Тёмный
No video :(

ஜாதகம் பார்க்கும் ரூல் 7418188403 

Pothigai Jothidam - பொதிகை ஜோதிடம் - Astrology
Просмотров 205 тыс.
50% 1

ஜாதகம் பார்க்கும் ரூல்

Опубликовано:

 

27 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 111   
@anushamshares
@anushamshares 2 года назад
மிகவும் வெளிப்படையாக கள்ளம் கபடம் இல்லாத பேச்சு. ஒரு நண்பரை போல. வாழ்க வளமுடன் 🙏
@kumarsankarra3372
@kumarsankarra3372 2 года назад
பொதிகை சோதிடருக்கு வணக்கம். அருமையான சோதிட தகவல்களை எளிய முறையில் நன்னோக்குடன் தருகின்ற தன்மைக்கு எனது நன்றிகள் உரித்தாகுக. என் பிறப்பு ஜாதகம் மிகப் பல தீய கிரக சேர்க்கைகளுடன் உள்ளது. பல விதமான அசாதாரணமான நிகழ்வுகள் (திருமணம், ஆன்மீக விழிப்பு, சொந்தத் தொழில், பிறர் கீழ் வேலை, குடும்பத்தாருடன் உறவு, பிறருடன் உறவு என்று ஒவ்வொன்றும் வேறு வேறாக இது காறும் என் 59-ம் வயது வரை நிகழ்ந்துள்ளன. பிறப்பு விவரம் - 31-Mar-1963, Jamshedpur, 11:42 a.m. சோதிடம் கற்பிக்க நல்ல உதாரணமாக அமையும் என நம்புகிறேன்....
@mohanelumalai8824
@mohanelumalai8824 2 года назад
Excspech...அருமையான...ப்பதிவு.....தொடருங்கள்.....வாழ்த்துக்கள்
@nagalingam5767
@nagalingam5767 2 года назад
விளக்கம் எளிமையாக உள்ளது இன்னும் சற்று நேரம் கேட்க வேண்டும் போல உள்ளது நன்றி
@gopalnadar8951
@gopalnadar8951 2 года назад
அருமையாக இருக்கிறது உங்கள் பேச்சு
@Subbu1811
@Subbu1811 2 дня назад
You are doing your karma honestly with the hope that it would be beneficial to a lot. Yes, indeed it helps every one as you thought ,for, the way of expressing your knowledge in astrology is excellent. Kindly continue your good work.
@sankara5230
@sankara5230 2 года назад
good very nice
@narayananify
@narayananify Год назад
Very very very nice explanation. Where can I find your videos from the beginning.?
@vikiraman8398
@vikiraman8398 2 года назад
Super,super,super
@kumargiri7714
@kumargiri7714 2 года назад
வாழ்த்துக்கள் இறைவன் அருள் உங்களைக் காக்கும்
@madheswaran8753
@madheswaran8753 6 месяцев назад
Very nice, Thank you sir
@maheshwarin7600
@maheshwarin7600 2 года назад
Super👍👍👍
@muthuraj.pandiyanmuthurajp7129
@muthuraj.pandiyanmuthurajp7129 2 года назад
Thanks very mulch sir
@keshavlak7941
@keshavlak7941 2 года назад
மிக அருமை
@malathiramthilak3819
@malathiramthilak3819 2 года назад
Nice explanation
@davakeesaminathan2104
@davakeesaminathan2104 2 года назад
Very interesting...
@palanisamyps7093
@palanisamyps7093 2 года назад
வாழ்க வளமுடன் என்றென்றும் வாழ்த்துக்களும் ஆதரவு எம் போன்ற இளம் ஜோதிடர்கள் தங்களுக்கு வாழ்த்துக்கள்
@subbumani6968
@subbumani6968 2 года назад
Sir en peththi 2.1.2021-10.20pm-mansi-pondicherry-palan please Sir
@manickamr9716
@manickamr9716 2 года назад
நன்றி வணக்கம் Bro ...
@AdithTransmission-gb5tz
@AdithTransmission-gb5tz 5 месяцев назад
Very good explanation sir. Pls continue your service.
