Тёмный

ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று! - தஸ்லிமா | பவா செல்லதுரை | Bava Chelladurai 

Shruti TV
Подписаться 1 млн
Просмотров 50 тыс.
50% 1

தஸ்லிமா குறித்து பவா செல்லதுரை உரை
Bava Chelladurai speech about Thaslima
-----
கடந்த 5வருடமாக கலை, இலக்கியம் தொடர்பாக இயங்கி வரும் உங்கள் shruti.tv இந்த இக்கட்டான நிலையில் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துவருகிறது.
இந்த சேனல் தொடர்ந்து உயிர்ப்புடன் இயங்க shruti.tv க்கு உங்கள் நன்கொடைகளை வழங்குங்கள்..
Save Us !
contact@shruti.tv க்கு ஒரு மெயில் தட்டுங்கள் bank details அனுப்பி வைக்கிறோம்.
நன்றி !
-----
This video made exclusive for RU-vid Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Развлечения

Опубликовано:

1 май 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 154   
@user-um2iw1no5w
@user-um2iw1no5w 4 года назад
"இரவு " அந்த நாளுக்கான முடிவு... எனக்கு அது தொடக்கம்... பவா ♥️
@mullai_maindhan
@mullai_maindhan Год назад
நண்பர்களே மிகவும் வேதனையும் பயமுமாய் இருக்கிறது இதை கேட்பதற்கு. பவா அவர்கள் மிகவும் உணர்ச்சி ததும்ப சொல்லிவிட்டார், நமக்கும் புல்லரித்தது உண்மை. ஆனால் தஸ்லிமாவின் குடும்பம் எப்படி இதை தாங்கி கொண்டது என்பதை இவர் அறிவாரா? மனதை தொட்டு உண்மையை சொல்லுங்கள், உங்கள் மனைவியோ, சகோதரியோ, தாயோ இப்படி செய்தால் உங்களின் மன நிலை என்ன? எந்த மனிதர் தன் மனைவியை , தாயை, சதோதரியை ஒரு வெளிநாட்டு மனிதருடன் அனுப்பி வைக்க முடியும். இது நம் சமூகத்திற்கு ஒத்துவரக்கூடியதா? பவா இதை சிந்திப்பாரா? இப்போது தஸ்லிமா வெளிநாட்டு ஆண் நண்பருடன் சேர்ந்து பசுமாடு காப்பகம் (கோசாலை ) நடத்துவதாக கேள்விப்பட்டேன். இதற்காகவா தன் குடும்பத்தை விட்டு பிரிந்தார்? இதன் மூலம் அவர் என்ன சாதித்து விட்டார் ? இதன் மூலம் பவா என்ன சொல்ல வருகிறார்? இது தன் குடும்பத்திற்கு செய்யும் பச்சை துரோகம் இல்லையா? பவா இதை ஆதரித்து பேசுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. பவா இதன் மூலம் இந்த சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறார்? இந்த சம்பவங்களை பொதுவெளியில் சொல்வதற்கு முன் யோசிக்க வேண்டாமா? மிகவும் அருவருப்பான, கேடுகெட்ட இதை போன்ற நிகழ்வுகளை பவா போன்ற சான்றோன்கள் ஆதரிப்பது சமூகத்திற்கு கேடு தரும். நண்பர்களே, இது போன்ற கதைகள் கேட்பதற்கு சுவாரஸ்யமாய் இருக்கலாம். ஆனால் இது கேடுகெட்ட பச்சை துரோகமான செயல். தஸ்லிமாவிற்கு விருப்பம் இருந்தால் அவர் திருமணத்திற்கு முன்பே செய்திருக்கலாம். இப்படி ஒரு குடும்பத்தை தவிக்க விட்டு எதை சாதித்து கிழிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை, ஒருவேளை பவாவிற்கு தெரிந்திருக்கலாம். நண்பர்களே இதே போன்று சம்பவங்களை வெறுத்து ஒதுக்கி காறித்துப்புங்கள் குடும்பத்தை பேணுங்கள், சமூகத்தை காப்பாற்றுங்கள்.
@antonirajperumalsamy1005
@antonirajperumalsamy1005 4 года назад
பவா, இன்றுதான் எழுத்தாளர் சூடாமணியின் நான்காவது ஆஸ்ரமம் என்ற கதையை படித்தேன், அதில் வரும் சங்கரி தன்னுடைய வாழ்வில் தன் சுயத்தை நிலைநிறுத்த விவாகரத்து கேட்பாள், இது நிஜவாழ்க்கையில் சாத்தியமா என்று எண்ணினேன் சாத்தியமில்லை என்று நினைத்தேன், ஆனால் தஸ்லிமா அதை சாத்தியமாக்குக்கிறார். என்னே ஒரு அனுபவம். நன்றி பவா.
@jamessanthan2447
@jamessanthan2447 4 года назад
ரொம்ப நன்றாக உள்ளது நன்றி பவா ஐயா ,இந்த மாதிரி எதையாவது நீங்கள் சொல்லிக்கொண்டு இருக்கீர்கள் நான் என்ன ஆகப்போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை
@mullai_maindhan
@mullai_maindhan Год назад
யோசிக்கனும் நன்பா நண்பர்களே மிகவும் வேதனையும் பயமுமாய் இருக்கிறது இதை கேட்பதற்கு. பவா அவர்கள் மிகவும் உணர்ச்சி ததும்ப சொல்லிவிட்டார், நமக்கும் புல்லரித்தது உண்மை. ஆனால் தஸ்லிமாவின் குடும்பம் எப்படி இதை தாங்கி கொண்டது என்பதை இவர் அறிவாரா? மனதை தொட்டு உண்மையை சொல்லுங்கள், உங்கள் மனைவியோ, சகோதரியோ, தாயோ இப்படி செய்தால் உங்களின் மன நிலை என்ன? எந்த மனிதர் தன் மனைவியை , தாயை, சதோதரியை ஒரு வெளிநாட்டு மனிதருடன் அனுப்பி வைக்க முடியும். இது நம் சமூகத்திற்கு ஒத்துவரக்கூடியதா? பவா இதை சிந்திப்பாரா? இப்போது தஸ்லிமா வெளிநாட்டு ஆண் நண்பருடன் சேர்ந்து பசுமாடு காப்பகம் (கோசாலை ) நடத்துவதாக கேள்விப்பட்டேன். இதற்காகவா தன் குடும்பத்தை விட்டு பிரிந்தார்? இதன் மூலம் அவர் என்ன சாதித்து விட்டார் ? இதன் மூலம் பவா என்ன சொல்ல வருகிறார்? இது தன் குடும்பத்திற்கு செய்யும் பச்சை துரோகம் இல்லையா? பவா இதை ஆதரித்து பேசுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. பவா இதன் மூலம் இந்த சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறார்? இந்த சம்பவங்களை பொதுவெளியில் சொல்வதற்கு முன் யோசிக்க வேண்டாமா? மிகவும் அருவருப்பான, கேடுகெட்ட இதை போன்ற நிகழ்வுகளை பவா போன்ற சான்றோன்கள் ஆதரிப்பது சமூகத்திற்கு கேடு தரும். நண்பர்களே, இது போன்ற கதைகள் கேட்பதற்கு சுவாரஸ்யமாய் இருக்கலாம். ஆனால் இது கேடுகெட்ட பச்சை துரோகமான செயல். தஸ்லிமாவிற்கு விருப்பம் இருந்தால் அவர் திருமணத்திற்கு முன்பே செய்திருக்கலாம். இப்படி ஒரு குடும்பத்தை தவிக்க விட்டு எதை சாதித்து கிழிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை, ஒருவேளை பவாவிற்கு தெரிந்திருக்கலாம். நண்பர்களே இதே போன்று சம்பவங்களை வெறுத்து ஒதுக்கி காறித்துப்புங்கள் குடும்பத்தை பேணுங்கள், சமூகத்தை காப்பாற்றுங்கள்.
