Тёмный

ஜீசஸ் or ஈஸா நபி இருவரும் ஒருவரா? இல்லை வெவ்வேறு நபர்களா?எது எப்படியோ இவர்களுக்கு நடந்தது இது தான் 

Mr Tamilan Books
Подписаться 232 тыс.
Просмотров 440 тыс.
50% 1

முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டுள்ளது. கமெண்ட், லைக், ஷேர் எல்லாம் தாராளாமாய் கொடுக்கலாம்

Опубликовано:

 

11 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@hello..9013
@hello..9013 4 месяца назад
நான் ஒரு ஹிந்து ஆனால் ஏசு கிறிஸ்து அனுபவித்த கஷ்டங்களை பார்த்து என் கண்களில் கண்ணீர் வடிகிறது...jesus great ..🙏🙏🙏
@rajbala3560
@rajbala3560 2 месяца назад
Me too
@tirumarann7479
@tirumarann7479 Месяц назад
0
@AkkuTindu
@AkkuTindu Месяц назад
Appo eppo Kan munne 1 pennai 6 nayikal rap panni kolradum oruvarai pale per sernthu aduchukolvadum ungalukku varutham tharuvadillai???? Nigal sonna sangadam antha kalakattathil ellorukkum ede thandane than koduthargal athavadu Raja ediraga Kelvi ketta eppadi thandipargal edu eppo nadakkadu karanam manidargalukku konja arivugal valarndrkku public yaraium eppadi thandikka mudiyadu apdi irundu northeast areas edumadiry nadakkudu Ana veliya varuvadilla karanam Matha Manilam Kari thuppunu sollittu
@tamilnattukaran7star
@tamilnattukaran7star 5 месяцев назад
நான் இன்று வரை இவர் (இயேசு)தயவில் தான் வாழ்கிறேன் நன்றி mr. Tamilan அண்ணா
@chandrasmithorg
@chandrasmithorg 4 месяца назад
பாஸ்டர்களை விட தெளிவாக புரிந்து வைத்துள்ளீர்கள். கர்த்தர் உங்களை தொட வேண்டும் என்று வாஞ்சிக்கிறேன்
@samebenezer9517
@samebenezer9517 5 месяцев назад
சூனியத்தில் இருந்து என்னை காப்பாற்றிய இயேசு ❤
@hrruiuygtruii6964
@hrruiuygtruii6964 4 месяца назад
😅
@Kalujan530
@Kalujan530 3 месяца назад
Amen ✝️ 🙏
@rizmyhilmy8008
@rizmyhilmy8008 Месяц назад
Ningal manasy ilesga wetchikollungal
@rizmyhilmy8008
@rizmyhilmy8008 Месяц назад
Naan Muslim but endha ullagaththil anbail seluththungal jaddhi 2than aan ,peen mattume
@user-kl8yn7ii9x
@user-kl8yn7ii9x 13 дней назад
God bless you bro
@chithranagu9580
@chithranagu9580 5 месяцев назад
அதித அன்பு இயேசு மீது உருவானது பாலா அண்ணா❤️ உங்களால்🙏🙏🙏
@rajapondicherry5909
@rajapondicherry5909 4 месяца назад
கண்ணு கலங்குது.. இப்படியும்.. ஒருத்தர் வலிகளை தாங்க முடியுமானு.. 😢 இயேசுவே நீங்க தான் உண்மையான அரசர்..
@Daison123
@Daison123 2 месяца назад
❤ amen
@Avastidas
@Avastidas День назад
Appo niraya perai siluvaila arainthaanga. Jesus mattum siluvauyila araiya padavillai.
@edisonmkumar6646
@edisonmkumar6646 5 месяцев назад
இவை அனைத்தும் எனக்காக 😢😢😢 நன்றி இயேசுவே
@user-fd4sf4jn1b
@user-fd4sf4jn1b 4 месяца назад
ஆமென்
@lr.judesajith2722
@lr.judesajith2722 3 месяца назад
ஆமேன்
@Evanjsline2405
@Evanjsline2405 5 месяцев назад
தன்னை மீறி கண்ணீர் வருகிறது இந்த நிகழ்வை எப்போது பார்த்தாலும் 😭
@vsparthiban2679
@vsparthiban2679 5 месяцев назад
பாவம் இந்த மனிதர்கள், மதம் என்ற போர்வையில் எவ்வளவு ஏமாற்றினாலும், அடித்தாலும் சுரணையே இல்லாமல் இருக்கிறார்கள்
@abishekimmanuel6606
@abishekimmanuel6606 5 месяцев назад
​@@vsparthiban2679 athu avanga avanga nambhikai ungaluku enga valikithu ?
@adamderagnork3715
@adamderagnork3715 4 месяца назад
​@@vsparthiban2679 seri poda dai
@vsparthiban2679
@vsparthiban2679 4 месяца назад
மதம் அற்றவர்களால் எந்த மனிதனுக்கும் கேடில்லை. ஒரு மதவாதி மற்றவருக்கு செய்யும் கேடு உலக வரலாற்றில் அறிந்து கொள்க. நீ போடா என மதியாதை குறையாக பேசுவது எல்லா மதவாதிகளும் நடந்து கொள்வது தான். அவரவர் குணம் அவரவர் செயல் காட்டிவிடும்.
@Killer-zr2qk
@Killer-zr2qk 4 месяца назад
​@@abishekimmanuel6606brother matham irukkalam but matha veri irukka kudathu atha thaan solraru
@joel.143
@joel.143 4 месяца назад
என் உயிரை பலமுறை காப்பாற்றிய இயேசு கிறிஸ்து உன்னதமான தேவனுடைய குமாரன் ❤, எவ்வளவு நன்றிகள் போதும் ?
@Koduran
@Koduran 2 месяца назад
அவர்தான் தேவன் ❤. குமாரன் என்ற நாமம் நாமும் அவரை போல் இருக்க வேண்டும் என்ற முன்னோடி.
