Тёмный

செவ்வாய் இருக்க ஏற்ற ராசிகள் . 

Kalukasalam S M
Подписаться 174 тыс.
Просмотров 36 тыс.
50% 1

செவ்வாய் சாஸ்த்திரத்தில் அசுப கிரகமாக சொல்லப்பட்டு உள்ளது .ஆனால் மிக முக்கியமான காரகங்களை கொண்ட கிரகம்.
எனவே செவ்வாய் ஜாதகத்தில் வலுப் பெற்று அமைந்தால் மட்டுமே ஜாதகர்கள் நல்ல பலன்களைப் பெற முடியும் .
எனவே செவ்வாய் எந்தெந்த ராசிகளில் இருந்தால் ஜாதகர்கள் நல்லபலன்களளைப்
பெற முடியும் என்பதை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்.
S. M. KALUKASALAM .M A ( Astro ) ,
Astrologer & Consultant ,
Whatsapp - 9994388077

Опубликовано:

 

22 июл 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 95   
@vasudevan4262
@vasudevan4262 4 года назад
நன்றி ஐயா
@aniruddhparshi7280
@aniruddhparshi7280 4 года назад
Thanks for the information sir.
@gkjoshuagkjoshua2157
@gkjoshuagkjoshua2157 3 года назад
மிகவும் சிறப்பு
@knkrajee4633
@knkrajee4633 4 года назад
செவ்வாய் பற்றிய ஜோதிட தகவல்கள் மிகவும் அருமை,மிக்க நன்றி ஐயா வணக்கம்
@venivelu5183
@venivelu5183 4 года назад
Sir, super🙏🙏
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 2 года назад
Sirappu
@deiveegant4652
@deiveegant4652 4 года назад
VANAKAM IYA
@nsundu123
@nsundu123 4 года назад
Sevvai Graham Shanishwarana Bhagwaan Natchatritil irundhaal enna palam varum Aiyya adhai pattriyum Vilakkavum !!!!! Sevvai Grahathai Balam Pera Veipadhu eppadi Sattru vilakkavum !!!
@sgunasekaran4462
@sgunasekaran4462 4 года назад
Super
@superpowerram9541
@superpowerram9541 3 года назад
Sir sevvai in lagnam along with Saturn being kani rasi house. Will it be bad ?
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 4 года назад
Sir, again you have forgotten sevvai's dhik balam. Otherwise, it's fantastic
@thalapravin9307
@thalapravin9307 4 года назад
Ayya sevvai sukran serkai in 11th house but sevvai neetcham in kadagam enna palan please reply
@somasundaram758
@somasundaram758 4 года назад
Sir, explain about navaasam chart
@baskaranvaradhan2369
@baskaranvaradhan2369 4 года назад
🙏
@sethumala6031
@sethumala6031 3 года назад
Na kataka rasi , pusam natchathiram iiyya... Sevvai parvayel piranthen.. ethum problem ma iiiyya
@preethiselvam7108
@preethiselvam7108 4 года назад
Aiya sani makaratile erundal enna palan
@gomathi86
@gomathi86 4 года назад
Viruchihathil chevvai yum sani yum vakram enna palangal ayya
@kavithak4363
@kavithak4363 3 года назад
Sevvai + kethu inaivu patri sollunga sir
@subaganesanm2006
@subaganesanm2006 4 года назад
Simmam Laganam 3 IL seevai epdi irugum 9 il guru+sani
@MalaK-nf1jh
@MalaK-nf1jh 4 года назад
வணக்கம்ஐயா!செவ்வாய்4ம்பார்வையாகமீனராசியில்உள்ளசுக்கிரனைப்பார்த்தால்என்னபலன்ஐயாவிளக்கவும்நன்றி
@vivivivi5821
@vivivivi5821 4 года назад
வணக்கம் ஐயா எனக்கு 8 ல் செவ்வாய் ராகு இருக்கு ஆண் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்த திருமணம் பண்ணலாம் plss reply mee sir
@superpowerram9541
@superpowerram9541 3 года назад
om muruga 🙏🙏🙏🙏
@user-qo2pj3hu4y
@user-qo2pj3hu4y 4 года назад
எனக்கு தனுசு லக்னம் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் செவ்வாய் கேது சேர்க்கை இருக்கிறது இது சிறப்பு தருமா? ஐயா
@venkatachalam1813
@venkatachalam1813 4 года назад
வணக்கம்ஐயாநன்றி
@deepamecogreen1834
@deepamecogreen1834 Год назад
ஐயா, கடக லக்னம்,. குரு மீனத்தில் (9ஆம் வீடு) ஆட்சி. செவ்வாய் தனுசில் ராகு சேர்க்கை பலன் கூறவும்.