@jayaramannallan7078
@jayaramannallan7078 Год назад
Your prediction is good
@sujatha.1974
@sujatha.1974 Год назад
Maragathipathy explain in detail
@balamanickam6609
@balamanickam6609 2 года назад
நீங்கள் துள்ளுகின்ற முறை அற்புதம் மிகத் தெளிவாக புரிகின்றது வார்த்தைகள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது ஒன்றும் புரியாத கூட புரிந்து கொள்ளலாம் அந்த அளவுக்கு எளிமையாக அமைந்திருக்கிறது வார்த்தைகள் நமக்கு தெரிந்ததை பதிவு செய்த என்ற திருப்தி இருந்தால் போதும்
@vasanthaponnupaiyan9143
@vasanthaponnupaiyan9143 6 месяцев назад
நன்று பலன்கள் கூறும் விதம்.🙏
@srinivasan7721
@srinivasan7721 2 года назад
Live podunga sir🙏🙏
@lenint9633
@lenint9633 2 года назад
Good
@arumugammurugan5055
@arumugammurugan5055 2 года назад
Super
@vijay-tt8np
@vijay-tt8np Год назад
மிக மிக எளிமை ...super... ஆனால், சுகிரணும், சனியும் நட்பு கிரகம்தான் துலாம் லக்னத்துக்கு....
@selvaranipanneerselvam5433
@selvaranipanneerselvam5433 5 месяцев назад
Very nice sir
@v.sivasakthiv.sivasakthi7980
@v.sivasakthiv.sivasakthi7980 2 года назад
அய்யா வணக்கம் m vasu அய்யா நான் கிராமத்தில் பிறந்தேன் எனக்கு பிறந்த தேதி இல்லை அய்யா என் பெயருக்கு என்ன ராசி என்ன நட்சத்திரம் என்று எனக்கு தெரியவில்லை அய்யா எனக்கு தெளிவு வேண்டும் அய்யா
@muralidharank.s4443
@muralidharank.s4443 Год назад
சிறப்பு
@MdAbdullah-oe7yj
@MdAbdullah-oe7yj 2 года назад
Good morning
@chitrakumar5249
@chitrakumar5249 2 года назад
Viruchagarasi rasi anusham star 1st patham what dasai
@soundarajansoundar597
@soundarajansoundar597 Год назад
எளிதில் புரிந்து கொள்ள முடியும் வகையில் உள்ளது 🙏
@narayananify
@narayananify Год назад
Dear Sir My youngest son Anusham 4m Padam Vrichika Rasi kumba lagnam DOB 21.06.1986 POB Mumbai TOB 00.15 AM. Innum thirumanam Aagalai jobs also here and there. Is there any Future for him?
@arunkumarchandrasekaran2413
@arunkumarchandrasekaran2413 2 года назад
Nice
@venkat657
@venkat657 2 года назад
Venkatasubramaniyam
@banumathi9398
@banumathi9398 11 месяцев назад
நன்றி சார்❤️
@Ravi683
@Ravi683 2 года назад
அருமையான பதிவு. ஐயா என்னுடைய லக்னம் மகரம், சனி 4வது வீட்டில் உள்ளது. ராசி மிதுனம் திருவாதிரை நட்சத்திரம். இது பாவ ஞாதகமா
@bhuvanaswami7302
@bhuvanaswami7302 2 года назад
21/12/1988 Morning 6.20 Cuddalore எப்போது திருமணம் தயவு செஞ்சி சொல்லுங்க இதுவரை 250 பெண்கள் பார்த்தும் பதில் இல்லை.வயதும் ஆகி விட்டது.இது ஆண் ஜாதகம் pls solunga
@bakthiugam4630
@bakthiugam4630 21 день назад
அய்யா வணக்கம்❤எளியேன் தங்கள் இடம் ஜோதிடம் கற்க வேண்டும் என்று விரும்புகிறேன் எப்படி கற்று பயன் அடையலாம்
@ManshaT-mo3jc
@ManshaT-mo3jc 10 месяцев назад
Sir sella katdathula onnum illaya appom eppadi athula yaru irukkanu kandu pidikanum
@mahendranmahendran7175
@mahendranmahendran7175 2 года назад
அடுத்த வீடியோ சீக்கிரம் போடுகள்
@r.elangovanraman9234
@r.elangovanraman9234 2 года назад
பிறந்தராசி,லக்னம்,நட்சத்திரம் தெரியாதவர்களின் பலன்களை எப்படி தெரிந்துக் கொள்வது?
