அம்மா மிகவும் பயனுள்ள தகவல்களை சொன்னீர்கள். அதுவும் ஒவ்வொரு செடியாக காட்டி விளக்கினீர்கள். இதெல்லாம் காட்டு செடி என்று தவிர்ப்போம். ஆனால் ஒவ்வொன்றிலும் வைத்தியம் இருக்கிறது என்று நீங்கள் விளக்கியது அருமை அம்மா. கடவுள் உங்களுக்கு நல்ல உடல் நலத்தையும் ஆயுளையும் கொடுக்க வேண்டிக்கொள்கிறேன்
இது போல இடத்தில் தான் naa வளர்தன் 20 ஏக்கர் நிலம் நடுவில் எங்க வீடு எங்க அம்மா ஒரு ஆசிரியர் மனைவி இருந்தாலும் எங்க அம்மா கை கால் padaatha இடமே இல்லை அவ்வளவு உழைப்பாளி எங்க அம்மா. உங்க அம்மாவை பார்க்க ஆசையா இருக்கு எனக்கு நான் தினமும் உங்க அம்மாவை பார்த்து என் அம்மா வை பார்துகுறேன் .வாழ்த்துகள் அம்மா அப்பா உங்களுக்காக பிரயேர் பன்றன்.
One point about titti keerai. Paste. Mixed with payathan payiru paste. Is it a face mask? Arumai yana video. Paati eeku enna enthusiasm. Vayal tourikku nanri. Maruthuva advice ku Nanri. Paati aaseervadam kidaicha madiri irundudu.
அருணகிரிநாதர் அருளிய திருச்செந்தூர் பாடல் ஓம் விரல் மாறனணந்து மலர்வாளி சிந்த என்ற பாடல் யூடியூப் இல் வரும் அந்தப் பாடலை தினம் தோறும் விளக்கேற்றி வைத்து 48 நாட்கள் படித்து வர விரைவில் திருமணம் கைகூடி வரும். சிலருக்கு மூன்று மாதத்திற்குள் கைகூடும். இது அனுபவ உண்மை. ஒவ்வொரு நாளும் ஆறு முறை படிக்க வேண்டும்.
நீங்கள் சொன்ன கீரைகளில் பாதி கீரை வகைகள் நான் அறிந்தது இல்லை. என் அம்மா சொல்லுவாங்க இது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று. அப்புறம் பாத்துக்கலாம்னு நான் விட்டு விட்டேன்.😢😢 அம்மா இப்போ இல்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் வயதானவர்கள் எவ்வளவு பொக்கிஷம் என்று இப்பொழுது புரிகிறது. பாட்டி நீங்க இன்னும் பல்லாண்டு தீர்க்க ஆயுசா இருக்கனும். வாழ்த்த வயது இல்லை. வாழ்க வளமுடன்.