Тёмный

நவாம்சம் காணும் எளிய முறை 

SUKRAN TV PUDUKKOTTAI
Подписаться 38 тыс.
Просмотров 213 тыс.
50% 1

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 177   
@tramasankaramoorthy5384
@tramasankaramoorthy5384 Год назад
ஐயா, தாங்கள் பாடம் நடத்தும் முறை மிகவும் அருமை. எளிதாக புரிய வைக்கிறீர்கள். இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டும். தாங்களும் மேலும் பல வீடியோக்களை வெளியிட்டு அருள் புரிய வேண்டும். நன்றி.🙏
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 3 года назад
மிக மிக அருமையான அற்புதமான எளிமையாக உள் வாங்கிக் கொள்ளக்கூடிய விளக்கம் ஐயா.. உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.. சிறப்பு.. மிகச் சிறப்பு... நன்றி மற்றும் வாழ்த்துக்கள்...🙏
@swamysahead2936
@swamysahead2936 4 месяца назад
மிகவும் விரிவான பயனுள்ள விளக்கம் அருமையாக உள்ளது நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை
@venkateshsuyambunathan1096
@venkateshsuyambunathan1096 Год назад
குருவே சரணம், நல்ல தீர்க்கமாக புரிய வைக்கும் திறன் பெற்ற தங்களது பதிவிற்கு மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
@ShivaaniManikandan-b4z
@ShivaaniManikandan-b4z 6 месяцев назад
மிக அழகாகவும் , தெளிவாகவும் , விளக்கி கூறினீர்கள் அருமை மிக அருமை.. நெஞ்சார்ந்த நன்றிகள் பல . இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்...
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 5 месяцев назад
மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்
@shanmugampss4113
@shanmugampss4113 4 года назад
Sir, I have seen your Astrological videos just three days ago,as I have observed that you have taken a sincere and honest hard work to present your step by step explanation of horoscope analysis is an amazing to grasp and easy learning for Astrology learners. Thank you sir.
@beotiruchengode1043
@beotiruchengode1043 3 года назад
@subramanic8273
@subramanic8273 2 года назад
ம்ம்ம். ♥️ டீஜேட்ரர் ஜேமிஜ் cz
@GovintharajGovintharaj-kr7xd
@GovintharajGovintharaj-kr7xd 11 месяцев назад
@sujiik3099
@sujiik3099 11 месяцев назад
Very clear explanation sir... I try to search more ... But your video very clear.. thank you sir...
@harihari6294
@harihari6294 2 месяца назад
உன்மையிலே நீங்கள் நடந்தும் பாடம் அருமை அருமை அருமை GMவெங்கடேசன்
@rajasekarana6680
@rajasekarana6680 2 года назад
நன்றி அய்யா மிகவும் எளிமையான முறையில் விளிக்கி உள்ளேர்கள.நான்அடிப்படை ஜோதிடம் கற்பதால் எனக்கு உபயோகமாக இருந்தது. மிக்க நன்றி அய்யா!
@santhiyameenakshisundaram6102
நாலாம் சந்தை அருமை யாக தெரிந்து கொண்டேன் ஐயா ரொம்ப நன்றி
@boop2010police
@boop2010police 3 года назад
ஐயா நவாம்ச பயிற்ச்சி மிகவும் அருமை பயிற்ச்சி மிகவும் எளுமையாக இருந்தது வாழ்த்துக்கள் இன்னும் இதுபோல மல வகுப்புக்கள் எடுத்து சிறுப்பிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா
@panneerselvamv2793
@panneerselvamv2793 3 года назад
டவுன்லோடு செய்துகொண்டதால் அப்பப்ப புதுக்கோட்டை ஐயாவின் நவாம்ச விளக்க உரையினைக் கேட்டு தெளிவு கொள்வேன். மிக மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள், வாழ்க வளமோடு நலமோடு
@njayanthi4973
@njayanthi4973 Месяц назад
Very clear Explanation sir
@mookiahmookiah7561
@mookiahmookiah7561 Год назад
அருமையான நவாம்ச விளக்கம்.நன்றி ஐயா.
