Тёмный

Sadhguru Jaggi Vasudev | மரம் வெட்டுறவங்க, வேட்டையாடுறவங்களுக்கு நான் இங்கே இருக்கிறது தொந்தரவு! 

Ananda Vikatan
Подписаться 1 млн
Просмотров 49 тыс.
50% 1

#ishafoundation #jaggivasudev #sadhguru #kadhaipomawithparveensultana
Welcome to Famous Kadhaipoma with Parveen Sultana! In this episode, we are honoured to have with us the renowned spiritual leader and yogi, Sadhguru Jaggi Vasudev, for the third part of his insightful interview. Together with Parveen Sultana, Sadhguru will be delving into a range of fascinating topics, from his early life and spiritual journey to his views on meditation, mindfulness, and the role of spirituality in today's world. Sadhguru is known for his profound wisdom, captivating storytelling, and unique perspective on life and spirituality, and in this interview, he will share his insights and experiences in his characteristic down-to-earth and engaging manner. Whether you are a spiritual seeker, a curious learner, or simply a fan of Sadhguru's teachings, be sure to join us for this enlightening conversation in the Famous Kadhaipoma with the Parveen Sultana series.
Sponsor Link:
GT Holidays
For all domestic and international holidays, contact GT Holidays,
South India's No.1 Travel Brand.
Call 9940882200 for bookings.
www.gtholidays.in
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
CREDITS
Camera - Muthukumar & Vignesh
Edit - Sathya Karuna Moorthy
Producer - Ve.Neelakandan
Organising - Sylwester L.
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Опубликовано:

 

2 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 174   
@ramaiahsankaranarayanan5144
சத்குரு அவர்கள் ‌வாழும் காலத்தில்' நாமும் ‌ ஜீவிக்கிறோம் என்பதற்கு இறைவனுக்கு கோடிக்கணக்கான நமஸ்காரங்கள் !!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Год назад
ஆனந்த விகடனில் முதல் முதலில் வெளியான அத்தனைக்கும் ஆசைப்படு மூலமாகத்தான் சத்குருவை அறிந்தேன். அவரே எனது குருவும் ஆனார். ஆனந்த விகடனுக்கு நன்றி🙏
@srikarthik4705
@srikarthik4705 Год назад
Same to me
@Chikichiki81
@Chikichiki81 10 месяцев назад
Ivan Enna Seiyuran europ America la 😂😂😂 lossu pasangala en forest it’s mine ivane en forest vitto veliya poganun drugs bravo😂😂😂😂😂😂😂
@Chikichiki81
@Chikichiki81 10 месяцев назад
Paruda Ivan drugs Patti pesaran 😂😂😂 a😢i
@user-ph8bn6hm2l
@user-ph8bn6hm2l Год назад
உலகின் மிக முக்கியமான பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் ஐநா சபையால் கொண்டாடப்படும் மாமனிதர் .‌ மஹா ஞானி.. இவர். சற்குரு.
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 Год назад
சத்குருவின் திறமையை வெளிப்படுத்த உதவியை திருமதி பர்வீனா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍👍
@srikarthik4705
@srikarthik4705 Год назад
Ippadhan theriyuma??? Last but not least good
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Год назад
சத்குருவிடம் பேசும் பாக்கியத்தை அடைந்த இந்த அக்காவுக்கு மனமார்ந்த நன்றியை வாழ்த்துக்கள் 🙏💞
@user-ph8bn6hm2l
@user-ph8bn6hm2l Год назад
அற்புத புதையலை பேட்டி மூலம் வெளிக்கொண்டு வந்த சகோதரி பர்வீன் சுல்தானாவிற்கு நன்றிகள். களம் அமைத்து தனக்கு பெருமை தேடிக் கொண்ட ஆனந்த விகடனுக்கும் நன்றி..
@affataataa6aggatya133
@affataataa6aggatya133 Год назад
சற்குரு சொல்வது அத்தனையையும் ஆதி முதலே இருந்த உண்மை வாழ்க்கை முறை ஆகும் ஆனால் இன்று நாம் இழந்து விட்டோம் அதை இவர் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் மகாயோகி
@amudharavi8993
@amudharavi8993 Год назад
எவ்வளவு அழகான,தெளிவான விளக்கம் ,எத்தனையோ உண்மை தேடுதலுக்கு ஊக்கப்படுத்துகிறது.அதனால்தான் எங்கள் சத்குருவிற்கு உலகளாவிய அற்புதமாக இருக்கிறார்.நன்றி பர்வீன் Madam for your humble ♥ questions.