@ravindaranitha4110
@ravindaranitha4110 4 года назад
பவா நீங்கள் ஓர் வைர சுரங்கம்.
@rajasekarp8746
@rajasekarp8746 4 года назад
மனம் நெகிழ்கிறேன் பவா அண்ணா. தயவு செய்து தங்களின் முகவரியை தாருங்கள். நான் தங்களை சந்திக்க விரும்புகிறேன்.
@meeramohaideen9180
@meeramohaideen9180 Год назад
I am unable to control my self. You are great and properly understand Thaslima and help to her dreams comes true.
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 4 года назад
பவா! உங்கள் மூலம் இத்தகைய நேர்மையான, நேர்த்தியான செய்திகளைக் கேட்கும் நான் ஆசிர்வதிக்கப்பட்டவள்.நன்றி பவா.
@vijayanand6526
@vijayanand6526 4 года назад
வாழ்க்கை வேறு விதமாக இருக்கிறது, நீங்கள் வாழ்க்கை நிகழ்வை விவரிக்கும் தருணம். பவா அப்பாவிற்க்கு அன்பு ❤️ முத்தங்கள்..
@rajithav4457
@rajithav4457 3 года назад
நன்றி பாவ Sir 🙏வாழ்க வளமுடன்.
@kamalavalli8999
@kamalavalli8999 2 года назад
பவா,இத்தகைய மனித நேய உள்ளம் கொண்ட ஆத்மாக்களை எங்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு மனமார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வாழ்க! வாழ்த்துக்கள்! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@mullai_maindhan
@mullai_maindhan Год назад
நண்பர்களே மிகவும் வேதனையும் பயமுமாய் இருக்கிறது இதை கேட்பதற்கு. பவா அவர்கள் மிகவும் உணர்ச்சி ததும்ப சொல்லிவிட்டார், நமக்கும் புல்லரித்தது உண்மை. ஆனால் தஸ்லிமாவின் குடும்பம் எப்படி இதை தாங்கி கொண்டது என்பதை இவர் அறிவாரா? மனதை தொட்டு உண்மையை சொல்லுங்கள், உங்கள் மனைவியோ, சகோதரியோ, தாயோ இப்படி செய்தால் உங்களின் மன நிலை என்ன? எந்த மனிதர் தன் மனைவியை , தாயை, சதோதரியை ஒரு வெளிநாட்டு மனிதருடன் அனுப்பி வைக்க முடியும். இது நம் சமூகத்திற்கு ஒத்துவரக்கூடியதா? பவா இதை சிந்திப்பாரா? இப்போது தஸ்லிமா வெளிநாட்டு ஆண் நண்பருடன் சேர்ந்து பசுமாடு காப்பகம் (கோசாலை ) நடத்துவதாக கேள்விப்பட்டேன். இதற்காகவா தன் குடும்பத்தை விட்டு பிரிந்தார்? இதன் மூலம் அவர் என்ன சாதித்து விட்டார் ? இதன் மூலம் பவா என்ன சொல்ல வருகிறார்? இது தன் குடும்பத்திற்கு செய்யும் பச்சை துரோகம் இல்லையா? பவா இதை ஆதரித்து பேசுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. பவா இதன் மூலம் இந்த சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறார்? இந்த சம்பவங்களை பொதுவெளியில் சொல்வதற்கு முன் யோசிக்க வேண்டாமா? மிகவும் அருவருப்பான, கேடுகெட்ட இதை போன்ற நிகழ்வுகளை பவா போன்ற சான்றோன்கள் ஆதரிப்பது சமூகத்திற்கு கேடு தரும். நண்பர்களே, இது போன்ற கதைகள் கேட்பதற்கு சுவாரஸ்யமாய் இருக்கலாம். ஆனால் இது கேடுகெட்ட பச்சை துரோகமான செயல். தஸ்லிமாவிற்கு விருப்பம் இருந்தால் அவர் திருமணத்திற்கு முன்பே செய்திருக்கலாம். இப்படி ஒரு குடும்பத்தை தவிக்க விட்டு எதை சாதித்து கிழிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை, ஒருவேளை பவாவிற்கு தெரிந்திருக்கலாம். நண்பர்களே இதே போன்று சம்பவங்களை வெறுத்து ஒதுக்கி காறித்துப்புங்கள் குடும்பத்தை பேணுங்கள், சமூகத்தை காப்பாற்றுங்கள்.
@karthickpadmam2531
@karthickpadmam2531 4 года назад
Thanks a lot Bava sir for letting us know more about Thasleem and Pekka Hats off to Thasleem and pekka 🙌🏻🙌🏻🙌🏻
@muktimahendran
@muktimahendran 4 года назад
அடுத்தமுறை திருவண்ணாமலை வரும்போது பவாவை சந்திக்க விரும்புகிறேன். தஸ்லிமாவை பார்த்தே ஆகவேண்டும் என்று உறுதியாக உள்ளேன்
@mullai_maindhan
@mullai_maindhan Год назад
நண்பர்களே மிகவும் வேதனையும் பயமுமாய் இருக்கிறது இதை கேட்பதற்கு. பவா அவர்கள் மிகவும் உணர்ச்சி ததும்ப சொல்லிவிட்டார், நமக்கும் புல்லரித்தது உண்மை. ஆனால் தஸ்லிமாவின் குடும்பம் எப்படி இதை தாங்கி கொண்டது என்பதை இவர் அறிவாரா? மனதை தொட்டு உண்மையை சொல்லுங்கள், உங்கள் மனைவியோ, சகோதரியோ, தாயோ இப்படி செய்தால் உங்களின் மன நிலை என்ன? எந்த மனிதர் தன் மனைவியை , தாயை, சதோதரியை ஒரு வெளிநாட்டு மனிதருடன் அனுப்பி வைக்க முடியும். இது நம் சமூகத்திற்கு ஒத்துவரக்கூடியதா? பவா இதை சிந்திப்பாரா? இப்போது தஸ்லிமா வெளிநாட்டு ஆண் நண்பருடன் சேர்ந்து பசுமாடு காப்பகம் (கோசாலை ) நடத்துவதாக கேள்விப்பட்டேன். இதற்காகவா தன் குடும்பத்தை விட்டு பிரிந்தார்? இதன் மூலம் அவர் என்ன சாதித்து விட்டார் ? இதன் மூலம் பவா என்ன சொல்ல வருகிறார்? இது தன் குடும்பத்திற்கு செய்யும் பச்சை துரோகம் இல்லையா? பவா இதை ஆதரித்து பேசுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. பவா இதன் மூலம் இந்த சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறார்? இந்த சம்பவங்களை பொதுவெளியில் சொல்வதற்கு முன் யோசிக்க வேண்டாமா? மிகவும் அருவருப்பான, கேடுகெட்ட இதை போன்ற நிகழ்வுகளை பவா போன்ற சான்றோன்கள் ஆதரிப்பது சமூகத்திற்கு கேடு தரும். நண்பர்களே, இது போன்ற கதைகள் கேட்பதற்கு சுவாரஸ்யமாய் இருக்கலாம். ஆனால் இது கேடுகெட்ட பச்சை துரோகமான செயல். தஸ்லிமாவிற்கு விருப்பம் இருந்தால் அவர் திருமணத்திற்கு முன்பே செய்திருக்கலாம். இப்படி ஒரு குடும்பத்தை தவிக்க விட்டு எதை சாதித்து கிழிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை, ஒருவேளை பவாவிற்கு தெரிந்திருக்கலாம். நண்பர்களே இதே போன்று சம்பவங்களை வெறுத்து ஒதுக்கி காறித்துப்புங்கள் குடும்பத்தை பேணுங்கள், சமூகத்தை காப்பாற்றுங்கள்.