@user-re3cz1fu9s
@user-re3cz1fu9s 2 месяца назад
எனக்காக உயிர்விட்ட இயேசுவே😢உமக்கு நன்றி கோடான கோடி நன்றி😭
@dhanamk9680
@dhanamk9680 4 месяца назад
நான் இந்து எனக்கும் அழகா புரியும் அளவு சொன்னதற்கு நன்றி Bro.... Amen ❤
@mecanicaltechnicalworld
@mecanicaltechnicalworld Месяц назад
movie sis idhu
@satheeshm2810
@satheeshm2810 5 месяцев назад
இயேசுவின் அன்பு என்றும் மாறாதது❤ Love you JESUS
@athnansameer.i9951
@athnansameer.i9951 5 месяцев назад
Jesur mela anbu vaiyungal, avarai kadavul aaki vidathirgal.
@Mrpa691
@Mrpa691 5 месяцев назад
@daughterofchrist740
@daughterofchrist740 5 месяцев назад
​@@athnansameer.i9951 hhahahah...you don't teach us..😂😂 it's our right to decision who we worship.. You can your own business
@ping_pi
@ping_pi 5 месяцев назад
@@daughterofchrist740 jesus is not a God
@everydaymeditation9270
@everydaymeditation9270 5 месяцев назад
​@@ping_pi Jesus is god of god for everything.
@amjathibrahim9301
@amjathibrahim9301 5 месяцев назад
என் கடைசி தூதர் முஹம்மதே நீர் மனிதர்களிடத்தில் கூறுவீராக: இறைவன் ஒருவனே, அவன் எவருடைய தேவையும் அற்றவன், அவன் யாரையும் பெறவுமில்லை, (மகனும் இல்லை, மகளும் இல்லை) யாராலும் பெறப்படவும் இல்லை, (தாயும் இல்லை, தந்தையும் இல்லை) அன்றியும் அவனுக்கு நிகராக ஒன்றும் இல்லை. - குரான்: அத்தியாயம் 112 (ஷூரா அல் இக்லாஸ்)
@mercydass5353
@mercydass5353 Месяц назад
யூதர்கள் யேசுவை இப்படி கேட்டதாலதான் இன்று வரை இருக்க இடம் இல்லாமல் அலைந்து திரிகின்றார்கள் நிம்மதியாக வாழ முடியாமல். கண்களால் காண்கிறோம்.
@mercydass5353
@mercydass5353 Месяц назад
அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்.
@user-zu1il6vg6k
@user-zu1il6vg6k 14 дней назад
இயேசுவும் பெறப்படவில்லை அவருக்கு தந்தை இல்லை ஜோசப் உண்மையாகவே தந்தை இல்லை
@amwithonegod
@amwithonegod 5 месяцев назад
எல்லாம் வல்ல ஓர் இறைவனே நீயே மிகப்பெரியவன் . அவன் நாடியதே நடக்கும். இறைவா எல்லா மனிதரும் நேர்வழியை காட்டுவாயாக. புகழுக்கு உரிய இறைவா நீயே மிகப்பெரியவன்
@SangiBahi786
@SangiBahi786 5 месяцев назад
ஓம் நமசிவாய ❤
@Naan_Magan_Alla
@Naan_Magan_Alla 5 месяцев назад
​@@SangiBahi786பரம்பொருளுக்கு ஏது உருவம்? இறைவனுக்கு ஏது பெயர்! நிச்சயம் இறைவன் ஒருவன் தான் உருவமில்லா இறைவன்😊
@SangiBahi786
@SangiBahi786 5 месяцев назад
@@Naan_Magan_Alla ஓம் நமசிவாய 🔥🙏
@Supremefillte
@Supremefillte 5 месяцев назад
​@@Naan_Magan_Allabro atha uruvam illathavarin oru uruvam konda oru avatharam thaan sivaperumaan antaaha paramathmavuku that is god is lord shivaperumaan ❤
@a.r.shabeerbilal8434
@a.r.shabeerbilal8434 5 месяцев назад
Umar series pathudu podunga
@ariventhan7132
@ariventhan7132 5 месяцев назад
இயேசுவே மெய்யான தெய்வம் ❤
@sportsclickchannel447
@sportsclickchannel447 5 месяцев назад
அப்போ அவரை படைத்த இறைவன் யார்?? Looosa da ongaluku
@anthonisamy9330
@anthonisamy9330 5 месяцев назад
Yes true
@samgamaliel4749
@samgamaliel4749 5 месяцев назад
Amen.
@SathuVishnu
@SathuVishnu Месяц назад
APA Jesus இன் God yaaru
@queenofkuttythamizhachi5812
@queenofkuttythamizhachi5812 5 месяцев назад
பேச வார்த்தைகள் இல்லை மனம் உடைந்து விட்டது 😢
@user-rajan-007
@user-rajan-007 5 месяцев назад
சமாதானமே உண்மையான என் மீது அன்பு கொண்டு மனிதனின் அடையாளம் என்று சொன்ன இயேசுவே என் ஆண்டவர் ❤️
@N.S.FAIZALAHAMED
@N.S.FAIZALAHAMED 4 месяца назад
பல தடவ கேட்ட ஒரு கதை ஆனா நீங்க சொல்லி கேட்கும் போது புதுசா கேட்கிற மாதிரி இருக்கு❤❤❤
@Martin-ue8gf
@Martin-ue8gf 4 месяца назад
நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப்பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.
@JayachitraPinky33
@JayachitraPinky33 4 месяца назад
Amen 🙏🏻
@Sana.Hana...
@Sana.Hana... 4 месяца назад
முகமது நபியை பற்றி போடுங்க Bro❤
@immanuelsunder7761
@immanuelsunder7761 Месяц назад
பதில் ஒன்றே : போலி தூதர்
@rajajahan2325
@rajajahan2325 Месяц назад
​@@immanuelsunder7761I love Jesus (ஈஷா நபி). I love mohammed nabi❤. உனக்கு இறைவன் நேர் வழிகாட்டுவனக.