@ezhilarasiumapathy8262
@ezhilarasiumapathy8262 Год назад
Super sir excellent sir your teaching class is very nicely and with clearly understood thank you very much welcome sir 🙏🙏🙏🙏
@selvamselvaraj3838
@selvamselvaraj3838 9 месяцев назад
I am now start learning astro,I hope and heartfully thanks
@palanim.palani7555
@palanim.palani7555 2 года назад
நவாம்சம் விளக்கம் மிகவும் அருமையான விளக்கம் ஐயா. நன்றி நன்றி வணக்கம் ஐயா 🙏
@sumathiparthasarathy7614
@sumathiparthasarathy7614 8 месяцев назад
அதிக ஸ்ரத்தை எடுத்து சொல்லி தரும் குருவே உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@selvarasuk8948
@selvarasuk8948 4 года назад
Very useful teaching on astrology sent by Advocate K. SELVARASU,VDM.
@sethuramanrangabashyam9140
@sethuramanrangabashyam9140 2 года назад
ஐயா நல்ல பதிவு வணக்கம் வாழ்த்துக்கள்
@natarajanrangasamy1836
@natarajanrangasamy1836 Год назад
Guruji Namaskaram. Revised reccollected well remembered. Thanks Guruji.
@karunamoorthyk1634
@karunamoorthyk1634 4 года назад
Thangal migathelivagavum,miga miga arumaiyagavum puriyavaithamaikku nandrigal urithaguga.nanri aiya.vazhga valamudan.VAZHGA PALLANDU.vazhga ivvaiyagam.
@keerthinathanramasamy7540
@keerthinathanramasamy7540 3 месяца назад
ஐயா தங்களுக்கு மிகவும் நன்றி
@lakshmysridhar9198
@lakshmysridhar9198 3 года назад
Thank you very much you have explained very well,
@vallisundar257
@vallisundar257 3 года назад
Vanakkam sir தெளிவாக சொன்னீர்கள் எங்களுக்கு நன்றாக புரிந்தது நன்றி
@meenastalin7729
@meenastalin7729 4 месяца назад
மிக்க நன்றி ஐயா
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 2 года назад
அருமை ஐயா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் பாபு வேலூர்
@devanathanm7028
@devanathanm7028 3 года назад
மிக்க நன்றி ஐயா. மிகவும் அருமையான விளக்கம். சிவாயநம
@Kavalanvairam
@Kavalanvairam Год назад
அருமையான விளக்கம் ஐயா
@vinothkumar1421
@vinothkumar1421 2 года назад
மிகவும் அருமையான விளக்கம் குருவே
@g.dhandayuthapani1618
@g.dhandayuthapani1618 3 года назад
வணக்கம் ஐயா / நவாம்ச ரொம்ப தெளிவாக சொன்னாங்க நன்றி ஐயா.
@subramaniank5862
@subramaniank5862 4 года назад
THANK U VERY MUCH FOR UR VALUABLE INFORMATION ABOUT NAVAMSHAM FINDING POSITION
@vallip8366
@vallip8366 9 месяцев назад
சிறப்பு தெளிவாக இருக்கு
@manjulab1927
@manjulab1927 Год назад
Nanraka purinthathu Thank you sar
@koorimadhavan8951
@koorimadhavan8951 8 месяцев назад
நன்றி அருமை வணக்கம் ஐயா.
@manikandan7857
@manikandan7857 Месяц назад
Super அய்யா
@selvisritharan5205
@selvisritharan5205 Месяц назад
Very nice teaching sir tq sir
@sundaresanp4724
@sundaresanp4724 Год назад
Thank you very much for your great explanation sir
@rajalakshmivaradarajan700
@rajalakshmivaradarajan700 3 года назад
Superaa vilakkama. Soneergal thx sir
@sivagamyharidoss1582
@sivagamyharidoss1582 3 года назад
அருமையான விளக்கம் ஐயா அருமை.அருமை
@niashthannisahthan2048
@niashthannisahthan2048 Год назад
அருமை ஐயா
@k.sathishkumar6058
@k.sathishkumar6058 4 года назад
அருமை நவாம்சம் கண்டுபிடிப்பது எப்படி மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ஐயா
@sakundalasubramani5415
@sakundalasubramani5415 3 года назад
வணக்கம் ஐயா. நவாம்ச கட்டம் அருமையகவும் எளிமையாகவும் விளக்கியதற்கு மிக்க நன்றி.
@shanmugapriyan4759
@shanmugapriyan4759 3 месяца назад
❤ அருமை
@Subramanian.p-v4n
@Subramanian.p-v4n 9 месяцев назад
ARUMAI அருமை
@MadaswamyMurugan
@MadaswamyMurugan 4 года назад
Excellent explanation.... Thank you...
