Тёмный

ஜாதி பிரச்சனையை ஒழிக்க சத்குருவின் Master Plan? | Sadhguru in Conversation with Parveen Sultana 

Sadhguru Tamil
Подписаться 868 тыс.
Просмотров 92 тыс.
50% 1

Listen to Sadhguru speaking to professor and motivational speaker Parveen Sultana about his childhood and family. He also responds to a question about whether he is a communist.
சத்குருவின் பால்ய பருவம், சத்குரு ஒரு கம்யூனிஸ்ட்டா, சத்குருவின் அம்மா அவரை நடத்திய விதம், குருவின் வழிகாட்டுதலை ஏன் ஏற்க வேண்டும் - இதுபோன்ற பல்வேறு சுவாரஸ்ய கேள்விகளை முன்வைத்த பேராசிரியரும் மேடைப் பேச்சாளருமான பர்வீன் சுல்தானா அவர்களுக்கு, சத்குரு அளித்த வெளிப்படையான பதில்களைக் காணுங்கள்.
#sadhguru #parveensulthana #interview #sadhguruTamil
*************************************************************************
★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
If you liked this video, please also watch - • Prof.Parveen Sultana w...
★★ Become More Healthy and Peaceful★★
Learn Upa yoga practices guided by Sadhguru for Free
(இலவச உப யோகா பயிற்சிகள்)
• Free Guided Yoga Pract...
Learn Meditation guided by Sadhguru for Free
(இலவச தியான பயிற்சி)
• Free Guided Meditation...
⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
“Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
Stay connected with Sadhguru for your self-transformation.
isha.co/youtube...
📱CONNECT WITH US📱
Download Sadhguru App (Tamil): onelink.to/sadh...
Facebook: / sadhgurutamil
Twitter: / ishatamil
Blog: tamil.sadhguru.org
Instagram: @sadhgurutamil

