Тёмный
No video :(

ஜெயலலிதா சிறைக்கு சென்ற கதை! Sudhakaran Marriage | Jayalalitha | Sivaji | Sasikala | 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 304 тыс.
50% 1

#nakkheerantv #Jayalalitha #Sudhakaran_Marriage #Deepa #sivaji_ganesan #Prabhu #Dhinakaran #Arasiyalla_Ithellam_Satharanamappa #Nakkheeran
ஜெயலலிதா சிறைக்கு சென்ற கதை! Sudhakaran Marriage | Jayalalitha | Sivaji | Sasikala | Deepa Jayakumar
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 220   
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Год назад
தஞ்சையில் அநேக இடங்கள் இவர்களால் மிரட்டி பிடுங்கப்படடிருந்தது. பாலு ஜுவல்லரி அழிந்தது சசிகலா ஜெயலலிதா கும்பலால் என்று உங்கள் பத்திரிகையில் வந்ததல்லவா இந்த கும்பலாலல்லவா தமிழ்நாடே நாசமானது. புரட்சி தலைவர் பேரைக்கெடுப்பதற்கென்றே உருவான பிறவி. மதிப்பிற்குரிய குன்ஹா அவர்கள் நல்ல மனிதர் இந்த கும்பல்களைக்கதறவிட்டவர். இவர்கள் குற்றவாளிகள் என்று வந்த தீர்ப்பு முக்கியமானவை
@balaguru8136
@balaguru8136 Год назад
Admk kku govinda
@selvarajsubbiah7565
@selvarajsubbiah7565 Год назад
சசிகலா விரல் நீட்டி காட்டிய இடங்கள் எல்லாம்,ஆட்டோ கும்பலால் மிரட்டி வாங்கப்பட்டது. கங்கை அமரன் சொல்வான்.
@veeraveera1400
@veeraveera1400 Год назад
Thanks
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Год назад
@ கலை: தாங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரி 👍👍!!. பாராட்டுக்கள் 🙏. வாழ்த்துக்கள். 👍🙏 300 கோடி செலவில் திருமணம் செய்துவிட்டு 1.50 கோடி என்று நன்றாக புழுகி இருக்கிறார் முன்னாள் நடிகையும் முதல்வருமான ஜெயலலிதா அம்மையார். விடுவாரா நீதிபதி?!🙄??! ஜெயலலிதாவுக்கு கொடுத்த மிக சரியான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. சுதாகரன் திருமணச் செலவை கொண்டு - தமிழகத்தின் ஒரு பகுதி கடனையாவது கொடுத்திருந்திருக்கலாம். 🙄🙄👍. இது ஒரு அவசியமற்ற , ஆடம்பர திருமணம் - தமிழகத்தின் சாபக்கேடாக தமிழக மக்களால் கருதப்படுகிறது 🙄😭😭😭!
@vijiaa4225
@vijiaa4225 4 месяца назад
பாவம்.சாபம்.சசிகலா..j.than
@rahmadhullam2567
@rahmadhullam2567 Год назад
வாழத்தெரியாமலும் , ஆள தெரியாமலும் கோட்டை விட்ட இந்த ஆரிய பெண் ! ஆணவப்பெண் !!