@ஶ்ரீ
@ஶ்ரீ 2 года назад
1. பிரசன்ன ஜோதிடம் 2. பெற்றோர் (அ) குழந்தை ஜாதகம் வைத்தும் நல்ல ஜோதிடர்கள் பலன் சொல்லிவிடுவார்கள்
@kannang1681
@kannang1681 2 года назад
காலியா இருக்க கட்டத்த பத்தி சொல்லுங்க தல
@poongodi8400
@poongodi8400 7 месяцев назад
💐🙏👌
@marimuthu-su3bg
@marimuthu-su3bg 6 месяцев назад
10/7/1992 மீனா லக்னம் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் 2024 எப்படிப்பட்ட பலன்கள்
@chandraleka7919
@chandraleka7919 8 месяцев назад
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் சிறப்பான விளக்கம்
@umamaheswarit5926
@umamaheswarit5926 2 года назад
என் மகள் 02/08/1995 காலை 6.35 சென்னை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமையுமா இல்லை தாயகம் வேலை செய்வாளா பத்தில் கேது பகவான் உள்ளார் வேலை அமைப்பு பற்றி கூறவும் 🙏🙏 பதிலுக்கு காத்துக்கொண்டுள்ளேன்
@pirategamer1945
@pirategamer1945 Год назад
🙏🙏
@krishkrish4688
@krishkrish4688 Год назад
Sir vanakam DOB:06/05/1988 Time:8.40am Enaku sevvai dasa epdi irukum Sollunga pls
@muralirajkr2566
@muralirajkr2566 2 года назад
சிம்மதிற்கு சுக்கிரன் நிசப்பாங்க அமைப்பு இருந்தால் பலன் என்ன
@varshinivarshini9247
@varshinivarshini9247 Год назад
Laknam kanikum murai pathi oru. Video podunga sir
@pavir9027
@pavir9027 Год назад
Sir enku jathegam pathu soluga ..fees evolo
@parthipan215
@parthipan215 2 года назад
தேதி : 21/03/1997 நேரம் : 02:05 am இடம் : விழுப்புரம் * ஐயா எனக்கு காதல் கலப்புத் திருமணத்திற்கான அமைப்பு இருக்கிறதா என்று தயவுசெய்து சொல்லுங்க பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா 🙏🙏🙏
@ShReEnIvAs61200
@ShReEnIvAs61200 2 года назад
High chance of second marriage
@jothis9991
@jothis9991 2 года назад
எனக்கு ஜோதிடம் படிக்க ஆவல் எனவே இன்று முதல் flow செய்கிறேன்
@shanmugamk5392
@shanmugamk5392 2 года назад
விஷயத்திற்கு வாங்க.
@ManiMani-oq7kq
@ManiMani-oq7kq 2 года назад
Maranam eppothu nigalum video postings sir
@user-gk4ej3ut3o
@user-gk4ej3ut3o 7 месяцев назад
❤🎉🎉
@chandrankrishnan1474
@chandrankrishnan1474 11 месяцев назад
😊😊
@thilaks2491
@thilaks2491 11 месяцев назад
Viyazhan kiragam ena palan tharum ayya🙏🏻
@sivakumarsk2324
@sivakumarsk2324 Год назад
Sivakumar 3:8; 1973 am 5:30 Sanithasa
@PerumalKarur
@PerumalKarur 2 года назад
உங்கள் போன் நெம்பர் வேண்டும் சார்
@kannang1681
@kannang1681 2 года назад
ஒவ்வொரு வீட்ல யார் இருந்தா நல்லாருக்கும்ணு எளிய தமிழ்ல சொல்லுங்க
@thilaks2491
@thilaks2491 11 месяцев назад
Viyazhanuku veru peyar unda ?
@vellaiammal761
@vellaiammal761 2 года назад
தெளிவாக கூறி உள்ளீர்கள் நன்கு அறியப்பட்ட து
@rajuramalingam7374
@rajuramalingam7374 Год назад
விர்ச்சிக ரசிகர்களுக்கு கேது பகவான் 11 இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும்
@DineshM-gn2qe
@DineshM-gn2qe Год назад
14.08.1994 3.25am dinesh sevai lakknam effect
@mOtUiNdiAnViBeS
@mOtUiNdiAnViBeS 6 месяцев назад
Anna sathiyamaa ungha kitta naa jaathagam kathukka virumburaen.plsss
@neelakandannv4534
@neelakandannv4534 6 месяцев назад
MESHA LAGNATHIL SANIYUM GULIKANUM IRUNDAL ENNA RESULT ENTRU DETAIL SEYTAL NALLA IRUKKUM.
