Тёмный

ரேஷன் அரிசியில் மல்லிப்பூ இட்லி சரியான அளவு & சுவையான சாம்பார் .... 

mannai foods
Подписаться 272 тыс.
Просмотров 147 тыс.
50% 1

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 198   
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
கமகமனு சாம்பார் பொடி ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MKz8buOxbiA.htmlsi=5A5A4GmYkIz1-SBG
@tnpscnewsyllabus8066
@tnpscnewsyllabus8066 8 месяцев назад
துவரம் பருப்பு மட்டுமா? பாசிப்பருப்பு போட்டு இருக்கிங்களா?
@vimaljoseph816
@vimaljoseph816 6 месяцев назад
​@@tnpscnewsyllabus8066p0🎉
@kanand1520
@kanand1520 9 месяцев назад
பாட்டிமா பாய் சொன்னாலே அது ஒரு தனி அழகு பாட்டிமா❤❤❤
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
நன்றி
@raoraghavendran8488
@raoraghavendran8488 9 месяцев назад
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
நன்றி
@V-TreeSHANMUGASUNDARAManchetty
@V-TreeSHANMUGASUNDARAManchetty 9 месяцев назад
எல்லாம் ஓகே அருமை 🤤💯👌 கருப்பு உளுந்து மகிமையை உலகறியச் செய்வோம்,. இரண்டு பேருக்கும் உணவு வைத்தால் முதலில் கணவருக்கு பரிமாறிய பின்னர் தனக்கு என்று எடுத்துக் கொள்ளும் வழக்கம் இறைவனின் குணம், அழகு 👌💐💯🙌 வீடியோ பார்ப்பது விசயமில்லை அதிலிருந்து சமுதாயம் பெறும் நல்ல வகுத்த ஒழுக்கம் தான் முக்கியம் என்பதை காணலாம் நன்றி 🙏🌻🌱🌾🌿🌳🌹
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
Thank you
@anbarasianbarasi1227
@anbarasianbarasi1227 7 месяцев назад
ஓரு கிலோ உளுந்து விலை என்னா
@Sa-vm4ht
@Sa-vm4ht 5 месяцев назад
அன்புமகளுக்குநீங்களும் அம்மாவும்சமையள்குறிப்பு மிகவும்நன்றாகஉள்ளது வத்தள்வடகம்எவ்வளவுவிலை நான்எப்படிதெரிந்துகொள்வது
@sarasusarasu4230
@sarasusarasu4230 6 месяцев назад
பாட்டிமா நீங்க படு சுட்டிமா சமைக்கும் அழகு ஆஹா!!!!!
@malasekar7793
@malasekar7793 5 месяцев назад
I love this channel bcz of paati, she looks like my amma. 🙏🙏
@mannaifoods
@mannaifoods 5 месяцев назад
Thank you
@padmininarasimman665
@padmininarasimman665 4 месяца назад
உங்கள் சமையல் எல்லாமே அருமை வயதான காலத்தில் அப்பா அம்மாவுக்கு வேளைக்கு உணவு கொடுப்பது அருமை அருமை அருமை அருமை அப்பா அம்மாவுக்கு என்ன வயது தெரியபடுத்தவும் வாழ்க வளமுடன் &நலமுடன்❤❤❤
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
80+Thank you
@shantispark2791
@shantispark2791 5 месяцев назад
Yes, my favourite also rosa poo thuvaiyal 😛
@udhyam1601
@udhyam1601 5 месяцев назад
Cutie pie paatima.love her 'Baay'(bye)❤
@vaasisivaa6478
@vaasisivaa6478 9 месяцев назад
இட்லீ நல்லா white ah soft ah வந்துருக்கு 👌🏻 சூப்பர் sis
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
நன்றி
@rathnakumariganeshan787
@rathnakumariganeshan787 5 месяцев назад
Yenmagal. harinikku velai kidaikka vaazhtungal paati
@user-xy7qx3ks7f
@user-xy7qx3ks7f 9 месяцев назад
பாட்டி தொவயல் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤
@jayashreeprabhu9251