@gowthamamangalesh7767
@gowthamamangalesh7767 Год назад
@@rajapandian6083 b
@nambinarayanan4253
@nambinarayanan4253 10 месяцев назад
அவர் மறைந்த போது முதல்வர் காக புகழ் பெற்றார்
@vijiaa4225
@vijiaa4225 6 месяцев назад
ஆணவம்.அதிகம்
@harish43258
@harish43258 4 месяца назад
தமிழ்பெண்
@davidraja6490
@davidraja6490 Год назад
வளர்ப்பு மகன் என்ற பெயரில் இவனும் கொள்ளை கூட்ட தலைவிக்கு ஒரு பினாமி,
@saravanakumar880
@saravanakumar880 Год назад
இத்தனையும். மறந்து தான். இந்த. மக்கள். ஜெயலலிதாவுக்கு. பல்லாக்கு. தூக்கி னார்கள். நமது. தமிழ்நாட்டு. மக்கள். சூப்பர்
@Dearcomrade-op
@Dearcomrade-op Год назад
முதலில் தவறு செய்தாலும் பிற்காலத்தில் ஜெயலலிதா ஆட்சி நன்றாக இருந்தது
@ravikkumarkumar6437
@ravikkumarkumar6437 Год назад
சிவாஜி குடும்பத்தினர் பாவம்😭
@iganeshkannan
@iganeshkannan Год назад
கல்யாண கலாட்டா இல்லை தமிழ் மக்கள் கண்ட கதறல் கலாட்டா..., A1 வரலாற்று படிமம் 14:00 மேல வேற லெவல் பங்கம்
@giritharansr3905
@giritharansr3905 Год назад
பாதுகாப்பு என்று நினைத்து பாதாளத்தில் விழுந்து விட்டார்ஜெஜெ
@sobanasobana9616
@sobanasobana9616 Год назад
நீங்கள் எதையும் மறைக்காமல் எப்படி செய்திகளை சரியாக சொன்னீர்கள்..... வியப்புயாக உள்ளது
@justece795
@justece795 Год назад
ஜெயலலிதா வீழ்வதற்கு மிக முக்கியமான அடித்தளம் இதுதான்
@fathimasheriff343
@fathimasheriff343 Год назад
ஏன் இதற்கு அப்புறம் மூன்று முறை முதல் அமைச்சர் ஆனாங்க ஜெயலலிதா.
@anukowsyanukowsy6037
@anukowsyanukowsy6037 Год назад
@@fathimasheriff343 MN Nen .
@Thamizharasan100
@Thamizharasan100 7 месяцев назад
கலைஞர் திரும்ப வருவதற்கு அடித்தளம்
@bakkiyanathank7618
@bakkiyanathank7618 Год назад
சேரத இடம்.போய்.சேர்ந்ததார்.போய்.சேர்ந்தார்.அம்மா.எங்கே
@NasarNasar-by4xu
@NasarNasar-by4xu Год назад
இருந்தும் கேடுத்தா இறந்தும் கேடுத்தா
@sowmiya6112
@sowmiya6112 Год назад
Irundhaalum irandhaalum makkal panatha soorai aaidiyaachu.5000 police protection kalyanathula sambar oothunavanga periya periya adhigaarigal.nenachaale kodumaiyaa irukku.adhanaaladhan je ivlo mosamaa erandhuttaa
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Год назад
காமராஜர் போன்ற புனிதர்கள் வகித்த முதலமைச்சர் பதவிக்கு -- ஜெயலலிதா அம்மையார் அதே முதல்வர் பதவிக்கு வந்ததால்-- இந்தப் பதவிக்கு இழுக்கு ஏற்பட்டு உள்ளது 😭🙄🙄😭😭😭😭😭😭!!
@kaliyaperumald3595
@kaliyaperumald3595 Год назад
ஏன் என்ற கேள்வி என்றும் கேட்காமல் வாழ்க்கை இல்லை தான் என்ற எண்ணம் கொண்ட எவரும் வாழ்ந்த தில்லை. அகத்தால் அழிந்தது அடாவடி.
@VijayaLakshmi-kl9bc
@VijayaLakshmi-kl9bc Год назад
மக்கள் பணம்...எந்த மாதிரி விளையாடியிருக்குது.அப்பப்பா...நினைத்தாலே வேதனையாக உள்ளது..... இதையெல்லாம் பார்த்து மக்கள் திருந்தினாங்க....இல்லையே..... பெருமூச்சு தான் வருது....
