்த்துக்கள் நன்றி
@mallikanatarajan9706
@mallikanatarajan9706 Месяц назад
Sir you r 100% correct Would like to here the example vedio🙏🙏
@panneerselvamselvam5086
@panneerselvamselvam5086 Месяц назад
100% correct for explanation
@drtbcsvg6989
@drtbcsvg6989 Месяц назад
அருமையான விளக்கம் ஐயா
@thirumarankannan1054
@thirumarankannan1054 Месяц назад
Super&accurate explanation
@sprabhakaran9289
@sprabhakaran9289 Месяц назад
ஜோதிடம் தெரியாமல் இருந்தா சந்தோசமா வாழலாம்
@williamtamilmannan4558
@williamtamilmannan4558 Месяц назад
பாவம் செய்பவர் ஆவார்.நிறைய பாவங்களை செய்து.கர்மாவை நொந்து கொள்வார்.கர்மாவை வென்றவர் எவரும் இல்லை
@williamtamilmannan4558
@williamtamilmannan4558 Месяц назад
நல்ல கர்மா வேண்டும் என்றால் நல்லது மட்டுமே செய்வார்
@subhashini184
@subhashini184 Месяц назад
Neenga sonna theatre example superrr, sir thelivana villakam
@massmass6128
@massmass6128 Месяц назад
Nice explanation guruji.
@rajinishiva7074
@rajinishiva7074 Месяц назад
தங்களது விளக்கம் அருமை இது ஈயம் பூசன மாறி இருக்கு பூசாத மாரியும் இருக்கு, வாழைப்பழத்தில்ஊசி எதுன மாறி தங்களது பதில் அருமை குரு ஜி 😀😀
@chitrarasuc4944
@chitrarasuc4944 Месяц назад
உண்மை.எனக்கு 4ம் இடத்தில் சனி ராகு சுக்கிரன் இருக்கு. நீங்கள் கூறிய பதில் சரி.. சிம்ம லக்னம் கும்பராசி. 4ம் இடத்தில் உள்ள கிரக நிலைகள் வைத்து ஒருவரை கற்பு தவறியவர் என் முடிவு செய்வது அரைகுறை அறிவு ஆகும்.
@murugesankandasamy7627
@murugesankandasamy7627 Месяц назад
நன்றி சார் ❤🎉
@ArjunKumar-vt8zd
@ArjunKumar-vt8zd Месяц назад
Dear Brother, which place in rasi chart will give details about pet animal???
@pvignesh6253
@pvignesh6253 Месяц назад
Nice explanation sir
@Monikvisahan
@Monikvisahan Месяц назад
Superb sir நெத்தி அடி
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 Месяц назад
Super explain sir 🙏
@balajichinnaraj5921
@balajichinnaraj5921 Месяц назад
Arumai annaa 😊
@p.ksabapathi4508
@p.ksabapathi4508 День назад
சூப்பர் ஹீரோ தெளிவான குழப்பம்
@balakrishnana1595
@balakrishnana1595 Месяц назад
Excellent ji❤
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Месяц назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....🙏🙏🙏🙏🙏
@chitrasrinivasan.
@chitrasrinivasan. Месяц назад
வணக்கம் ஐயா
@BaluBalu-ti1dr
@BaluBalu-ti1dr Месяц назад
அருமை அருமை
@dhanapaln3662
@dhanapaln3662 Месяц назад
Sir 4 sevvai dhosam 7 kuru sukiran conjunction kumbam lakgnam 12 sani R Swathi nakthiram,6 sun mercury R,11 rahu, marriage life any problem??
@cabillanmarimuthu7400
@cabillanmarimuthu7400 Месяц назад
Correct sir. Good advice
@kumarentertainment3555
@kumarentertainment3555 Месяц назад
S sir, 2021 Guru desa guru at Meenam plus Ragu . At Sani putti mind control went out. My meditation 🧘‍♂️ I come out .