@immanuelsunder7761
@immanuelsunder7761 Месяц назад
@@rajajahan2325..முகமத் இறைவன் ஒரு போலி இறைவன்..முஹம்மதுக்கும் / போலி இறைவன் அல்லாஹ்க்கும் நேர் வழி எதுவென்றே தெரியாது 😂😂😂😂
@rajajahan2325
@rajajahan2325 Месяц назад
@@immanuelsunder7761 அப்படியா சங்கதி. அதற்குரிய விடை esaa Nabi (Jesus ) வரும் போது தெரியும் 😂😂
@immanuelsunder7761
@immanuelsunder7761 Месяц назад
@@rajajahan2325.. ஈஸா நபி என்ற ஆளே கற்பனை பாத்திரம் நிஜம் கிடையாது 😂😂😂😂 Bible கூறும் இயேசு கிறிஸ்து.. குரான் கூறும் போலி ஈஸா கிடையாது 😂😂😂😂
@bharathim4221
@bharathim4221 5 месяцев назад
Jesus Christ is the image of the unseen god . praise the lord.👑
@ping_pi
@ping_pi 4 месяца назад
Who is jesus
@bazeermne267
@bazeermne267 4 месяца назад
Jesus is the son of God
@007pgv3
@007pgv3 3 месяца назад
​@@ping_pi God of Mohammad
@mercleenasubramani8828
@mercleenasubramani8828 2 месяца назад
மனம் திரும்புங்கள் இயேசு சீக்கிரம் வரப்போகிறார் 🙏 அவரே உண்மையுள்ள தேவன் ❤
@kannadas6559
@kannadas6559 2 месяца назад
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து அதன் பின்னால் ஏற்படுத்திய அற்புதத்தைப் பற்றி வெளிப்படுத்தவும்
@aranbuji4012
@aranbuji4012 5 месяцев назад
இயேசுவே இறைமகனும் இறைவனும் … தொடக்கத்தில் ஒர் வாக்கு இருந்தது அவ்வாக்கு கடவுளோடு இருந்தது அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது வார்த்தை மனுவுருவானர் நம்மிடையே குடி கொண்டார் … இங்கு வார்த்தை என்பது இயேசு தொடக்கத்தில் பிதாவின் வார்த்தையாய் இருந்தவர் நம் இறைவன் இயேசு …. இறைவன் ஒருவன் அவர் மூன்று ஆட்களாய் இருக்கிறார் பிதாவாக, குமரனாக(இயேசு), தூய ஆவியாக இவர்கள் மூவரும் ஒருவரே…. ஆதனால் தாம் நாம் மூவொரு இறைவா என்கிறோம்
@TheNallathambi
@TheNallathambi 4 месяца назад
அருமையான படைப்பு அனைத்து மக்களும் புரிந்து கொள்ள எளிய உறை நடையில் பேசினவிதம் அருமையிலும் அருமை.
@Top1tamil1
@Top1tamil1 4 месяца назад
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். சங்கீதம் 32:8 உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீதிமொழிகள் 3:5,6🙏🏻
@sahaworld8443
@sahaworld8443 Месяц назад
நீங்க இல்லன்னா அனுவும் அசையாதையா என்னை நினைச்சதிற்கு கோடான கோடான கோடி ஸ்தோத்திரம் ஐயா
@Dhiya_Bk_editz__
@Dhiya_Bk_editz__ 2 месяца назад
அண்ணன் சூப்பர் ஆ சொல்லிருக்கீங்க இது உண்மை சம்பவம் இயேசு கிறிஸ்து ஓட சரித்திர வாழ்கை வரலாறு தெளிவாக ஆ சொல்லிருக்கீங்க.... ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 2000 வருடங்களுக்கு முன் அவர் நமக்காக மட்டுமே இறந்தார். அவர் என்றென்றும் வாழும் கடவுள் அவர் நம் பாவங்களுக்காக இறந்தார் ... அவர் நம் துக்கத்தை அகற்றுவார், நாம் செய்ய வேண்டியது எல்லாம் கடவுளிடம் கேளுங்கள் என் கெட்ட நாளில் எனக்கு உதவுங்கள் நிச்சயமாக அவர் எல்லாவற்றையும் செய்வார் ✌🏻💯💟✝எவ்வளவோ கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, நமக்காக எல்லாவற்றையும் செய்வார்... ஒரே ஒரு ஜெபத்தை இயேசு என்று அழைத்தால் போதும்.
@user-pv6ys6kh1x
@user-pv6ys6kh1x 5 месяцев назад
பாலா அண்ணா சிந்துபாத் கதை சொல்லுங்களேன் நல்லா இருக்கும்
@mytraveldiary1144
@mytraveldiary1144 5 месяцев назад
யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை ( இயேசு) விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
@SubashS-ux6de
@SubashS-ux6de 4 месяца назад
இயேசு ஒருவரே மெய்யான தெய்வம் 🤩❤️
@Daison123
@Daison123 2 месяца назад
Amen ❤
@abiramiblessy6081
@abiramiblessy6081 5 месяцев назад
Love u Jesus ❤❤❤✝️✝️✝️
@ping_pi
@ping_pi 4 месяца назад
Who is jesus
@Sunithamanjunath
@Sunithamanjunath 5 месяцев назад
Thank u Jesus 🙏🙏🙏🙏🙏
@ping_pi
@ping_pi 5 месяцев назад
( Matthew 4:1 ) Jesus was tempted ( James 1:13 ) God cannot be tempted ( John 1:29 ) jesus was seen ( 1 John 4:12 ) No man has ever seen God ( Acts 2:22 ) jesus was and is a man, sent by god ( Numbers 23:19, Hosea 11:9 ) God isn't a man ( Hebrews 5:8-9 ) jesus had to grow and learn ( Isaiah 40:28 ) God doesn't ever need to learn ( 1 Corinthians 15: 3-4 ) jesus died ( 1 timothy 1:17 ) God cannot die ( Hebrews 5:7 ) jesus needed salvation ( Luke 1:37 ) God doesn't need salvation ( John 4:6 ) Jesus grew weary ( Isaiah 40:28 ) God cannot grow weary ( Mark 4:38 ) jesus slept ( Psalm 121: 2-4 ) God doesn't sleep ( John 5:19 ) jesus wasn't all powerful ( Isaiah 45:5-7 ) God is all powerful ( Mark 13:32 ) jesus wasn't all knowing ( Isaiah 46:9 ) God is all knowing
@Jptech22
@Jptech22 4 месяца назад
The Universe King 👑 of God 😇🙏👼Jesus Christ ❤❤❤
@bazeermne267
@bazeermne267 4 месяца назад
Jesus is the son of god
@007pgv3
@007pgv3 3 месяца назад
​@@bazeermne267Jesus : I'm and Father are same, sonnar, and Ningal pithavai kanam Panrathu polave ennaium kanam pannuga sonnar,
@S.Stephenraj
@S.Stephenraj 2 месяца назад
​@@bazeermne267Bro Jesus is True GOD. Please accept Jesus as your Saviour before its too late. This world gonna end very soon. Jesus is the only way to the eternal life.