@subhashini322
@subhashini322 Год назад
நக்கீரன் கோபால்.. பிரகாஷ் சார்.. ஶ்ரீமதி விசயத்தில் மக்கள் உங்களை தெய்வமாக பார்க்கிறோம்.. கைவிட்டுவிடாதீர்கள்🙏🏻🙏🏻
@mareeswaris2907
@mareeswaris2907 Год назад
yes
@anandhanandh1612
@anandhanandh1612 Год назад
Aamam ithil oruthan international court, innoru mundam supreme court. Iranduperum sernthu kathaikattuvangal. Parathesi payalgal.
@balaguru8136
@balaguru8136 Год назад
Please
@vishuvisvanathan4524
@vishuvisvanathan4524 Год назад
@ertiga2621
@ertiga2621 Год назад
@@anandhanandh1612 நீங்க ஸ்கூலுக்கு சொந்தக்காரங்களா என் கடவுள் ஜெய் சிரீ ராம் உன் மகளுக்கோ மனைவிக்கோ சகோதரிக்கோ உன் தாயிற்கோ சிரீமதிபோல் ஒருநிலை கொடுத்தால் நீ உணர்வாய்.
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Год назад
அசிங்கம் அவமானம் வெட்கக்கேடு சிறைவாசம் கால் துண்டிப்பு சித்ரவதை மர்மமான மரணம் பெரிய பெரிய ஆசையின் விளைவு
@vijiaa4225
@vijiaa4225 6 месяцев назад
ஆமாம்.ஆமாம்
@niranjanmanivannan
@niranjanmanivannan Год назад
Yooo climax pangam 😂😂🤣🤣🙏🤝👏👏
@db_67
@db_67 Год назад
ஒரு நாட்டின் முதல் அமைச்சர் எப்படி வாழ கூடாது என்பது இவரது வாழ்க்கை.
@awslearning951
@awslearning951 Год назад
அப்படியா கருணாநிதி குடும்பம் இலக்கணமா?
@db_67
@db_67 Год назад
@@awslearning951 கருணாநிதி இதில் விதிவிலக்கு அல்ல. இந்த இரு கட்சிகளும் நாட்டை ஆளும் வரை நாட்டை காப்பாற்ற முடியாது.
@sakunthalam-dj3fp
@sakunthalam-dj3fp 11 месяцев назад
​@@awslearning9518:52 8:53
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 Год назад
ஜெயலலிதா மற்றும் மன்னார் குடி மஃபியா கும்பல் தமிழகத்தின் சாபம்
@c.r.lekshmi7284
@c.r.lekshmi7284 Год назад
Sabamthan
@prabhur9659
@prabhur9659 Год назад
உலகத்திலேயே மிகப்பெரிய திருமணம் ஆனால் ஆடிதட்டு மக்கள் என்று அழைக்கக்கூடிய பிச்சைக்காரர்கள் வாழ்ந்த வாழ்க்கை கூட இவர்கள் வாழ வில்லை இதுவே சாதனை 😂😂😂
@harsathking5933
@harsathking5933 Год назад
Sudhakaran is already marrried in Pudhukottai and then Jayalalithaa owned him and got him married for second time
@karudaroadways2285
@karudaroadways2285 Год назад
அமைச்சர் மூர்த்தி வீட்டு கல்யாணத்த பத்தியும் பேசுங்க!
@srisri5649
@srisri5649 Год назад
ஸ்டாலின் தூங்கி விட்டாரா இல்லை திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்தாரா
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Год назад
பெண்புத்தி பின் புத்தி என்பதற்கு இவர்கள் பெரிய உதாரணம்
@hariprasanth69
@hariprasanth69 Год назад
அன்று தான் என் கல்யாணம் நடந்தது. அந்த கல்யாணம் MRC nagar, என் கல்யாணம் LB road old Eros theatre.