@youtubesakthi3724
@youtubesakthi3724 Месяц назад
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@pleasantflows2963
@pleasantflows2963 Месяц назад
Hi sir kindly put video for chevvai kethu inaivu
@Jeyapratha07
@Jeyapratha07 Месяц назад
Rightu sir❤
@kavitharajagopal9229
@kavitharajagopal9229 Месяц назад
Kadaga lagnam 5,11 sevvay sukran parivarthany life eppadi erukum. Guru meenathil, kumba rasi kadakathil sani parivarthany eppadi erukum
@saradha2467
@saradha2467 Месяц назад
Super sir 🎉
@karpagamk6713
@karpagamk6713 Месяц назад
Vanakkam anna
@rajanganesan4523
@rajanganesan4523 Месяц назад
Super sir,
@namasivayams8246
@namasivayams8246 Месяц назад
Nice 👍
@Kathir443
@Kathir443 Месяц назад
Sir kindly tell about sasa yoga briefly.. how it will be sasa yoga with saturn dasa.. in the age of 38.. how it will be??
@ssuganthi2537
@ssuganthi2537 Месяц назад
வணக்கம் சார் 🙏
@muthumuruganv2132
@muthumuruganv2132 Месяц назад
ஐயா தங்கள் விதிப்படி எனது மகளுக்கு அரசு வேலை கிடைத்தது. பிறந்த நேரம் 7.35 pm 25/08/1998 தேவகோட்டை மீன லக்கனம் கன்னி ராசி சிம்மத்தில் ராகு சூரியன் ராகு தசா பதன் புத்தி treasury department.ஐயா்நன்றி தங்களது் பதிவுகளை தவறாமல் பார்த்து வருகிறேன்❤
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Месяц назад
பாட்டுபாடாமல் என்ன விஷயமோ அதை மற்றும் சொன்னால் நன்று சில சமயம் பொறுமையை சோதிப்பதுபோல் இருக்கு Bro
@ramadoss49
@ramadoss49 5 дней назад
Supervvvv. Your song
@balasubramanianc7478
@balasubramanianc7478 Месяц назад
Before marriage may we know the richness of a girl through horoscope, please explain.
@karthikdev3673
@karthikdev3673 Месяц назад
Super
@ChottySasi
@ChottySasi Месяц назад
👍👌 sir..... 💐
@nagamanickamthambai8652
@nagamanickamthambai8652 Месяц назад
அண்ணா , 12 ஆம் இடம் மிக முக்கியமானது , 4 ஆம் இடம் பார்க்கும் கிரகம் 12 ஆம் அதிபதி 12 ஆம் இடத்தில் கிரகம் சரம் வாங்கினால் அங்கே இருக்கு 🎉
@vmaheshwari7662
@vmaheshwari7662 Месяц назад
அருமையான பதிவு ஐயா நீங்க சொல்ற மாதிரி நிம்மதி இல்லாம போயிடும் வாழ்க வாழ முடியாது
@Monikvisahan
@Monikvisahan Месяц назад
வணக்கம் ஐயா சமீப காலமாக lesbians and gay என்று சொல்லப்படுகிற ஓரின சேர்க்கை அதிகமாக உள்ளது இதற்கு என்ன காரணம் இதன் அமைப்பு எப்படி இருக்கும்?
@gujjar0801
@gujjar0801 Месяц назад
17:35❤❤❤❤❤❤❤👍
@soothingsimulator7266
@soothingsimulator7266 Месяц назад
வணக்கம் ஐயா, ஜாதகத்தில் 5 கிரக சேர்கை பற்றி கூறுங்கள். இது என் தாயாரின் பிறந்த தேதி மற்றும் நேரம் 09.04.1970, 2:20 am, Madurai. அடுத்த வருகிற சனிப் பெயர்ச்சி மற்றும் சனி தசை பற்றி பயமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Месяц назад
குரு வணக்கம் அனைவருக்கும் வணக்கம் வெங்கட் புளியம்பட்டி நல்ல சொன்னிங்க
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb Месяц назад
ஆமாம். இந்த விஷயத்தை தெரிந்து கொள்வது, நல்லதா இருந்தால் சந்தோஷம். தவறாக இருந்தால் வாழ்க்கை நரகமே. ஒரு சின்ன டிப்ஸ். திரிசாம்ஸ வர்க்கச்சக்கரத்தின் மூலம் அறியலாம்.