@padmavathiezhilan3667
@padmavathiezhilan3667 10 месяцев назад
Superb . thank you 🎉
@balajies4623
@balajies4623 2 года назад
Sir super ethe pola ennakkum oru video podunga sir my D.O.B: 09.10.1988 time 11:45 A.M. please explain sir I am male.
@drjlakshmanan932
@drjlakshmanan932 Год назад
வேற level class 👌👌👌👌👌👌👌
@murugan21958
@murugan21958 3 месяца назад
jathagathai vaithu navamsam poduvathu eppadi enru sollavum
@IvathanMuthu
@IvathanMuthu 19 дней назад
Sir manthi evarue varugiradhu
@palavesam375
@palavesam375 3 года назад
மிகவும் அருமை. ந‌ன்றி ஐயா
@ayyappanayyappan8452
@ayyappanayyappan8452 3 года назад
நன்றிகள் அண்ணா..
@sureshbabu5687
@sureshbabu5687 4 года назад
Awesome……. Thank you very much. 🙏🙏🙏
@rameshkumaar761
@rameshkumaar761 Год назад
மெனக்கெட்டு நவாம்சம் கணிப்பது குறித்து நேரத்தை விரயம் செய்தற்கு நன்றி
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 5 месяцев назад
Arumai G.SANKARANARAYANAN
@vijayakumarr5329
@vijayakumarr5329 3 года назад
Very much clear sir. Thank you so much.
@sowmiyanarayanan8886
@sowmiyanarayanan8886 Месяц назад
Very nice
@vijays7571
@vijays7571 4 месяца назад
Nlvery nice sir
@vaishnavi.nitharsana7280
@vaishnavi.nitharsana7280 3 года назад
சூப்பர்
@ushasri4647
@ushasri4647 Год назад
Thank you so much Sir..🙏
@jayaramanram-g6b
@jayaramanram-g6b 10 месяцев назад
Nandrisir🙏🙏
@MAHESWARIM-v6e
@MAHESWARIM-v6e 2 месяца назад
சார் சந்திரன் சாரம் வாங்காமல் ரிஷப ராசில் உச்சம் அதைந்தால் என்ன பலன் சார்
@asmanogar2079
@asmanogar2079 Год назад
Arumai👌
@manimega6925
@manimega6925 3 года назад
Sir, pudan epadi kanniyil vaithirgal, simmam ,kanni, thulam, viruchigam, irukum podhu, I can't understand
@lemoriyamalla2831
@lemoriyamalla2831 3 года назад
ஏன் அய்யா தற்போது தங்களது சோதிட வீடியோ வருவது இல்லை... ஏக்கமாக உள்ளது.
@meeragandhi5436
@meeragandhi5436 3 года назад
நன்றி அய்யா
@devadass541
@devadass541 2 года назад
More. Video send sir
@anandChina
@anandChina 2 года назад
Excellent sir
@viswanathanmuthurangam2759
@viswanathanmuthurangam2759 2 года назад
Very fentastic sir
@drivings7652
@drivings7652 4 года назад
அருமை எளிமை நன்றி ஐயா.
@srimoolanathankrishnan609
@srimoolanathankrishnan609 3 года назад
ஓம் குருவே நமஹ ஓம் குருவே சரணம் 🙏 நற்பவி நற்பவி நற்பவி சுபமஸ்து சுபமஸ்து சுபமஸ்து வாழி நீடுழி வாழி வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் வளர்க அருளுடன்
@geminiganesan5435
@geminiganesan5435 Год назад
ஒரு சிறு சந்தேகம். ராசி லக்னத்தில் இருந்து கிரகங்கள் எந்த கட்டத்தில் இருக்கின்றது என்று பார்க்க வேண்டுமா இல்லை நவாம்ச கட்டத்திலுறுந்து கிரகங்கள் எத்தனாவது வீட்டில் இருக்கிகின்றது என்று பார்க்க வேண்டுமா?