@amalaxavier1748
@amalaxavier1748 2 года назад
Kumbathil sevvai??
@tamilselvan5408
@tamilselvan5408 3 года назад
Simma( ilakkinam)magara raasi guru & seuvai methunathil , simmathil ( sooriyan&bhuthan) kanni(raagu )magaram ( moon) meenam (kethu ) mithunam ,kadakam (sani & sukiran )guru dhasai, bhuthan buthi ,palan sollunga ayya
@SitharJothidam
@SitharJothidam 3 года назад
நல்ல பலன்கள் கிடைக்கும்
@tamilselvan5408
@tamilselvan5408 3 года назад
Nanri iyaa 🎐🙏🙏🙏
@user-fx5wk1mj7d
@user-fx5wk1mj7d 11 месяцев назад
ஜயா லக்கிணம் மேஷம் கடகத்தில் செவ்வாய்
@kanimozhikanimozhi8701
@kanimozhikanimozhi8701 3 года назад
அய்யா எனக்கு லக்கினத்தில் 8ம் இடத்தில் சூரியன் சனி செவ்வாய் இருக்கிறது இது பாதிப்பை ஏற்படுத்துமா எனக்கு உடம்பு முடியாமல் இருக்கிறார் இருக்கிறது
@sskumarsskumar3569
@sskumarsskumar3569 2 года назад
கடகம் லக்னம் துலாம் ராசிக்கு 12ல் மிதுனம் ராசியில் புதன் செவ்வாய் இருந்தால் என்ன பலன் தரும்
@sivasiva8916
@sivasiva8916 3 года назад
My lakanam Kanni Ten house savvai
@rajeshwarikannan8073
@rajeshwarikannan8073 4 года назад
Appa
@geethaiaram6389
@geethaiaram6389 4 года назад
மிக்க நன்றி குருவே🙏🙏🙏
@nanda9030
@nanda9030 4 года назад
Sevvai eradaim veittle eruku atha pathi konjam slluga ayya
@user-yy3nn1it9v
@user-yy3nn1it9v 4 года назад
🍀🌴🙏🌴🌱.துலாம்லக்னம். ரிஷபராசி. 4.செவ்வாய்உச்சம்சுயசாரம்.கேது.10.ராகுமாந்தி.நவாம்சத்தில்.10. செவ்வாய்சிம்மராசியில். ராகுதிசைநடப்பு. அரசுவேலைகிடைக்குமாஐய்யா. ஆர்த்தி. முத்தூர்
@humanhelpinghandstrust200
@humanhelpinghandstrust200 4 года назад
ஐயா வணக்கம்.லக்னம் விருச்சிகம் .. லக்னாதிபதி செவ்வாய் 8 ல் இருககிறார்.குரு சுக்கிரன் புதன் சேர்ந்து லக்னத்தை 7ம் பார்வை பார்கிறார்கள்.. செவ்வாய் தோஷம் உண்டா? இல்லையா? . திருமணம் எப்போது நடக்கும்.. தோஷம் பலம் குறையுமா ? .. நன்றி..
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
நல்ல பலன்கள் கிடைக்கும்
@sekarsubburam8656
@sekarsubburam8656 2 года назад
செவ்வாய் 4 அல்லது 8 ம் பார்வையாக குரு அல்லது சுக்கிரனை பார்த்தால் சுபத்துவம் பெறுமா?
@mrsgeethaananthan4116
@mrsgeethaananthan4116 4 года назад
Kadaga rasiyil sevvai, chandran 7aam paarvai irunthaal yeppadi aiyaa..?
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
நீசபங்கம் பெறும்
@mrsgeethaananthan4116
@mrsgeethaananthan4116 4 года назад
@@SitharJothidam nandri ayya 🙏
@karthicks6157
@karthicks6157 4 года назад
மிதுனம் லக்னம். செவ்வாய் சுக்ரன்... 5இனணவு
@damodarangokul2079
@damodarangokul2079 4 года назад
ஐயா வணக்கம் என் மகன் பெயர் கோகுல் அவன் 12 வகுப்பு முடித்து விட்டான் அவன் ராணுவத்தில் மருத்துவராக ஆசை 29.12.2001காலை 10 .38இடம் நாசிக்
@renuragupathi837
@renuragupathi837 3 года назад
8il sevvai suriyan puthan irunthal sevvai dhosam ah sir pls reply
@SitharJothidam
@SitharJothidam 3 года назад
I am in hospital will back soon after recover of my health
@karthikakarthika9619
@karthikakarthika9619 4 года назад
Super clarity video 👌 sir. . n content also..good 👍
@sumathir979
@sumathir979 4 года назад
Sir ,9 10mathi pathi sani 12l irunthal nalatha oru pathil solunga sir please
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
யோகாதிபதி மறையக் கூடாது
@muruganganapathy5012
@muruganganapathy5012 4 года назад
அதே சனியை குரு பார்த்தால் மற்றும் உச்ச சுக்கிரன் உடன் இருந்தால் பலன் மேம்படும்.