@gowthamamangalesh7767
@gowthamamangalesh7767 Год назад
And you
@prakashbazz3867
@prakashbazz3867 Год назад
Final mindvoice 😂😂
@TamilSelvan-ce8fs
@TamilSelvan-ce8fs Год назад
ஆயாம்மா சசிகலாவின் லீலைகளில் இதுவும் ஒன்று
@selvarajsubbiah7565
@selvarajsubbiah7565 Год назад
தங்கத்தில் ஜொலித்த அடங்காபிடாரிகள்.,இரும்புக் கம்பிக்குள் இருந்த காட்சியை.,இந்த உலகமே பார்த்தது.
@baskarmaster4379
@baskarmaster4379 Год назад
சூப்பர் 👌👌
@sampathgopal6802
@sampathgopal6802 Год назад
well said with timing cutting and paesting
@baskarbaskar6913
@baskarbaskar6913 Год назад
Super broadcast
@chitradevi835
@chitradevi835 Год назад
A1 அம்மான்னு ஜெயலலிதா பெயரையே மாற்றும் அளவிற்கு A1 அரசியல்வாதி!!!!
@Jagannathan-ow1cl
@Jagannathan-ow1cl Год назад
மூர்த்தி கல்யாணம்?
@ayyaduraiayyaduraisabariak5081
யோ உங்கள் பேச்சு Super
@vijayvijayakumar493
@vijayvijayakumar493 Год назад
யாருய்யா நீ இப்படியா எல்லா ரகசியத்தையும் புட்டு புட்டு வெப்ப 🙄❤️👍🙏
@sureshk5752
@sureshk5752 Год назад
அய்யா இந்த கதை மதுரை மூரித்திக்கும் தானா
@user-bk9se3bi9v
@user-bk9se3bi9v Год назад
Nakeeran gopal sir... Nakeeran prakash sir...ungalukku nanri...srippea control pannamudiyala...very very comady super.....neriyalar super....
@gnanasekharm2752
@gnanasekharm2752 Год назад
இப்போ இது எதுகு பா?
@kannankalai3882
@kannankalai3882 Год назад
Super 👍
@kanniappanim917
@kanniappanim917 Год назад
Kalaatta Kalyanam.Role by Jayalalithaa.
@sinnatamu4043
@sinnatamu4043 Год назад
CM Jeyalalitha paid a heavy price for little sasikala's greed and arrogance.
@raziqahmeda3463
@raziqahmeda3463 Год назад
ஜெயலலிதா100கோடி மற்ற மூன்று பேர்10கோடி
@devarajanr4932
@devarajanr4932 Год назад
Yes
@murugesan1696
@murugesan1696 Год назад
aanal Jayalalithavo than sontha panthangazh, uravukazh yarumey arukil ellamal anathaiyaka eranthar.
@jdb35
@jdb35 Год назад
Can your channel share the marriage clip of sudhakar
@sujiajay9757
@sujiajay9757 Год назад
Good bro
@munusamym1944
@munusamym1944 Год назад
ஆடம்பர அரசியலின்உச்சம்
@murugesan1696
@murugesan1696 Год назад
Kuzhanthai ellathavarkazh, oru vayathu,erandu vayathu kuzhainthaiyai thaththu yedupparkazh.28 vayathu aazhai thaththu yeduththathuthan Jayalalithavin veezhchchi,Sasikala & avarathu sonthangazhin vazharchchi(Panam,Soththu & Padopadam extra extra yellamey)
@malarvizhi5472
@malarvizhi5472 Год назад
🔥🔥🔥🔥 Srimathi case 🔥🔥🔥🔥🔥
@ravimp3111
@ravimp3111 Год назад
2:20 ஜோசியர் சசி ஏற்பாடா இருக்குமோ!! 😭
@amudhaveni3288
@amudhaveni3288 Год назад
Of course sasi's cunning tricks..
@resistbakiyamani869
@resistbakiyamani869 Год назад
இந்த திருமணம் 7/9/95. நடந்து.
@priyamano6267
@priyamano6267 Год назад
Memes👌
@ranganathanannamalai7064
@ranganathanannamalai7064 Год назад
சொந்த பணத்தில் யாரும் இந்த மாதிரி படாடோபமாய் கல்யாணம் பண்ணமாட்டாங்க. கொள்ளை அடிக்கிறவங்க பண்ணுவாங்க.