@sridharp3605
@sridharp3605 Год назад
சத்குருவின் அனைத்துக்கும் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார் இதை மிக கூர்ந்து கவனித்தால் மட்டுமே அவர் சொல்லும் உண்மை புரியும். எவ்வளவோ தடைகளுக்கு மத்தியில் ஈஷாயோக மையம் இந்த அளவிற்கு வளர்ச்சியடைந்து உள்ளது .
@mynameisarunbabushankaran9362
Vanakkam Sadhguru... Thank You so much Parveen mam🙏🙏🙏🙏🙏
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Год назад
சத்குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம் 🙏💞🙏💞🙏💞
@Truth-Sathyam-Vemana
@Truth-Sathyam-Vemana Год назад
Wonderful interview Mam with Sadhguru 👍
@swethasenthil7487
@swethasenthil7487 Год назад
Its a great privilege to this generation that Sadhguru's wisdom is with us 🙏🙏.
@komethen3602
@komethen3602 Год назад
Sadhguru very very excellent
@user-kr1wq4sc4m
@user-kr1wq4sc4m Год назад
நாம் ஆரோக்கியமாக வாழ இயற்கையை பாதுகாப்போம்
@shriveltraders6887
@shriveltraders6887 Год назад
Very unique questions mam. Wonderful interview. Thanks lot
@ar.elangovan568
@ar.elangovan568 Год назад
சிறப்பான நேர்காணல் இனிய நல்வாழ்த்துகள்
@summairu
@summairu Год назад
After a long time Ananda vikatan once again realized the importance of Sadhguru.
@prapanjamsriprapanjam5010
@prapanjamsriprapanjam5010 Год назад
சுவாமி நீங்கள் புரியாதவர்களுக்கு நீங்கள் ஒரு புதிர் புரிந்தவர்களுக்கு நீங்க ஒரு பொக்கிஷம்
@rameshtvservice8462
@rameshtvservice8462 3 месяца назад
உணர்வு தான் இறை ..உணர்தல் மட்டுமே கடவுள் ....விளக்கம் மிக அருமை நன்றி ...
@muthuganesankaraikudi1459
@muthuganesankaraikudi1459 Год назад
எல்லாம் சாதாரணமா இருங்கள் என்று சொல்வதற்கு இவ்வளவு பிரமாண்டம்
@eswarans1939
@eswarans1939 Год назад
சிறப்பான விளக்கம் 💥💥💥💥
@balamuralikrishnansrinivas4984
நல்ல நேர்காணல்
@NagammalMurugaiah
@NagammalMurugaiah 7 месяцев назад
Fine discussion
@sayedalipasha7807
@sayedalipasha7807 Год назад
Very Very super interview thanks madam
@saijayakrishna
@saijayakrishna Год назад
Thank you Sadhguru... Simple humble swami
@mangaimano
@mangaimano Год назад
I listened to many of his conversations with many celebrities and many people, but to Parveen maam ,first time he struggled to give appropriate answer. She makes him to think more about his ESHA system
@user-nd5cd2jz2e
@user-nd5cd2jz2e 10 месяцев назад
Thanks Gru.Ge.🎉❤
@vallisankar6609
@vallisankar6609 9 месяцев назад
Yes ji .unmai ji..,..naan unarkiren ..itharkku neengathan kaaranam.thanks ji indha samudhayam Sama nilaiyilthan iyanganum endru arasiyal vaathigalukkum,gurukalukkum puriya vaiththu irukken.naan arokiyamagavum irukken .thank you very much .
@nithyasekar2526
@nithyasekar2526 Год назад
🙏Namaskaram Sadhguru 😌
@shreeshivadasanchelliapan6400
Good interview 👍
@vigneshdl1159
@vigneshdl1159 Год назад
#Sadhguru the great source of inspiration for youngsters
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 Год назад
sadguru rocks as always
@hemamalini9793
@hemamalini9793 3 месяца назад
பல ஜென்மம் தவத்தினால் கிடைத்த குருவே சரணம் சரணம் சரணம் சத்குருவின் அற்புத பொற்பாதம் நமஸ்காரம்
@hariharanjayaraman3402
@hariharanjayaraman3402 Год назад
என் வாழ்வில் பல மாற்றங்கள் கண்டேன் 🙏. கேள்வி கேட்டு அறிய முடியாது
@namaskaram1176
@namaskaram1176 Год назад
நமஸ்காரம் சற்குரு 👣🙏🏽 எத்தனை எத்தனை பழி சற்குருவின் மீது. நம்மை மாதிரி தான் சற்குருவும் மனித பிறப்பு. ஞானம் அடைந்து விட்டார். அதற்கு ஏன் தேவையில்லாமல் பழி போட வேண்டும்? சற்குருவிடம் இருந்து நாம் எப்படி ஒரு உயிரோட்டமான மனிதனாக வாழ வேண்டும் என்று கற்று கொள்ள வேண்டும். அவ்வளவு தான். என்னத்துக்கு தூத்த வேண்டும். தயவு செய்து பழி போடுவதை நிறுத்துங்கள். நன்றி வணக்கம்.