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 4 года назад
ஐயா, வணக்கம். கன்னிக்கு பத்தில் புதன்(திருவாதிரை 4-ல்) செவ்வாய்(புனர்பூசம் 3-ல்) இணைந்து குரு பார்வையும் இன்றி, சனியின்(அசுவினி 1-ல்) மூன்றாம் பார்வை மட்டும் பெற்றிருப்பின் செவ்வாயின் நிலை எப்படி இருக்கும். தயவுசெய்து பதில் தாருங்கள். நன்றி.
@muruganganapathy5012
@muruganganapathy5012 4 года назад
சனி மேஷத்தில் நீசம் பெற்று பலம் இழந்து விட்டார் அவர் பார்வை கெடுதல் செய்யாது.
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 4 года назад
@@muruganganapathy5012 ஐயா, சனி அசுவினி முதல் பாதத்தில் உள்ளார். வக்ர வர்கோத்மம் பெற்றுள்ளார்.
@muruganganapathy5012
@muruganganapathy5012 4 года назад
@@Venugopal-tk7hb அப்படி சனி நீசம் அடைந்து வக்கிரம் பெறுவதால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற நிலையில் அந்த ஸ்தானத பலன் நன்றாக இருக்கும். மேலும் சனியின் 3ஆம் பார்வை உங்களுக்கு நன்றாக இருக்கும்.
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 4 года назад
@@muruganganapathy5012DoB: 22/07/1968, ToB: 11:25, PoB: Arakkonam. நடப்பது சனி திசை ராகு புத்தி. உடல்நிலை மோசமான நிலையில் உள்ளேன். பயமாக உள்ளதே. தீரவழி கூறுங்கள். நன்றி.
@karthi5491
@karthi5491 4 года назад
கன்னி லக்னம் செவ்வாய் 3 இடத்தில் உள்ளது ஐயா....... நன்றி ஐயா....
@MohanKumar-en4cl
@MohanKumar-en4cl 4 года назад
தனசு லக்கினத்தில் இருந்து 10ம் கன்னி ராசியில் செவ்வாய் உள்ளது ஜாதகருக்கு நல்லதா கெட்டதா சொல்லுங்க ஐயா
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
10ல் செவ்வாய் திக்பலயோகம்
@SureshS-sg9nt
@SureshS-sg9nt 4 года назад
Ayya mithuna laknam 6 l sevvai,what benefit ayya?
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
6 ல் செவ்வாய் ஸ்தான பலன்
@SureshS-sg9nt
@SureshS-sg9nt 4 года назад
@@SitharJothidam thanks ayya,but good or bad
@muruganganapathy5012
@muruganganapathy5012 4 года назад
6ல் செவ்வாய் ஆட்சி மேலும் லாபஸ்தானத்திற்கும் உரியவர் 6ம் இடம் வேலை வாய்ப்பு பற்றிய இடம் என்பதால் அவர் திசையில் அந்த வாய்ப்பை உருவாக்குவார்
@SureshS-sg9nt
@SureshS-sg9nt 4 года назад
@@muruganganapathy5012 thanks brother
@renuragupathi837
@renuragupathi837 3 года назад
Parigara sevvai enral enna sir
@SitharJothidam
@SitharJothidam 3 года назад
I am in hospital will back soon after recover of my health
@purushothamansrinivasan5835
@purushothamansrinivasan5835 4 года назад
Super iyya
@kannanj3226
@kannanj3226 4 года назад
7:46.magara rasi laaa sani utcham ma atchiya stat?
@muruganganapathy5012
@muruganganapathy5012 4 года назад
Magaram and kumba rasikalil atchi thula rasiyil ucham.
@thunderstorm864
@thunderstorm864 3 года назад
அய்யா பதினொன்றில் செவ்வாய் சனியுடைய கும்பத்தில் எப்படி
@SitharJothidam
@SitharJothidam 3 года назад
11 ல் செவ்வாய் ஸ்தான பலன்
@karthicks6157
@karthicks6157 4 года назад
மிதுனம் லக்னம் 5செவ்வாய் சுக்ரன்....... செவ்வாய் திசை நன்மை தீமையா ......... சனி சிம்மத்தில் 3பார்வை
@muruganganapathy5012
@muruganganapathy5012 4 года назад
5ல செவ்வாய் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் இருப்பதால் நல்ல பலன் தருவார் மேலும் இருவரும் மிதுனத்திற்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தை பார்க்கிறார்கள். இருவரும் 10 டிகிரிக்குள் இருப்பது சிறப்பாக அமையும்.
