Тёмный

ஜாதகப் பலன் அறியும் விதம் - உதாரண ஜாதகம் . 

Kalukasalam S M
Подписаться 173 тыс.
Просмотров 49 тыс.
50% 1

ஒரு உதாரண ஜாதகத்தை வரைந்து அதற்கு எவ்வாறு பலன் அறிய வேண்டும் என்பதை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்.
S. M. KALUKASALAM. M A ( AStro) ,
Astrologer & Consultant ,
Whatsapp - 9994388077

Опубликовано:

 

1 июн 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 124   
@karthikanks8101
@karthikanks8101 4 года назад
அருமையான விளக்கம். ஆரம்ப நிலை ஜோதிட மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கின்ற பதிவு. நீங்கள் போற்றுதலுக்குரியவர். உங்கள் பணி உயர்வுடையது. வாழ்க ஜோதிடம். நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@nagarajamarimuthu5990
@nagarajamarimuthu5990 4 года назад
Ayya vanakkam ungal sevai portathakkathu
@pcgopi
@pcgopi 4 года назад
மிகவும் சிறந்த பதிவு அய்யா. இதை விட எளிதான விளக்கத்தை எங்குமே பார்க்க முடியாது. மிக அருமை அய்யா
@VijayKumar-qn8up
@VijayKumar-qn8up 4 года назад
அய்யா, உங்கள் விலாசம் வேண்டும் நேரில் பார்க்கவேண்டும்
@pramanathansaminathan2950
@pramanathansaminathan2950 4 года назад
very excellent explanation Sir. You have fulfilled many people interest. congratulations. Thank you very much. 👌👍
@seevaratnamsubramaniam2206
@seevaratnamsubramaniam2206 4 года назад
Very good explanation Guruji Sir.Put more videos like this.Thank you very much for your good service.
@Ganeshkavitha
@Ganeshkavitha 4 года назад
Very much thanks sir.. looking for such kind of Videos.. thank you..
@salemsivaa5684
@salemsivaa5684 2 года назад
ஐயா மகிழ்ச்சி இந்த உலகம் உள்ளவரை உங்கள் சொற்கள் அனைவருக்கும் பயன் பெறும் வகையில் அமைந்துள்ளது நன்றி ஐயா
@ramanujamparthasarathy8592
@ramanujamparthasarathy8592 3 года назад
The way of teaching is very good and easy to understand for new comers.
@SREYAS-sc2us
@SREYAS-sc2us 2 месяца назад
Arumaiyana pathivu. Anaithu thanmaigalaiyum azhagaga koori ullathu chirappu .
@padhuramasundram4649
@padhuramasundram4649 Год назад
Very clear explanation video sir. Tnq sir
@pcgopi
@pcgopi 4 года назад
அய்யா ,வணக்கம்.. தாங்கள் 540கும் அதிக பதிவுகள் போட்டு விட்டீர்கள். அத்தனையும் சிறப்பு.. இனி நீங்கள் இந்த மாதிரி நிறைய உதாரண ஜாதகங்கள் போட்டால் சிறப்புக்கு மேலும் சிறப்பாக இருக்கும். உதாரண ஜாதகம் மேலும் மேலும் பல நுட்பமான விஷயங்களை கற்று கொடுக்கம். இது ஒரு பனிவான வேண்டுகோள் அய்யா. நன்றி அய்யா
@TamilMagicSongs
@TamilMagicSongs 4 года назад
Dear Sir, Namaskarams. Excellent presentation and very positive ofcourse. Can we apply these principles in Navamsha Chart and other Divisional charts?
@vijayalakshmiramesh1158
@vijayalakshmiramesh1158 4 года назад
ஒவ்வொரு பாவகம் பற்றி விரிவாக கூறிய விதம் அருமை ஐயா நன்றி 🙏🙏💐
@subasakthi5397
@subasakthi5397 Год назад
அருமையாக புரியும் படி இருந்தது மிக்க நன்றி
@nagalingam5767
@nagalingam5767 4 года назад
ஐயா வணக்கம். விளக்கங்கள் அனைத்தும் அருமையாக உள்ளன . நன்றி
@muthuraj.pandiyanmuthurajp7129
Thanks very much Guruji. God bless you always happy .
@perumalmuthiyaluammal8852
@perumalmuthiyaluammal8852 Год назад
வணக்கம் ஐயா பாராட்டும் வகையில் உங்கள் ஜாதக விளக்கம் உள்ளது. தெளிவான விளக்கம். நன்றி வணக்கம்.