@imran1990510
@imran1990510 5 месяцев назад
Quran 4:157) அவர்களின் இறைமறுப்பாலும், மர்யமின்மீது பயங்கரமான அவதூறை அவர்கள் கூறியதாலும், “அல்லாஹ்வின் தூதரும் மர்யமின் மகனுமாகிய ஈஸா எனும் மஸீஹை நாங்கள்தான் கொன்றோம்” என்ற அவர்களின் கூற்றாலும் (அவர்களைச் சபித்தோம்.) அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை; சிலுவையில் அறையவுமில்லை. மாறாக, அவர்களுக்கு (ஈஸாவைப் போன்று) ஒருவர் தோற்றத்தில் ஒப்பாக்கப்பட்டார். இதில் கருத்துவேறுபாடு கொண்டவர்கள் அதுகுறித்து சந்தேகத்திலேயே உள்ளனர். யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இதில் எந்த அறிவுமில்லை. உறுதியாக அவர்கள் அவரைக் கொல்லவில்லை. 4:158) மாறாக, அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.
@misriyaansar9091
@misriyaansar9091 5 месяцев назад
இதுதான் உண்மை.
@HasanMohamed-qp7lx
@HasanMohamed-qp7lx 5 месяцев назад
Absolute truth
@MRWHITH.
@MRWHITH. 5 месяцев назад
Ameen ❤ that's the truth'
@jaybalajir3454
@jaybalajir3454 5 месяцев назад
sir new information for me
@user-yv1qz2kp8p
@user-yv1qz2kp8p 5 месяцев назад
Unmai
@dreamemafiangaming4608
@dreamemafiangaming4608 4 месяца назад
Prophet Muhammad paththi sollunga bro that's greatest story ❤
@007pgv3
@007pgv3 3 месяца назад
Yes that's story, Fictional story ❤,
@ashik363
@ashik363 2 месяца назад
That one is not a story, that is history
@ashik363
@ashik363 2 месяца назад
​@@007pgv3yeah the last day will tell you
@user-yi4wh4th5j
@user-yi4wh4th5j 5 месяцев назад
Theivana explaination brother..👏👏 God bless you
@anniesofi1121
@anniesofi1121 5 месяцев назад
Love you Jesus appa❤
@mohammedyusufk8291
@mohammedyusufk8291 4 месяца назад
ஈஸா அலை அவருக்கு சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டுமாக நிச்சயமாக( jesus) ஈஸா அலை இறை தூதர் ஆவர்
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 4 месяца назад
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.யோவான் 8:32 எல்லா மனுஷரும் இரட்சிக்கப் படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.1தீமோத்தேயு 2:4
@trishakrish_editz1016
@trishakrish_editz1016 5 месяцев назад
Dec 31st ஜிம்க்கு காசு கட்டுறோம் Jan 1st வெறித்தனமா ஜிம் போய் Work out பண்றோம் Jan 2nd கை, கால் வீங்கி படுத்துக்குறோம் ஜிம்க்கு முழுக்கு போடுறோம்... அடுத்த வருஷம் இதே repeat ~ இவன் 90skids
@devaprabue5788
@devaprabue5788 5 месяцев назад
😂😂😂😂😂😂
@enothrajav6570
@enothrajav6570 5 месяцев назад
😂😂😂😂😂😂😂😊
@eswarip1
@eswarip1 5 месяцев назад
From Mr Tamilan voice jesus story detailed in one video is very nice
@jesusrosi4933
@jesusrosi4933 4 месяца назад
Hallelujah Jesus loves with you
@kuttima5759
@kuttima5759 5 месяцев назад
Oh my Jesus I put my trust in you... Love you Jesus Christ 💖
@ping_pi
@ping_pi 4 месяца назад
Who is jesus
@godscreations4394
@godscreations4394 5 месяцев назад
மனித குலத்தை காப்பாற்ற வந்த ஒரே கடவுள் இயேசு மட்டுமே!
@MunafMd-sn5mv
@MunafMd-sn5mv 5 месяцев назад
Irai thudhar😊
@ahamedahamed665
@ahamedahamed665 4 месяца назад
இயேசுவுக்கு முன்னர் வாழ்ந்த மக்களை யார் காப்பாற்றினார்? இயேசுவை படைத்த இறைவன் தான் இறைவன்
@mariyinmagilvil6984
@mariyinmagilvil6984 4 месяца назад
​@@ahamedahamed665 யோவான் நற்செய்தி முன்னுரை: தொடக்கத்தில் வாக்கு இருந்தது அவ்வாக்கு கடவுளோடு இருந்தது கடவுளாயும் இருந்தது வாக்கு மனிதரானார் நம்மிடையே குடிக்கொண்டார்!!!