@mullai_maindhan
@mullai_maindhan Год назад
கண்டிப்பா பாருங்க.. அதற்கு முன் தஸ்லிமா குடும்பத்தை பற்றி சற்று யோசித்து விட்டு செல்லவும்
@logeswaryirajandiran9236
@logeswaryirajandiran9236 4 года назад
Autism kids need extra care regardless their age factor. Ms.Tashlima is a therapist with noble heart. Thank u sir for sharing her story. 🙏
@mullai_maindhan
@mullai_maindhan Год назад
நண்பர்களே மிகவும் வேதனையும் பயமுமாய் இருக்கிறது இதை கேட்பதற்கு. பவா அவர்கள் மிகவும் உணர்ச்சி ததும்ப சொல்லிவிட்டார், நமக்கும் புல்லரித்தது உண்மை. ஆனால் தஸ்லிமாவின் குடும்பம் எப்படி இதை தாங்கி கொண்டது என்பதை இவர் அறிவாரா? மனதை தொட்டு உண்மையை சொல்லுங்கள், உங்கள் மனைவியோ, சகோதரியோ, தாயோ இப்படி செய்தால் உங்களின் மன நிலை என்ன? எந்த மனிதர் தன் மனைவியை , தாயை, சதோதரியை ஒரு வெளிநாட்டு மனிதருடன் அனுப்பி வைக்க முடியும். இது நம் சமூகத்திற்கு ஒத்துவரக்கூடியதா? பவா இதை சிந்திப்பாரா? இப்போது தஸ்லிமா வெளிநாட்டு ஆண் நண்பருடன் சேர்ந்து பசுமாடு காப்பகம் (கோசாலை ) நடத்துவதாக கேள்விப்பட்டேன். இதற்காகவா தன் குடும்பத்தை விட்டு பிரிந்தார்? இதன் மூலம் அவர் என்ன சாதித்து விட்டார் ? இதன் மூலம் பவா என்ன சொல்ல வருகிறார்? இது தன் குடும்பத்திற்கு செய்யும் பச்சை துரோகம் இல்லையா? பவா இதை ஆதரித்து பேசுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. பவா இதன் மூலம் இந்த சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறார்? இந்த சம்பவங்களை பொதுவெளியில் சொல்வதற்கு முன் யோசிக்க வேண்டாமா? மிகவும் அருவருப்பான, கேடுகெட்ட இதை போன்ற நிகழ்வுகளை பவா போன்ற சான்றோன்கள் ஆதரிப்பது சமூகத்திற்கு கேடு தரும். நண்பர்களே, இது போன்ற கதைகள் கேட்பதற்கு சுவாரஸ்யமாய் இருக்கலாம். ஆனால் இது கேடுகெட்ட பச்சை துரோகமான செயல். தஸ்லிமாவிற்கு விருப்பம் இருந்தால் அவர் திருமணத்திற்கு முன்பே செய்திருக்கலாம். இப்படி ஒரு குடும்பத்தை தவிக்க விட்டு எதை சாதித்து கிழிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை, ஒருவேளை பவாவிற்கு தெரிந்திருக்கலாம். நண்பர்களே இதே போன்று சம்பவங்களை வெறுத்து ஒதுக்கி காறித்துப்புங்கள் குடும்பத்தை பேணுங்கள், சமூகத்தை காப்பாற்றுங்கள்.
@angavairani538
@angavairani538 4 года назад
பவா நான் பனிபுாியும் போது இது போன்றகுழந்தைகளை பாா்திருக்கேன்..என்னோடு பனியாற்றிய செவிலியரின் குழந்தையும் ஆடிஸம் பாதிப்புதான் ...தாய்தந்தையருக்கு மிகவும் கஷ்டம்...அவர்கள் எண்ணங்கள் நிறைவேற தாங்கள் இடம் கொடுத்தது ....வாா்த்தைகள் இல்லை...❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏⚘⚘⚘⚘⚘⚘
@SJTRI876
@SJTRI876 4 года назад
திருமணம் கடந்த உறவுக்கு நீங்கள் உதவி செய்திருகக்றீர்கள. வாழ்த்துக்கள்
@user-saba-siddhu-448
@user-saba-siddhu-448 4 года назад
பேரன்புகள் பவா. 😍 😘
@vjeeva123
@vjeeva123 4 года назад
பேரன்பில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்... அருமை தோழர்
@JaiKumar-wj9dq
@JaiKumar-wj9dq 4 года назад
We want more stories about Gayathrie gomez
@SathishKumar-hj1qg
@SathishKumar-hj1qg 4 года назад
உங்களை சீக்கிறம் சந்திக்க வேண்டும். என் வாழ்வும் அர்த்தமானதாக மாற.
@mullai_maindhan
@mullai_maindhan Год назад
நாம் எல்லோருமே பவாவின் உண்ர்ச்சி மிக்க உறையை ரசிக்கிறோம்.. எவன் பொண்டாட்டி எவனோடு நமக்கென்ன என்றொரு பழமொழி உண்டு.. அதுபோல.. இந்த சம்பவத்தில் சிக்கிய குடும்பங்களை யோசித்தீர்களா? இது போன்று நமக்கு நேர்ந்தால் நம் குடும்பத்தின் நிலையை யோசித்தீர்களா..