@jayashreeprabhu9251 9 месяцев назад
Idki sambar,Rojappu chutney super, paatimma😊
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
நன்றி மா
@petrinapremavathi8544
@petrinapremavathi8544 4 месяца назад
You so good... taking good care of your father and mother. 👌👍❤️God bless you. Idili, sambar and rose chutney.... looms so yummy 😋 👏👏👏❤️
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 9 месяцев назад
Paadi yenuku theriyum 😊😊😊 Amma Appa yelorum arumai
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
Thank you
@ashwinkumar6488
@ashwinkumar6488 9 месяцев назад
Patti bye soldrathu cuteeeeeee ah irruku ❤
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
நன்றி
@murugansudha5917
@murugansudha5917 4 месяца назад
❤😊🎉❤
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 9 месяцев назад
அம்மா உங்களை பார்க்கும் போதெல்லாம் எங்க அம்மா ஞாபகம் வருது இதே மாதிரி பேசுவாங்க
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
Thank you
@mudhumozhi8386
@mudhumozhi8386 9 месяцев назад
பாட்டி அழகோ அழகு!பாட்டி சுருசுருப்பு.. பேச்சு.. சுவாரசியமாக உள்ளது! தாத்தா மனதில் எங்கள் தாத்தாவை ஞாபகப்படுத்துகிறார்! தாத்தா பாட்டிக்கு வயது16 ஆ..?! அல்லது 61ஆ..?! பாட்டி..! நீங்க.. தவம் செய்.. தமிழ்நாட்டில்.. எந்த ஊரு.. பாட்டின்னு தெரிஞ்சிக்கலாமா?
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
மன்னார்குடி
@user-nd3bs9nl8s
@user-nd3bs9nl8s 6 месяцев назад
So sweet paati❤
@ushachandrasekaran4168
@ushachandrasekaran4168 2 месяца назад
நீங்கள் செய்யும் அனைத்தும் அருமை
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 9 месяцев назад
மிகவும் அருமை
@vidyajayaraman6882
@vidyajayaraman6882 8 месяцев назад
Enna oru arumaiyana ponnu amma and appa suupppeerrrr kudumbam ma
@mannaifoods
@mannaifoods 8 месяцев назад
Thank you
@sekarm8666
@sekarm8666 9 месяцев назад
Super Patti and sister ❤
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
Thank you so much
@bindhubindhu8432
@bindhubindhu8432 9 месяцев назад
Thatha paati ungala romba pidikum enaku super video 👍
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
Thank you
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 9 месяцев назад
Super ma idly sampar milagai suttri parkum pothe sappida asaiyaga ullathu ma
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
நன்றி மா
@rosyr8538
@rosyr8538 8 месяцев назад
Patti neega romba azaha irukiga ❤❤❤❤
@mannaifoods
@mannaifoods 8 месяцев назад
நன்றி
@poongothaissiva3335
@poongothaissiva3335 4 месяца назад
நாங்க முதலில் உளுந்து அரைத்து பிறகு அரிசி போடுவது வழக்கம், உளுந்தும் நல்லா வரும், கல்லும் ஈஸியாக கழுவலாம்
@sridevisingaravelan9522
@sridevisingaravelan9522 9 месяцев назад
பாட்டி உங்க கூடவே நானும் வந்து விடவா உங்க குடும்பம் அழகா இருக்கு எனக்கும் வயசாகிவிட்டது உங்களை எல்லாம் பார்த்தால் சந்தோசமா இருக்கு.