@agthulasidas6304
@agthulasidas6304 2 года назад
ஐந்தாம் இடத்தை செவ்வாய் பார்க்கிறார் ஸ்வாமி
@sureshbabu5687
@sureshbabu5687 4 года назад
Awesome……. Thank you very much. 🙏🙏🙏
@vinothkumar1421
@vinothkumar1421 4 года назад
Beautiful explanation iyya.thankyou
@SivaSrini_Groups
@SivaSrini_Groups 2 года назад
Thanks for clearly explaining and easy to learn for beginners
@ashokbalasubramanian.s6415
@ashokbalasubramanian.s6415 3 года назад
Sir,👏👏 I bn watching astrology programmes for a long time on TV shows,but recently I started to watch n RU-vid also,sir,my sincere thanks for your Astro programme, your deep subject knowledge, & your experience + your simple communication is very helpful in understanding astrology, I'm checking all your videos, I pray to lord Shiva to bless you with good health,long life & happiness to further serve in the field of Astrology👏👏👏
@selvaperumal100
@selvaperumal100 3 года назад
Government job ku entha Graham enga erukanum...any idea sir...
@deepanmanimegalai6555
@deepanmanimegalai6555 3 года назад
Ayya arumaiyaa soldrenga rombha Nandri ..
@cr7rowdygaming712
@cr7rowdygaming712 3 года назад
I am 1year learning example jothitakaviyam very using it 60% untested thanks
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 4 года назад
Super sir. Very clear and useful.
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 3 года назад
Sir very useful information for basic students.always Explain with example chat then only we easy to understand.. why close comment sections in recent videos..pls put example horoscopes 1 or 3 in each videos..Thank you for your post. Sir.
@prasanthkumarprasanth4379
@prasanthkumarprasanth4379 3 года назад
அருமையான விளக்கம் ஐயா
@ImranKhan-pe9gi
@ImranKhan-pe9gi 8 месяцев назад
அருமையான பதிவு. மிக சிறப்பான விளக்கம். என்னை போன்றவர்கள் அதாவது ஜோதிடம் கற்க வேண்டும் என விரும்புவர்களுக்கு மிக சிறப்பான விளக்கம்.மிக்க நன்றி ஐயா. நீங்கள் நீண்ட ஆயுள் மற்றும் வளங்களை பெறவேண்டும்.எல்ல வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.
@vijayalakshmio7918
@vijayalakshmio7918 3 месяца назад
@gowwthm
@gowwthm 4 года назад
For Meena lagnam (guru vagram in lagnam) 5 th house (sun + moon) 6th house (ragu + puthan) means what sir ? All planets under ragu, ketu and Saturn nakshatram ???
@santhanammunna9908
@santhanammunna9908 Год назад
Vanakkam sir thanusulakkanam guru 2edathil erukkirar 6edathil 9eda suriyan then 10eda bhuthan then sukkiran attchil risabathil selnthu ullathu nanmaiya sir
@jayashankar6436
@jayashankar6436 4 года назад
thithi suniyam paraka vanduma sir???pls sollunga many graham at thithi suniya rasi..thank you
@ramanujamparthasarathy8592
@ramanujamparthasarathy8592 3 года назад
Excellent. I request you to kindly take too many horoscope for Palan ( pridiction) so that learners will be benefited.
@nsgirish
@nsgirish 2 года назад
Excellently explained sir
@viswanathanmuthurangam2759
@viswanathanmuthurangam2759 2 года назад
Very fine explain sir
@raghav3534
@raghav3534 4 года назад
Saturn and Ketu on the left side and right side of Lagnathibathi ( chandran) gives a Paap Kartari dosham. These planets are natural malefic. Is this dosham will be rectified on full moon day ? Iyya please explain to this.
@ravichandran2348
@ravichandran2348 4 года назад
மிக்க நன்றி
@saraswathiraja6296
@saraswathiraja6296 3 года назад
Simpleya erukku ayya nanraga purikrathu
@senthilkumar-td7yp
@senthilkumar-td7yp 3 года назад
ஐயா நான் மேஷம் ராசி இப்போ குரு பலன் எப்படி இருக்கும்
@mariammalj-tl2lk
@mariammalj-tl2lk Год назад
Very excellent anna. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kirubanandini2494
@kirubanandini2494 4 года назад
நன்றி ஐயா என்னுடைய ஜென்ம ராசியை உதாரண ஐதகமாக சொன்னீர்கள் வாழ்கை போராட்டமாக இருக்கு ஐயா நன்றி நன்றி ஐயா
@satheeshkavi1448
@satheeshkavi1448 Год назад
அற்புதம் ஐயn
@janwsanjay9098
@janwsanjay9098 4 года назад
Mikka nandry iyya thelivana vilakkam
@saravananc2962
@saravananc2962 4 года назад
Aiya airmail. Rasiyil irukkum kiragam navamsathil irukkum nilai eppadi purinthu kolvadhu?