@pandiyanm7858
@pandiyanm7858 2 года назад
தயவு செய்து உங்கள் ஜோதிட அறிவை பகிர்ந்து கொள்ள வேண்டி கேட்டு கொள்கிறேன். நன்றி
@baluv4853
@baluv4853 2 года назад
இதைவிட ஜோதிடத்தையாராலும் எளிமையாக சொல்லிதர இயலாது ஐய்யா' மிக, மிக அற்பதமான Rule ஐய்யா'Super
@rajarajalingam4222
@rajarajalingam4222 Год назад
வழவழ பேசரீங்க
@rajarajalingam4222
@rajarajalingam4222 Год назад
சுக்கிரன் லக்னம்.எட்டாம்அதிபதி பேச வந்து எதை எதையோ பேசுரிங்க
@sujatharamamoorthy6197
@sujatharamamoorthy6197 2 года назад
Thevai illama pesuringa. Yheliva Solunga
@saravananjaya4244
@saravananjaya4244 8 месяцев назад
சுக்ரன் உடன் சூரியன் நீச்சம் பெற்றால் என்ன பலன்
@padmanabs1
@padmanabs1 2 года назад
Sir for mesha lagnam in 12th house sevai and sukaran placed and in 2nd house guru placed, what will b the palan
@padmanabs1
@padmanabs1 2 года назад
Sir pls reply
@r.lalithar.lalitha2496
@r.lalithar.lalitha2496 2 года назад
நன்றாக இருக்கிறது வீடீயோ தொடர்ந்து கற்றுக் கொள்ள ஆவல்
@ganesangk68
@ganesangk68 2 года назад
நான் புதியதாக கற்ப்பது சொல்லவும்தெலிவகா
@ramanv704
@ramanv704 2 года назад
பித்துரு தோஷம் கான்பது எப்படி
@ksundarasamy9891
@ksundarasamy9891 Год назад
ஆய்வு ஓரளவுக்கு
@Mr.gameplay_493
@Mr.gameplay_493 Год назад
குழந்தைகள் உள்ளவர்களுக்கு குழந்தைகளின் ஜாதகம் தான் பேசுமா ஐயா . அவர்களுடைய ஜாதகம் பொருந்தாதா ஐயா தயவு செய்து கூறுங்கள்
@Thirholiwodmathripanugasarath
Aiyea. Nienga.solunga
@nathyrajavision02
@nathyrajavision02 6 месяцев назад
பாகை கலை விகலை கணிதம் முறை தெர
@Srither-nw6jn
@Srither-nw6jn 7 месяцев назад
video potukonde irungal
@rajmech6793
@rajmech6793 2 года назад
Your service is really great , plz continue your videos .
@malaimalai4
@malaimalai4 Год назад
அண்ணா எனக்கு இது கொஞ்சம் புரிஞ்சுது இன்னும் அடிப்படை ஜோதிடம் கற்க நினைக்குறேன்
@ambikas5469
@ambikas5469 10 месяцев назад
சூாியன் சுக்கிரன் 5 வீட்டில் இ௫ந்தல் நன்மையா அண்ணா
@ShReEnIvAs61200
@ShReEnIvAs61200 2 года назад
6 and 12 theva illaya
@GANESHGANESH-dq2zx
@GANESHGANESH-dq2zx Год назад
1கட்டம் செவ்வாய் என்றால் பலன்
@rameswar8106
@rameswar8106 Год назад
லக்கனத்திலிருந்து வடமிருந்து இடமா?இடமிருந்து வலமா?
@manoharanv4993
@manoharanv4993 6 месяцев назад
ஓரே கருத்தை கூறுங்கள் பலபல கருத்தை எடுக்கவேண்டாம்
@jayanthijj7755
@jayanthijj7755 2 года назад
Sir nega correct ta solireka. Sir raku. Kathu. Savai. Naka thousam. Irukeravaka. Thousam illathavaray marriage panalama sir
@deebkmuht8594
@deebkmuht8594 2 года назад
30.1.1976 வெள்ளி6.45 P M.பிறந்த ராசி பலன் லக்ன பலன் வாழ்கையில் முன்னாற்றம் இல்லை இதன் பலன் கூர்ங்கள்
@subramaniansuper1162
@subramaniansuper1162 2 года назад
Super அலட்டிக்காமல் தெளிவா சொன்னீர்கள்
@p.masilamani7084
@p.masilamani7084 2 года назад
இதை மட்டும் வைத்து முழு பலனும் சொல்ல முடியாது. இன்னும் நட்சத்திரம் நவாம்சம் போன்று பல விஷயங்கள் உள்ளன.
@kamureddyps4206
@kamureddyps4206 2 года назад
அரை வேக்காடு ஜோதிடர்.
@mohanrajr5099
@mohanrajr5099 10 месяцев назад
Dai dubakku innum nee saakalaiyaa
@steffir5030
@steffir5030 2 года назад
Vanakkam Ayya naan unga subscriber ungalidam pesa vendum unga phone number or E mail id kudunga Ayya please
@user-ed4nf1tg2s
@user-ed4nf1tg2s 6 месяцев назад
Super
@sivakumarsk2324
@sivakumarsk2324 Год назад
Sivakumar 3;8:1973 am 5:30
@senthilvelk5209
@senthilvelk5209 4 месяца назад
Super
Далее
best way out of the labyrinth🌀🗝️🔝
00:17
Astrology Basic | Through Tamil
8:56
Просмотров 1,4 млн