Тёмный

ஜீசஸ் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இதோ! | PART 2 : Second Coming Of Jesus | Materials used by Jesus | 

MAAYAM STUDIOS
Подписаться 1,7 млн
Просмотров 407 тыс.
50% 1

ஜீசஸ் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இதோ! | PART 2 : Second Coming Of Jesus | Materials used by Jesus | Karthick MaayaKumar | Big Topic | Episode 2496 |
#MerryXmas #jesus #happychristmas
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

23 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,3 тыс.   
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 5 месяцев назад
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@k.vijay.1927
@k.vijay.1927 5 месяцев назад
இஸ்ரேல் தேசத்தில் அந்தி கிறிஸ்து வந்து மூன்றாவது தேவாலயம் கட்டிமுடிப்பான் பின்புதான் இயேசு பூமியை நியாயம் தீர்ப்பார் அதற்கு முன்னாடி இஸ்ரேல் vs ரஷ்யா மூன்றாம் உலக போர் நடக்கும் இஸ்ரேல் வெற்றி பெறும். பைபிள்.
@geethas2914
@geethas2914 5 месяцев назад
Happy Christmas and yes will come ..its true..I believe bez all the current issue and problem if your watching ..as per bible happening..so Jesus God will come to this word to save
@maduraikapra2042
@maduraikapra2042 5 месяцев назад
Jesus second coming soon அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். மத்தேயு 24:30 36 அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். மத்தேயு 24:36 37 நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். மத்தேயு 24:37 Again 1/3 of earth will be destroy by water due to sea waves ..like destroy by water in noah time . Jesus will coming to save all human those who doing good things and helpful to others. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது. அவர்களில் பிரதான பாவி நான். 1 தீமோத்தேயு 1:15
@pradeepakalaichelvan9144
@pradeepakalaichelvan9144 5 месяцев назад
Super👍
@user-zx2li3oo5p
@user-zx2li3oo5p 5 месяцев назад
தெரிந்துக்கொள்ள பைபிளில் திருவெளிப்பாடு வாசித்து பாருங்க 😊
@johnstephen2872
@johnstephen2872 5 месяцев назад
பிரதர் ஜீசஸ் நிச்சயம் வருவார் அவருக்காக காத்திருக்கிற எங்கள் அனைவரையும் அழைத்து செல்வார் ஏனென்றால் அவரே உண்மையான தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர் ஆமென்
@shyebi
@shyebi 5 месяцев назад
Amen
@luckyshoppy2377
@luckyshoppy2377 5 месяцев назад
Hi pro lucky shoppy laxmanan
@desingan3903
@desingan3903 5 месяцев назад
Amen
@santhoshsaviour2193
@santhoshsaviour2193 4 месяца назад
Amen Glory be to Jesus 🙏 True and fact
@johnstephen2872
@johnstephen2872 4 месяца назад
@@sivakumarshanmugasundaram9507 பிரதர் அறிவியலுக்கு முன்னாலே அவர் இப்புவியை உண்டாக்கினார்
@dhineshspm690
@dhineshspm690 4 месяца назад
நான் தீவிரமான இந்து பக்தி வெறியன் கடந்த 2012-ஆம் வருடம் இயேசுவின் அன்பு என்னை நேரடியாக சந்தித்தது அன்று முதல் இந்த நிமிடம் வரை இயேசுவை நான் என்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டேன் அவர் ஒருவரே மெய்யான தேவன் ஜீவனுள்ள தேவன் அவர் நீடிய பொறுமை உள்ளவரா இருக்கிற படியினாலே இம்மட்டும் கிருபை உள்ளவராய் இருக்கிறார் நிச்சயம் அவருடைய வருகை சமீபமாய் இருக்கிறது ஆமீன் ஆமீன் ஆமீன்,,,,,,
@_VETRIVELR
@_VETRIVELR 2 месяца назад
அருமையான உருட்டு அது எப்படி நம்புவது போல் நீங்கள் பொய் கூறுகிறீர்கள்
@dhineshspm690
@dhineshspm690 2 месяца назад
@@_VETRIVELR தேவனை நம்புபவர்களுக்கு இது புரியும் இது பொய்யா மெய்யா என்று
@patheepakingsly5667
@patheepakingsly5667 2 месяца назад
Hallelujah
@edisona608
@edisona608 2 месяца назад
​@@dhineshspm690 enaku puridhu bro indha maari neraya pera nerla paathuruken. Jesus kitta vandhu avanga life eh romba nallaa maari iruku❤
@iyappanelumalai7107
@iyappanelumalai7107 Месяц назад
Siva siva
@rajponn3323
@rajponn3323 4 месяца назад
நான் ஒரு ஹிந்து ஆனால் இயேசுநாதர் கண்டிப்பாக வருவார் என்று எனக்கு நல்ல நம்பிக்கை உள்ளது நான் என் தந்தையை பார்ப்பதற்கு ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் ஆமென்
@ragasudha6664
@ragasudha6664 3 месяца назад
மேகங்கள் நடுவே இயேசு சீக்கிரமாய் வருவார் ஆமென்
@KALIDASCHANDRAN
@KALIDASCHANDRAN 5 месяцев назад
இயேசு கிறிஸ்து அவர் வருவது உண்மை உண்மை 100%❤
@shyebi
@shyebi 5 месяцев назад
Amen
@charan7126
@charan7126 4 месяца назад
Jesus varuvaru solli innaiyoda 20 nal Ava podhu innum jusus varalaye bro
@user-sc7ry5vq5m
@user-sc7ry5vq5m 3 месяца назад
Amen
@VillageTreasure...