@Anbu2sundar
@Anbu2sundar Год назад
Explanation 🙏🏾👏
@tharmistansarnitha7161
@tharmistansarnitha7161 Год назад
“If you look at his eyes, you’ll become a speechless” Director Chanthrasekar said about this clever man
@kanishkasri3255
@kanishkasri3255 Год назад
I love my sathguru, guruve saranam barveen sulthan ammavuku nanri
@balasubramaniansethuraman8686
உலகில் அனைத்தும் அசைவில் தான் இருக்கிறது. அணுக்கள் அசைந்து கொண்டே இருக்கிறதே அது போல் தான் இறைவனும் அசைந்து கொண்டே இருக்கிறது.
@JayaKumar-ly5jl
@JayaKumar-ly5jl Год назад
ஓம் நமசிவாய
@pradeepfavourites
@pradeepfavourites Год назад
சத்குரு அவர்கள் இந்த உலகத்திற்கு யோக விஞ்ஞானத்தை அறிவியல் பூர்வமாக புரிய வைத்துள்ளார். யோக விஞ்ஞானத்தின் 4 பாதைகளான பக்தி, கர்ம, க்ரியா, ஞான பாதைகளை கொண்டுள்ள ஈஷா யோக மையத்தை உருவாக்கி உள்ளார். பல கோடி மக்களின் வாழ்வில் உள்நிலை மாற்றத்தை கொண்டு வந்து அவர்களை அருமையான மனிதராக மாற்றி உள்ளார். சத்குரு அவர்கள் என்றுமே நாத்திகர் தான். அத்தனைக்கும் ஆசைப்படு என்ற தொடர் ஆனந்த விகடனில் வந்த பிறகு அதை படித்த பிறகு தான் எனக்கு சத்குரு என்னும் குரு கிடைத்தார். சத்குரு அவர்களை எனக்கு அறிமுகப்படுத்திய விகடன் குழுமத்திற்கு நன்றி 🙏
@kumaresanavkkumaresanavk7755
சத்குரு என்று யாரை அழைக்க வேண்டும்? இவருக்கு யார் சத்குரு என்று பட்டம் கொடுத்தது
@user-ro4io8eu9p
@user-ro4io8eu9p Год назад
@@kumaresanavkkumaresanavk7755 சத்குரு என்றால் நமக்குள் அவர் உணர்ந்த இறை தன்மையை நமக்குள்ளும் உணர வைத்தால் அவரை சத்குரு என்று பொருள் 🙏 ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக்கொள்ளுங்கள் அனைத்தும் புரியும் நமது கலாச்சாரம் மிகவும் தரம் தாழ்த்தப்பட்டு விட்டது முதலி இந்த கலாச்சாரத்தில் இறை வழிபாட்டை கற்று ஒற்றுமை உணர்வை தங்களுக்குள் கொண்டு வாருங்கள் அறியாமையில் வாழ்வது இறைவனுக்கு எதிரான குற்றம் அதை மாற்றவே சத்குரு பனியாற்றி வருகிறார் 🙏😊 நமஸ்காரம் 🙏😊
@kumaresanavkkumaresanavk7755
இன்று வரை அவர் அவரின் குரு யார் என்று தெரியவில்லையே? இவர் என்ன சுயம்புவாக?
@kumaresanavkkumaresanavk7755
இன்று வரை எத்தனை பேர் இவரின் வழிகாட்டுதலில் இறைவனை உணர்ந்துள்ளனர்
@kumaresanavkkumaresanavk7755
பல ஆயிரம் தன்னார்வ தொண்டர்கள் 20 வருடங்கள் மேல் இருக்கின்றனர். அவர்கள் உழைப்பை இலவசமாக அனுபவித்து வருகிறார். இதன் மதிப்பு மட்டும் ஆயிரக்கணக்கான கோடிகளில் வரும். அவர்கள் குடும்பத்திற்கு ஏதாவது செய்துள்ளாரா? முதலில் உங்கள் குடும்பம் குழந்தைகள் கவனியுங்கள் அவர்களுக்கு வழிவகை செய்துவிட்டு 60 வயதில் தொண்டு செய்ய வாருங்கள்
@indirabalasubramani8355
@indirabalasubramani8355 Год назад
He is so scientific
@BlackBird-ze7uh
@BlackBird-ze7uh Год назад
Shambo what an explanation by sadhguru
@vasudevan7814
@vasudevan7814 11 месяцев назад
🙏🙏🙏
@user-tz2rv1ty8l
@user-tz2rv1ty8l 4 месяца назад
@sivakamirekha9715
@sivakamirekha9715 Год назад
பர்வீன் சுல்தானாக்கு வாழ்த்துக்கள்
@thebinaryprofittrader6289
@thebinaryprofittrader6289 Год назад
I luv Sadhguru
@VimalKumar-iu2xf
@VimalKumar-iu2xf Год назад
👍👍
@ravimahad
@ravimahad Год назад
Ananda vikadan logo changed to green? Does that mean anything ? Usually mrs Parveen start addressing the cinema folks with all praises and start with keywords like alumai etc , all are missing in this interview.
