பால அவர்கள் விளக்கியவிதம் அருமை ..Leo Tolstoy எழுதிய war and peace ..நேரம் இருந்தால் படித்து பாருங்கள் இந்த கதைக்கான போர்களம் எப்படி இருந்ததென்று தெரியும் ..
Bro romba nalla kekura intha series please video podunga Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏 Bro romba nalla kekura intha series please video podunga Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏
சார் வணக்கம் சார்.நான் மிஸ்டர் தமிழின் மிக பெரிய ரசிகன் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி சோவியத் யூனியன் மீது படையெடுத்த operation பார்பரோசா என்ற ஆங்கில புத்தகத்தை படித்து தாங்கள் இதில் கண்டிப்பாக போட வேண்டும்....ஒன்றறை கோடிக்கு அதிகமான சோவியத் வீரர்கள் மற்றும் மக்கள் இறந்த நிகழ்வு ,, ஜெர்மனி தன்னுடைய படைகளில் முக்கால்வாசி சோவியத்துக்கு எதிரான போரில் இறந்த நிகழ்வு என தாங்கள் அனைத்தையும் மிக பெரிய வீடியோவாக போட வேண்டும்..
That queen name is Marie Antoinette why they killed her because during famine peoples starved and they did not get even bread. This news heard by queen. She replied "let them eat cake". This sentence triggered to people and paved the way for France revolution
உங்கள் கதை சொல்லும் யோசனையும், திரைப்படத்தின் தேர்வும் நன்றாக உள்ளது. ஆனால் நான் உங்களுக்கு சில தாழ்மையான கருத்துக்களைப் பெற்றுள்ளேன்; நீங்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உணர்ந்தால், நன்றி. நீங்கள் மிக வேகமாக பேசுகிறீர்கள். 1 வாக்கியத்தைப் புரிந்துகொள்வதற்குள், அடுத்த வாக்கியம் முடிவடைகிறது. தயவு செய்து விவரிப்பு வேகத்தை குறைத்து ஒவ்வொரு வாக்கியத்திற்கும் இடையில் இடைநிறுத்தவும். மேலும் கதையை விளக்கும் போது, கதையை விரைவில் முடிக்க முயற்சிக்காதீர்கள், மாறாக எந்த பகுதியையும் தவிர்க்காமல் அதே வேகத்தில் கதையை கடந்து செல்லுங்கள். உங்கள் முயற்சிகளுக்கு மிக்க நன்றி.
anda 16 luis mannar arasi romba thimiru pidichawa nu read panni iruken.. if im correct she was the one who said her people to eat cake if theres no bread.. when the people askd fr food