@VillageTreasure... 2 месяца назад
Nenacha varathukku avar enna town bus ha.. He is a God he knows when to come.. U better to do ur work still that​@@charan7126
@subapraveen150
@subapraveen150 2 месяца назад
True❤
@jenifer2160
@jenifer2160 4 месяца назад
அவர் சொன்னபடியே வருவார் முதலில் வந்தது போல் தாழ்மையோடு ஏழ்மையாய் அல்ல ராஜாதி ராஜாவாய் கர்த்தாதி கர்த்தராய் வந்து ஒவ்வொருவரையும் நியாயம் தீர்ப்பார் ஆமென் 🙌
@vinodkumar.pleedu4474
@vinodkumar.pleedu4474 4 месяца назад
AMEN ALLELUIA PRAISE THE LORD 🙏🙏🙏
@segtha7389
@segtha7389 4 месяца назад
AMEN
@fathimabeulah1107
@fathimabeulah1107 3 месяца назад
Amen Amen Amen👍👍
@user-pz3xz5hq4c
@user-pz3xz5hq4c 2 месяца назад
Amen
@rehobothjesus4087
@rehobothjesus4087 Месяц назад
That ture💯💯💯💯💯💯💯💯
@sujanakumari6621
@sujanakumari6621 2 месяца назад
Hai brother jesus❤you நீங்கள் ஒரு இந்து நண்பன் ஆக இருந்த போதிலும் இயேசுகிறிஸ்து வை குறித்து திடமாக, திட்டமாக, உறுதியாக அறிந்து எங்களுக்கும் காண்பித்ததில் மிக்க நன்றி... ஆனால் இயேசுகிறிஸ்து சீக்கிரம் திரும்ப வருவார் என்பது உண்மை... மாற்கு 13.32-ஆம் வசனம் அந்த நாள் பிதாவுக்கும் தெரியாது குமாரனுக்கும் தெரியாது... ஆனால் எப்போது வேண்டும் என்றாலும் நடக்கலாம். பற்றுறுதியுடன் எதிர் நோக்கி காத்திருப்போம் ஆமன். ஆமன். ஆமன்.
@rajsheanraj7503
@rajsheanraj7503 Месяц назад
Avanga hindu nu ungalkita sonnangala....
@Baskarthomas1988
@Baskarthomas1988 Месяц назад
அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். Mark 13:32
@Baskarthomas1988
@Baskarthomas1988 Месяц назад
அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். Mark 13:32
@hydramix-qp5pr
@hydramix-qp5pr Месяц назад
Jesus mattume theivam.amen
@vettrigeorge415
@vettrigeorge415 4 месяца назад
இயேசுவை போல் ஒரு தெய்வம் இல்லை. இந்த உலகத்தில் உம்மை போல யாரும் இல்லை. இயேசப்பா மட்டும் தான் உண்மையான தெய்வம்.
@johnphilips318
@johnphilips318 5 месяцев назад
Christ was born ❤ Christ died ❤ Christ is risen ❤ Christ will come again ❤✝️❤
@AS-ey3bb
@AS-ey3bb 5 месяцев назад
He is born as Hindu
@drsaadjmujthaba
@drsaadjmujthaba 5 месяцев назад
Christ not Died
@drsaadjmujthaba
@drsaadjmujthaba 5 месяцев назад
Surely He will come on earth once again as a King 🤴, I believe Allah
@Raj-hs1ed
@Raj-hs1ed 5 месяцев назад
கடவுள் மனிதனின் பாவத்தை மன்னிக்க பாவநிவாரண பலி ஆடாக இந்த உலகத்திலே மனிதனாக அவதாரம் எடுத்ததார். அவர் சிலுவையிலே பலி ஆடாக மறிக்கவில்லை என்றால் இந்த உலகத்திற்கு பாவத்திலிருந்து விடுதலை கிடையாது. மனிதர்கள் இயேசு கிறிஸ்து ஏற்றுக்கொண்டு பாவத்திலிருந்து விடுதலை அடைந்து கடவுளிடத்திலே சேர்வதற்கு தடை செய்வதற்காக பிசாசின் சூழ்ச்சியினால் உருவாக்கப்பட்ட கொள்கைதான் இயேசு கிறிஸ்து சிலுவையில் மறிக்கவில்லை என்பது. அதற்கு பிசாசினால் உபயோகப்படுத்தப்பட்டு ஒரு கருவி தான் முகமது. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து கொன்றதை யூதர்களும், ரோமர்களும் ஒப்புகொண்ட பிறகும் இயேசு கிறிஸ்துவுக்கு பின் 500 வருடங்கள் கழித்து வந்த முகமது இயேசு சிலுவையில் மரிக்கவில்லை என்று கதை விடுவது சிரிப்பாக உள்ளது. அதையும் நம்பிக்கொண்டு சிலர் பேசுவது 😂🤣🤣
@harishmosesmagendiran1087
@harishmosesmagendiran1087 5 месяцев назад
​@@drsaadjmujthaba Antichrist spirit Satan
@user-fd4sf4jn1b
@user-fd4sf4jn1b 5 месяцев назад
11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். வெளிப்படுத்தினத விசேஷம் 22:11 12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளிப்படுத்தினத விசேஷம் 22:12 நிச்சியமாக இரண்டாவது முறை இயேசு இவ்வுலகிற்கு வருவார்.