@Expression-y2m
@Expression-y2m Месяц назад
My horoscope is very complicated..two parivarthanais are there ..astrologer itself confused 😢.27 06.1997...9.00PM .discuss in ur channel
@mathiyalagan1504
@mathiyalagan1504 Месяц назад
குருஜி வணக்கம் 🙏
@renganathanvenkatesan1051
@renganathanvenkatesan1051 Месяц назад
ஐயா கண் சம்பந்தமான பகுதி ஒன்று போடவும்
@venkatakrishnanvenkatakris4800
@venkatakrishnanvenkatakris4800 Месяц назад
பெண்ணின் லக்னாதிபதி மற்றும் 5 மிடத்திபதி 9, 12 மிடத்திபதிகள் திரேக்காணத்தில் மற்றும் த்ரிம்சாம்சத்தில் ,நவாம்சத்தில் சுபத்துவமாயிருந்தால் நற்குணவதியாக இருப்பார் என்று நிச்சயமாகக்.
@anantharamanan2352
@anantharamanan2352 Месяц назад
❤❤❤❤
@VanamoorthyN
@VanamoorthyN Месяц назад
கோவில்பட்டி. வனமுர்த்திஅண்பெண்ணிகர்ப்புநிலைவிக்கம்யார்மணதும்புண்படமம். விலக்கம். ரெம்அருமை. வணக்ம்அய்யா
@Praneetha9985
@Praneetha9985 Месяц назад
Who gets disturbed by neighbors. I am getting disturbed by dance teacher lady. Pls tell sir
@anbu1174
@anbu1174 Месяц назад
வணக்கம் ஐயா, நான் ஜோதிடர் ஆவேன் என்று நமம்புகிறேன், மிக பெரிய புகழ் பெற்ற ஜோதிடர் ஆவேனா? கூறுங்கள், Anbarasu, 22-05-2001,erode, 12:15Pm
@yogalakshmik8492
@yogalakshmik8492 Месяц назад
ஐயா விருச்சிகம் ராசி என்னுடைபெண்ராசி மிதுனம் ராசி பொருத்தம் வராத ஆனால் நட்சத்திரம் வருகிறது இதைப்பற்றி விளக்கங்ஐயா
@PyKnot
@PyKnot Месяц назад
காலம் என்பது 4th dimension. புவிஈா்ப்பு விசை காலத்தை கணிக்கவிடாது. ஆனால் space ல் gravity கிடையாது. அங்கு காலத்தை கணிக்க முடியும்.
