Тёмный

ஜும்ஆ உரை/28.06.2024 

tntjpsm
Подписаться 426
Просмотров 148
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
@justinesamuel7335
@justinesamuel7335 3 месяца назад
ஓம் ஆமீன் ஆமென் என்றால் என்ன ? வெளிப்படுத்தின விசேஷம் 3 : 14 ..உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற *ஆமென்* என்பவர் சொல்லுகிறதாவது; யோவான் 1 1: ஆதியிலே *வார்த்தை* இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த *வார்த்தை* தேவனாயிருந்தது. . 2: *அவர்* ஆதியிலே தேவனோடிருந்தார். 3: சகலமும் *அவர்* மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.. *ஈஸா*( இயேசு) அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) *ஈஸா மெஸ்ஸியாஹ்,** இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று *ஈஸா மெஸ்ஸியாஹ்,** குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் *ஈஸா மெஸ்ஸியாஹ்,* ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று குர்ஆன் கூறுகிறது. *ஓம்** என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும். *ஓம்* என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது. கீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான். (கீதை 8 - 13) "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்." ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம் ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம் ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார் முடிவுரை : ஓம் / ஆமென் / ஆமீன் என்கிற பிரபஞ்ச சக்தியின் மூலமாக தான் முழு உலகம் படைக்கப்பட்டது அந்த ஓம் என்கிற சக்திதான் மனுஷனாக பூமியில் அவதரித்த இயேசு. இயேசுவே படைத்த தேவன் இதை அரேபியில் சொன்னால் இயேசுவே அல்லாஹ்
Далее
I tricked MrBeast into giving me his channel
00:58
Просмотров 18 млн
Китайка и Красивые Глаза😂😆
00:20
ஜும் ஆ உரை / 25.10.2024
30:07
I tricked MrBeast into giving me his channel
00:58
Просмотров 18 млн