@rajasekarveerarajan9399
@rajasekarveerarajan9399 4 года назад
என் எல்லா நாள் உறக்கமும் பவாவின் கதைகளோடு ஆரம்பிக்கிறது நான் இந்தியா வரும் பொழுது ஒருமுறை உங்களை நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
@bavachelladurai
@bavachelladurai 4 года назад
Pl vanga my no 9443222997
@vijayakumarirajendran1933
@vijayakumarirajendran1933 4 года назад
@@bavachelladurai வணக்கம் பவா. நான் பத்து நாட்களாக விடாது தாங்கள் சொல்லும் கதைகளைக் கேட்டு கொண்டு இருக்கிறேன். மிகவும் அருமையாக பேசுகிறீர்கள். மிகையில்லாத எதார்த்தமான பேச்சு. திருவண்ணாமலை என்ற ஊரில் சித்தர்கள் இருப்பார்கள் என பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆம் பவா னு ஒரு சித்தர் இருக்கிறார் என்பதை இப்போது புரிந்து கொண்டேன்
@bhuvanashanmugams3973
@bhuvanashanmugams3973 4 года назад
நம்மவர்க்கு நம்மண்ணின் அருமை புரிய காயத்ரி, தஸ்லிமாவை படிக்க வேண்டும். அதைவிட அவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழித்தடம் அமைத்துக் கொடுத்த பவாவுக்கு வாழ்த்துக்களும் !நன்றிகளும் ! பவா ,வாழ்க்கையை சமன்படுத்தக்கூடிய திறனை உங்களுக்குக் கொடுத்த இறைவனுக்கு நன்றி கூறுங்கள். U r gifted person. Mohana
@mullai_maindhan
@mullai_maindhan Год назад
நண்பர்களே மிகவும் வேதனையும் பயமுமாய் இருக்கிறது இதை கேட்பதற்கு. பவா அவர்கள் மிகவும் உணர்ச்சி ததும்ப சொல்லிவிட்டார், நமக்கும் புல்லரித்தது உண்மை. ஆனால் தஸ்லிமாவின் குடும்பம் எப்படி இதை தாங்கி கொண்டது என்பதை இவர் அறிவாரா? மனதை தொட்டு உண்மையை சொல்லுங்கள், உங்கள் மனைவியோ, சகோதரியோ, தாயோ இப்படி செய்தால் உங்களின் மன நிலை என்ன? எந்த மனிதர் தன் மனைவியை , தாயை, சதோதரியை ஒரு வெளிநாட்டு மனிதருடன் அனுப்பி வைக்க முடியும். இது நம் சமூகத்திற்கு ஒத்துவரக்கூடியதா? பவா இதை சிந்திப்பாரா? இப்போது தஸ்லிமா வெளிநாட்டு ஆண் நண்பருடன் சேர்ந்து பசுமாடு காப்பகம் (கோசாலை ) நடத்துவதாக கேள்விப்பட்டேன். இதற்காகவா தன் குடும்பத்தை விட்டு பிரிந்தார்? இதன் மூலம் அவர் என்ன சாதித்து விட்டார் ? இதன் மூலம் பவா என்ன சொல்ல வருகிறார்? இது தன் குடும்பத்திற்கு செய்யும் பச்சை துரோகம் இல்லையா? பவா இதை ஆதரித்து பேசுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. பவா இதன் மூலம் இந்த சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறார்? இந்த சம்பவங்களை பொதுவெளியில் சொல்வதற்கு முன் யோசிக்க வேண்டாமா? மிகவும் அருவருப்பான, கேடுகெட்ட இதை போன்ற நிகழ்வுகளை பவா போன்ற சான்றோன்கள் ஆதரிப்பது சமூகத்திற்கு கேடு தரும். நண்பர்களே, இது போன்ற கதைகள் கேட்பதற்கு சுவாரஸ்யமாய் இருக்கலாம். ஆனால் இது கேடுகெட்ட பச்சை துரோகமான செயல். தஸ்லிமாவிற்கு விருப்பம் இருந்தால் அவர் திருமணத்திற்கு முன்பே செய்திருக்கலாம். இப்படி ஒரு குடும்பத்தை தவிக்க விட்டு எதை சாதித்து கிழிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை, ஒருவேளை பவாவிற்கு தெரிந்திருக்கலாம். நண்பர்களே இதே போன்று சம்பவங்களை வெறுத்து ஒதுக்கி காறித்துப்புங்கள் குடும்பத்தை பேணுங்கள், சமூகத்தை காப்பாற்றுங்கள்.
@kalamgoaldreams7402
@kalamgoaldreams7402 3 года назад
Bava sir your great.. After my father died I am kept that equals on your attitude.. Royal salute.. I am very impressed on her dreams.. Chanceless.. I want to visit that place on Time in my life and I want to meet you in your home for food... John Paul..
@jaichandru8660
@jaichandru8660 4 года назад
என்னை தூங்க விடாமல் உலுக்கி எடுப்பது நண்பன் பாவாவுக்கு ஒரு வேலையாக இருக்கிறது நீங்கள் என்னுடைய ஆயுளில் ஒருவருடம் எடுத்துக்கொள்ளுங்கள்
@valliammala9892
@valliammala9892 4 года назад
உண்மை தான்.. அவரின் காணொளியை கேட்ட பிறகு உறக்கமே இல்லாமல் கழிந்திருக்கின்றன என் பல இரவுகள்...
@mullai_maindhan
@mullai_maindhan Год назад
உலுக்கும் உலுக்கும்... உலுக்கும்ல.. தங்கள் மனைவியோ, தாய், சகோதரியோ, இப்படி ஒரு வெளிநாட்டு ஆண் நன்பருடன் போனால் உலுக்குமா.. நாமெல்லாம் செத்துருவோம் நன்பா
@amuthaselvimuppidathi1944
@amuthaselvimuppidathi1944 4 года назад
என்ன அருமையான நண்பர் ஐயா நீங்கள்! அழகான நட்புகளை தன்வசம் வைத்துள்ள நீங்கள்பெரிய செல்வந்தர் ஐயா.தஸ்லிமாக்களால் தான் பிரபஞ்சம் ஜீவித்துக்கொண்டிருக்கிறது.
@mullai_maindhan
@mullai_maindhan Год назад
நண்பர்களே மிகவும் வேதனையும் பயமுமாய் இருக்கிறது இதை கேட்பதற்கு. பவா அவர்கள் மிகவும் உணர்ச்சி ததும்ப சொல்லிவிட்டார், நமக்கும் புல்லரித்தது உண்மை. ஆனால் தஸ்லிமாவின் குடும்பம் எப்படி இதை தாங்கி கொண்டது என்பதை இவர் அறிவாரா? மனதை தொட்டு உண்மையை சொல்லுங்கள், உங்கள் மனைவியோ, சகோதரியோ, தாயோ இப்படி செய்தால் உங்களின் மன நிலை என்ன? எந்த மனிதர் தன் மனைவியை , தாயை, சதோதரியை ஒரு வெளிநாட்டு மனிதருடன் அனுப்பி வைக்க முடியும். இது நம் சமூகத்திற்கு ஒத்துவரக்கூடியதா? பவா இதை சிந்திப்பாரா? இப்போது தஸ்லிமா வெளிநாட்டு ஆண் நண்பருடன் சேர்ந்து பசுமாடு காப்பகம் (கோசாலை ) நடத்துவதாக கேள்விப்பட்டேன். இதற்காகவா தன் குடும்பத்தை விட்டு பிரிந்தார்? இதன் மூலம் அவர் என்ன சாதித்து விட்டார் ? இதன் மூலம் பவா என்ன சொல்ல வருகிறார்? இது தன் குடும்பத்திற்கு செய்யும் பச்சை துரோகம் இல்லையா? பவா இதை ஆதரித்து பேசுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. பவா இதன் மூலம் இந்த சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறார்? இந்த சம்பவங்களை பொதுவெளியில் சொல்வதற்கு முன் யோசிக்க வேண்டாமா? மிகவும் அருவருப்பான, கேடுகெட்ட இதை போன்ற நிகழ்வுகளை பவா போன்ற சான்றோன்கள் ஆதரிப்பது சமூகத்திற்கு கேடு தரும். நண்பர்களே, இது போன்ற கதைகள் கேட்பதற்கு சுவாரஸ்யமாய் இருக்கலாம். ஆனால் இது கேடுகெட்ட பச்சை துரோகமான செயல். தஸ்லிமாவிற்கு விருப்பம் இருந்தால் அவர் திருமணத்திற்கு முன்பே செய்திருக்கலாம். இப்படி ஒரு குடும்பத்தை தவிக்க விட்டு எதை சாதித்து கிழிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை, ஒருவேளை பவாவிற்கு தெரிந்திருக்கலாம். நண்பர்களே இதே போன்று சம்பவங்களை வெறுத்து ஒதுக்கி காறித்துப்புங்கள் குடும்பத்தை பேணுங்கள், சமூகத்தை காப்பாற்றுங்கள்.
