Тёмный

ஜெயகாந்தன் வியக்க வைக்கும் பேச்சு | Writer D.Jayakanthan speech 

Tamil Nature TV
Подписаться 333 тыс.
Просмотров 109 тыс.
50% 1

#Jayakanthan #JayakanthanSpeech #ஜெயகாந்தன்
வியக்க வைக்கும் அனுபவம் | ஜெயகாந்தன் | Writer D.Jayakanthan speech

Развлечения

Опубликовано:

 

13 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 67   
@sanjeevpj
@sanjeevpj 4 месяца назад
உண்மையான நேர்காணல் இப்படித்தான் இருக்குமோ?அழகான கேள்விகள் மற்றும் துல்லியமான பதில்கள்👌
@natchander4488
@natchander4488 6 месяцев назад
Jayakanthan iyyah A great writer A marvellous thinker A voracious reader A knowledgeable..person A peoples man !
@JmlBai-zh2kh
@JmlBai-zh2kh 7 месяцев назад
மகிழ்ச்சியும் வாழ்த்தும்
@asrt2514
@asrt2514 2 года назад
சிறுகதை மன்னன் என் ஜெயகாந்தன்
@vkprabhuvkprabhu9735
@vkprabhuvkprabhu9735 Год назад
வாசகனின் மனநிலையில் இருந்து கேட்கபட்ட அருமையான கேள்வி! அதர்க்கு தெரிவூட்ட பட்ட தெளிவான பதில்!
@balusamy112
@balusamy112 Год назад
அருமையான விளக்கம் இலக்கியவாதிகள் என்றும் மதிக்க வேண்டும் அது தான் தமிழுக்கு நாம் செய்யும் தொண்டு அருமையான நேர்காணல்
@ganashgivi5016
@ganashgivi5016 8 месяцев назад
கிழட்டு சிங்கம் ஜயா ஜெயகாந்தன்.
@djearadjouvirapandiane8835
@djearadjouvirapandiane8835 6 месяцев назад
"நன்றி கலந்த வணக்கங்கள் அய்யா" ,.... "ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் ,ஆனந்தம், ஆனந்தமே",,,,!!!!!
@elamaranelanthiraiyan4801
@elamaranelanthiraiyan4801 7 месяцев назад
எதார்த்தமான பதில்கள்.
@jeyakumarulakanathan
@jeyakumarulakanathan Месяц назад
புகழ்வணக்கம் 🎉❤
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan Год назад
மிகச்சிறந்த தமிழ் ஆளுமை. ஐயாவுக்கு வாழ்த்துகள் - வணக்கம்.
@guru.v513
@guru.v513 8 месяцев назад
பொதிகை டிவி பேட்டி மட்டும் தான் அமைதியா போகுது
@venkatesane2314
@venkatesane2314 9 месяцев назад
எம் மண்ணின் மைந்தர் அவர்களை வணங்குகிறேன் 🎉❤🎉
@rajus6270
@rajus6270 Год назад
வணக்கம் ஐயாவின் பேச்சாற்றலை 1967 தேர்தலுக்கு பின் சென்னை கடற்கரையில் முதன்முதலாக எனக்கு 12 வயது கண்டு வியந்தேன் மேலும் சொல்லின் செல்வர் ஈவிகே கவிஞர் கண்ணதாசன் நாத்திகம் இராமசாமி சுதந்திரப் போராட்ட வீரர் கக்கன் அவர்களுக்கு கார் பரிசளிப்பு விழா அக்காரை மேடையிலேயே ஏலம் விட்டு அன்றைய காங்கிரஸ் கட்சிக்கு நிதி அளித்து விட்டு மேடையை விட்டு கீழே இறங்கினார் என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து விட்டது ஜெய்ஹிந்த்
@natchander4488
@natchander4488 6 месяцев назад
Jayakanthan iyyah ! Ppala murai karunanithi C M..n jayakanthan ai pparkka vendum.. endra azhaippinai Niragaritthar !
@danielraj777888
@danielraj777888 Месяц назад
இந்த மனிதனை நான் படித்ததில்லை பார்த்ததில்லை பழகியதில்லை என் அறிவு சரியென்றால் இவர் உண்மையான நேர்மையான மனிதர்
@Linga135
@Linga135 2 года назад
பன்முகத்தன்மை 🔥
@gnanapandithan5375
@gnanapandithan5375 8 месяцев назад
ஜெயகாந்தன் அவர்களின் ரிஷி மூலம் ஒரு அற்புதமான நாவல்.தன்னைதானே சிதையில் வைத்து எரித்து கற்பனை செய்து அர்த்தமற்ற வாழ்வை எண்ணி சிரிக்கும் கதையின் நாயகன்.நிஜமாகவே இருப்பியல்வாதியாக மாறிப்போன என் போன்ற வாசகர்கள்.🙏🙏🙏🙏🙏🙏
@tamilnews2953
@tamilnews2953 8 месяцев назад
த.ஜெயகாந்தன்.
@geomurali2854
@geomurali2854 Год назад
தமிழ் உள்ள வரை நீங்கள் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 8 месяцев назад
Extraordinary Human being Mr.Jayakandhan Sir....😄👌🙏🙏🙏🙏
@RAVIND7710
@RAVIND7710 11 месяцев назад