@thillak8514
@thillak8514 Год назад
Ama sadguru
@nandhagopalnandagopal6222
@nandhagopalnandagopal6222 11 месяцев назад
தியானலிங்கத்தில் ஒன்றும் இல்லை அது வெறும் ஒரு கல்
@user-gw9hx3mz2q
@user-gw9hx3mz2q 10 месяцев назад
Today's video is not normal. Seems there's network issues
@balasubramanian1535
@balasubramanian1535 Год назад
Wonderful interview Vikatan
@Tulsi1894
@Tulsi1894 Год назад
Reason for form worship is already given by our saints in a very simple manner. His answers are confusing and lack clarity.
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 Год назад
சத்குரு அறிவு ஜிவி 🙏🙏
@amirthalingam9771
@amirthalingam9771 Год назад
🙏🙏🙏🙏🙏
@indirabalasubramani8355
@indirabalasubramani8355 Год назад
Comment section la Naraya mental tamizans irukanga ,he is trying to educate u idiots, be kind to him 😂
@kothandaramanr8857
@kothandaramanr8857 Год назад
Grate findings of paithiyakaara guru.
@indirabalasubramani8355
@indirabalasubramani8355 Год назад
Ne vaaya mudu sangi
@tamizhankarthick4514
@tamizhankarthick4514 Год назад
🤍🤍🤍🤍❤️❤️❤️❤️
@KN_Krishna
@KN_Krishna Год назад
பர்வீன் அம்மா... எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு உங்கள பாத்தா... அவரோட Presence ல இருக்குறதே எவ்ளோ பெரிய விஷயம் ன்னு நெனச்சிட்டு இருக்கேன்.. நீங்க அவரையே Interview எடுத்துட்டு இருக்கீங்க... I Dont know whether you aware of it or not... But கண்டிப்பா இதுக்கே நீங்க பெரிய புண்ணியம் பண்ணி இருக்கணும்..
@rubinamary4284
@rubinamary4284 Год назад
ஓஹோ. அப்போ இவரு காட்டையும் பாதுகாக்க வந்திருக்காரா...நல்லது. இயற்கை ஒரு மேலான தெய்வம்.
@muthuganesankaraikudi1459
@muthuganesankaraikudi1459 Год назад
அத்தனையும் தனக்கு சாதகமாக மாற்றத் தெறிந்த வித்தக மனிதன்.
@user-ro4io8eu9p
@user-ro4io8eu9p Год назад
ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக்கொள்ளுங்கள் அனைத்தும் புரியும் நமது கலாச்சாரம் மிகவும் தரம் தாழ்த்தப்பட்டு விட்டது முதலி இந்த கலாச்சாரத்தில் இறை வழிபாட்டை கற்று ஒற்றுமை உணர்வை தங்களுக்குள் கொண்டு வாருங்கள் அறியாமையில் வாழ்வது இறைவனுக்கு எதிரான குற்றம் அதை மாற்றவே சத்குரு பனியாற்றி வருகிறார் 🙏😊 நமஸ்காரம் 🙏😊
@j.k.jairishi9115
@j.k.jairishi9115 Год назад
சத் குரு உங்களுக்கு தெரிந்த பதிலை சொல்கிறீர்கள் அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 3 месяца назад
கேட்ட கேள்வி இது தான். ஒன்றுமற்றதை உணர சொல்ல ஏன் நிரந்தரமற்ற புற பொம்மைகள் கோடி கோடி மக்கள் பணத்தை கொண்டு?