@Saravanan-et2ou
@Saravanan-et2ou 5 месяцев назад
பாலா அண்ணா The Message padam review பண்ணுங்க
@samson2215
@samson2215 5 месяцев назад
Thanks for this wonderful explanation 😭 Small corrections in timeline 1.0.20 to 0.55 it is the man who given authority disobeyed god and blames women for his mistakes 2. Jesus birth and death said in Eden itself to Satan in "genesis 3:15 he will crush your head and you will strike his heel" in Bible, sacrifice of animals is like a shadow for his sacrifice. 3.13:15 to 13:23 he says little girl rise up not said in god's name rise up 4. In 16:02 to 16:21 it is mentioned as give so that it will be given to you (I know this not your mistake because the mistake was done in that Tamil translation of that movie itself) but Jesus said about giving that in Luke 6:35 give to others without excepting to get anything back Once again -Thank you for this wonderful video
@ping_pi
@ping_pi 5 месяцев назад
( Matthew 4:1 ) Jesus was tempted ( James 1:13 ) God cannot be tempted ( John 1:29 ) jesus was seen ( 1 John 4:12 ) No man has ever seen God ( Acts 2:22 ) jesus was and is a man, sent by god ( Numbers 23:19, Hosea 11:9 ) God isn't a man ( Hebrews 5:8-9 ) jesus had to grow and learn ( Isaiah 40:28 ) God doesn't ever need to learn ( 1 Corinthians 15: 3-4 ) jesus died ( 1 timothy 1:17 ) God cannot die ( Hebrews 5:7 ) jesus needed salvation ( Luke 1:37 ) God doesn't need salvation ( John 4:6 ) Jesus grew weary ( Isaiah 40:28 ) God cannot grow weary ( Mark 4:38 ) jesus slept ( Psalm 121: 2-4 ) God doesn't sleep ( John 5:19 ) jesus wasn't all powerful ( Isaiah 45:5-7 ) God is all powerful ( Mark 13:32 ) jesus wasn't all knowing ( Isaiah 46:9 ) God is all knowing
@posimsonshajan5131
@posimsonshajan5131 5 месяцев назад
​@@ping_pi i think you are a jehova witness....
@007pgv3
@007pgv3 3 месяца назад
​@@posimsonshajan5131no bro he is Muslim, jehiva witness believe Jesus is God, Muslim Avan muslims thaa Jesus God illa Nu solvaanga
@mdmarjeek4340
@mdmarjeek4340 5 месяцев назад
22:32 அங்க மட்டும் கடவுளாக பார்க்கப்படவில்லை அவர்கள் செய்த தவறுகளை தான் இப்போ இருக்கிற கிறிஸ்தவர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள் அவர் ஒரு இறை தூதர் மட்டுமே அவர் இறைவன் அல்ல ❤️
@user-rajan-007
@user-rajan-007 5 месяцев назад
பல ஆண்களை கொன்று அங்கு இருந்த பெண்களை அடிமையாக்கி போர் என்ற போர்வையில் பிறகு பல பெண்களை சீரெழித்த முஹம்மத்தை கடவுளின் தூதர் என்று சொல்லும் உனக்கு இறந்த மனிதனை உயிற்பித்தவர் தனுக்கு துரோகம் செய்தவர்களையும் மன்னித்த ஆண்டவர் எங்கள் இயேசு ❤❤
@KiresiyanMaster
@KiresiyanMaster 4 месяца назад
நீகுப்பிடும்அப்பா அவார்கிடையது உன்ர அம்மாவுக்குகல்லாபுருசான் இருக்குரன அவாந்தன் உன்ர அப்பான்
@mdmarjeek4340
@mdmarjeek4340 4 месяца назад
@@KiresiyanMaster ஏன் ப்ரோ அப்ப நீங்க கள்ள புருஷன் பையன் அதன் உங்களுக்கு கோவம் வருதா😂
@MCSPrakashV
@MCSPrakashV 20 дней назад
But jesus said about himself as a god.
@user-dz3cu5nu5u
@user-dz3cu5nu5u 5 месяцев назад
Idhu kadhai ila Unmai Sambavam ❤
@SangiBahi786
@SangiBahi786 5 месяцев назад
ஓம் நமசிவாய ❤
@Sjvijay8
@Sjvijay8 5 месяцев назад
கூடவே vaalnthiruppaar போல சீமான் போல
@ping_pi
@ping_pi 5 месяцев назад
( Matthew 4:1 ) Jesus was tempted ( James 1:13 ) God cannot be tempted ( John 1:29 ) jesus was seen ( 1 John 4:12 ) No man has ever seen God ( Acts 2:22 ) jesus was and is a man, sent by god ( Numbers 23:19, Hosea 11:9 ) God isn't a man ( Hebrews 5:8-9 ) jesus had to grow and learn ( Isaiah 40:28 ) God doesn't ever need to learn ( 1 Corinthians 15: 3-4 ) jesus died ( 1 timothy 1:17 ) God cannot die ( Hebrews 5:7 ) jesus needed salvation ( Luke 1:37 ) God doesn't need salvation ( John 4:6 ) Jesus grew weary ( Isaiah 40:28 ) God cannot grow weary ( Mark 4:38 ) jesus slept ( Psalm 121: 2-4 ) God doesn't sleep ( John 5:19 ) jesus wasn't all powerful ( Isaiah 45:5-7 ) God is all powerful ( Mark 13:32 ) jesus wasn't all knowing ( Isaiah 46:9 ) God is all knowing
@SangiBahi786
@SangiBahi786 5 месяцев назад
@@ping_pi ஓம் நமசிவாய 🔥
@ping_pi
@ping_pi 5 месяцев назад
@@SangiBahi786 English la sollu
@Martin-ue8gf
@Martin-ue8gf 4 месяца назад
7 தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள். 1 தீமோத்தேயு 1:7 8 ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம். 1 தீமோத்தேயு 1:8 9 எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும் பக்தியில்லாதவர்களுக்கும் பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய் தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும், 1 தீமோத்தேயு 1:9 10 வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும், 1 தீமோத்தேயு 1:10 11 நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது. 1 தீமோத்தேயு 1:11 12 என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன். 1 தீமோத்தேயு 1:12
@lathamahendranlatha4752
@lathamahendranlatha4752 5 месяцев назад
Hai bro, Enga oru la christians intha story ah drama poduvanga na child la irunthu parthutu irukken ,tq bro
@Kirshnakumar139
@Kirshnakumar139 3 месяца назад
I am hindu but i like Jesus spread love peace only❤
@RamalingaKanagarajM
@RamalingaKanagarajM 5 месяцев назад
Movie name : அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலார் வரலாற்று படத்தை பற்றி பேசுங்கள் bro Thank you bro
@ravichandran.761
@ravichandran.761 5 месяцев назад
ஆம் ஆமாம்
@bala50k
@bala50k 5 месяцев назад
Bala brother, kindly put video on VALLALAR, Swamy 🙏🏽
@Kevinsviews
@Kevinsviews 5 месяцев назад
Thank you Mr Tamilan for your work. God bless you all
@mohomadmadil6901
@mohomadmadil6901 5 месяцев назад
Kingdom of heaven Film a review pannunga bro❤️
@kundurumanojmanoj341
@kundurumanojmanoj341 4 месяца назад
My age 16 my name baldwin 4
@amjathibrahim9301
@amjathibrahim9301 5 месяцев назад
இறைவனின் கடைசி தூதர் முஹம்மத்: மக்களே! மர்யமின் மகனும், இறைத்தூதருமாகிய ஈஸாவை (ஜீசஸ்), மனிதர்கள் அளவு மீறி புகழ்ந்து கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்தியது போன்று நீங்கள் என்னை உயர்த்தாதீர்கள். என்னை இறைவனின் அடிமை என்றும், இறைதூதர் என்றும் சொல்லுங்கள்.