@balakumarkalithasan6485
@balakumarkalithasan6485 Месяц назад
24/5/1975 2/56 பிற்பகல் 33வயதில் திருமணம் துணி வியாபாரம் செய்து வந்தேன் கேது திசை வியாபாரம் இல்லை பழைய இரும்பு வியாபாரம் செய்கிறேன் சுக்ரதிசை எப்படி இருக்கும் எந்த வியாபாரம் செய்யலாம் ஐயா ஐயா தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா
@Addwebtechnologies2009
@Addwebtechnologies2009 Месяц назад
18/10/1999 Monday 4:17pm in Chennai Pl sir reply this comment
@Addwebtechnologies2009
@Addwebtechnologies2009 Месяц назад
Sir enga piyen jadagathil 5 idam disai adakudhu kadakathil ragu desai
@Addwebtechnologies2009
@Addwebtechnologies2009 Месяц назад
18/10/1999..4:17pm Monday,Chennai
@user-eh9pm8ek9y
@user-eh9pm8ek9y Месяц назад
சார் சிம்ம லக்னம் வக்ர குரு திசை 21:10:1987 நேரம்.2:15am எப்படி சார் இருக்கும் 😢😢😢😢
@vasantha-K
@vasantha-K Месяц назад
வணக்கம் ஐயா. 28 May 2024. சொந்த வீடு என்ற தலைப்பில் உள்ள video. முதலாவது ஜாதகம் என்னுடையது. நான் ஸ்ரீலங்காவில் வசிக்கிறேன். சனி திசையில் வீடு வாங்கி இருக்கலாம் என்று சொல்லிவிட்டு பின்பு ( 12 : 20 ல் ) 50 வயது வரைக்கும் சனி சொத்து வாங்க விடாது என்று சொல்லுகிறீர்கள் . நான் சனி தசையில் சனி புத்தியில் வீடு வாங்கி, பின்பு சனி தசையில் சந்திர புத்தியில் வீட்டை விற்று விட்டேன். 33 வயதில் வீடு வாங்கி 44 வயதில் வீட்டை விற்றேன். திரும்ப வீடு வாங்க வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய உங்களிடம் கேட்டேன்.
@vasantha-K
@vasantha-K Месяц назад
@Beauty-iy1ei 23rd March 1963. 11:25 AM. Birth place - Colombo western province. Srilanka. கும்ப ராசி. சதய நட்சத்திரம். நன்றி ஐயா
@BrainRise28
@BrainRise28 Месяц назад
Kanniya lakinannam 7th lord sukiran..and girl chart she going through sukiran dasa at 2016.. marriage got separation...boy chart we got reading through you at 2014...
@bharr8533
@bharr8533 Месяц назад
கன்னியாலக்னத்திற்கு 7th lord is குரு. Not Sukiran. I think you mean to say, Sukiran is placed in 7th place. Please mention clearly. ஐயாவின் prediction மிகச் சரியாக இருக்கும். இந்த topic ஐ எவ்வளவு பக்குவமாக decent ஆக தெளிவாக கூறுகிறார். நன்றி ஐயா.
@BrainRise28
@BrainRise28 Месяц назад
Sukiran uchcham at 7th place for kanniya lakinam
@bharr8533
@bharr8533 Месяц назад
@@BrainRise28 சுக்கிரன் மீனத்தில் உச்சம் னு தெரியும் ஐயா... ஆனால் நீங்கள் 7th lord nu சொன்னீங்க... அது தான் confusion... Sukkiran in 7th house nu சொல்லி இருக்கலாம்.
@அன்புடன்ஆர்வீரராகவன்
ரைட் குருநாதா
@yoha6845
@yoha6845 Месяц назад
2 மற்றும் 5 ஆம் அதிபதி புதன் ஆட்சி பெற்று தசா நடத்தினால் இதே பலன் எடுத்துக் கொள்ளமா ஐயா.
@pbal023
@pbal023 Месяц назад
ஐயா இந்த ஜாதக கட்டத்தில் ராகுவின் நிலையை தெளிவாக அறிந்துகொள்ளமுடியாமல் உள்ளது. வரும் ராகுதிசை பற்றிய ஒரு ஆய்வை கொடுக்க முடியுமா? 7.04.1980 7.41 am யாழ்பாணம் , இலங்கை
@jackraven7850
@jackraven7850 Месяц назад
ராகுதிசை நல்லா கொடுக்கும்,கடைசீல எல்லாத்தையும் புடு ங்கிட்டும் விட்ரும். உஷாரா இருந்தா தப்பிச்சுக்கலாம்.😂
@astergarden968
@astergarden968 Месяц назад
எந்த ஜோதிடரும் சொல்லாத விஷயம் ஐயா 🙏🏻
Далее
What it feels like cleaning up after a toddler.
00:40
World Record Tunnel Glide 🪂
00:19
Просмотров 20 млн
How to Measure ANY Cliffs Height with a Rock
00:46
What it feels like cleaning up after a toddler.
00:40