@jegatheesans3853
@jegatheesans3853 4 года назад
சூப்பர் sir.
@l.m.g.r5717
@l.m.g.r5717 4 года назад
Everyone have some dreams but it's depend upon situation . Everything needs to understand there friend or wife or husband or father or mother etccccc. I love you sir
@Booksandwriters
@Booksandwriters 4 года назад
அருமை பவா
@jafersadiq499
@jafersadiq499 4 года назад
THANKS BAVA ANNA U LIVE LONG...........
@ravikumardeepak3210
@ravikumardeepak3210 4 года назад
You're great!!!!!
@mohemedismail
@mohemedismail 4 года назад
Life is Beautiful Bava
@rekhashan1405
@rekhashan1405 4 года назад
Sir your story telling is great keep doing God bless you.
@annapoornasubramanyam6135
@annapoornasubramanyam6135 4 года назад
I am able I appreciate the services of Taslima and her Finland friend as it reminds me of my close relative in California,teaching and taking care of autism children ,and her experience with such children,I could relate with your narrative.really wonderful!
@mullai_maindhan
@mullai_maindhan Год назад
நண்பர்களே மிகவும் வேதனையும் பயமுமாய் இருக்கிறது இதை கேட்பதற்கு. பவா அவர்கள் மிகவும் உணர்ச்சி ததும்ப சொல்லிவிட்டார், நமக்கும் புல்லரித்தது உண்மை. ஆனால் தஸ்லிமாவின் குடும்பம் எப்படி இதை தாங்கி கொண்டது என்பதை இவர் அறிவாரா? மனதை தொட்டு உண்மையை சொல்லுங்கள், உங்கள் மனைவியோ, சகோதரியோ, தாயோ இப்படி செய்தால் உங்களின் மன நிலை என்ன? எந்த மனிதர் தன் மனைவியை , தாயை, சதோதரியை ஒரு வெளிநாட்டு மனிதருடன் அனுப்பி வைக்க முடியும். இது நம் சமூகத்திற்கு ஒத்துவரக்கூடியதா? பவா இதை சிந்திப்பாரா? இப்போது தஸ்லிமா வெளிநாட்டு ஆண் நண்பருடன் சேர்ந்து பசுமாடு காப்பகம் (கோசாலை ) நடத்துவதாக கேள்விப்பட்டேன். இதற்காகவா தன் குடும்பத்தை விட்டு பிரிந்தார்? இதன் மூலம் அவர் என்ன சாதித்து விட்டார் ? இதன் மூலம் பவா என்ன சொல்ல வருகிறார்? இது தன் குடும்பத்திற்கு செய்யும் பச்சை துரோகம் இல்லையா? பவா இதை ஆதரித்து பேசுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. பவா இதன் மூலம் இந்த சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறார்? இந்த சம்பவங்களை பொதுவெளியில் சொல்வதற்கு முன் யோசிக்க வேண்டாமா? மிகவும் அருவருப்பான, கேடுகெட்ட இதை போன்ற நிகழ்வுகளை பவா போன்ற சான்றோன்கள் ஆதரிப்பது சமூகத்திற்கு கேடு தரும். நண்பர்களே, இது போன்ற கதைகள் கேட்பதற்கு சுவாரஸ்யமாய் இருக்கலாம். ஆனால் இது கேடுகெட்ட பச்சை துரோகமான செயல். தஸ்லிமாவிற்கு விருப்பம் இருந்தால் அவர் திருமணத்திற்கு முன்பே செய்திருக்கலாம். இப்படி ஒரு குடும்பத்தை தவிக்க விட்டு எதை சாதித்து கிழிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை, ஒருவேளை பவாவிற்கு தெரிந்திருக்கலாம். நண்பர்களே இதே போன்று சம்பவங்களை வெறுத்து ஒதுக்கி காறித்துப்புங்கள் குடும்பத்தை பேணுங்கள், சமூகத்தை காப்பாற்றுங்கள்.
@elamathysugu9061
@elamathysugu9061 3 года назад
So nice to hear u brother 💐
@irfascrafts9521
@irfascrafts9521 4 года назад
1 st Comment .I am happy to visited Bava's Library before the lock down.Cherish the Travel to Bava's city
@ShrutiTv1
@ShrutiTv1 4 года назад
So nice
@sudhabharathidasan7601
@sudhabharathidasan7601 4 года назад
Thanks bava this story starting half also my life bava
@user-fv4ix4mx1u
@user-fv4ix4mx1u 4 года назад
அன்பு தான் வித விதமாய்
@IsaiGta
@IsaiGta 4 года назад
அற்புதம்
@kanchipuramswimmingpool1059
@kanchipuramswimmingpool1059 4 года назад
Thank you for your story sir
@vplcstudio2495
@vplcstudio2495 4 года назад
இந்த கதை திருமணத்திற்கு பிறகு ஒரு பெண்ணுக்கு ஒருவர்மீது ஏற்பட்ட காதலை சொல்கிறது சமுதாய நெறிகளுக்கு மாறுபட்டு இருந்தாலும் அவர்களின் அறம் சார்ந்த சமூக பணி அவர்களின் காதலை புனிதமாக்கியது.
@moganrammoganram9085
@moganrammoganram9085 2 года назад
Yes
@sundharsubha5977
@sundharsubha5977 3 года назад
இந்தக் கதை என்னை மிகவும் துவசம் செய்த கதை பவா சார் நாள் முழுவதும் ஆண்டு முழுவதும் ஆயுள் முழுவதும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்
@mullai_maindhan
@mullai_maindhan Год назад
தஸ்லிமா ஒரு குடும்பத்துக்கு தவசம் பண்ணிட்டு போயிட்டாங்க.. உங்கள அது துவசம் பண்ணிட்டா.. மனச தொட்டு சொல்லுங்க, தான் பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டு சென்றது நல்ல விசயமா...