@Nursemegala
@Nursemegala Год назад
Tks for giving information
@gtmurugesanthiyagaragan6328
Super 💓💓 tampe a
@Rahumanview
@Rahumanview Год назад
💯👌🏻
@sridharb9750
@sridharb9750 Год назад
Jaya .no.1.agguist
@sowmiya6112
@sowmiya6112 Год назад
🥳
@innovativeconsultancy5018
@innovativeconsultancy5018 Год назад
Yaru appan vettu panam??? Amma savu yellarum parhom, ini sinna Amma savu yeppadinnu parpom. God revenge slow but sure.
@prabhakar8690
@prabhakar8690 Год назад
மீண்டும் பிறந்து தமிழ் நாட்டை மக்களை காக்க இவரே வரவேண்டும் ஜெய் ஸ்ரீ ஸ்ரீ ராம்
@mangalrajan5146
@mangalrajan5146 Год назад
Jaya mind voice...mandaila irukka kondaya marandhutome
@ramalingamchinnappan2880
@ramalingamchinnappan2880 Год назад
jayalalithaukkuetuthavaiellathavalai
@rajanbrothers9150
@rajanbrothers9150 Год назад
சினிமாவில் ஆடினார்கள் அரசியலில் நல்ல ஆட்டம் போட்டார்கள் கடைசியில்75 நாள் மருத்துவமனையில் இருந்து எப்படி இறந்தார் என்று தெரியாமலே புதைக்கப்பட்டது வேதனை
@camarounnissamaricar1569
@camarounnissamaricar1569 Год назад
சசிகலா மேல் இருந்த காதலால் சுதாகரை தத்து எடுத்து (தத்து எடுக்கும் வயதா சுதாகருக்கு) பல ஆட்களிடம் நகை, பணம், சொத்து என்று புடுங்கி, பல குடும்பங்களை கொன்று, பல குடும்பங்களை சீரழித்து ஆடிய ஆட்டம் என்ன? கடைசியில் சசிகலாவே ஜெயாவை போட்டு தள்ளியது கர்மாவின் வினை.
@jaysuthaj5509
@jaysuthaj5509 Год назад
Aasai panppaigal no 1 J J pave
@gospeltoallcreatures3363
@gospeltoallcreatures3363 Год назад
ஆடிய ஆட்டமென்ன ! பேசிய வார்த்தைஎன்ன ! கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?
@rajanbrothers9150
@rajanbrothers9150 Год назад
@@gospeltoallcreatures3363 👍
@tamilarasanr5353
@tamilarasanr5353 Год назад
எப்படி சார்.சுதாகரன் திருமணத்தை காட்டிலும் இன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது திமுக வணிகவரித்துறை அமைச்சர் தனது மகன் திருமணத்த மதுரையில் நடத்தியது.அந்த திருமணத்தை திமுக எடுபிடி நக்கீரன் வெளியிடாது.ஆனா இப்ப சுதாகரன் திருமணத்தை போட்டு உங்க விசுவாசத்தை வெளிப்படுத்துறீங்க பாருங்க சார்.அங்க தான் சார் நிக்கிறீங்க.தூ....இது ஒரு பொழப்பா.
@thambiduraid450
@thambiduraid450 Год назад
செஞ்சது எல்லாம் தவறு தான் ஆனா தவறாம செஞ்சாங்க அந்த தவரையும் தவறாமல் மக்களுக்கும் பிடிச்சிருந்து அந்த பிடிப்பு புள்ளிங்கோ கிட்டயும் தொடருது என்ன டேஸ்ட்
@narasimhanr7136
@narasimhanr7136 Год назад
Guiness record marriage illa ithu...ulaha maha thiruttu marriage ithu
@krishnamoorthyv.k.875
@krishnamoorthyv.k.875 Год назад
ஜெயலலிதா தவறு செய்தார் ! தண்டனையும் அடைந்தார் ! வளர்ப்பு மகன் திருமணத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக சமீபத்தில் முதல்வர் தலைமையில் நடந்த பதிவுத்துறை , விற்பனை வரி அமைச்சர் வீட்டு திருமணத்தை பற்றியும் விவாதம் செய்யவும் . கண்டிப்பாக செய்ய மாட்டீர்கள். முதலாளி கட்சி அமைச்சர் ஆயிற்றே!