@kcbalwin
@kcbalwin 3 года назад
Super explanation
@rajaveeraraghavan4124
@rajaveeraraghavan4124 4 года назад
Super sir. Very clear teaching. Great
@mercycharles4021
@mercycharles4021 Год назад
Super
@ravichandran2348
@ravichandran2348 4 года назад
உங்கள் விலக்கம் மிக சிரப்பு
@jagadeesh131
@jagadeesh131 Год назад
Video call la ungal ta jathagam parkalama
@pknarayanan482
@pknarayanan482 3 года назад
Romba arunaiyaga vilakineergal. Anal navamsathil entha grahangal eppadi poduvathu. Neengal sonnathu navamsathil entha star pathathil. Vilakuveergala
@JothidaAruvi
@JothidaAruvi 3 месяца назад
ராசி கட்டத்தில் உச்ச வீட்டில் உள்ள ஒரு கிரகம் நவாம்சத்தில் நீசம் ஆகிஇருந்தால் என்ன பலன்
@nareannareandran4334
@nareannareandran4334 4 года назад
Iyya miga thelivaga paadam nadathineergal mikka nadri ungal pani thodara vendum ennai pol jothidathil aarvam ullavargal therinthu kolla payanulathag irrukum matra jothidargal paadam edupathu puriyatha nilaiyil irukum surukamaga soliviu povargal athanal puriyamal aarvam illamal vittu viten ungal paadathai paarthu keta piragu aarvam piranthulathu ungal pani en pondravargaluku payanulathaga irukum ungal pani valara vendukiren. Aduthu neengal maanthi endru kuripteergal athu pol jaathaga katathil parthathilaiai athu entha kiragam endru adutha thokupil kuripidugal nandri vanakam.
@EshwarSoli
@EshwarSoli 2 года назад
very nice sir
@maanhan4514
@maanhan4514 4 года назад
Excellent teacher 🙏
@ninjagamingyt5098
@ninjagamingyt5098 11 месяцев назад
Ketai natcharathin athibathi yaar
@சக்திஸ்ரீ
அம்சத்தில் ராகுவும் கேதுவும் நீசப் பரிவர்த்தனை. மூக்கைத் தலையைச் சுற்றியும் தொடலாம் என்பது தெரிந்தது. சக்தி ஸ்ரீ MA Astro.
@sivakumar-jv4bf
@sivakumar-jv4bf 3 года назад
கோடி நன்றிகள்
@sdevkavin5061
@sdevkavin5061 3 года назад
Superb information sir
@saravana6632
@saravana6632 4 года назад
மிகவும் அருமையான விளக்கங்கள் super
@அக்கம்மாள்ஜோதிடம்
100/100 நல்ல விரிவுரை
@sethuramanrangabashyam9140
@sethuramanrangabashyam9140 4 года назад
ஐயா நல்ல விளக்கம்.ஆனால் நவாம்சத்தில் உச்சம் நிச்சம் இல்லை என்று கேள்வி பட்டேன்.
@ramanipandurangan4918
@ramanipandurangan4918 3 года назад
Pppppppppppppppppppp potho
@kanagaraj1480
@kanagaraj1480 3 года назад
Great explain ,thank you
@saradharamachandran
@saradharamachandran 4 года назад
ஐயா தனுசு லக்னம் ஏழில் கேது லக்னத்தில் ராகு திருமணப்பொருத்தம் எப்படி இருக்கவேண்டும்
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 3 года назад
நன்றி இறைவா நன்றி இறைவன் மிகப்பெரியவன் ௐ நமசிவாய
@sundarganesan5530
@sundarganesan5530 3 года назад
அம்ச கட்டங்களை கிரகங்கள் இல்லாமல் காட்டி எப்படி கண்டுபிடிப்பது என்பதை தயவுசெய்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்
@venkatalakshmivishvanathan3281
@venkatalakshmivishvanathan3281 3 года назад
நவாம்ச பலன் பார்க்கும் விதம் பற்றிக்கூறவும்.
@venkateshj4693
@venkateshj4693 2 года назад
ஐயா லக்ணம் நின்ற புள்ளி 1,3 என்றால் அது ஆண் குழந்தை ஜாதகம். 2,4 என்றால் பெண் குழந்தை ஜாதகம்.
@ganesanr9012
@ganesanr9012 4 года назад
நன்றி ஐயா..
@prpperichiappanna
@prpperichiappanna 3 года назад
Excellent.Good teaching
@selvaselva5845
@selvaselva5845 4 года назад
Arumaiyana vilakkam sir
Далее
HOW TO MAKE THE BEST OUT OF THE BEGINNERS COURSE
59:15
Просмотров 1,6 тыс.
பாவக காரகத்துவம்
49:34
Просмотров 38 тыс.