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
வாங்கம்மா சந்தோசம்
@sridevisingaravelan9522
@sridevisingaravelan9522 9 месяцев назад
@@mannaifoods 🙏🙏நன்றி மா
@vasanthakumarinandagopalan5113
@vasanthakumarinandagopalan5113 6 месяцев назад
Naanum varavamma
@vasulax8629
@vasulax8629 5 месяцев назад
நானும் வரலாமா பாட்டிமா😊
@om-od1ii
@om-od1ii 4 месяца назад
கூழ்.குடித்தாலும்.குடும்பமா.இருக்கனும்😢😂
@KarthiSangeetha-hc6jc
@KarthiSangeetha-hc6jc 6 месяцев назад
Super paty❤❤❤❤❤
@sumathisumi441
@sumathisumi441 9 месяцев назад
Enga pillaiyum valthunga Patti ramya ranjitha rendu peraiyum valthunga
@nemamsaravanan5734
@nemamsaravanan5734 5 месяцев назад
Super ooosuper👌 patti
@danalakshmi3464
@danalakshmi3464 6 месяцев назад
சூப்பராஇருக்கு உங்கசமையல்மா
@mannaifoods
@mannaifoods 6 месяцев назад
நன்றி
@santhithilaga2481
@santhithilaga2481 4 месяца назад
Vazgavalamudan amma ❤❤❤❤❤
@user-sv1pt6fj2h
@user-sv1pt6fj2h 7 месяцев назад
Grandma is your own mother
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 2 месяца назад
Amma idly sambar supera irukku
@santhimohan7757
@santhimohan7757 9 месяцев назад
Arumiyana vilakkan.. Rossa poo thugayal.. Navurrudhu 😅😂..❤
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
Thank you
@user-dw6mo7fq2x
@user-dw6mo7fq2x 6 месяцев назад
Super amma
@ManojKumar-ck3xb
@ManojKumar-ck3xb 6 месяцев назад
❤super
@akkachivvt9414
@akkachivvt9414 9 месяцев назад
Super thanks
@SUNDARIP-ex4ik
@SUNDARIP-ex4ik 2 месяца назад
Super Patti amma
@sugunap1324
@sugunap1324 4 месяца назад
Melagai,vengayam,salt,light Puli(atha rosapu thuvaiyal
@mycrafts8139
@mycrafts8139 7 месяцев назад
👌
@ArunadeviSarunadevi-no4nc
@ArunadeviSarunadevi-no4nc 9 месяцев назад
My son birthday 11.12.2023 name dheenan Blessed pattima nangalum mannargudi than
@user-mf7uj8ws4c
@user-mf7uj8ws4c 4 месяца назад
Sisterin vilakkam super ammavin pechai kettu konde irukkalam pola ullathu
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
நன்றி
@user-jp3nj1fv1v
@user-jp3nj1fv1v 7 месяцев назад
Super Patty
@saranyavijay9564
@saranyavijay9564 4 месяца назад
Amazing sister!!
@deepasenthils7537
@deepasenthils7537 9 месяцев назад
Appam mavu mesurment solluka
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
Okay ma
@user-mn3ob4zr7g
@user-mn3ob4zr7g 9 месяцев назад
Urundai kulambu receipe pl
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
Okay ma
@nagavallivelmurgan2606
@nagavallivelmurgan2606 7 месяцев назад
Akka avnga kuda iruinga parthuinga unga family yellurum nala irukanum akka
@mannaifoods
@mannaifoods 7 месяцев назад