@user-hp7fw9xq5u
@user-hp7fw9xq5u 5 месяцев назад
Koumare jésus il n'ai pas mort en croix
@sjlawrancealexander637
@sjlawrancealexander637 4 месяца назад
HE WILL BE BACK (THE KING OF EVERY LIVING THINGS)
@martinamonica244
@martinamonica244 4 месяца назад
Aniyayam seiravanga aniyayam seiyattum adhunala innocent sagurangale idhellam udane ketkapatta aniyayam nadakadhu innoru varugaiya yarum edhir Parka mattom...ivlo aniyayam nadandhu adhuku aprm Dan jesus varuvar na avar varavum vendam, aniyayatha kuracha podhum...
@josephmahendran3973
@josephmahendran3973 2 месяца назад
இறைவன் இயேசு கிறிஸ்து வாழ்ந்தது கதையல்ல. இது ஒரு சரித்திர உண்மை சம்பவம். இன்றும் அவர் ஜீவனோடு இருக்கிறார். சகோதரனே, இதை நீங்களும் நம்பினால் நிச்சயம் அவர் வரும்பொழுது அவர் உங்களையும் பேர் சொல்லி அழைப்பார். உன் விசுவாசம் உன்னை ரட்சிக்கும்.
@dhanapalsam6986
@dhanapalsam6986 4 месяца назад
இயேசு உயிரோடு வானத்திற்கு போனது உண்மையென்றால் அவர் திரும்ப வருவேன் என்றதும் நடந்தே தீரும் 🙏👏
@Manolibin
@Manolibin 5 месяцев назад
அவருடைய வருகை சமீபித்திருக்கிறது இந்த காலம் கடைசி காலமாயிருக்கிறது அவருடைய வருகை பிதா ஒருவரை தவிர வேறு யாரும் அறியார்கள் ஆமென் அல்லேலூயா 🙇
@shyebi
@shyebi 5 месяцев назад
Amen
@user-sn1qn4sx4u
@user-sn1qn4sx4u 5 месяцев назад
Pitha na yaruga
@anslinjeni9476
@anslinjeni9476 4 месяца назад
Jesus is the son of God
@user-zk4uk2fs9p
@user-zk4uk2fs9p 4 месяца назад
@@user-sn1qn4sx4uகடவுள் மூன்று வகையில் பிரிவார் தேவன்,குமாரன்,பரிசுத்த ஆவி. That means dad,son,holy spirit.இந்த வகையிலே தேவன் நம்மை படைத்தார்
@kisvanth8655
@kisvanth8655 12 дней назад
இல்லை
@vanithars8780
@vanithars8780 5 месяцев назад
Jesus is coming very soon❤.. He is the living God💯
@K.M.S1414
@K.M.S1414 4 месяца назад
Amen. Amen
@gritharanmunisamy-zz1cc
@gritharanmunisamy-zz1cc 4 месяца назад
Amen ❤❤❤❤❤
@user-ox2kv7hq3g
@user-ox2kv7hq3g 4 месяца назад
One of the god in the world Jesus only he is coming soon amen hallaluya 💯❤
@segtha7389
@segtha7389 4 месяца назад
AMEN AND AMEM
@amutha7886
@amutha7886 2 месяца назад
Amen❤
@JayJay-db6io
@JayJay-db6io Месяц назад
நிச்சயமாக அண்ணா இயேசப்பா மீண்டும் திரும்ப வருவார் நீங்க சொன்னதை வச்சே நான் உங்களுக்கு சொல்றேன் ஆதாரமாக இன்னும் இயேசப்பா பிரேத உடல் கிடைக்கலைன்னு சொன்னீங்கல அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் அப்புறம் எப்படி அவர் உடல் கிடைக்கும். அவர் சதாகாலமும் உயிரோடு இருக்கின்ற தேவன் மீண்டும் கண்டிப்பா ஒரு நாள் வருவார் Hallelujah ❤
@isuresh2000
@isuresh2000 2 месяца назад
இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார் ✝️♥️ ஆமென்
@K.M.S1414
@K.M.S1414 5 месяцев назад
என் நேசர் முற்றிலும் அழகுள்ளவர். வெண்மையும் சிவப்புமானவர். பதினாயிரம் பேர்களில் சிறந்தவர். -உன்னதப்பாட்டு
@divyaofficial1282
@divyaofficial1282 4 месяца назад
வெண்மை பரிசுத்தம்,சிவப்பு இரத்தசாட்சி
@divyaofficial1282
@divyaofficial1282 4 месяца назад
என் நேசர் எனக்காய் முற்றிலும் அழகானவர். மயிர் காகம் கருமை சுருள் தங்கம் போல அங்கம்,கண்கள் புறா கண்கள்.....
