பங்கு மார்க்கெட் என்றால் ஒன்று போட்டால் ஒன்றுக்கு மேல் கிடைக்கும் என கண்களை மூடிக்கொண்டு சந்தையில் இறங்குவது பலனளிக்காது. பல சமாசாரங்கள் நுணுக்கங்ள் அலசி அறிந்து நல்லது கெட்டது கண்டு இறங்க வேண்டியது பற்றிய மிகத் தெளிவான பதிவு. முக்கியமாக புது முதலீட்டாளர்களுக்கு மிக அவசியமான பதிவு.