@murugesan1696
@murugesan1696 Год назад
1995 il ₹100 kodi selavil thirumanam.athu endraiya mathippu ₹600kodi.Manthiri.Moorththi veettu kalyana selavu ₹120kodi Sangi.summa vaikku vanthatha uzharakkoodathu.
@sridharanyezz
@sridharanyezz Год назад
A1🥩🤣🤣
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Год назад
இந்த திருமணத்திற்கு பின் நடைபெற்ற அதிர்ச்சி தகவல் என்னவென்றால்: திருமணமான சில மாதங்களில் - சுதாகரன் மீது , ஹெராயின் வழக்கு போடப்பட்டு முதல்வரின் வளர்ப்பு மகனாகிய சுதாகரன் சிறையில் அடைக்கப்பட்டார் 🙄😭. இதனால் மிகுந்த வேதனை அடைந்து, தனது கணவனாகிய சுதாகரனை விடுதலை செய்யச் சொல்லி, தனது தாத்தாவாகிய சிவாஜி கணேசன் அவர்களை சிவாஜியின் பேத்தியும் , சிவாஜி கணேசனின் மகளும் - அடிக்கடி அலட்டியதால் - சிவாஜிகணேசனும் மீள முடியாத கவலையினால் நோய்வாய்ப்பட்டு மரணத்துக்கு காரணமாக அமைந்தது என்ற ஒரு கருத்தும் உண்டு 🙄😭😭!! 😭😭😭😭🙄!!
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 Год назад
அதுதான் முற்றிலும் உண்மை
@vijiaa4225
@vijiaa4225 6 месяцев назад
இருக்கும்
@user-ej4gv9gq7o
@user-ej4gv9gq7o Год назад
கச்சத்தீவை கலைஞர் தாரைவார்த்த கதையை போடுங்க நக்கீரன்
@thambiduraid450
@thambiduraid450 Год назад
அன்றைக்கு சொன்ன இருண்ட காலத்து கட்சி இண்று மிரண்டு மிரண்டு போது
@sivaprakashsampath8251
@sivaprakashsampath8251 Год назад
Super 👌👌👌👌
@rudramurthy6531
@rudramurthy6531 Год назад
JOSIAR J J AMMA SOTTHU KUVIPPU VAZHAKKIL PAZHI VAANGITTAR
@jahantalks8587
@jahantalks8587 Год назад
நக்கீரன் அது எப்படி இந்த மக்கள் மீண்டும் ஜெயலலிதா வே முதல்வர் ஆக்குநாங்க?கேஷ்பேட்டவனும் லஞ்சம் வாங்கியவன் தான் அதனாலே விடுகளுதை
@sekart7275
@sekart7275 Год назад
மந்திரி"அதல்லாம்,தூக்கா,போட்டான்யா ,ஜெ,பண்ணியகல்யானகலாட்டா,ல்லாம்,ஜீஜீபீ,நம்ம,வீடியல்,அரசின்மந்திரி"ங்க"மூா்த்தீ"
@prfssrdralibaig4910
@prfssrdralibaig4910 Год назад
J J lived as to talk widespread till date!
@visvaananth861
@visvaananth861 Год назад
🖒..🖒..