@sumanm8177
@sumanm8177 4 месяца назад
Avar karuppai eruka matara illa karupuna asingama
@nuwanmahesh4156
@nuwanmahesh4156 5 месяцев назад
இயேசு மீண்டும் வருவார்✝️❤️
@charan7126
@charan7126 4 месяца назад
Neengal Jusus varuvarunu solli 15 nal Ava podhu innum varala
@user-vo4kc9zp9u
@user-vo4kc9zp9u 2 месяца назад
ஏன்டா.எப்படா.செத்தவன் வந்து.இருக்கான்டா
@rajabraphavathi9825
@rajabraphavathi9825 Месяц назад
நிச்சயம் என் தேவன் வருவார். அவர் வாக்குத் தத்தம் நிறைவேறவேண்டும். அவரை நம்பி, 10 கட்டளைகளை நினைத்து தப்பு, குற்றம், கறைபடியாத உடல் உறுப்புகள், குற்றமில்லாத ஆத்மா அனைவரையும் உங்களையும் கூட்டி சேர்க்க வேண்டும், அதினால் நிச்சயம் வருவார். அவர் நம் நிறமே இல்லை. அவர் யூதா குலம் , சவரக்கத்தி படாதவர், மிகவும் வெண்மையானவர் அழகுள்ள முகம், அழகான கண்கள், அழகு சிரிப்பும் உள்ளவர். என் தேவனை நான் கனவில் பார்த்தேன், பின்பு என் கனவில் கண்ணாடியைப் பார்த்தேன் அப்போது அதில் என் முகம் தெரியவில்லை இயேசு அப்பாவின் முள் மூடிசூடப்பட்டு இரத்தம் தலைவழியாக அப்படியே விழக்கண்டு அதிர்ச்சியடைந்தேன்.அவர் அழகு ஞானம் உள்ளத்தேவன். அமென்.
@gloryglory4358
@gloryglory4358 4 месяца назад
Jesus தான் உண்மையான தெய்வம். இயேசு மறுபடியும் வருவார். பரிசுத்தவான்களை எடுத்து கொள்ள வருவது நிச்சயம். இயேசு பிறந்தது உண்மை, வாழ்ந்தது உண்மை, மரித்தது உண்மை, உயிர்த்தெழுந்தார் என்பதும் மிக மிக உண்மை. மீண்டும் வர போவது உண்மை. நீங்க சொல்வது இயேசுவின் சீஷர்கள். இயேசுவின் சரீரம், எலும்பை யாரும் கண்டு பிடிக்க முடியாது. அவர் உயிரோடு எழுந்து விட்டார். Jesus loves you brother
@pastor.stephengnanavelstep9562
@pastor.stephengnanavelstep9562 Месяц назад
AMEN , YES
@gloryglory4358
@gloryglory4358 Месяц назад
@@pastor.stephengnanavelstep9562 praise the lord paster
@PaulSolomon777
@PaulSolomon777 5 месяцев назад
இயேசுவின் வாழ்க்கை ஒரு கதையல்ல, சரித்திரம் என்பதை விளக்கும் உங்கள் கானோளிக்கு நல்வாழ்த்துக்கள். God bless you.🎉
@k.mugunthanwilson
@k.mugunthanwilson 5 месяцев назад
கன்டிப்பாக வருவார் பிரதர் நீங்களும் ஆயத்தபடுங்கள்,வானம் பூமி ஒழிந்தாலும் என் தேவனுடைய வார்த்தை மாறாது ஒழியாது,கர்த்தர் உங்களை இரட்சிப்பாராக
@shyebi
@shyebi 5 месяцев назад
Amen
@jenifer2160
@jenifer2160 4 месяца назад
Amen
@user-xl1ec3zj6y
@user-xl1ec3zj6y 4 месяца назад
Brother God bless you Bible study panne jejus vandu awar pillaigalai heavanuku kuttikondu povadai conform panegogonga
@prathibharose95mangalore
@prathibharose95mangalore 2 месяца назад
Jesus kandipa varuvaru enaku nambika erku sathima varvaruu.......love u yesappa.....love u Jesus.... Alleluia Praise the lord 😊😊
@gnanapoongothai9617
@gnanapoongothai9617 3 месяца назад
🙏🙏🙏திருப்பலியில் விசுவாச அறிக்கையில் நாம் சொல்வதும் இதுவே அவர் வாழ்வோரையும் மரிதோறை யும் நடுதீர்க்க வருவார் 🙏🙏🙏🙏
@jayarani8185
@jayarani8185 4 месяца назад
அவர் ராஜாவாக மீண்டும் வருவார். மரித்து உய்ர்த்த தேவன் நிச்சயமாக வருவார். அமென்.🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@prashanthpaul4508
@prashanthpaul4508 5 месяцев назад
100% Jesus is coming soon 🙏 World will end up soon
@riyajc5092
@riyajc5092 Месяц назад
No world end new vanam new earth he will create 🎉
@azhaguboomi4710
@azhaguboomi4710 4 месяца назад
இயேசுவின் இரண்டாம் வருகை நிச்சயமாக நிறைவேற்றும் சகோதரரே. ஏனெனில் கடவுளின் வார்த்தை உயிருள்ளது ; ஆற்றல் மிக்கது ; இரு பக்கமும் கருக்கு வாய்ந்த எந்த வாளினும் கூர்மையானது...