@DenishravindraRenjina-cl2km
@DenishravindraRenjina-cl2km 3 месяца назад
No Jesus real God
@DenishravindraRenjina-cl2km
@DenishravindraRenjina-cl2km 3 месяца назад
Avarthan unmaiyana God oru manushannukulle aavi aathma sariramennu onnu senthathan Nam oru manithanaka iruka mudiyitho athu polathan pitha kumaran parisutha aavi ithu onnu serum pothu oru God ithula manushana vanthathu kumaaran
@DenishravindraRenjina-cl2km
@DenishravindraRenjina-cl2km 3 месяца назад
Pitha kumaran parisutha aavi ivar 3 oru God athula manushanaka vanthathu kumaaran oru manushankulla aavi aathmaa sariram epidi onnu serumpothu oru manithanaka iruka mudiyitho athu pola oruvarthan pitha kumaran parisutha avar athe sayalil than manithanaiyim uruvakinaar
@DenishravindraRenjina-cl2km
@DenishravindraRenjina-cl2km 3 месяца назад
Pithaa kumaaran parisutha aavi 3 laiyim kumaranthan manushanaka vanthaaru Jesus nu peyar kondaar jesus vanthathu thannai God kaanpika alla sara sari manusanaka valthu oru manithan ipudithan valavendum enru vaalnthu kaatti manitha pavathili irunthu mannipu kodukave manithanaka avatharithar avarthan unmaiyana God
@rajieva819
@rajieva819 2 месяца назад
Brother ..ennoda baby 4 vayasula than nadakum 30 yrs ku mela wheelchair than doctors sonnanga. Ana ippo Genetic reportae thappu unga papa ku onnum illa sollitanga… Ennoda ponnu 2 yrs la nadanthuta. Sappaniya nadaka vaitha yen jesus en pillaiya nadaka vaiparunu visuvasithen… God loves us all. Hope this testimony touch someone. Amen
@Mathusikan
@Mathusikan 5 месяцев назад
கொலோசெயர் 1:14-15 [14](குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. [15]அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர்.
@JesusLovesYou3311
@JesusLovesYou3311 4 месяца назад
Amen 🙏
@soundararajanshanmugam4606
@soundararajanshanmugam4606 5 месяцев назад
நன்றி 🙏🏻
@kirubalinikiru1394
@kirubalinikiru1394 4 месяца назад
Arumai anna... jesus kadhaiyai ungal kuralil kettadhil mikka magilchchi.... gbu anna.❤❤❤
@mydaddyjesuschrist8385
@mydaddyjesuschrist8385 5 месяцев назад
THE GOD SO LOVED THE ,HE SEND HIS BEGOTTEN SON TO THIS WORLD,THOSE WHO BELIEVE IN HIM (JESUS CHRIST) ,WILL HAVE ETERNAL LIFE.HE IS THE WAY,TRUTH AND LIFE.
@imran1990510
@imran1990510 5 месяцев назад
Quran 3:45) “மர்யமே! அல்லாஹ் தன்னிடமிருந்து ஒரு வார்த்தையை உமக்கு நற்செய்தியாக அறிவிக்கிறான். அவரது பெயர் "மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹ்" என்பதாகும். அவர் இவ்வுலகிலும், மறுமையிலும் மதிப்புமிக்கவர்; (இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் உள்ளவர்” என வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக! 3:46) “அவர் தொட்டில் பருவத்திலும், பெரிய வயதிலும் மக்களிடம் பேசுவார்; நல்லோரிலும் உள்ளவர்” (என்றும் வானவர்கள் கூறினர்.) 3:47) என் இறைவனே! எந்த மனிதனும் என்னைத் தீண்டாத நிலையில் எனக்கு எப்படி மகன் உண்டாக முடியும்?” என்று (மர்யம்) கேட்டார். “அவ்வாறுதான்! அல்லாஹ் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானிக்கும்போது அதற்கு "ஆகு" என்றுதான் கூறுவான். உடனே அது ஆகிவிடும்” என்று அவன் கூறினான். 3:48) வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் அவருக்குக் கற்றுக் கொடுப்பான். 3:49) இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்குத் தூதராகவும் (அவரை அனுப்பினான்). “நான் உங்கள் இறைவனின் சான்றுடன் உங்களிடம் வந்துள்ளேன். உங்களுக்காகக் களிமண்ணால் ஒரு பறவையின் வடிவத்தைப் போன்று உருவாக்கி அதில் ஊதுவேன். அது அல்லாஹ்வின் ஆணைப்படி பறவையாக ஆகும். அல்லாஹ்வின் ஆணைப்படி இறந்தவர்களை உயிர்ப்பிப்பேன்; பிறவிக் குருடரையும் தொழுநோயாளியையும் குணப்படுத்துவேன். நீங்கள் உண்பவற்றையும், உங்கள் வீடுகளில் சேமிப்பவற்றையும் உங்களுக்கு அறிவிப்பேன். நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் இதில் உங்களுக்குச் சான்று உள்ளது” (என்று ஈஸா கூறினார்.) 3:50, 3:51 story continues in Quran...)