@elavarasankanakaraj6326
@elavarasankanakaraj6326 Год назад
I love isha as well as sadguru's thoughts ... but today I have one doubt about sadguru's words... 1. பர்வீன் சுல்தானாவின் கேள்வியான, பொருள் என்றால் பெண்களுக்கு மட்டும்தானா? ஆண்களுக்கு இல்லையா? என்ற கேள்விக்கு பண்டைய காலத்திலேயே பெண் தன்மையில் பொருட்கள் வீடு போன்றவை தேவைப்படும் ஆதலால் பெண்ணென்றால் பொருள் தன்மை என்று சொன்னீர்கள். ஆனால் சங்க காலத்தில் 44 பெண் புலவர்கள் துறவறம் மேற்கொள்ள வில்லையா ?அவர்கள் பொருள் தன்மையுடன் தான் பயணத்தை மேற்கொண்டார்களா? அவர்களுக்கு வாழ்க்கையில் அடுத்த கோணத்தைப் பார்க்கும் ஆசை இல்லையா? என்ற கேள்விகள் மனதில் எழுகின்றன... 2.அதேபோன்று ஈஷா யோக மையம் யானை வழித்தடத்தில் இல்லை என்பதை நீீங்கள் சொல்லவும், அரசு ஆவணங்கள் சொல்லவும் நான் கேட்டிருக்கிறேன்..நிறைய பேருக்கு நானே இதை பதில் சொல்லி இருக்கிறேன்... இந்த நேர்காணல் முதல் 14 ஏக்கர் நாங்கள் வாங்கிய பொழுது நிறைய வேட்டை தொழில்கள் அல்லது விளையாட்டுக்கள் தடுக்கப்பட்டன, பெரும்பாலோனோர் வீட்டில் யானை எலும்புகள்,தந்தங்கள் இருக்கின்றன என்று நீங்கள் சொன்னீர்கள் ...இப்பொழுது இது யானை வழித்தடம் என்பது உறுதியாக வில்லையா? என்னுடைய புரிதல் தவறா தெரியவில்லை ஆனால் இதுதான் என்னுடைய சந்தேகம்....
@divi3140
@divi3140 Год назад
யானை வழித்தடம் மற்றும் யானை வசிக்கும் பகுதி இரண்டும் ஒன்று இல்லை. யானை வழித்தடம் என்பது மனிதர்கள் நடமாட அரசால் தடை விதிக்கப்பட்ட பகுதி. அது தமிழ்நாட்டில் ஊட்டியில் இருக்கிறது. ஆனால் வெள்ளியங்கிரியில் இருப்பதாக உண்மையை மறைத்து பரப்பப்பட்டது.
@kothandaramanr8857
@kothandaramanr8857 Год назад
Greate findings of paithiyakara guru.
@user-ro4io8eu9p
@user-ro4io8eu9p Год назад
ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக்கொள்ளுங்கள் அனைத்தும் புரியும் நமது கலாச்சாரம் மிகவும் தரம் தாழ்த்தப்பட்டு விட்டது முதலி இந்த கலாச்சாரத்தில் இறை வழிபாட்டை கற்று ஒற்றுமை உணர்வை தங்களுக்குள் கொண்டு வாருங்கள் அறியாமையில் வாழ்வது இறைவனுக்கு எதிரான குற்றம் அதை மாற்றவே சத்குரு பனியாற்றி வருகிறார் 🙏😊 நமஸ்காரம் 🙏😊
@monishammoni1805
@monishammoni1805 Год назад
Don't believe these types of CULPRIT
@ruby143jackie
@ruby143jackie Год назад
He never asked anyone!
@relaxingmind3323
@relaxingmind3323 Год назад
Then you don't watch this . Who asked you to?
@user-ro4io8eu9p
@user-ro4io8eu9p Год назад
ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக்கொள்ளுங்கள் அனைத்தும் புரியும் நமது கலாச்சாரம் மிகவும் தரம் தாழ்த்தப்பட்டு விட்டது முதலி இந்த கலாச்சாரத்தில் இறை வழிபாட்டை கற்று ஒற்றுமை உணர்வை தங்களுக்குள் கொண்டு வாருங்கள் அறியாமையில் வாழ்வது இறைவனுக்கு எதிரான குற்றம் அதை மாற்றவே சத்குரு பனியாற்றி வருகிறார் 🙏😊 நமஸ்காரம் 🙏😊
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 3 месяца назад
ஏன்டா கேள்வி கேட்டோம் என நல்ல கேள்வி கேட்ட மனிதரையும் திசை மாற்றி போக வைக க்கும் ஒரு சாதாரண் மனிதன் தான் இவர். இவர் இவரை மாற்றிக்கொள்ளத வரை மற்றவர்கள் யாரும் முயற்சிக்க வேண்டாம்
@kumaresanavkkumaresanavk7755
நீங்கள் எங்கள் மனதில் பதித்த பிம்பம் வேறு. ஏன் இப்படி? இது தேவையா? தயவுசெய்து யோசிக்கவும் பேச்சாளரே
@user-ro4io8eu9p
@user-ro4io8eu9p Год назад
ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக்கொள்ளுங்கள் அனைத்தும் புரியும் நமது கலாச்சாரம் மிகவும் தரம் தாழ்த்தப்பட்டு விட்டது முதலி இந்த கலாச்சாரத்தில் இறை வழிபாட்டை கற்று ஒற்றுமை உணர்வை தங்களுக்குள் கொண்டு வாருங்கள் அறியாமையில் வாழ்வது இறைவனுக்கு எதிரான குற்றம் அதை மாற்றவே சத்குரு பனியாற்றி வருகிறார் 🙏😊 நமஸ்காரம் 🙏😊
@elayarasurajendiran4901
@elayarasurajendiran4901 11 месяцев назад
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இதை போன்று ஏமாற்றுபவர்கள் வந்து கொண்டு தான் இருப்பார்கள்.