@balamurugi7123
@balamurugi7123 4 месяца назад
ஆனித்தரமாக சொல்கிறேன் நமக்காக நம்மை அழைத்துச் செல்ல ஜீஸஸ் நிச்சயமாக வருவார்
@samwilliams0058
@samwilliams0058 2 месяца назад
ஜீசஸ் என்னும் இறைவனின் இறைதூதர் ஆகிய நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் மீண்டும் வருவார்
@MichealRaj1234
@MichealRaj1234 4 месяца назад
நாம் அனைவருமே இயேசுவை போல வாழவே படைக்கபட்டுள்ளோம் இதை யாரும் உணர்ந்துகொள்ளவில்லை அன்பு கருணை தியாகம் கொண்டவர்களாக வாழ்வதே இயேசுவின் நோக்கம் 🙏🙏🙏
@bloodysweet672
@bloodysweet672 Месяц назад
Then kalynam pannatheega 🙂
@franka1442
@franka1442 Месяц назад
@@bloodysweet672 apo nee Mohammad mari!!... na edhuvum kekala💀
@bloodysweet672
@bloodysweet672 Месяц назад
@@franka1442 avan soldrathuk nee yenna soldrathukum enna samantham
@franka1442
@franka1442 Месяц назад
@@bloodysweet672 Context purinji sollu bro... Jesus mari sinless a iruka sonnanga... Marriage pannadha nu Jesus sollala
@bloodysweet672
@bloodysweet672 Месяц назад
@@franka1442 avaru enna soldraru ellarume jesus mariya vaazha padaikaka pattulamnu jesus unmarried... Adha mari muhhamad saw mrg pannathum avaru thevaikaga illa reason kaaga..Compare pandratuku arivu venum
@jebakings
@jebakings 5 месяцев назад
100% Jesus will come
@anthonynadarmasih612
@anthonynadarmasih612 4 месяца назад
Jesus is real God Jesus is living God Jesus is the only way truth and the life, Jesus is king of kings Lord of Lords , Jesus Christ is coming very very soon, I love you my dear Jesus❤❤❤❤❤
@pragasiaruljothi7126
@pragasiaruljothi7126 2 месяца назад
I believe.Because I realised Jesus in my day-to-day life
@havalinSaron
@havalinSaron 5 месяцев назад
முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரிசாயக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, 2 பேதுரு 3:3 அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள். 2 பேதுரு 3:4 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்து தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். 2 பேதுரு 3:9
@periasamyp6083
@periasamyp6083 5 месяцев назад
Jesus கட்டாயம் வருவார்...வருவார்..வந்தே தீர்வார்...🎉
@GloryToJESUS-he6yu
@GloryToJESUS-he6yu 4 месяца назад
Jesus Christ comming soon ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sudhasamuel5767
@sudhasamuel5767 4 месяца назад
Jesus' tomb is kept open for people to know that he has risen... And Jesus loves you.. ❤️. Thank you
@user-wq9cp7bm6v
@user-wq9cp7bm6v 5 месяцев назад
இன்னும் சில வருடத்தில் ஜீசஸ் ஏசு வருவார் அவர் வார்னநிற ஆடை அணிந்து மிகவும் அழகாக இருப்பார் இந்த மூன்றாம் உலக போர் இல் முடிவில் வருவார் ❤️🖤❤️
@Aishwarya.M
@Aishwarya.M 4 месяца назад
அவர் எப்பொழுது வருவார் என்று அவருக்கே தெரியாது பிதா ஒருவரே அறிவார்
@edisona608
@edisona608 2 месяца назад
​@@Aishwarya.M but avaru oru periya poroda mudivula. Anti christ aatchi mudivu la varuvaru nu bible padicha purinjikalam
@user-qb3vn5nt5u
@user-qb3vn5nt5u 5 месяцев назад
நாம் எது நடக்காது என்று நினைக்கின்றமோ நிச்சயம் ஒருநாள் நடந்தே தீரும்.மனிதனால் கூடாதது எதுவோ அது தேவனால் கூடும்.தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
@user-fm8tn5ew8o
@user-fm8tn5ew8o 5 месяцев назад
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் .
@mani12388able
@mani12388able 4 месяца назад
நிச்சயம் வருவார் இயேசு….❤
@sherlydcruzsherlydcruz4744
@sherlydcruzsherlydcruz4744 Месяц назад
உண்மையான உண்மை இயேசுவின் வருகை மிக சமீபமாக இருக்கிறது. அவருடைய வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ❤❤❤ I love you Jesus ❤❤❤❤❤❤❤❤❤
@geethajoel7132
@geethajoel7132 5 месяцев назад
Jesus will come back again as He went and all eyes could see Him. Certainly He will come back.