@user-to1lz5gj2d
@user-to1lz5gj2d 5 месяцев назад
❤❤❤..
@JesusLovesYou3311
@JesusLovesYou3311 4 месяца назад
இயேசுவே கடவுளின் உண்மையான குமாரன். இயேசுவே கடவுளாக இருக்கிறார். நீங்கள் சொல்லும் ஈசா நபி என்பவர் உங்களின் கதைகளின் மூலம் உருவாக்கப்பட்டவர்.
@mohamedameethameeth467
@mohamedameethameeth467 4 месяца назад
​@@JesusLovesYou3311😂
@Kalujan530
@Kalujan530 3 месяца назад
​@@JesusLovesYou3311 எல்லாமே இவர்களுடைய கட்டுக்கதை.... இவர்கள் நம்முடையதை தான் copy பண்ணிருக்கிறார்கள்
@mariasanthiyar8867
@mariasanthiyar8867 5 месяцев назад
இந்தப் படத்தை விமர்சனம் செய்ததற்கு நன்றி அண்ணா ❤😊😊😇 Love You Jesus
@anjalijames5217
@anjalijames5217 4 месяца назад
Inda move potadukkage nan subscribe panre yesappa sikro varuvar😢✝️🛐🤲🙏
@nikhilcherry1107
@nikhilcherry1107 5 месяцев назад
Glory to God
@rameshj1976
@rameshj1976 5 месяцев назад
இவர் தான் உண்மையான தெய்வம்
@jhonrmb1764
@jhonrmb1764 5 месяцев назад
god must be watch . thank you very much.
@LaranceRonsard
@LaranceRonsard 5 месяцев назад
Thanks for uploading
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 5 месяцев назад
Advance happy Christmas 🎄🙏🏻✝️🌟
@rishonariyona5854
@rishonariyona5854 5 месяцев назад
தேவன் ஒருவரே. இயேசு தான் ஒரே வழி.
@JesusLovesYou3311
@JesusLovesYou3311 4 месяца назад
Amen 🙏
@stevanescobar2205
@stevanescobar2205 5 месяцев назад
Paraloghe parameh pithaveh...Un pillaigalai asirvathiyum...Amen 🙏🙏🙏🙏🙏
@christintimacy6119
@christintimacy6119 5 месяцев назад
Thanks for selecting these movies brother..🙏
@SUBASH-pk2mv
@SUBASH-pk2mv 5 месяцев назад
🙏 இயேசுவே தெய்வம்🙏
@sulaimans6863
@sulaimans6863 5 месяцев назад
ஈசா நபி அவரும் வானத்தை நோக்கி வணங்கி உள்ளார் அவர் இறைவன் இல்லை அவர் ஓர் இறைத்தூதர்
@bharathidall6904
@bharathidall6904 5 месяцев назад
This is my lord and only one God Jesus Christ ❤😭
@micheldelphin4516
@micheldelphin4516 4 месяца назад
GOD BLESS YOU
@blackgaming816
@blackgaming816 5 месяцев назад
This just a movie but the pain he suffered I've no words to describe it Enakke inthe movie pakurupe anthe pain feel vanthuchi 😢
@saravanan9302
@saravanan9302 5 месяцев назад
Vikings இந்த வெப் சீரியல் போடுங்க ப்ரோ ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருக்கேன் ப்ரோ சீக்கிரம் போடுங்க ப்ரோ 🙏🙏🙏
@SaravanaKumargoldsmith
@SaravanaKumargoldsmith 5 месяцев назад
நானும் கேட்டு கேட்டு சலிச்சுபோச்சு😂
@travelingboychannel
@travelingboychannel 4 месяца назад
I love Jesus ❤
@flipkart8625
@flipkart8625 5 месяцев назад
Love you my dr jesus❤... Please save us from all the sins and bad situations... My dr god🥺
@michealrajrajrajraj1944
@michealrajrajrajraj1944 3 месяца назад
புனித நூல படிக்கிற நாங்க கூட இவ்ளோ அழகா எக்ஸ்ப்ளைன் பண்ணி விட மாட்டோம்கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
@rajaselva1338
@rajaselva1338 5 месяцев назад
நான் இத பார்க்கும் போது சாப்பிட ஆரம்பிச்சேன் ஆனா என்னால சாப்பிட முடியல.... என்னை அறியாம கண் கழகிட்டேன்... லவ் ஜீசஸ்... இத்தணிக்கும் நான் இந்து..
@alvanjeynesh7672
@alvanjeynesh7672 5 месяцев назад
😢
@lr.judesajith2722
@lr.judesajith2722 3 месяца назад
அவர் எந்த வேறுபாடுமின்றி அனைவரையைம் அன்புசெய்கின்றார் வாழ்ந்தும் மரித்தும் பிறர் அன்பை எமக்கு புரியச்செய்தார் அவரன்பிற்கு அளவேயிராது உங்கள் ஆண்மா ஆசீர்பெற்றது மகிழ்வோடு வாழ்வீர்
@royaltsunami2372
@royaltsunami2372 5 месяцев назад
Love you jesus❤
@vinothkumarvinothkumar6209
@vinothkumarvinothkumar6209 4 месяца назад
Thanks for your help
@user-px9it5dy3i
@user-px9it5dy3i 5 месяцев назад
Explanation very well..
@vickyusarun4297
@vickyusarun4297 5 месяцев назад
"father, forgive them,for they no not what they do." :Belord⭐✞
@denes6870
@denes6870 5 месяцев назад
....ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். ரோமர் 5:19 ... ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரேநீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கும் ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. ரோமர் 5:18
@user-tr2el6kz6t
@user-tr2el6kz6t 5 месяцев назад
Thankyou Tamila for my jeasus life review God bless my brother Mr tamil
@JustTry.