Wow what a voice and amazing personality.
@SabareeshPonnu
@SabareeshPonnu Год назад
Problem is once you read JK, its hard to fully enjoy any other writing
@mahendrant7145
@mahendrant7145 Год назад
தரணியில் தமிழ் உள்ள வரை ஜெ கேவின் புகழ் இருக்கும்
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 Год назад
Great phenomenon in Tamizh literature. Great person in personal relationship.
@MohanKumar-is7ec
@MohanKumar-is7ec Год назад
Awesome marvelous beautiful speech fantastic marvelous experience excellent
@natchander4488
@natchander4488 6 месяцев назад
Jayakanthan iyyah ! Many times ! He refused to visit karunanithis house or office..when he was invited..
@sarathkumar-ru8zs
@sarathkumar-ru8zs 3 месяца назад
அழகான தெளிவான நேர்காணல்....
@banulaxman6185
@banulaxman6185 7 месяцев назад
Very nice interview Lot of respect to the great writer
@parthasarathy1861
@parthasarathy1861 8 месяцев назад
மக்களின் அங்கீகாரம் பற்றி கூறியது உண்மையிலும் உண்மை. என்னில் சில வருடங்களே மூத்தவர். ஆனால் அறிவில் சிந்தனை யில் வெகு வெகு மூத்தவர். சிறந்த இலக்கியவாதி. வாழ்க திரு ஜெயகாந்தனின் புகழ். ❤
@santhoshkumarvellasamy6821
@santhoshkumarvellasamy6821 3 месяца назад
@user-uk1fj5nc3n
@user-uk1fj5nc3n 6 месяцев назад
I love you sir
@noblenagarajan9817
@noblenagarajan9817 7 месяцев назад
PROUD OF TAMIL ... NO ONE CAN BEAT HIM > >>>>>
@vazhkavalamaudan9927
@vazhkavalamaudan9927 6 месяцев назад
சிறந்த ஆளுமை 🎉🎉🎉🎉❤
@chander1011
@chander1011 5 месяцев назад
Felt very close to my heart... Wonderfully done
@guideweb
@guideweb Год назад
Evlo porumayana kelvi porumayana bathil ☺
@meyyappanlakshmanan5169
@meyyappanlakshmanan5169 8 месяцев назад
Wonderful interview.
@r.tudiyalurdurai.5174
@r.tudiyalurdurai.5174 8 месяцев назад
Fantastic.
@ka.parthipan3318
@ka.parthipan3318 2 года назад
👍🙏
@venkataramamuthuswami
@venkataramamuthuswami 8 месяцев назад
A great writer in Tamil. I wish he spends some of his senior years to expose the Dravidian stock who so successfully revised/reversed the whole TN history for the past 100 years - instead of respecting TN citizens sacrifices fighting against the colonisers, they became total stooges and slaves of the British. So much so these Dravidi an stock proclaimed black day on 15 August 1947. These guys never shown remorse, still unable to accept Bharat as a great land of great philosophies, traditions and cultures.
@muthukumar-pi9jr
@muthukumar-pi9jr 8 месяцев назад
❤️❤️❤️
@mariaero
@mariaero 2 года назад
Super Super..
@palaniswaminallagounder7606
@palaniswaminallagounder7606 2 года назад
Supper
@Arumugam-tv2rt
@Arumugam-tv2rt 7 месяцев назад
கீழே விழுந்தால் அம்மா என்று சொல்கிறேம் ஆனால் வேலை செய்து முடித்த உடன் அப்பா என்று சொல்கிறேம் ஏன் ?
@Arumugam-tv2rt
@Arumugam-tv2rt 7 месяцев назад
பதில் தேவை
@parmeshwarramnath5384
@parmeshwarramnath5384 7 месяцев назад
BTR
@narayanancs8674
@narayanancs8674 8 месяцев назад
Anubavamillai arasial vaadhi aanmiga sindhanail
@selvarajkrishnan7182
@selvarajkrishnan7182 8 месяцев назад
திரைப்படம் என்னை பாதித்தது அதனால் நானும் அதை பாதிக்க நினைத்தேன்.. ❤JK
@sankaranc3178
@sankaranc3178 6 месяцев назад
நாய் கடித்தால்....
@guideweb
@guideweb Год назад
Sonna keka matanga 😁😁 Purinchikitingale
@sankaranc3178