@geethajoel7132
@geethajoel7132 5 месяцев назад
John Chapter 21:21, 22,23 Luke Chapter 24:50, 51,52 Mark Chapter 16:19
@maddys174
@maddys174 5 месяцев назад
Jesus christ was born for you and me to save us. He is coming back as a King👑. Lets all prepare for His second coming🙏 Merry Christmas beloved brothers and sisters✨😊
@premchandar1940
@premchandar1940 5 месяцев назад
Not by flesh body..ref jegan bro
@Musicdirectorjaikeey
@Musicdirectorjaikeey 5 месяцев назад
Yah Jesus Christ will come but we don't know when he will come
@shyebi
@shyebi 5 месяцев назад
Amen
@gritharanmunisamy-zz1cc
@gritharanmunisamy-zz1cc 4 месяца назад
Amen ❤❤❤❤❤
@sunilsunil6812
@sunilsunil6812 4 месяца назад
jesus coming very soon
@gritharanmunisamy-zz1cc
@gritharanmunisamy-zz1cc 4 месяца назад
Jesus Christ is risen and he is coming back to judge the world. This is true, amen.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jeyarenold-mi5er
@jeyarenold-mi5er 4 месяца назад
இயேசு கிறிஸ்து அரசர் மீன்டும் வருவார❤❤❤❤
@Soldierforjesus-
@Soldierforjesus- 5 месяцев назад
உலகின் முதல் வெற்று கல்லறை.என் மீட்பர் சாவை வென்றார்.
@shyebi
@shyebi 5 месяцев назад
Amen
@SADAN30
@SADAN30 5 месяцев назад
நிச்சயமாக வருவேன் என்று சொல்லி யிருக்கிரார் . தாமதித்தாலும் நிச்சயமாக சீக்கிரம் வருவார்
@sureshkumarmsgmd2398
@sureshkumarmsgmd2398 4 месяца назад
Jesus BORN for All❤ Jesus DIED for All❤ Jesus RESURRECTED for All❤ and Jesus COMING for All❤❤❤
@stephenson2938
@stephenson2938 4 месяца назад
Praise the lord god bless you and your family
@santhijeyanthi657
@santhijeyanthi657 5 месяцев назад
ஏசப்பா மீண்டும் வருவார் நாம் எல்லோரும் சேர்ந்து கூப்பிடும்போது.❤❤❤❤
@jesusyoutubeministry4556
@jesusyoutubeministry4556 5 месяцев назад
I love Jesus 💓💯
@sabalakannan9166
@sabalakannan9166 4 месяца назад
இயேசு கிறிஸ்து நிச்சயமாக வருவார் ஆமேன்
@michaelmichaelmicha3473
@michaelmichaelmicha3473 4 месяца назад
ஜீசஸ் உண்மையாக வருகிறார் நம்பிக்கை உண்டு உண்மை கூட 🥰🥰🥰
@arokiarajrocky
@arokiarajrocky 5 месяцев назад
Jesus will truly come again Amen
@surenboss848
@surenboss848 5 месяцев назад
உண்மை என்ன தர்மம் அழிந்து அதர்மம் தலைதோங்கி நிற்கும் போது உண்மையான ஒரு இறை தூதர் வருவது உறுதி அது வரை நாம் அன்புடன் மனித நேயம் மிக்கவராக வாழ்வோம் அன்பரே🙏🙏🙏🙏🙏
@anthonyaunto3480
@anthonyaunto3480 3 месяца назад
Jesus coming soon to earth, it's according to our Holy Bible Amen
@johniceston3489
@johniceston3489 3 месяца назад
இயேசு கிறிஸ்து அவரது இரண்டாம் வருகையின் போது மீண்டும் வருவார் ❤
@MahaLakshmi-qs6nq
@MahaLakshmi-qs6nq 5 месяцев назад
Kandipa 100% jesus varuvar ஆயத்தமாவோம், ஆயத்தப்படுத்துவோம்
@user-xm4qh1ie5n
@user-xm4qh1ie5n 5 месяцев назад
Iam atheist but jesus pola ennum yarum piranthathu illa piraka povathum illa yentha matham pinpatrinalum jesus pirakurathuku mun jesus pirakurathuku aparam yendruthan varalaru. Naam vazhura kalam yellam. Avar varalatrin nayagan. Historical hero 👑evergreen . Uncomparable hero❤
@mayuryveerakathi2096
@mayuryveerakathi2096 4 месяца назад
I accept Jesus coming back ❤
@arputhamsawari2675
@arputhamsawari2675 Месяц назад
Amen 🙏 யேசு மீண்டும் வருவார். அவருக்கு உடண் பிரந்தவர் இல்லை... அவர் கூட இருத்தவர்கள் அனைவரும் அவர் சகோதர்கள்...