@rajinirajini2881
@rajinirajini2881 Год назад
அதுபோக நானும் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்குகிறேன் நான் இறங்கினாள் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்குன மாதிரி திமிருக்கு முற்றுப்புள்ளி சீக்கிரம் வைக்கப்படும் ஜெய்ஹிந்த் சமூக ஆர்வலர் திருப்பூர்
@vignesh1720
@vignesh1720 Год назад
konjamaa aatam poteenga, kaamarajar um inga dhan politiciana irundhaar
@amudhav9430
@amudhav9430 Год назад
ராஜகுமாரியோ ட நரிவேலை
@rammuammu1406
@rammuammu1406 Год назад
🙏🙏🙏
@nambasalem870
@nambasalem870 Год назад
Avanga ilatha podhu avangala pathi pesarathu thapu sir ..but avanga seithathu thavaru
@jayalakshmir7260
@jayalakshmir7260 Год назад
Yellorkum.therintha.vishayaththai.innum.yeththanai.kaalam.sollapogireergall.makkallukku.payanpadum.msg.sollunga.pls.!
@srinivasankannan9073
@srinivasankannan9073 Год назад
அளவுக்கு அதிகமாக ஆட்டம் போடுபவர்கள் கடைசியில் பரிதாபமான முடிவுக்கு உட்படுவார்கள் லிபியா அதிபர் கடாபி ஈராக் அதிபர் சதாம் உசேன் உகாண்டா நாட்டு அதிபர் இடி அமீன் ஜெர்மன் தேசத்து அதிபர் ஹிட்லர் ஆகியோரை உதாரணமாக கூற முடியும் இவர்கள் மக்கள் பணத்தில் ஆட்டம் போட்டனர் கடைசியில் அவர்களின் முடிவு பரிதாபமாக இருந்தது இந்த கதையும் அதை ஒட்டி தான் வருகின்றது தேவைதானா இவ்வளவு ஆடம்பரம் கடவுள் இதை விரும்புவது கிடையாது இது போன்ற ஆடம்பரங்களை குறைத்துக் கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு பசி பஞ்சம் ஆகிவிட்டது போக்குவதற்கு உருப்படியான திட்டங்கள் ஏற்படுத்திக் கொடுத்து தற்சார்பு பொருளாதாரத்தை கையில் எடுத்து தேசத்தை வளப்படுத்தும் தலைவர்களே நல்லவர்கள் அந்த வகையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களே முன்னணியில் உள்ளார்
@subalakshmi1131
@subalakshmi1131 11 месяцев назад
Kamarajar than best c.m.in tamilnadu
@dreamworld7197
@dreamworld7197 Год назад
Apa antha josiyakaranthan ellathukkum karanam 🤣🤣
@yusuki3040
@yusuki3040 Год назад
Nice girl 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@sankariappan1464
@sankariappan1464 Год назад
She is being looked upon as a diety. Shame on our people
@c.r.lekshmi7284
@c.r.lekshmi7284 Год назад
100 percent correct.
@prabud8319
@prabud8319 Год назад
😮
@uglyvulture5172
@uglyvulture5172 Год назад
ஒரு கடி ஜோக் இது. ஒருவர்: - அதோ வருகிற நபர் யாராக இருந்தாலும் மூக்கிலே விரலை வைக்கிறது மாதிரி செய்து விடுவார்! மற்றவர்:- அப்படியா! அப்படி என்ன தான் அவர் செய்கிறார்? ஒருவர்:- அதுவா. ஓரமாய்க் கிடக்கிற மலத்தைக் குச்சியால் கிண்டி விட்டுடுவார்!
@cinemavadaitv
@cinemavadaitv Год назад
😜
@jubithabegum1725
@jubithabegum1725 Год назад
🤣🤣🤣🤑
@MohanKumar-wc5yr
@MohanKumar-wc5yr Год назад
iron lady nu sonnanka. antha amma intha nattukku ethavathu pannankala ethavathu iruntha sollunka please
@Darkside33538
@Darkside33538 Год назад
Athigaram iruntha ipdiya😂
@maharaja9749
@maharaja9749 Год назад
DMK உழல் பத்தி ஒரு வீடியோ போட முடியுமா உங்களா
@rajkumar-fx2zi
@rajkumar-fx2zi 5 месяцев назад
கொஞ்ச நெஞ்ச ஆட்டமா ஆடுனா ஜெயலலிதா கடைசியில அனாதையா இறந்து மண்ணுக்குள்ள அடங்கி போயி கிடக்குறா.