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@subbaiyankaliyappan7186
@subbaiyankaliyappan7186 Год назад
நல்ல விளக்கம், நம் வெளி மூச்சு, மரத்தின் உள் மூச்சு அந்த தொடர்பு பற்றி யாரும் சிந்தனை செய்வது இல்லை.
@s.muruganandham7061
@s.muruganandham7061 Год назад
👣🙏🙏🙏 நமஸ்காரம் சத்குரு 🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏 நன்றி சத்குரு 🙏 தயவுடன் 🙏
@annapooranik2944
@annapooranik2944 Год назад
மக்கள் அசைவம் சாப்பிடும் பழக்கத்தை சுத்தமாக நிறுத்தட்டும். ஜாதி பிரச்சினை எல்லாம் சீக்கிரமே காணாமல் போகும். மக்கள் பழக்கவழக்கங்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரி சீரான நல்ல விஷயங்களை தரனும். குறிப்பாக உணவு உடை உறைவிடம் சீரான ஒரே கல்வி. இது முதலில் சீரமைப்பு கொண்டு‌ சாத்தியம் ஆனால் ஜாதி மதம் எல்லாம் இருக்காது நன்மை
@arputhamchokkalingam3549
@arputhamchokkalingam3549 Год назад
Namaskaram Sadhguru Right answer to her .
@balagurubalu7132
@balagurubalu7132 Год назад
எமது அன்பு தமக்கையார் பர்வீன் சுல்தானா அவர்கள் நான் வாழும் காலத்தில் பார்த்த தமிழுக்கு தொண்டாற்றிய மிகச்சிறந்த தமிழ் அறிஞர் எமது தமக்கையார் பர்வீன் சுல்தானா அவர்கள் நன்றி அக்கா பாலகுரு கோயம்புத்தூர்
@nazeedanashier-gz6xt
@nazeedanashier-gz6xt Год назад
பர்வீன். சுல்தான் 🙏👌❤️❤️🌹🌹
@shri9933
@shri9933 Год назад
Parvin Sultana with Sadhguru should watch, great interview ❤
@vij327
@vij327 Год назад
கருணையின் வடிவம் சத்குரு 🙏
@vijay.s35
@vijay.s35 Год назад
🙏❤️💐
@sathiskumar4661
@sathiskumar4661 Год назад
Good message me education and royal life change the environment
@rangarajangopalakrishnan1315
If politicians do not talk about any caste or religion everything will become alright.
@bhamakumar1749
@bhamakumar1749 Год назад
🙏🙏🙏
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Год назад
சத்குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம் 🙏💞🙏💞🙏💞
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Год назад
MANY THANKS SATGURU BARFEEN MADAM FOR GREAT INTERVIEW TOWARD WORLD REALITY
@gnanapandithan5375
@gnanapandithan5375 Год назад
ஞானத்தின் உச்சம், சத்குரு.
@iraipriyan
@iraipriyan Год назад
😂😂😂😂
@VETRIMEDIA-p9ow3o
@VETRIMEDIA-p9ow3o Год назад
ஓம் நமசிவய ஆன்மீக அன்பு சார்ந்த மக்கள் மட்டுமே சிந்திக்க வேண்டிய பதிவு..
@rajkumar-zt1xc
@rajkumar-zt1xc Год назад
Namaskaram sathguru ❤❤❤🙏🙏🙏
@R4J4N
@R4J4N Год назад
வாழ்க்கையின் (ஜீவியத்தின் -Life) மையத்தில் நான்கு மிக முக்கியமான கேள்விகள் உள்ளன. அவை: தோற்றம், பொருள், ஒழுக்கம், மற்றும் விதி. (1) தோற்றம் (தொடக்கம்- Origin)- நான் எங்கிருந்து தோன்றினேன், நான் எப்படி வந்தேன். (2) பொருள் (அர்த்தம்-Meaning)- வாழ்க்கைக்கு அர்த்தம் தருவது எது? (3) ஒழுக்கம் (அறநெறி-Morality)-சரி எது தவறு என்று நான் எப்படி தீர்மானிப்பது? (4) விதி (முடிவு-Fate)- ஒரு நபர் இறக்கும் போதும் அதன் பிறகும் அவருக்கு என்ன நடக்கும்? இந்த கேள்விகள் நம் சிந்தனையை ஆழமாக தோண்டி எடுக்கின்றன. எமது வாழ்க்கையை சரியாக வரையறுக்க நாம் கண்டுபிடிக்க வேண்டியது இந்த கேள்விகளுக்கான உண்மையான பதில்களே .
@thiageswarysuppiah8161
@thiageswarysuppiah8161 Год назад
Vanakkam Satguru 😊
@rajubalan7053
@rajubalan7053 Год назад
🙏🙏
@aadhicreative3539
@aadhicreative3539 Год назад
🙏🙏🙏
@LakshmiG-g3j
@LakshmiG-g3j Год назад
🙏🙏🙏🙏 Namaskaram Sadhguru ❤❤❤
@Ravikumar-iv2xe
@Ravikumar-iv2xe Год назад
Namashkaram guru ji we are all Young stars your are really a helpful guru ji so thanksgiving to guru visibility
@vimalaramanibalu6785
@vimalaramanibalu6785 Год назад
SHAMBHO SHAMBHO SHAMBHO SHAMBHO SHAMBHO SHAMBHO SHAMBHO SHAMBHO SHAMBHO SHAMBHO SHAMBHO 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@JayaKumar-ly5jl
@JayaKumar-ly5jl Год назад
நமஸ்காரம் சத்குரு
@shanthikuppusamy6668
@shanthikuppusamy6668 Год назад
23:55😂😂😂😂
@smanoharan5368
@smanoharan5368 Год назад
PRANAAM SATHGURU
@meenasubashini1082
@meenasubashini1082 Год назад
🙏🙏Namaskaram sadhgurudev🙏🙏🙏 🙇‍♀️🙇‍♀️
@parthibanrengasamy9085
@parthibanrengasamy9085 Год назад
Namaskaram Sadhguru ❤
@Divya-gc4ez
@Divya-gc4ez Год назад
Jai sadguru 🙏
@shana233
@shana233 Год назад
💐🙏
@daraninamaskarsathguru2883
@daraninamaskarsathguru2883 Год назад
Namashkaram sathguru
@bhuvanaganesh1030
@bhuvanaganesh1030 Год назад
Namaskaram Sathguru🙏🙏🙏🙏
@maithilis1364
@maithilis1364 Год назад
Mdm parveen ,the way you sit respectfully without crossed leged, shows Your powerful education. Ma
@mohanraj7584
@mohanraj7584 Год назад
❤️
@sandeepchozhan
@sandeepchozhan Год назад
Please update part 2
@swamiunmada1223
@swamiunmada1223 Год назад
🙏🙏🙏
@gentiantafa4619
@gentiantafa4619 Год назад
🔥🔥🔥🔥🔥🔥🔥
@JaiHindBoyKS
@JaiHindBoyKS Год назад
Answers are very deep...
@neelavathineela9450
@neelavathineela9450 Год назад
நமஸ்காரம் சத்குரு 🙇🙇🙇🌺🙏🙏🙏🙏🙏
@JaiHindBoyKS
@JaiHindBoyKS Год назад
The great person
@shivakumarvellaisaami8420
@shivakumarvellaisaami8420 Год назад
NAMASKARAM SADHGURU SARANAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arasug4206
@arasug4206 Год назад
Namaskaram Sadhguru ❤
@untouched5131
@untouched5131 Год назад
🙏
@muthukumar-sm4mf
@muthukumar-sm4mf Год назад
அருமை அருமை அருமை
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Год назад
Iya super
@sulochanakavin5074
@sulochanakavin5074 Год назад
Namaska ram sadhguru
@meenaravi3598
@meenaravi3598 Год назад
அழகான பதிவு🎉
@dhushyanth9724
@dhushyanth9724 Год назад
🙏🙏🙏
@sangeethal3990
@sangeethal3990 Год назад
🙏🙇🏻‍♀🌸❤
@sivakumarganesan5641
@sivakumarganesan5641 Год назад
❤😊
@SkalaiWani
@SkalaiWani Год назад
🌷🌷🌷🙏🙏🙏
@venkadeshr2215
@venkadeshr2215 Год назад
🙏🙏🙏
@kaleeswari1325
@kaleeswari1325 Год назад
Part 2 ?
@Senthatti-lk1tp
@Senthatti-lk1tp Год назад
❤❤❤🎉🎉🎉
@padmanabann154
@padmanabann154 Год назад
🙏🙏🙏❤️🌹🌹🌹
@kalaiselvi4100
@kalaiselvi4100 Год назад
🙏🙏🙏🙏🙏
@g.achutharamanujam4165
@g.achutharamanujam4165 Год назад
❤❤❤ஜய ஜய ஜய ஜய ஜய ஜெய் சத்குரு❤❤❤❤❤
@thambusamydharinsrikanth7625
Namaste Sadguru
@malarkkarasanh4487
@malarkkarasanh4487 Год назад
😂😂😂😂😂
@kannanchidambaram2701
@kannanchidambaram2701 2 месяца назад
சாதி இருந்தா என்ன பிரச்சினை?.. மேல் நோக்கிய பார்வையும்; கீழ் நோக்கிய பார்வையும் வேண்டாமே???? அவ்வளவு தான்...
Далее
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
ОВР Шоу:  Семейные понты  @ovrshow_tnt
07:21
🛑самое главное в жизни!
00:11
Просмотров 220 тыс.