@jjuder
@jjuder 5 месяцев назад
There is no doubt Jesus Christ is coming again
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 5 месяцев назад
உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்🎉🎉. மாயம் ஸ்டுடியோ ரசிகர்கள் மற்றும் கார்த்திக் மாய குமார் ரசிகர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉. இந்த கிறிஸ்துமஸ் தின நன்னாளில் எல்லா மக்களும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைதியான முறையில் சந்தோஷமான வாழ்க்கை வாழ வேண்டும் வருங்கால இன்பம் அமைதி பெறட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நண்பர்களே 🙏🏻🙏🏻🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nadesalingamthilipan1942
@nadesalingamthilipan1942 4 месяца назад
ஹலோ மாலை நேர வணக்கம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் பிரியமான நண்பர்களே சகோதரர்களே கிறிஸ்துவின் சுவிசேஷ ஊழிய வீடியோ மிகவும் சிறப்பாக இருந்தது நிச்சயமாக கிறிஸ்து கடைசி காலத்தில் இரண்டாம் வருகையாக வருவார் எப்படி என்றால் நம்முடைய மனுசர்கள் அவர்கள் நியதிக்காக அநேக பாவங்களை செய்து அதிகமாக பாவம் குவியப்படும் போது இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை நிச்சயமாக நீதிக்காக துன்பப்பட்டு மரித்தவர்களுக்கு ஏற்ற நியாயத் தீர்ப்போடு வருவார்
@kumarkumar-br2wj
@kumarkumar-br2wj 15 дней назад
என்னைக் கண்டவன் என் பிதாவே கண்டான் நான் உன்னிலும் என் பிதா என்னிலும் இருப்பார் என்று சொன்ன இயேசு நிச்சயம் வருவார் வேதத்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மையே ஆம் என்றும் ஆமென் என்றும்
@jayananthanponnaiah
@jayananthanponnaiah 5 месяцев назад
Yes. Jesus will come again as a King of Kings.
@manjulaverma1895
@manjulaverma1895 5 месяцев назад
Yes The Saver JESUS CHRIST is definitely going to come again to take the soles who are redeemed by HIS precious BLOOD. To be with HIM alive for ever and ever. AMEN
@arulraja4629
@arulraja4629 5 месяцев назад
Yes, amen
@AS-ey3bb
@AS-ey3bb 5 месяцев назад
Jesus is HINDU
@lathapauline1063
@lathapauline1063 5 месяцев назад
​@@AS-ey3bb🤦‍♀
@antontirunelveli8621
@antontirunelveli8621 5 месяцев назад
Amen 🙏🙏🙏
@shyebi
@shyebi 5 месяцев назад
Amen
@johnd4437
@johnd4437 2 месяца назад
நம் பாவங்களை போக்க மீண்டும் நம் ஆண்டவர் வருவார்
@jesusislord.....
@jesusislord..... 5 месяцев назад
🌟❤ இயேசு கிறிஸ்துவே ஒரே மெய்யான தேவன்❗ அவரே விண்ணுலகில் இருந்து பாசத்தோடு மனிதனை தேடி வந்த உண்மையான சர்வ வல்ல தேவன் .. என்ற உண்மையையும் நன்மையையும் விட வேறொரு உண்மையும் நன்மையும் இல்லை .. பைபிள் 100 க்கு 101% உண்மை சத்தியம்🎉🎉🙏🏿🙏🏿🌟🌟
@vishnur4694
@vishnur4694 3 месяца назад
brother your number send me...
@arockiaadventure
@arockiaadventure 5 месяцев назад
Jesus will come soon back Amen ❤
@mariashobana9561
@mariashobana9561 4 месяца назад
JESUS is the First and the Last. JESUS is coming soon🙏 Amen
@murugapandiyan.4824
@murugapandiyan.4824 2 месяца назад
கர்த்தருடைய வருகைக்காக காத்திருக்கிறேன் ❤
@zagitt5650
@zagitt5650 5 месяцев назад
Jesus is our savior. He will come soon💯
@sornajochebed3812
@sornajochebed3812 5 месяцев назад
Yes Lord JESUS will come again as a king of kings.praise the Lord
@shyebi
@shyebi 5 месяцев назад
Amen
@anthonysamy2798
@anthonysamy2798 3 месяца назад
Jesus meendum varuvar❤❤❤
@tamash-
@tamash- 4 месяца назад
அவர் வருகிறார், பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதீயொடும், ஜனங்கலைச் சத்தியத்தொடும் நியாயந்தீர்ப்பார். ஆமென்
@tamash-
@tamash- 4 месяца назад
⛪🛐🛐
@GEORGEELROI_
@GEORGEELROI_ 5 месяцев назад
Revelation, Chapter 22 "Behold, I am coming soon! Blessed is he who keeps the words of the prophecy in this book."
@pantherpurushoth8067
@pantherpurushoth8067 5 месяцев назад
நிச்சயமாக மேசியா வருவார்.ஆமென்.
@jansythomas4091
@jansythomas4091 2 месяца назад
Surely Jesus will come, for the saints
@sarithak3951
@sarithak3951 Месяц назад
இயேசு கிறிஸ்து நிச்சயமாக வருவார் அவர் வருகையில் நாம் எல்லோரும் எடுத்துக் கொள்ளப்படுவோம் ஆமென் 🙏🙏🙏
@HaseeNArT
@HaseeNArT 5 месяцев назад
🎄🎄🎅🎅🔔🔔🎄🎄 நம்பிக்கைக்கும் நன்னெறிக்கும் அடையாளமாக விளங்கும் இந்நன்னாளில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
@jeyasunder3634
@jeyasunder3634 5 месяцев назад
Yes. Surely surely Jesus Christ come again and rule this world.