@yevanooruvan7071
@yevanooruvan7071 Год назад
The problem with this dude, his opening will be so logical, when u are sold, he slips in something illogical and establishes what he wants to. I am an admirer for all the organizational ability and the yoga which is a stress buster
@ram0210
@ram0210 Год назад
My Freind, It is absolutely logical ,if you can understand it. Yoga is not just for stress busting. Stress busting is only 10% of it. But, there are another 90% which exist beyond everything. So, in your mind is yoga is only a stress buster...that means for now you could only travel that far in the yoga. That reality is true for you. But that is not 100%
@yevanooruvan7071
@yevanooruvan7071 Год назад
@ram0210 so now I am not evolved enough to understand him. Take every line of what he says. Pause and see if the next line builds upon the previous one. U will find out
@bensentha
@bensentha Год назад
@@yevanooruvan7071 After all everybody can't understand everything! Right?!
@yevanooruvan7071
@yevanooruvan7071 Год назад
@Senthil yes only when some one is high on something..
@indirabalasubramani8355
@indirabalasubramani8355 Год назад
@@bensentha yes but listening twice u can
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 Год назад
தென்னகத்து சந்திர ஸ்வாமி!! அதே முடிவு வருமோ ?????
@ruby143jackie
@ruby143jackie Год назад
வாய்ப்பில ராசா
@Air.72
@Air.72 Год назад
Parveen Sultana pavam madam neenga
@Chikichiki81
@Chikichiki81 10 месяцев назад
Dai I don’t need mec I need natural puriyida da idulam ernkanve padiciten da badu
@bdurga306
@bdurga306 Год назад
She's not trustworthy to interview our Sadhguru
@krupadavid4226
@krupadavid4226 Год назад
❗️❗️❗️❗️❗️❗️❓ this is clear that, to fool people no need of any special talents, it’s very simple speak words with no meaning.😂
@indirabalasubramani8355
@indirabalasubramani8355 Год назад
Shut up
@SubhashTiptur
@SubhashTiptur Год назад
Like Paul dinakaran right?
@indirabalasubramani8355
@indirabalasubramani8355 Год назад
Do u even know how much he s done in 40 years, only people like you hurt that intellegent and innocent soul, every philonthrophist deserves an award, And people like u have been fooled many years ago 😂,
@elumalaiperumal4132
@elumalaiperumal4132 Год назад
​@@SubhashTipturyes... Paul and jaggi are the same
@krupadavid4226
@krupadavid4226 Год назад
@@SubhashTiptur yes
@jothibaskaran1156
@jothibaskaran1156 Год назад
மழித்தலும் நீட்டலும் வேண்டாம் வள்ளுவம்
@ruby143jackie
@ruby143jackie Год назад
சத்குரு பற்றி உலகுக்கே சொல்லுவோம்
@kothandaramanr8857
@kothandaramanr8857 Год назад
Sori naayin ariya kandupidippu? Here her.......
@Chikichiki81
@Chikichiki81 10 месяцев назад
Paruda Ivan ennaku teach pandran money venuma da 😂😂😂😂 Nan lossa I’lla niya😂😂😂😂😂
@swornasundararaj3538
@swornasundararaj3538 Год назад
17:18 Parveen Sulthana sema questions, He started stammering
@indirabalasubramani8355
@indirabalasubramani8355 Год назад
So funny
@elumalaiperumal4132
@elumalaiperumal4132 Год назад
You r right
@mohanram7hills
@mohanram7hills Год назад
Athu finding right word to explain nor for blabbering
@indirabalasubramani8355
@indirabalasubramani8355 Год назад
@@elumalaiperumal4132 nee enna panra inga 😂 en unga account ku lam dp ila paid bots ah ne
@elumalaiperumal4132
@elumalaiperumal4132 Год назад
@@indirabalasubramani8355 hei loosu koo....what u want...