Thank you ma
@ambikadevi-tt5cz
@ambikadevi-tt5cz Месяц назад
எனக்கு பாட்டியை பார்க்கும் போது என்ஆச்சியும் அப்பா யையும் ஞாபகம் வருகிறது 16பேரன் பேத்தி களுக்கு ம் தின்பண்டங்கள் செய்து கொடுப்பார் கள்😭
@vijayar4383
@vijayar4383 3 месяца назад
அம்மா அவள் ஒரு நாளைக்கு செஞ்சு காமிங்க அம்மா நன்றி மா உங்க வீடியோவை டெய்லி பார்த்துகிட்டு இருக்கிற
@mannaifoods
@mannaifoods 3 месяца назад
Okay ma
@murugansudha5917
@murugansudha5917 4 месяца назад
Thanks ka
@umaoviyamathi7547
@umaoviyamathi7547 9 месяцев назад
Good
@uma-gq2zw
@uma-gq2zw 9 месяцев назад
சூப்பர்ங்கா அக்கா இட்லி சாம்பார்❤ அம்மாச்சி❤ தாத்தா❤
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
நன்றி மா
@rbharathi4904
@rbharathi4904 9 месяцев назад
@vadivu_ks
@vadivu_ks 9 месяцев назад
wow idly sambar semmma 😋😋👌👌
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
Thank you so much
@pushpavalli5390
@pushpavalli5390 3 месяца назад
My all problems must solve pls Patti pray for me
@bujikutty2243
@bujikutty2243 9 месяцев назад
Super Super Super ❤❤❤❤❤❤❤
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
Thank you so much
@babujikrishnan8011
@babujikrishnan8011 9 месяцев назад
👌👌amma
@ctpasu
@ctpasu 5 месяцев назад
Unga samayal ellaam super
@mannaifoods
@mannaifoods 5 месяцев назад
நன்றி
@user-bj1dc7yu6o
@user-bj1dc7yu6o 9 месяцев назад
Akka Amma super
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
நன்றி
@Ammu-gm3wc
@Ammu-gm3wc 9 месяцев назад
Super. Sister
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
Thank you
@eswarivlogs9646
@eswarivlogs9646 9 месяцев назад
அக்கா, பச்சரிசி யா பூயூங்கள் அரிசியா சொல்ல வில்லை யா.
@n.akshara3b264
@n.akshara3b264 8 месяцев назад
Akka paaty ma ungaloda vedio eanaku romba useful ah eruku..
@mannaifoods
@mannaifoods 8 месяцев назад
Thank you so much ma
@kavikavitha1226
@kavikavitha1226 8 месяцев назад
Arusi 3 hrs ooranum ulunthu evlo neram ooram akka​@@mannaifoods
@BanuBanu-sf2gj
@BanuBanu-sf2gj 8 месяцев назад
Super
@mannaifoods
@mannaifoods 8 месяцев назад
Thanks
@alageswariilangovan1781
@alageswariilangovan1781 6 месяцев назад
உங்க சமையல் சூப்பர்
@user-tt3tb5mb1v
@user-tt3tb5mb1v 6 месяцев назад
எனக்கு பிள்ளை வரம் வாழ்த்து வேண்டும் கீதா
@mywish746
@mywish746 9 месяцев назад
Sariyaana mazhai ma . Idli paarththathum tempting ma
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
Thank you
@harshiniraju5980
@harshiniraju5980 7 месяцев назад
சொர்க்கம் எங்கே?. இங்கே உள்ளது.இட்லி அருமை.எங்க வீட்டு விருப்பமான சட்னி ரோஜாப்பூ சட்னி.எங்க அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும்.