@aravindhiran3816
@aravindhiran3816 3 года назад
ஐயா, மீன லக்கினம் ,விருச்சகராசியில்(குரு,சந்) பிறந்த எனக்கு லக்கினத்தில் செவ்வாய் ,சுக் இணைந்துள்ளன !... இதில் செவ்வாய் பகை எனக்கூறுகிறார்களே!...சரியா?... எந்த நற்பலனும்(தொழில் ,திருமணம் ) ஏற்படவில்லையே ஐயா!.... DOB-6/3/83
@SitharJothidam
@SitharJothidam 3 года назад
நல்ல பலன்கள் கிடைக்கும் விரைவில் திருமணம் நடக்கும்
@aravindhiran3816
@aravindhiran3816 3 года назад
@@SitharJothidam எப்பொழுது நடக்கும் ஐயா!.... அகவை,38.. தொழில் சரியாக அமையவில்லையே ஐயா!,.
@kishoremummy7545
@kishoremummy7545 4 года назад
ஐயா வணக்கம் 6ல் சனி ஆட்சி சனி தசை ஏழரை சானி வருகிறது ஆயுள் குறையுமா
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
குறையாது
@kishoremummy7545
@kishoremummy7545 4 года назад
@@SitharJothidam நன்றி ஐயா
@muruganganapathy5012
@muruganganapathy5012 4 года назад
6 ல் ஆட்சி பெற்ற ஆயுள் காரகன் சனி 3ம் பார்வையாக ஆயுள் ஸ்தானத்தை 8ஆம் இடத்தை பார்க்கிறார் எனவே ஆயுள் பலம். 8ஆம் இடத்தில் உள்ள கிரகத்தையும் கணக்கில் கொள்ளவும்.
@kishoremummy7545
@kishoremummy7545 4 года назад
@@muruganganapathy5012 சனியில் இருந்து 8 லக்னத்தில் இருந்து 8 எதை பார்க்கணும்
@karthicks6157
@karthicks6157 4 года назад
@rajanraj969
@rajanraj969 4 года назад
லக்னம் ராசி மேஷம் ஆகி கடகத்தில் செவ்வாய் நீசமானால்
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
கேந்திரம் பெற்றால் நீசபங்கம்
@rajanraj969
@rajanraj969 4 года назад
@@SitharJothidam நன்றி ஐயா
@karthiks9932
@karthiks9932 4 года назад
Thank you sir, ராசி அதிபதி மற்றும் லக்கினாதிபதி இரண்டும் 6,8,12 மறைந்தாள் .
@SitharJothidam
@SitharJothidam 4 года назад
நல்லது இல்லை
@sridhar7397
@sridhar7397 4 года назад
ஐயா சிம்ம லக்கினத்தில் 1 ஆம் இடத்தில் செவ்வாய் உள்ளது . தற்போது செவ்வாய் திசை நடந்து கொண்டு உள்ளது நல்ல பலன்களை தரும இனிமேல் ஏற்கனவே காதலில் கஷ்டங்களை கடந்து விட்டேன்.
@srikanthansri901
@srikanthansri901 3 года назад
வணக்கம்ஐயா.மகரலக்னம்.லக்கினத்தில்செவ்வாய்தேவனும்வளர்பிறைசந்திரபகவானும்.மேடத்தில்சனீஸ்வரதேவனும்.துலாத்தில்.சுக்கிரபகவான்சூரியபகவான்வியாழபகவான்.புதபகவான்விருச்சிகத்தில்.சனீஸ்வரபகவான்கேதுபகவானுடையநச்சத்திரசாரம்பெற்றுஇருக்கிரார்.கேதுபகவான்சிம்மத்தில்இருக்கிரார்.சனீஸ்வரபகவான்நீசபங்கம்அடைந்தநிலையில்வக்கிரகதியைஅடைந்துள்ளார்.செவ்வாய்பகவான்.வியாழபகவானுடையநச்சத்திரசாரம்பெற்று.சனீஸ்வரபகவானுடன்பரிவர்த்தனைஅடைந்துள்ளார்..சனீஸ்வரபகவான்திசைஎப்படிஇருக்கும்.ஐயா.தயவுசெய்துஅறியத்தாருங்கள்.வணக்கம்
@SitharJothidam
@SitharJothidam 3 года назад
நல்ல பலன்கள் கிடைக்கும்
@srikanthansri901
@srikanthansri901 3 года назад
ரொம்ப. ரொம்ப. நன்றி ஐயா
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 2 года назад
Sirappu
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 2 года назад
Sirappu
Далее