@ramkumar.s5104
@ramkumar.s5104 Год назад
Makkalai yematri vazhum poli samiyar...India has seen such spiritual figures.. When the reality is out, I'm pity for the followers..Believe in God..but not on such fake gurus..He can never become like Ramanar..
@user-ro4io8eu9p
@user-ro4io8eu9p Год назад
ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக்கொள்ளுங்கள் அனைத்தும் புரியும் நமது கலாச்சாரம் மிகவும் தரம் தாழ்த்தப்பட்டு விட்டது முதலி இந்த கலாச்சாரத்தில் இறை வழிபாட்டை கற்று ஒற்றுமை உணர்வை தங்களுக்குள் கொண்டு வாருங்கள் அறியாமையில் வாழ்வது இறைவனுக்கு எதிரான குற்றம் அதை மாற்றவே சத்குரு பனியாற்றி வருகிறார் 🙏😊 நமஸ்காரம் 🙏😊
@sivanadarajah9351
@sivanadarajah9351 Год назад
🤦🏽‍♂️420 criminal 🇮🇳kadi🤦🏽‍♂️
@indirabalasubramani8355
@indirabalasubramani8355 Год назад
Vaya mudu
@user-ro4io8eu9p
@user-ro4io8eu9p Год назад
ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக்கொள்ளுங்கள் அனைத்தும் புரியும் நமது கலாச்சாரம் மிகவும் தரம் தாழ்த்தப்பட்டு விட்டது முதலி இந்த கலாச்சாரத்தில் இறை வழிபாட்டை கற்று ஒற்றுமை உணர்வை தங்களுக்குள் கொண்டு வாருங்கள் அறியாமையில் வாழ்வது இறைவனுக்கு எதிரான குற்றம் அதை மாற்றவே சத்குரு பனியாற்றி வருகிறார் 🙏😊 நமஸ்காரம் 🙏😊
@mathiyalagansubramaniam4321
திருவள்ளுவரும் தாடி வைத்திருந்தார்
@ram0210
@ram0210 Год назад
நண்பரே, தாடி என்பது யாரும் வைத்து கொள்வது இல்லை. நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், தாடி என்பது தானாக வளரும். ஞானிகள், யோகிகள் தடியை வைப்பது இல்லை. அது தானாக வளரும். அதனை அவர்கள் அழகு படுதுவது இல்லை.. அப்படியே இருக்கட்டும் என்று இருந்து விடுவார்கள். அவ்வளவு தான்
@elumalaiperumal4132
@elumalaiperumal4132 Год назад
Who knows, it's an imaginary image..
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 Год назад
அது அரசு அங்கீகரித்த உருவம் அவ்வளவே!!
@kumaresanavkkumaresanavk7755
பர்வீன் மேடம், உங்களுக்கு எதற்கு இந்த promotion வேலை?
@user-ro4io8eu9p
@user-ro4io8eu9p Год назад
ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக்கொள்ளுங்கள் அனைத்தும் புரியும் நமது கலாச்சாரம் மிகவும் தரம் தாழ்த்தப்பட்டு விட்டது முதலி இந்த கலாச்சாரத்தில் இறை வழிபாட்டை கற்று ஒற்றுமை உணர்வை தங்களுக்குள் கொண்டு வாருங்கள் அறியாமையில் வாழ்வது இறைவனுக்கு எதிரான குற்றம் அதை மாற்றவே சத்குரு பனியாற்றி வருகிறார் 🙏😊 நமஸ்காரம் 🙏😊
@naanumavalum4691
@naanumavalum4691 Год назад
சூசகமான கேள்விகளால் அவர்வாயாலேயே வீரப்பன், சந்தனமரம், போதைநிலை, சந்தனகாடு என்று உலர ஆரம்பிக்கிறார் .. புரிந்தால் நல்லது
@ram0210
@ram0210 Год назад
நண்பரே.. உங்கள் புரிதல் என்பது வெரும் 1% கூட இல்லை என்பது தான் உங்கள் comments ல இருந்து தெரிகிறது. ஆன்மீகம் பற்றி நீங்கள் இன்னும் 99% தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.. இன்னும் தேர வேண்டிய உள்ளது.
@kumaresanavkkumaresanavk7755
​@@ram0210 உங்களுக்கு 100% புரிஞ்சி டீச்சரா?
@ram0210
@ram0210 Год назад
@@kumaresanavkkumaresanavk7755 Yes.. எனக்கு என்றோ புரிந்து விட்டது. கேள்விகள் இருந்தால் கேட்கலாம்.(சண்டை வேண்டாம் pls. முழு மனதோடு..உண்மையை அறியும் ஆர்வம் இருந்தால் கேட்கவும்.)