@sankaranc3178 6 месяцев назад
கேட்டக்கேள்விக்கு பதில் சரியாகச் சொல்லவில்லையோ எனத்தோன்றுகிறது.அவர் கேட்டக்கேள்விக்கு இலக்கியத்தரமாகப் பேசி அக்கேள்வியிலிருந்து நழுவுவது போலவோ அல்லது கேள்வியின் இரகசியங்களைச் சொல்லிவிடக்கூடாது என்ற பிடிவாதத்தினால் தொடர்பில்லாத பதிலைக் கூறுகிறார்..ஆம்.. இல்லை என்ற 1 மார்க் கேள்விக்கு 20 மார்க் கேள்விக்கு பதில் கூறுவது போல உள்ளது.
@mathivanan7997
@mathivanan7997 8 месяцев назад
சினிமாவுக்கு போன சித்தாளு.
@SubramaniSR5612
@SubramaniSR5612 8 месяцев назад
பெருமைக்கு பதில் சிறுமை தேடித் தந்த படைப்பு, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் உருவானதால்.
@dhilludurai
@dhilludurai 8 месяцев назад
பவா செல்லத்துத்துறைன்னு ஒரு ஆளு இவரோட கதையை எல்லாம் மைக்குல சொல்லி வீடியோ பண்ணி, கதை சொல்லின்னு அந்த ஆளா பேரு வச்சிக்கிட்டு பிச்சைக்காரத்தனம் பண்ணிக்கிட்டு இருக்காரு.
@rbhanumathi8348
@rbhanumathi8348 8 месяцев назад
Bava chelladurai narration of stories is just like giving life to it,he is not a reader of stories, casually one day I saw his narration of JK s Paarisukku po ,, really wonderful, nobody in India can narate stories like him,may God bless him
@accountaccounted6108
@accountaccounted6108 Месяц назад
பவா செல்லத்துரை : ஒரு ஓநாய்..அவனுக்கு நிறைய திராவிட அரசியல் உள்நோக்கம் உண்டு,.பாலில் விஷம் போல அவன் கதைகளில் வந்துவிடுவான்... மற்றவர்கள் கதையை அவன் சொல்லி சம்பாதிக்கிறான். அந்த எழுத்தாளர்களுக்கு அவன் கொடுத்து என்ன..
@chezhiyans9860
@chezhiyans9860 10 месяцев назад
ஜெயகாந்தன் என்ற சமசுகிருதப் பெயருக்கு தமிழில் வெற்றி ஒளியன் என்று பொருள். தமிழ், தமிழ்நாடு, தமிழர்.
@ramakrishnanak9949
@ramakrishnanak9949 8 месяцев назад
Wrong. Kanthan can only be translated as EERPPAVAN. One who attracts success. Light has nothing to do with magnet or magnetism. So VETRI EERPPAAN is right . Pseudo knowledge of Samskrutham. Jayam, not Jeyam. Tamil, with no phonetic diffeerence for ka,cha,ta,pa and adamant refusal of Tamilians to learn other Indian languages ,exposes their intellectual vacuum. Samasukirutham. There is no language in that name.
@valariveeran
@valariveeran 8 месяцев назад
Jayam, Jeyam .. Both are ok.. It is mostly written as Jayam.. Go search movie name or see names like Jayalalitha, Jaya, jayaram, jayaraj ழ is not in other indian languages. How many na, ra do they have? Refusing to learn a language is our right. Who said learning a language is knowledge and the people get their brain filled with intellectual stuff? Do those languages have letters to write English phonetics or Chinese characters?
@valariveeran
@valariveeran 8 месяцев назад
Hindi doesn't have எ, ஒ...
@vaazhga
@vaazhga 8 месяцев назад
சமஸ்கிருதம் என்ற இறந்து விட்ட மொழிக்கு சொந்தமான எழுத்துருவே இல்லை..
@manirk6946
@manirk6946 8 месяцев назад
அட சும்மா இருங்க, அவர் இயற்பெயர் முருகேசன்ங்க, பெயர் வெறும் அடையாளம்தாங்க, மனுசங்க எப்படி உலகை,மக்களை புரிஞ்சிக்கிறோம்ங்கறதுதான் முக்கியம், அவர் அப்படி வாழ்ந்த,வாழுகின்ற ஆளுமைகளில் சிறந்த மனிதர் திரு.JK, வாழ்க அவர் புகழ்..🎉
@mkrk2015
@mkrk2015 8 месяцев назад
❤️ ❤️ ❤️
Далее
Highlights: Spanje - Gjeorgji
06:17
Просмотров 552 тыс.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
03:54
Просмотров 15 млн
Jayakanthan - The Writer who extended Boundaries
1:35:36
Ummmm We "HAIR" You!
0:59
Просмотров 17 млн