@SaravanaKumar-bq6ps
@SaravanaKumar-bq6ps 4 года назад
ஏழாம் அறிவே மிகவும் அருமை வாழ்த்துக்கள் saravanakumar Madurai 22.8.1974 time 4.24am வேலை நிரந்தரமாக இல்லை வீடு உண்டா பதில் கூறுங்கள் ஐயா மிக்க நன்றி
@naveenkumar-mb4dq
@naveenkumar-mb4dq 4 года назад
Superrr sir thank u 🙏
@prasanthkumarprasanth4379
@prasanthkumarprasanth4379 3 года назад
Pourinami santhiran lagnathile erugirau entha lagnathugu manavi eppadi erupal alagaerupangala ayya. Nanum mithunam lagnam mithunam rasi lagnathile pourinami santhiran erugirau 2am edathile guru+kethu 6am edathile buthan 7am edathile sukiran +sani+suriyan 8am edathile ragu 12am sauvai lagnathile santhiran ayya sollungale ayya
@anandnatarajan3639
@anandnatarajan3639 4 года назад
Guru 8 paarvaiyaga Chandranai parkirar ithu sagada yogam. athai patri solla mudiyuma.
@priyankasaravanan5642
@priyankasaravanan5642 3 года назад
Arumai arumai ayya
@raghav3534
@raghav3534 4 года назад
In this 8th Athibathi sits in 12th house. Is it give Vibaritha Raja yogam.
@prasanthkumarprasanth4379
@prasanthkumarprasanth4379 3 года назад
Pourinami santhiran 7vittla pargumpothu manavi eppadi erupal alaga erupangala manaviyal yogam eruguma ayya nanum Sami rasi sami lagnam sollunga ayya please
@sugumarankandaswamy8473
@sugumarankandaswamy8473 10 месяцев назад
அருமை ஐயா! 🙏🙏🙏
@gowwthm
@gowwthm 4 года назад
Meena lagnam (guru vagram in lagnam) sani in 2house Tell me about my wealth
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 4 года назад
நான் கடகலக்னத்தில் பிறந்தேன். 7ல் மகரத்தில் சூரியன். இரவில் 07:50 pm. நீங்கள் சொல்வது தவறாகிறது..!?
@Basky86
@Basky86 11 месяцев назад
Thanks a lot guru avargale
@loganathantharani2599
@loganathantharani2599 2 года назад
மிக்க நன்றி ஐயா
@venivelu5183
@venivelu5183 4 года назад
Sir, excellent🙏🙏
@seyonagro6057
@seyonagro6057 4 года назад
ஐயா, 3ல் சனிபகவான், 9ல் செவ்வாய் பகவான், சனி செவ்வாய் சப்தம பார்வை, 11 ல் கேது. பௌர்னமி சந்திரன். துலாம் லக்கனம், துலாம் ராசி. சித்திரை நக்ஷத்திரம். நச்சத்திர அதிபதி செவ்வாய் பகவான். யோகாதிபதி சனி பகவான். Please please say goos solution sir...
@krishnamurthyt.krishnamurt9719
@krishnamurthyt.krishnamurt9719 3 года назад
நல்லதகவல்
@stalinrethinamn8250
@stalinrethinamn8250 3 года назад
நன்றி அய்யா...