@divi3140
@divi3140 Год назад
அவர் 23 வருடங்களாக இதெல்லாம் பேசி வருகிறார். சிலர் இப்போதுதான் கேட்கிறார்கள்.
@jeyamrejeyam7058
@jeyamrejeyam7058 Год назад
@@ram0210 லிங்கம்னா என்ன?
@jeyamrejeyam7058
@jeyamrejeyam7058 Год назад
ஹ்ஹ் புஹ்....னா கேள்வி கேட்பவரை உளவியல் ரீதியாக திசை திருப்பப்பார்க்கிறார்
@rabertrabert5149
@rabertrabert5149 Год назад
ஈஷா யோகாவில் நீங்கள் அமைதியை உணரலாம்...ஆன்மிகத்தை உணர முடியாது...ஆடம்பரத்தை விரும்பாத சிவனுக்கே சிலையெழுப்பி கல்லா கட்னான் பாரு...அங்க நிக்குரான் சத்குரு...சோறு போட்டு கூட்டம் சேக்குரான்...அந்த கூட்டத்தை வெச்சி தன்னை கடவுளா காட்ரான்...ஈஷா யோகாவில் பல வருடம் பயின்ற மாணவர்களின் தற்போதைய நிலை என்ன...சத்குரு சொல்லட்டும்.நான் சத்குருவை குருவாக ஏற்கிறேன்...ஒரு எளிய தத்துவத்தை ஆயிரம் வருடத்துக்கு முன்பே வள்ளுவன் சொல்லிட்டான்...இந்தாளு விஞ்ஞானன்ரான்...அஞ்ஞானன்ரான்...கருவின்ரான்...தமிழையே குழப்பி பேசி சொல்லாத விசயத்தை சொல்ர மாறி காட்டிக்கரான்...இவருடைய பேச்சில் ஆன்மிகம் இல்லை...அருவையே உள்ளது...தமிழர்கள் ஞானத்தை நூல்களில் தேடுங்கள்...சுபம்
@seeker374
@seeker374 Год назад
நீ ஓரு ரோமத்துக்கும் குருவா ஏத்துக்க வேணாம் கிளம்பு.
@jeyamrejeyam7058
@jeyamrejeyam7058 Год назад
1000 வருடம் முன்னாடின்னா தமிழன் கண்டுபுடிச்சிருவான் 15000 வருடங்கள்னூ சொன்னா கண்டுபுடிக்கமுடியாதே?!
@user-ro4io8eu9p
@user-ro4io8eu9p Год назад
ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக்கொள்ளுங்கள் அனைத்தும் புரியும் இந்த கலாச்சாரத்திற்க்கு எதிராக செயல்பட மாட்டீங்க . இறை வழிபாட்டை முதலில் கற்றுக்கொள்ளுங்கள் மனிதநேயாமாவது தங்களிடம் வளரும். அறியாமையில் வாழ்வது இறைவனுக்கு எதிரானது 🙏
@little7218
@little7218 Год назад
poda paradesi
@indirabalasubramani8355
@indirabalasubramani8355 Год назад
Ne poda somberi
@little7218
@little7218 Год назад
unakulam 6 arivu iruka illaya
@indirabalasubramani8355
@indirabalasubramani8355 Год назад
@@little7218 dai somberi enaku arivu irukura naala dha da solren somberi ah irukadga
@little7218
@little7218 Год назад
😆😆😆😆😆
@balavasanth5120
@balavasanth5120 Год назад
Bro sangi alla kaigal jasthiya erakierukanga , don't know why AV and Sulthana is doing this .. 😀
@sazikumar1
@sazikumar1 Год назад
பர்வீன் சிரித்துக்கொண்டே திராவிட குரூரவன்மத்துடனான கேள்விகள்
@user-ro4io8eu9p
@user-ro4io8eu9p Год назад
ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக்கொள்ளுங்கள் அனைத்தும் புரியும் நமது கலாச்சாரம் மிகவும் தரம் தாழ்த்தப்பட்டு விட்டது முதலி இந்த கலாச்சாரத்தில் இறை வழிபாட்டை கற்று ஒற்றுமை உணர்வை தங்களுக்குள் கொண்டு வாருங்கள் அறியாமையில் வாழ்வது இறைவனுக்கு எதிரான குற்றம் அதை மாற்றவே சத்குரு பனியாற்றி வருகிறார் 🙏😊 நமஸ்காரம் 🙏😊
@tctamilselvan
@tctamilselvan Год назад
🙏🙏🙏
Далее