@JustTry. 5 месяцев назад
Nice thank you so much
@hellotamizha7626
@hellotamizha7626 5 месяцев назад
Bible already warned about the message of quran வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். ( கலாத்தியர் 1 : 7 ,8) Which is not another; but there be some that trouble you, and would pervert the gospel of Christ. But though we, or an angel from heaven, preach any other gospel unto you than that which we have preached unto you, let him be accursed ( Galatians 1 : 7,8 )
@user-to1lz5gj2d
@user-to1lz5gj2d 5 месяцев назад
பவுலுக்கு நன்றாக தெரியும்..அதனால்தான் வேறொரு தூதரை ஏற்க்காவேண்டாம் என சொல்லியிருக்கிறார்..
@ping_pi
@ping_pi 5 месяцев назад
( Matthew 4:1 ) Jesus was tempted ( James 1:13 ) God cannot be tempted ( John 1:29 ) jesus was seen ( 1 John 4:12 ) No man has ever seen God ( Acts 2:22 ) jesus was and is a man, sent by god ( Numbers 23:19, Hosea 11:9 ) God isn't a man ( Hebrews 5:8-9 ) jesus had to grow and learn ( Isaiah 40:28 ) God doesn't ever need to learn ( 1 Corinthians 15: 3-4 ) jesus died ( 1 timothy 1:17 ) God cannot die ( Hebrews 5:7 ) jesus needed salvation ( Luke 1:37 ) God doesn't need salvation ( John 4:6 ) Jesus grew weary ( Isaiah 40:28 ) God cannot grow weary ( Mark 4:38 ) jesus slept ( Psalm 121: 2-4 ) God doesn't sleep ( John 5:19 ) jesus wasn't all powerful ( Isaiah 45:5-7 ) God is all powerful ( Mark 13:32 ) jesus wasn't all knowing ( Isaiah 46:9 ) God is all knowing
@arunpromax3070
@arunpromax3070 5 месяцев назад
@@ping_piidhula irundhu enna solla vaaringa
@DieInHuq
@DieInHuq 5 месяцев назад
indha bible verse ku meanign enne na kadavul udeye kattaleye makkelukku sollame thaan nenechedha makkalaukku sonna yean solrevery messenger aahe irundhalum sari avaru sapikkepaduvaru....
@daughterofchrist740
@daughterofchrist740 5 месяцев назад
​@@ping_pi unnoda name la N ah eduthuru😂😂😂😂 Bible la avalo reaserach pamriyeh poii story book Qur'an ah research pannunga.. Karumooo ponnungala unga Kai kulla potu vachutu irukkinga..Neenga lam oru echa community
@PCSA-SIKTES
@PCSA-SIKTES 4 месяца назад
Unga ooliyathirku nanri bro ......amen Neega jesus pathi sollumbothu enn manasukulla avalavu santhosam ....kannula thanni .....christhuvukke pugal
@maskmanithi
@maskmanithi Месяц назад
Amen god bless you brother ❤️ good explanation 😊
@DrHalal489
@DrHalal489 5 месяцев назад
Muslims Respect prophet Isa/Jesus (Peace Be Upon Him)
@kanyakumariponanay3845
@kanyakumariponanay3845 5 месяцев назад
ALWAYS🥰
@franka1442
@franka1442 5 месяцев назад
he is god.
@tamilanveeran4864
@tamilanveeran4864 5 месяцев назад
Yes , Muslim follow Jesús as well Absolutly right but not a god, as messenger of god
@franka1442
@franka1442 5 месяцев назад
@@tamilanveeran4864 Jesus is fully god and fully man.
@mohamedirfan7306
@mohamedirfan7306 5 месяцев назад
​@@franka1442So are you telling us that God can die and not die at the same time?
@moeisonv7879
@moeisonv7879 5 месяцев назад
தன்னை மீறி கண்ணீர் வருகிறது
@kiris8146
@kiris8146 5 месяцев назад
praise the lord
@SivaRj-bd5ky
@SivaRj-bd5ky 4 месяца назад
God bless you Anna 🙏 ❤️ 🙌
@prashanthchandradas1290
@prashanthchandradas1290 5 месяцев назад
I love ❤️ Jesus
@rahmanrml6816
@rahmanrml6816 4 месяца назад
Prophet Muhammad ❤
@007pgv3
@007pgv3 3 месяца назад
Ethey
@prasanthprasnth6674
@prasanthprasnth6674 3 месяца назад
Kadavul enbathu..,,............agum neengala fil pannikonga. God is great ❤
@henrybabu4585
@henrybabu4585 5 месяцев назад
Thank you brother.
@gomathigomathi7766
@gomathigomathi7766 5 месяцев назад
Amen❤ Jesus Christ ❤💯🌎
@ping_pi
@ping_pi 5 месяцев назад
( Matthew 4:1 ) Jesus was tempted ( James 1:13 ) God cannot be tempted ( John 1:29 ) jesus was seen ( 1 John 4:12 ) No man has ever seen God ( Acts 2:22 ) jesus was and is a man, sent by god ( Numbers 23:19, Hosea 11:9 ) God isn't a man ( Hebrews 5:8-9 ) jesus had to grow and learn ( Isaiah 40:28 ) God doesn't ever need to learn ( 1 Corinthians 15: 3-4 ) jesus died ( 1 timothy 1:17 ) God cannot die ( Hebrews 5:7 ) jesus needed salvation ( Luke 1:37 ) God doesn't need salvation ( John 4:6 ) Jesus grew weary ( Isaiah 40:28 ) God cannot grow weary ( Mark 4:38 ) jesus slept ( Psalm 121: 2-4 ) God doesn't sleep ( John 5:19 ) jesus wasn't all powerful ( Isaiah 45:5-7 ) God is all powerful ( Mark 13:32 ) jesus wasn't all knowing ( Isaiah 46:9 ) God is all knowing
Далее
JESUS (Tamil) 🎬
2:07:54
Просмотров 6 млн