@mannaifoods
@mannaifoods 7 месяцев назад
நன்றி மா
@mallikamallika5826
@mallikamallika5826 8 месяцев назад
ஒம்...சாயி..ராம்..பாட்டி..எங்கள்..தம்பிக்கு....திருமணம்..7வருஷ்ம்..அகுதூ...குழந்தை..இல்லை....குழந்தை..இருக்குனூ....ஆசியிர்வாதம்..பான்ணூங்க.பாட்டி...உங்கள..நம்ப..சாயி.அப்பாவ..பார்க்குறேன்..பாட்டி..நன்றி..❤❤❤❤❤❤❤❤❤❤
@mannaifoods
@mannaifoods 8 месяцев назад
உங்கள் பெயர் தெரியவில்லை விரைவில் உங்களுக்கு நல்லது நடக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@KuttystoryTamil-df7us
@KuttystoryTamil-df7us 7 месяцев назад
Mathurai.sellur.sageetha.sonthaveetu.vankanum.valthunga.patti
@mannaifoods
@mannaifoods 7 месяцев назад
நீங்கள் நினைத்தபடி வீடு வாங்க பாட்டியும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@mangaiuthayan2117
@mangaiuthayan2117 9 месяцев назад
Rosappu chatni nagai vattara pessu enaku sappida asai .Ingu ammi illai nan Norweyil ullen
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
Thank you so much
@ushachandrasekaran4168
@ushachandrasekaran4168 2 месяца назад
ஹலோ பாட்டி எனக்கும் மூன்று பெண்கள். இன்று என் முதல் பெண்ணின் முதல் பையனின் பிறந்த நாள் உங்களின் ஆசீர்வாதமும் வாழ்த்துக்களை கூறுங்கள் உங்கள் அனைவரும் பெயர்களை கூறுங்கள் பாட்டி
@ushachandrasekaran4168
@ushachandrasekaran4168 2 месяца назад
8:52 ஹலோபாட்டி என்பெயர். உஷா மெட்ராஸில் அம்பத்தூரில் இருக்கிறேன்ஹ
@ushachandrasekaran4168
@ushachandrasekaran4168 2 месяца назад
கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்
@mannaifoods
@mannaifoods 2 месяца назад
Happy birthday
@lathaarunugam1645
@lathaarunugam1645 2 месяца назад
8:52
@rosyr8538
@rosyr8538 8 месяцев назад
❤❤❤super thatha patti I love u❤❤❤ ilove akka
@mannaifoods
@mannaifoods 8 месяцев назад
நன்றி
@sankarisuresh-xyz
@sankarisuresh-xyz 9 месяцев назад
எங்களையும் எங்க குடும்பத்தையும் ஆசிர்வாதம் பண்ணுங்க பாட்டி மா.எங்க பிள்ளைகளையும் வாழ்த்துங்க
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sankarisuresh-xyz
@sankarisuresh-xyz 9 месяцев назад
🙏🏻🙏🏻
@gowriragu3985
@gowriragu3985 4 месяца назад
❤🎉🎉🎉🎉🎉❤
@sowmyakp1551
@sowmyakp1551 9 месяцев назад
Aappam eppudi alavu sollikudunga amma.
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
Okay ma
@Darkknight-di1nh
@Darkknight-di1nh 5 месяцев назад
Ok 👍 son🎉
@vijayalakshmisridharan6319
@vijayalakshmisridharan6319 9 месяцев назад
❤❤❤❤
@pavintechengineeringpavint1389
@pavintechengineeringpavint1389 9 месяцев назад
Akka video edit panna Enna software use panreenga Sollunga Akka please
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
Video Guru
@user-rj1gg3pi5q
@user-rj1gg3pi5q 9 месяцев назад
Akka uppuma ravai ready panrathu eppadi nu sollungamma
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
Okay ma
@Thilkasworld
@Thilkasworld 28 дней назад
V say seru
@vijayalakshmijaishankar8303
@vijayalakshmijaishankar8303 9 месяцев назад
அம்மா உடம்பு சதை போடறதுக்கு ஐடியா சொல்ங்க. நான் திருவாரூர் இப்போது நான் சென்னைல இருக்கேன்
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
நல்லா சாப்பிட்டாலே போதும் மா
@shanthiravi5458
@shanthiravi5458 8 месяцев назад
Amma enga ponuku kalyanam agi 2 varusham agitu.innum baby agala.Seekram baby kidaika pray panu ga ma pls