@shyebi
@shyebi 5 месяцев назад
Amen
@user-hc2xy4uq5o
@user-hc2xy4uq5o 2 месяца назад
நான் ஒரு இந்து ஆனால் இயேசுவையும் நான் ஆதரிப்பேன் கண்டிப்பாக அவர் வருவார் என்று நானும் நம்புகிறேன்
@maryluise1853
@maryluise1853 4 месяца назад
சகோதரர் சில விஷயங்களை ரொம்ப மிகைப் படுத்தி சொல்வதில் இதுவும் ஒன்று கிறிஸ்தவர்கள் யூதர்களை ரொம்ப விரோதியாக எண்ணுகிறார்கள் என்பது கிறிஸ்துவத்தின் மாறான கோட்பாடு.எல்லோருடனும் தன்னைப் போலவே அன்பு செய்ய வேண்டும் என்பதே . கவனிக்க. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நீங்கள் நினையாத நாளில் நினையாத நாளிகையில் மீண்டும் இராஜாவாக இராஜரீகம் செய்ய வருவார். ஆண்டவருடைய வருகையை சந்திக்க ஆயத்தப் படுங்கள். ஆண்டவர் இயேசுவே சீக்கிரம் வாரும். ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@valsakumari6000
@valsakumari6000 5 месяцев назад
இயேசு கிறிஸ்து எல்லாருடைய உள்ளத்திலும் பிறக்க வேண்டும்
@deepikarrijo3835
@deepikarrijo3835 5 месяцев назад
thank you Anna percent100% Jesus is coming amen🎉🎉🙏
@rakeshrohan8b661
@rakeshrohan8b661 2 месяца назад
Christ the King my Lord and Savior Jesus Christ will come again..Amen,,,🙏
@onlywaytohaventhatnameisje5017
@onlywaytohaventhatnameisje5017 5 месяцев назад
1000 % Jesus coming
@user-nz2ew6ey8z
@user-nz2ew6ey8z 14 дней назад
உண்மையாகவே இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார்
@sarasucatherine5024
@sarasucatherine5024 2 месяца назад
Yes, Jesus will come again very soon. He's the living god. 🙏♥️
@user-yj4hw8wf9x
@user-yj4hw8wf9x 5 месяцев назад
Jesus Christ is the living GOD❤... He is a alpha and omega❤❤. He will come back again🙏🙏
@mridhulasivakumar7556
@mridhulasivakumar7556 5 месяцев назад
Our lord Jesus Christ will come again in glory. Every knee shall bow, every tongue will confess. My dear Christ gave me the vision . I have seen my lord.. Jesus lord showed himself to a sinner like me. The whole world will look up to hiim, some will cry out of joy and most out of their guilt. Brother .. god bless u. Praise to the lord. Thanks be to god .
@Muthu2020Muthu
@Muthu2020Muthu 4 месяца назад
இயேசு கிறிஸ்து நிச்சயம் வருவார் அவர் இங்கே இல்லை அவர் மரித்து உயிர்த்தெழுந்தார் 🙏 ஆம் கர்த்தராகிய இயேசுவே சீக்கிரம் வாரும் 🙏
@user-nr6pg7bs1w
@user-nr6pg7bs1w Месяц назад
சகோதரா! இயேசு கிறிஸ்து வாழ்ந்த இடம் வீடு ஆடை காலனிகள் போன்ற வற்றை பற்றி கூறும் உங்களுக்கு ஒரு நற்செய்தி. இப்போது நீங்கள் பேசிகிட்ட இருக்கும் அந்த இயேசு ஆம் மரணத்தை ஜெயித்தெழுந்தவர் இப்போது என் உள்ளத்தில் வாழ்ந்து வருகிறார்.நீங்கள் ஏதோ விளம்பரம் செய்வது வேஸ்ட்.
@MrVimal5
@MrVimal5 4 месяца назад
JESUS IS COMING VERY VERY SOON... AMEN 🙏❤️🙏🙏❤️🙏💐👑
@abishek239
@abishek239 5 месяцев назад
கிறிஸ்து மீண்டும் வருவார்❤💪🙏🙏❤
@devasudhand8306
@devasudhand8306 3 месяца назад
Jesus is living ,He will come soon.
@carolinepeter6729
@carolinepeter6729 4 месяца назад
Very interesting and informative video, thanks Brother. Praise the lord.
@samsongladys9377
@samsongladys9377 5 месяцев назад
அழகான பதிவு சகோ...கண்டிப்பா Jesus வருவார்.💐💐💐🌹🌹🌹🙏🙏
@shyebi
@shyebi 5 месяцев назад
Amen
@maduraikapra2042
@maduraikapra2042 5 месяцев назад
Jesus second coming soon அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். மத்தேயு 24:30 36 அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். மத்தேயு 24:36 37 நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். மத்தேயு 24:37 Again 1/3 of earth will be destroy by water due to sea waves ..like destroy by water in noah time . Jesus will coming soon to save all human beings those who doing good things and helpful to others By praying and get salvation and purify their heart by the blood of Jesus christ.and sin forgiven for them..Jesus loves all humans. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது. அவர்களில் பிரதான பாவி நான். 1 தீமோத்தேயு 1:15
Далее
Заметили?
00:11
Просмотров 1,7 млн
She’s Giving Birth in Class…?
00:21
Просмотров 4,7 млн
Заметили?
00:11
Просмотров 1,7 млн