@user336
@user336 4 года назад
Super sir.weldon
@singaravelub5750
@singaravelub5750 4 года назад
அருமை ஐயா
@vetrivelg1112
@vetrivelg1112 3 года назад
ஐயா, சனி பொதுவாக எந்த கிரகங்களுடன் அமையும் என்பதையும் விளக்க வேண்டும்
@editorsivakumar3367
@editorsivakumar3367 3 года назад
நீங்கள் வாழ்க வளமுடன் அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@loganathantharani2599
@loganathantharani2599 2 года назад
நன்றி ஐயா
@MRABUISNESSTAMIL
@MRABUISNESSTAMIL 4 года назад
ஐயா 12ல் குரு ஆட்சி 9ல் சந்திரன் நட்பு , குரு திசை எப்படி இருக்கும்
@saritharajs8766
@saritharajs8766 3 года назад
நன்றி ஐயா🌹🌹🌹
@k7varadan
@k7varadan 4 года назад
Very fine
@mohan1019
@mohan1019 4 года назад
Respected sir, really excellent. Likewise please explain 12 examples on the basis of 12 different lagnas,(from Maesam to Meenam). Very eagerly expecting . Maximum learners will be benefited. Thank you very much. 🙏🏾🙏🏾🙏🏾👍👍👍👍
@v.keeranurmanimaran9580
@v.keeranurmanimaran9580 2 года назад
சூப்பர்
@hashiniganna1930
@hashiniganna1930 Год назад
வணக்கம் ஐயா 2ஆம இடத்தை சனியும் 3ஆம் பார்வையில் பார்க்கிறார் 5ஆம் இடத்தை செவ்வாய் 8ஆம பார்வையில் பார்க்கிறார் லக்கினத்தை 4ஆம்பார்வையால் செவ்வாய் பார்க்கிறார்
@prabhufighter
@prabhufighter 4 года назад
நன்றி குருநாத
@krishnankrishna653
@krishnankrishna653 4 года назад
மதிப்பிற்க்குரிய அய்யா வணக்கம்.. விருட்சிக லக்கினம், 12 ல் சூரியன்(நீச்சம் ), சுக்கிரன் (asthangam), சனி (asthangam), குரு.. 11ல் puthan.. 2ல் kethu, செவ்வாய்.. 4ல் சந்திரன்.. 8ல் ராகு.. தயவு செய்து பலன் கூறுங்கள்... இப்பொழுது சனி திசை நடக்கிறது.. தயவு செய்து வாழ்க்கை பற்றி கூறுங்கள்... 🙏🙏
@panagaraj5139
@panagaraj5139 2 года назад
Super sir
@mathavankesavan1060
@mathavankesavan1060 2 года назад
அருமையான விளக்கம் ஐய்யா 6இடத்தில் சனி பார்வை இருக்கு சனிக்கு பலம் அதிகமா குருவிற்கு பலம் அதிகமா
@lakshmipriya6400
@lakshmipriya6400 4 года назад
ungal jodhida pani parattukuriadhu iyya.ungal pani menmelum thodara valthukkal iyya.
@LICARUNACHALAMERODE
@LICARUNACHALAMERODE 3 года назад
அருமையான விளக்கம் ஐயா
@anandhakrishnan.r9305
@anandhakrishnan.r9305 4 года назад
ஐயா, இங்கே செவ்வாய் 5ம் இடத்தை 8ம் பார்வையில் பார்க்கிறது.
@marieashokar1252
@marieashokar1252 4 года назад
ஐயா உங்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா
@kanagarajramalingam9730
@kanagarajramalingam9730 Год назад
லக்கினம் மற்றும் 4க்கு அதிபதி புதன் 6ல் மறைவது சரியா. 6ம் அதிபதி செவ்வாய் பரிவர்த்தனையில் புதனுடன் சேர்வது சரியா ,இது எந்த விதத்தில் நல்ல பலன் வழங்கும்.
@jeevar6912
@jeevar6912 3 года назад
Super ayya
@gopalakrishnanswaminathan7020
@gopalakrishnanswaminathan7020 3 года назад
5 மிடத்தை செவ் 8 ம் பார்வையாகப் பார்க்கிறார் .சுக் தனித்திருந்தால் ஆயுள்கண்டம் என்கிறீர்கள். ராகு தனித்திருந்தால் ஆயுள் கண்டம் என்கிறீர்கள் . இரண்டும் சேர்ந்திருந்தால் , ( சுக் = 10* ம், ராகு=22 * ம் ) ஆயுள் தோஷம் தணிக்கப்படுகிறதா ? நன்றி
@karthigap1000
@karthigap1000 2 года назад
Ungaledam jathagam parkka vendum
@kanagarajramalingam9730
@kanagarajramalingam9730 Год назад
1 மற்றும் 4க்கு அதிபதியான புதன் 6ல் மறைந்து பரிவர்த்தனை பெற்ற6ம் பாவ அதிபதி செவ்வாயுடன் சேர்வது நல்ல பலன் என்று எவ்வாறு எடுக்க இயலும். ஜாதகருக்கு லக்கினம் மற்றும் 4ம் பாவம் பாதிக்காதா.. 5ம் பாவ அதிபதி சுக்ரன் 8ல் மறைவது சிறப்பை எவ்வாறு தரும். மேலும் கிரகம் எந்த நட் .ல் உள்ளது.அந்த நட் .அதிபதி எந்த நிலையில் உள்ளார்
@pandurangan4843
@pandurangan4843 4 года назад
Iya namaskaar 🙏
@pgunasekaran3729
@pgunasekaran3729 4 года назад
பர்வத ராஜ யோகம் பற்றி விளக்கம் அளியுங்கள் ஐயா
@venkatasubramanian2813
@venkatasubramanian2813 4 года назад
ஐயா சுக்ரனும் சனியும் பரிவர்தனை தானே ஐயா?
