Thank you Lord for your blessing and support🙏🙏 please pray for my daughter praisy to have good health and wisdom, please Lord help me to know the problem of my daughter🙏🙏🙏
Father என்னுடைய பாட்டி மற்றும் பெற்றோரை உபாத்திக்கும் விரக்தியின் ஆவி அவர்களை விட்டு விலக வேண்டும் அவர்கள் மூவருக்கும் நீடித்த ஆயுள் கிடைக்க வேண்டும் அப்பாவிற்கு சீக்கிரம் வேலை கிடைக்க வேண்டும்
Fr. என் பணியில் வாக்கி டாக்கி பயன் படுத்தியதை தேவநற்கருணை முன் நினைவு கூர்ந்தேன். தியான மையத்திற்கு வாக்கி டாக்கி கிடைத்தது கடவுளின் புதுமை. நபர் தேடி வந்து இருக்கிறார். கடவுளின் கொடை மனிதர் வழியாக. ஆண்டவருக்கு நன்றி. அனைத்திற்கும் அனைவருக்கும் ஜெபம்
Praise and thank you my lord I surrender myself and my family under your feet lord ..bless us with good health lord . Bless me with the best job my jesus.. Amen
Praise the Lord,My house had japti on 9th January, please recover our house from next action of court on 29th January, Please deliver us from our economic problems amen
Dear, Rev. Fr. Good Morning நானும் கனடாவில் இருந்து நெடுக பார்ப்பேன். இங்கு தமிழில் இப்படி ஆராதனைகள் இல்லை. எங்களுக்கும் live ல் வந்தா சந்தோசம். நேரில் பார்த்த மாதிரி இருக்கும். நன்றி. வணக்கம்.
Father நான் வெளிநாட்டில் வேளைக்கு வந்திருக்கிறேன் வந்து 20 நாட்கள் ஆகிரது இப்போ 5 நாட்களாக. அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு கொடிய வேதனையை அனுபவிக்கிறேன் தயவுசெய்து உங்க ஜெபத்தில் என்னையும் நினைத்து கொள்ளுங்கள் என் பெயர் டேவிட்குமார்