@santhak77
@santhak77 4 года назад
True love never reacts or cause pain to lover or beloved, it is not bound by fear it lets the loved one free of oneself- swami vivekananda. Naeem and Taslima loved each other truly....
@indirasenanjayadevalu6134
@indirasenanjayadevalu6134 4 года назад
Excellent
@padmashreeaditya1814
@padmashreeaditya1814 4 года назад
So nice
@SenthilKumar-vh9sy
@SenthilKumar-vh9sy 2 года назад
God notcome direct, sometimes he takes physical bodies like both of them, bava sir, great and the way of your telling, its quite amazing 🌹
@sasikumarv7172
@sasikumarv7172 3 года назад
வணக்கம் பாவா... வாழ்வின் அடி நாதத்தை எடுத்து கூறியதற்க்கு நன்றி... தொடரட்டும் உங்கள் பயணம் தமிழ் கூறும் நல் உலகம் இருக்கும் வரை... உங்களை சந்திக்க வேண்டும்... எப்போது வரலாம்...
@mullai_maindhan
@mullai_maindhan Год назад
என்ன அடி நாதம்.. அந்த குடும்பத்திர்க்கு விழுந்த அடியை யோசித்தீர்களா ?
@sowmiyanarayanan150
@sowmiyanarayanan150 3 года назад
Very impressive Bava
@chandrasekar7051
@chandrasekar7051 4 года назад
Super bava sir
@sasisandy1214
@sasisandy1214 3 года назад
மனதை கவரும் வண்ணம் உள்ளது உங்கள் இடையிசாரல் இல்லாத பேச்சு...பிறந்தோம் வளர்ந்தோம் , படித்தோம் சம்பாதிதோம் , அம்மா அப்பா அண்ணன் தங்கை தம்பி அக்கா .., அடுத்தது திருமணம் ,கணவன் மனைவி குழந்தைகள் ,மற்றும் உறவுகள் இதுதான் ஜீவிதமா இல்லை ..... புது உலகம் பிரபஞ்சம் ,,உள்ளது என்பதை அறி யாமல் எத்தனை பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ....... பேழையாக கோழையாக......
@superchat8337
@superchat8337 4 года назад
Awespme bava
@sivakumarramaswamy9913
@sivakumarramaswamy9913 4 года назад
என்ன மனுசன்யா நீ...அருமை
@ptapta4502
@ptapta4502 4 года назад
great
@SS-qj8rc
@SS-qj8rc 3 года назад
Bava ayya, this is resembling Sahitha by K. V. Shylaja.
@karimuthusasikumar7705
@karimuthusasikumar7705 4 года назад
ஜீவிதம் மகா அற்புதம்....
@tamilarasan5432
@tamilarasan5432 4 года назад
Super
@tamilarasan5432
@tamilarasan5432 3 года назад
Nice
@anandhselvaraju7792
@anandhselvaraju7792 4 года назад
Baba ji super you are a real hero
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 4 года назад
Bava Thiruvannnamalai vanthu ungalai meeeeet pannnnnalaaama Bavaaaa🙏🙏🙏🙏
@mullai_maindhan
@mullai_maindhan Год назад
Mid Night ponga, koli adichi kulambu vachi tharuvaru நண்பர்களே மிகவும் வேதனையும் பயமுமாய் இருக்கிறது இதை கேட்பதற்கு. பவா அவர்கள் மிகவும் உணர்ச்சி ததும்ப சொல்லிவிட்டார், நமக்கும் புல்லரித்தது உண்மை. ஆனால் தஸ்லிமாவின் குடும்பம் எப்படி இதை தாங்கி கொண்டது என்பதை இவர் அறிவாரா? மனதை தொட்டு உண்மையை சொல்லுங்கள், உங்கள் மனைவியோ, சகோதரியோ, தாயோ இப்படி செய்தால் உங்களின் மன நிலை என்ன? எந்த மனிதர் தன் மனைவியை , தாயை, சதோதரியை ஒரு வெளிநாட்டு மனிதருடன் அனுப்பி வைக்க முடியும். இது நம் சமூகத்திற்கு ஒத்துவரக்கூடியதா? பவா இதை சிந்திப்பாரா? இப்போது தஸ்லிமா வெளிநாட்டு ஆண் நண்பருடன் சேர்ந்து பசுமாடு காப்பகம் (கோசாலை ) நடத்துவதாக கேள்விப்பட்டேன். இதற்காகவா தன் குடும்பத்தை விட்டு பிரிந்தார்? இதன் மூலம் அவர் என்ன சாதித்து விட்டார் ? இதன் மூலம் பவா என்ன சொல்ல வருகிறார்? இது தன் குடும்பத்திற்கு செய்யும் பச்சை துரோகம் இல்லையா? பவா இதை ஆதரித்து பேசுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. பவா இதன் மூலம் இந்த சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறார்? இந்த சம்பவங்களை பொதுவெளியில் சொல்வதற்கு முன் யோசிக்க வேண்டாமா? மிகவும் அருவருப்பான, கேடுகெட்ட இதை போன்ற நிகழ்வுகளை பவா போன்ற சான்றோன்கள் ஆதரிப்பது சமூகத்திற்கு கேடு தரும். நண்பர்களே, இது போன்ற கதைகள் கேட்பதற்கு சுவாரஸ்யமாய் இருக்கலாம். ஆனால் இது கேடுகெட்ட பச்சை துரோகமான செயல். தஸ்லிமாவிற்கு விருப்பம் இருந்தால் அவர் திருமணத்திற்கு முன்பே செய்திருக்கலாம். இப்படி ஒரு குடும்பத்தை தவிக்க விட்டு எதை சாதித்து கிழிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை, ஒருவேளை பவாவிற்கு தெரிந்திருக்கலாம். நண்பர்களே இதே போன்று சம்பவங்களை வெறுத்து ஒதுக்கி காறித்துப்புங்கள் குடும்பத்தை பேணுங்கள், சமூகத்தை காப்பாற்றுங்கள்.
@duraipalaniyandi5515
@duraipalaniyandi5515 4 года назад
Wait i am coming bava
@valliammala9892
@valliammala9892 4 года назад
இந்த கதைக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு சரியானது.. நன்றி பவா சார்..
@user-wt4mn8us5p
@user-wt4mn8us5p 4 года назад
காயத்ரியும் தஸ்லிமாவும் இன்னும் இது போன்ற மனிதர்களும் இவ்வுலகை மேலும் அழகாக்கி கொண்டே இருக்கிறார்கள் பவா...
@vijayvichu1835
@vijayvichu1835 4 года назад
தஸ்லிமா குழந்தை???... ஏதோ ஒரு மூலையில் இருக்கும் அந்த குழந்தைக்கும் தாய் அன்பு கிடைக்கட்டும்... என் தம்பியும் artism குழந்தை தான்... அந்த மாதிரி குழந்தைகளை பேரன்பு கொண்டு வளர்க்கும் எல்லா அப்பா அம்மாவுக்கும் என் பிரியங்கள்....