@kajamugan8105
@kajamugan8105 Год назад
atichu konna athavukku oru motta kota potaliyata
@rajinirajini2881
@rajinirajini2881 Год назад
ஜெயலலிதா அவர்களுக்கு திமிரு கொஞ்ச நஞ்சமில்லை எக்கச்சக்கமான திமிரு அகம்பாவம் அதிகாரம் அதனாலதான் அதிமுகவுக்கு இந்த நிலைமை இனி அதிமுக எப்பவும் வர முடியாது இனி திமுக ராஜ்ஜியம் தான் திமுக இனி எப்பவும் நாங்கள் தான் தமிழ்நாட்டை ஆள்வோம் என்று அங்கீகாரம் வாங்கி விட்டார்கள் எக்கச்சக்கமான திமிரு என்பதற்கு இந்த கல்யாணமே ஒரு உதாரணம் ஜெயலலிதா அவர்களுக்கு பாவ புண்ணியம் பார்க்காதீர்கள் அது உங்களுக்கு ஆபத்தா முடிந்துவிடும் நான் சமூக ஆர்வலர் திருப்பூர்
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 Год назад
என் திருமணம் நடந்த அன்று தான் ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணமும் நடந்தது.. என் திருமணத்திற்கு பூ கூட கிடைக்கவில்லை.. வருடம் தவறாக சொல்கிறீர்கள்..1995..இல்லை..07.12.1994...புதன் கிழமை நடந்தது..😊🙏..
@prfssrdralibaig4910
@prfssrdralibaig4910 Год назад
TamilNadu became the testing lab for all wef those yesteryears!
@janathalakshmi9682
@janathalakshmi9682 10 месяцев назад
Irukkum bothu ithellom sollirukkanum? 😢😢😢😢
@bharathikannan8087
@bharathikannan8087 Год назад
Ippo eathukku ellarum intha topic vea eduthu pesuringa
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 Год назад
இந்த வளப்புமகன் திருமணம் நடந்தசமயத்தில் பத்திரிகையில் வந்த ஜோக் சென்சஸ்அதிகாரி வீட்டில் எத்தனைபேர் இருக்கிறீர்கள் அதற்கு குடும்பத்தலைவர் நான்,என்மனைவி ,என்மகன்,அதிகாரி.வயசுசொல்லுங்கள் எனக்கு 40 என்மனைவிக்கு35 மகனுக்கு 45 என்ன கின்டல்பன்றீங்கலா,உங்களுக்கு 40 மகனுக்கு 45 எப்படி அதற்கு குடும்பத்தலைவர் அவர் எங்கள் வளர்ப்பு மகனுங்க கடைசியில் வளர்த்த அன்பமகன்மீதே கஞ்சாகேஸ் போட்ட புரட்சித்தாய்
@rajanzt
@rajanzt Год назад
ippo ithu ethuku sollitu iruka 🤔
@user-wc2zu6xp2l
@user-wc2zu6xp2l Год назад
அண்ணா நகர் ரமேஷ் மற்றும் சாதிக் பாச்சா மர்ம மரணத்தைப் பற்றி பேச தைரிநமில்லாத இந்த பக்கீரக் கூடகத்திற்கு ?
@Priya-ml7mz
@Priya-ml7mz 7 месяцев назад
பால.சுப்பிரமணியன்.+.ஊதா.கலர்.வைர.வேல்.வரும்..இருக்கலாம்.
@balavarnikaharibalavarnika7191
First comment
Далее
HOW DID SHE DECIDE TO DO THIS?!
00:27
Просмотров 7 млн
Rendezvous with Jayalalithaa
1:05:29
Просмотров 9 млн