@mannaifoods
@mannaifoods 8 месяцев назад
உங்களுக்கு விரைவில் நல்லது நடக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
@sowndharyasowndharya4335
@sowndharyasowndharya4335 9 месяцев назад
Akka sowndharya ravathi ku kalyanam aaganum nu sollunga amma
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
போன வீடியோவிலேயே பாட்டி உங்க பேரு சொல்லி இருக்காங்க பாருங்க simple லான milk cake அந்த வீடியோவில் பாருங்க
@maheswarir792
@maheswarir792 8 месяцев назад
Super sapadu 😂
@mannaifoods
@mannaifoods 8 месяцев назад
நன்றி
@saviethrimuraleei7998
@saviethrimuraleei7998 7 месяцев назад
Pachharisiya pulungal arisia nnu sollave illa
@kalaivanielango5674
@kalaivanielango5674 Месяц назад
இட்லி சூப்பர் நீங்க ஒரு தரம் தக்காளிக்கு பதில் புளி ஓரு நாழு பல் பூண்டு பெருங்காயம் ஒரு சின்ன துண்டு பொரித்து எல்லாம் சேர்த்து அரைத்து நல்லேணை இரண்டு ஸ்புன் கடாயில் சேர்த்து கடுவு தாளித்து அதை அரைத்ததில் சேர்த்து பாருஙக ப்ளீஸ் பாட்டி எஙுகளுக்கு கிடாரங்க ஊருகா கசப்பில்லாம இருக்க ஒரு வீடீயோ போடுங்க சுபாகிடாரங்க நிறைய இன்று இருக்கு கொஞ்சம் வீடியோ 1 அல்லது 2 தினங்கனில் வீடியோ எதிர்பார்க்கிறேன் சாரி அவசரமாக கேட்டதற்கு
@mannaifoods
@mannaifoods Месяц назад
Okay ma
@punithashanmugam5078
@punithashanmugam5078 9 месяцев назад
Paatti na conceive ah irukken enakku nallapadiyaa kozhanthai porakkanu nu saamikitta vendikonga
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
உங்களுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@lekarenu3016
@lekarenu3016 9 месяцев назад
Hi பாட்டிமா இலங்கையில் இருந்து நாங்களும் பாக்குரோம் எங்களுக்கு ஒ ரு Hi சொல்லுங்க
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
Okay ma thank you
@kavinsudha9538
@kavinsudha9538 9 месяцев назад
Ulunthu tholl nalathu tholl Edukkavendom
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
நன்றி
@nirmaladevi5831
@nirmaladevi5831 4 месяца назад
பாட்டி நீங்க எந்த ஊரு
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
மன்னார்குடி
@hemalatharamamoorthy5012
@hemalatharamamoorthy5012 9 месяцев назад
Amma egga sonku ckkeram baby porakkam vazhuthuga amma
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
பாட்டியின் அன்பான வாழ்த்துக்கள்
@r.manonmanimanonmani4389
@r.manonmanimanonmani4389 6 месяцев назад
Ongaveettuaddressulavanumsister
@amala3231
@amala3231 9 месяцев назад
Patiamma romba alagu .neenga romba koduthu vachavanga
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
நன்றி
@user-yk5bz5pt6d
@user-yk5bz5pt6d 9 месяцев назад
அக்கா எனக்கு கை முறுக்கு செய்து தர முடியுமா நான் மன்னார்குடி தான். உங்களை எப்படி தொடர்பு கொள்வது
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
விற்பனை செய்யவில்லை மா நன்றி
@kshanthi7739
@kshanthi7739 9 месяцев назад
அம்மா , ரேஷன் அரிசி பச்சரிசி மாதிரி தான் குடுத்தாங்க. அதில் இட்லி இதேமாதிரி செய்யலாமா , reply செய்யுங்க.
@mannaifoods
@mannaifoods 9 месяцев назад
குண்டு அரிசி தான் நல்லா வரும்
@subhiahvs4277
@subhiahvs4277 6 месяцев назад
Super
@m.annapooraniannapoorani.m3317
@m.annapooraniannapoorani.m3317 6 месяцев назад
Neenga entha ooru
@mannaifoods
@mannaifoods 6 месяцев назад
மன்னார்குடி
Далее