@pachamuthu3973
@pachamuthu3973 4 года назад
👏👏👏
@tamilvanan9203
@tamilvanan9203 Год назад
❤❤❤
@mrPrince2020chennai
@mrPrince2020chennai 4 года назад
தஸ்லிமா God sent Mother 👏
@amyrani7960
@amyrani7960 4 года назад
My Nephew works with autistic young adults.. it's not easy! In autism there are different types an degree of inability. I have one testimony, I like to share (case study) My Daughter is severely austic. She can't care for herself. She cannot verbally communicate, she has severe behaviour. She suffered from extreme anxiety. She has to wear pull-ups (she is 18 years old) she suffers from epilepsy. She on 3 different medications. She has serious gut issues. Autism has financially ruined our family. I have lost employment. I fell into a deep .. dark depression and felt hopeless. My marriage has suffered, family and friends have distanced their selves from us. My daughter 'S name is Kaden , I would do anything for Kaden to have a normal life. Let's not glorify this debilitating mental illness. Most people with autism are not able to function anywhere near a normal person. : Strawman. I shared this story so people can understand the malady.
@annalakshmi2275
@annalakshmi2275 3 года назад
Poetic post
@melanip412
@melanip412 3 года назад
❤️🙏🏽
@rameshk-gf2cd
@rameshk-gf2cd 2 года назад
ஐயா தாங்கள் விவரிக்கும் விதம் அற்புதம்
@vichufoodvlogs
@vichufoodvlogs 3 года назад
அற்புதமான ஜிவிதம் என்பது மகா கோரமானது.
@mullai_maindhan
@mullai_maindhan Год назад
மிகச்சரி அந்த குடும்பத்திர்க்கு
@sathishkrishnan1166
@sathishkrishnan1166 4 года назад
I love Bava
@hajirabegamnawaabdeen3598
@hajirabegamnawaabdeen3598 4 года назад
👌👌👌🌹🌹🌹🌹
@SS-qj8rc
@SS-qj8rc 3 года назад
Daslima or Sahitha both are angels...
@leninabraham6032
@leninabraham6032 4 года назад
Sir sorry to trouble if you have time kindly narrate about mr rajavel which you wrote in ella naalum karthigai.
@eshwarphotography4707
@eshwarphotography4707 4 года назад
உறைந்து நிற்கிறேன்
@arunadevi6412
@arunadevi6412 4 года назад
Enna solvadu😥 Anbu ends rubathilum velippadum. Great
@jagadeesanparthasarathi2837
@jagadeesanparthasarathi2837 4 года назад
Everai pondravarkal ellam eraivanal annappa patta deva dhuthuvarkal than.The God servents
@aishwaryaanbalazan9388
@aishwaryaanbalazan9388 4 года назад
Super bava
@mullai_maindhan
@mullai_maindhan Год назад
What is super, ஒரு மனுஷி தன் பசங்கள, குடும்பத்த விட்டுவிட்டு ஒரு அயல்நாட்டு ஆம்பளயோட போனா, அதுsuper aa
@shafikahmed6889
@shafikahmed6889 3 года назад
Aam jeevitham maha arputhamana ondru than,
@anuradhalatha8215
@anuradhalatha8215 3 года назад
அவர்களை வணங்கனும் நேரில் பார்க்க வாய்ப்பு வரும்போது
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Год назад
முல்லை மைந்தன் கருத்தை நான் ஆதரிக்கிறேன் . தஸ்லிமா அவர்களுக்கு திடீரென என்ன பிரச்சனை ஏற்பட்டுவிட்டது ? அவரது குழந்தையை யார் கவனித்துக் கொள்வார்கள் ? எதுவாக இருந்தாலும் தன் கணவனுடன் சேர்ந்து பேசி இருக்கலாமே ? இது நாள் வரை சந்தித்திராத ஒரு ஆணுடன் எவ்வாறு அவர் வாழ்வார் ? எந்த பிரச்சனை என்றாலும் கணவரிடம் மனம் திறந்து பேசி இருக்கலாமே ? ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் ?
@porchilaidhineshbabu6053
@porchilaidhineshbabu6053 4 года назад
உங்களை சந்திப்பதற்காகவும், சாதிப்பதற்காகவும், மனித நேயத்தை இன்னும் இன்னும் வேரூன்றி வளர்ப்பதற்காகவும், இன்னும் எத்தனை பேரை இறைவன் ஏற்கனவே அனுப்பி வைத்திருக்ககிறான் என்பது தான் என் உள்ளத்தில் எழுந்த வண்ணம் உள்ள சிந்தனை... Always motivating towards Positive vibes... We loveu bava Sir
@gvthavennila4289
@gvthavennila4289 4 года назад
என் ஆயுள் முடிவதற்குள்... உங்களை சந்திக்க வேண்டும் பவா......🤓🤓
@velusamynachimuthu1886
@velusamynachimuthu1886 4 года назад
அவர்களது கைபேசி எண் வேண்டும் அவர்களுக்கு சில உதவி செய்ய விரும்புகிறேன்.
@mullai_maindhan
@mullai_maindhan Год назад
நண்பர்களே மிகவும் வேதனையும் பயமுமாய் இருக்கிறது இதை கேட்பதற்கு. பவா அவர்கள் மிகவும் உணர்ச்சி ததும்ப சொல்லிவிட்டார், நமக்கும் புல்லரித்தது உண்மை. ஆனால் தஸ்லிமாவின் குடும்பம் எப்படி இதை தாங்கி கொண்டது என்பதை இவர் அறிவாரா? மனதை தொட்டு உண்மையை சொல்லுங்கள், உங்கள் மனைவியோ, சகோதரியோ, தாயோ இப்படி செய்தால் உங்களின் மன நிலை என்ன? எந்த மனிதர் தன் மனைவியை , தாயை, சதோதரியை ஒரு வெளிநாட்டு மனிதருடன் அனுப்பி வைக்க முடியும். இது நம் சமூகத்திற்கு ஒத்துவரக்கூடியதா? பவா இதை சிந்திப்பாரா? இப்போது தஸ்லிமா வெளிநாட்டு ஆண் நண்பருடன் சேர்ந்து பசுமாடு காப்பகம் (கோசாலை ) நடத்துவதாக கேள்விப்பட்டேன். இதற்காகவா தன் குடும்பத்தை விட்டு பிரிந்தார்? இதன் மூலம் அவர் என்ன சாதித்து விட்டார் ? இதன் மூலம் பவா என்ன சொல்ல வருகிறார்? இது தன் குடும்பத்திற்கு செய்யும் பச்சை துரோகம் இல்லையா? பவா இதை ஆதரித்து பேசுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. பவா இதன் மூலம் இந்த சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறார்? இந்த சம்பவங்களை பொதுவெளியில் சொல்வதற்கு முன் யோசிக்க வேண்டாமா? மிகவும் அருவருப்பான, கேடுகெட்ட இதை போன்ற நிகழ்வுகளை பவா போன்ற சான்றோன்கள் ஆதரிப்பது சமூகத்திற்கு கேடு தரும். நண்பர்களே, இது போன்ற கதைகள் கேட்பதற்கு சுவாரஸ்யமாய் இருக்கலாம். ஆனால் இது கேடுகெட்ட பச்சை துரோகமான செயல். தஸ்லிமாவிற்கு விருப்பம் இருந்தால் அவர் திருமணத்திற்கு முன்பே செய்திருக்கலாம். இப்படி ஒரு குடும்பத்தை தவிக்க விட்டு எதை சாதித்து கிழிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை, ஒருவேளை பவாவிற்கு தெரிந்திருக்கலாம். நண்பர்களே இதே போன்று சம்பவங்களை வெறுத்து ஒதுக்கி காறித்துப்புங்கள் குடும்பத்தை பேணுங்கள், சமூகத்தை காப்பாற்றுங்கள்.