@raghav3534
@raghav3534 4 года назад
12th Athibathi also sits in 8th house.
@premam3432
@premam3432 2 месяца назад
Super iya
@devaraj3206
@devaraj3206 11 месяцев назад
🙏🙏🙏super super iyya
@natarajankalyan7892
@natarajankalyan7892 4 года назад
ஜோதிட "கலைச்செல்வர்" மேதகு உயர் திரு கலுகாச்சலம் ஐயா..
@perumalmuthiyaluammal8852
@perumalmuthiyaluammal8852 Год назад
, லக்னாதிபதி ; மற்றும் அட்டமாதிபதி மூன்றாம் இடத்தில் இருக்கலாமா?
@ManiKandan-wk5yc
@ManiKandan-wk5yc 2 года назад
இராசி : கன்னி. நட்சத்திரம் : உத்திரம் 2ம்பாதம் இராசி ரா சூ செ பு கே சு ல சந் வி சனி சூ சனி கே வி ல அம்சம் சந் ரா சு செவ் பு சூரி தசை இருப்பு ளூ 3மீ 0 நாள் 5
@raghav3534
@raghav3534 4 года назад
சுக்கிரன் லக்னாதிபதிக்கு 3, 8 இல் இருந்தால் மட்டும் மறைவு, சுக்கிரன் லக்னாதிபதிக்கு 6, 12ஆம் இடத்தில் இருந்தால் மறைவு இல்லை. You have defined this in some other video. Iyya, can you Please give us your feedback.
@jayakhumarnarayanan9957
@jayakhumarnarayanan9957 4 года назад
👍👍👍
@saraswathiraja6296
@saraswathiraja6296 3 года назад
Ayya enathu magan sibi 22.01.2001 dhanusu rasi simma lakkinam pooradam natichiram velinadu sellum yogham unnda appdi erunthal entha vaiyathil selvan.
@SitharJothidam
@SitharJothidam 3 года назад
9 மற்றும் 12 ம் இடங்களை ஆய்வு செய்து அறியலாம்
@saraswathiraja6296
@saraswathiraja6296 3 года назад
Nannri ayya
@saraswathiraja6296
@saraswathiraja6296 3 года назад
Birth time 8.25pm
@gopalakrishnanswaminathan7020
@gopalakrishnanswaminathan7020 3 года назад
செவ் அஸ்தங்கம் ஆனாலும் திக் பலம் பெற்றவராகச் சொல்லலாமா ?
@prasanthkumarprasanth4379
@prasanthkumarprasanth4379 3 года назад
ஐயா இதே எனக்கும்
@subramaniana4903
@subramaniana4903 3 года назад
லக்னாதிபதியும் நான்காம் அதிபதியுமான புதன் ஆறாம் பாவத்தில் மறைகிறார் அதைப்பற்றி தங்கள் கருத்துக்களை பதிய வேண்டுகிறேன்
@user-se6qk6do9p
@user-se6qk6do9p 4 года назад
பௌர்ணமி சந்திரன் உச்சம் பெற்று ராகு உடன் அமர்ந்தால் சந்திரன் கெட்டிருப்பதாக அர்த்தமா ஐயா ?
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 4 года назад
ஆம்
@tharunkumar4325
@tharunkumar4325 3 года назад
*ஐயா!..ஒருவரின் தொழிலை கண்டறிவது எப்படி?*
@SitharJothidam
@SitharJothidam 3 года назад
நிறைய விதிகள் உள்ளது
Далее
НОВАЯ ПАСХАЛКА В ЯНДЕКСЕ
00:20
Просмотров 505 тыс.
НОВАЯ ПАСХАЛКА В ЯНДЕКСЕ
00:20
Просмотров 505 тыс.