@venkatesanvenkatesan4802
@venkatesanvenkatesan4802 4 года назад
பாவா இது கதையா அல்லது நிஜமா இவர்கள் வாழும் கடவுள்
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 4 года назад
😳😳😳🤗🤗🤗🤗🤗
@santhanamarib2108
@santhanamarib2108 3 года назад
Balakumaran kathaikalai sollunga sir
@saravansundaram5436
@saravansundaram5436 3 года назад
பவா...பவா...பவா...பவா...என்று எனக்கும் உங்களை பெயர் சொல்லி அழைப்பதிலே ஆனந்தம். நன்பகல் வணக்கம் பவா 😍
@mohamedbhilal2330
@mohamedbhilal2330 4 года назад
இந்த சமூகம் பல முரண்பட்ட மனிதர்களை கொண்டிருந்தாலும் சில பேரண்பு கொண்ட மனிதர்களையும் தன்னுள்ளே வைத்து ஜீவித்திருகிறது.
@mullai_maindhan
@mullai_maindhan Год назад
குடும்பத்தை நடுரோட்டுல விட்டது நல்ல விசயமா
@arimanathanmupase4978
@arimanathanmupase4978 4 года назад
காலத்தை வென்ற மேன்மக்கள் அவர்கள் .தங்களை சந்திக்கும் வாய்ப்பு கொடுத்த திரு சவுகத் அவர்களுக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்
@VeluSaravanan1
@VeluSaravanan1 4 года назад
ஆம் ஐயா, Vaazhkai epozhudhum arputhamanadhuthaan.
@thiagarajans5879
@thiagarajans5879 Год назад
சந்திக்க விரும்புகிறேன். பேராசிரியர் பணி முடித்து எந்த மகிழ்ச்சியான வாழ்க்கையையும் வாழ முடியாது துடிக்கிறேன். நிறைய சஞ்சலங்கள். தங்களோடு பேச வேண்டும். மீதமுள்ள நாட்கள் வாழ வேண்டும் அல்லது முடித்து கொல்ல வேண்டும்
@mullai_maindhan
@mullai_maindhan Год назад
நல்ல விசயம்.. ஆனால் இதுபோன்ற குடும்பத்தை , குழந்தைகளை தவிக்க விட்டு சென்றவரின் கதையை கேட்டு ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.. பவாவின் வேறு மனிதர்களை படியுங்கள்
@mullai_maindhan
@mullai_maindhan Год назад
பவாவிற்க்கு ஒரு வேண்டுகோள்.. இதுபோன்ற தரங்கெட்ட சம்பவங்களை சொல்வதை தவிருங்கள்..
@aramsei5685
@aramsei5685 4 года назад
பர்வீன் சுல்தானா உரையில் பவா சொல்லுவார் என்ற இந்த ஒரு வார்த்தை உங்களை தேட தூண்டியது... யார் இந்த பவா என... நல்ல வேளை நான் கண்டுபிடித்தேன் ஒரு தகப்பனாய்.... :)
@vineeth1375
@vineeth1375 4 года назад
Lovegeegam endraal enna?
@osthevel755
@osthevel755 4 года назад
Kathai recorded new iruntha upload panunga channel
@francismoto
@francismoto 4 года назад
ஒரு நபர் தனது வழக்கமான வாழ்க்கையை பின்னுக்குத் தள்ளவும், அவளுடைய கனவுகளைப் பின்பற்றவும் அதிக தைரியம் இருக்க வேண்டும். மன இறுக்கம் கொண்ட குழந்தையை கவனித்துக்கொள்வது எளிதான வேலை அல்ல, அதுவும் பல சிறப்பு குழந்தைகளை கவனித்துக்கொள்வது ஒரு சவாலாகும். திரு நெய்மை இங்கு பாராட்ட விரும்புகிறேன், ஏனென்றால் அந்த அதிர்ச்சியிலிருந்து நான் ஒருபோதும் விடுபட முடியாது, வாழ்க்கையைத் தொடர முடியாது. யாராவது தங்கள் கனவுகளைத் துரத்தும்போது சில தியாகங்கள் செய்யப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எல்லோருடைய வாழ்க்கையும் கோமஸைப் போல கவிதையாக இருக்க முடியாது. பாவா ஐயா, பல கலாச்சார மக்களுடன் உங்களுக்கு எவ்வாறு தொடர்பு உள்ளது? எத்தனை அனுபவங்கள்? நான் சில நேரங்களில் கொஞ்சம் பொறாமைப்படுவேன், நீங்கள் மக்களுடன் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பார்த்து பல முறை ஆச்சரியப்படுவேன். பதில் மிகவும் எளிது என்று நான் நினைக்கிறேன் - நீங்கள் ஒரு கலைஞர். கோரிக்கை: கொரோனா நெருக்கடி முடிந்தவுடன் நான் நிச்சயமாக உங்களை சந்திக்க வேண்டும்.
@senthilkumarsenthil1391
@senthilkumarsenthil1391 4 года назад
பாவா எனக்கு திருவண்ணாமலை தெரியும் வள்ளலார் சன்மார்க சங்கம் தெரியும் துரதிஷ்ட வசமா இப்போ நான் அங்க வருவதில்லை பாவா திருவண்ணாமலை வந்தா உங்க வீட்ல 2 நாள் தங்கலாமா என்னமோ தெரியல பாவா உங்கள பார்க்கணும் போலே இருக்கு எனக்கு இலக்கியம் தெரியாது ஆனால் உங்க கதை புடிச்சிருக்கு பாவா பாவா நீங்க ஏன் வள்ளலார் பற்றி கதை சொல்ல கூடாது வள்ளலார் ஒரு புலவர் பதிப்பாளர் கிட்ட தட்ட 6000 பாடல்கள் எழுதி உள்ளார் எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் நேசிக்க சொல்பவர் நீங்க ஏன் பாவா பேசக்கூடாது
@narasimhankathirvel9210
@narasimhankathirvel9210 4 года назад
What about Thaslimaa"s child?
@lovelast1121
@lovelast1121 4 года назад
கனவு கான தைரியம் வரவில்லை பவா..
@muthukumaran9595
@muthukumaran9595 4 года назад
தஸ்லிமா எந்த தவரும் செய்யவில்லை பவா ஒருவருக்கு பிடித்த வாழ்க்கையை வாழவேண்டும் பவா
Далее
Аминка ❤️
00:16
Просмотров 1,2 млн
31 июля 2024 г.
0:51
Просмотров 4,8 млн