Тёмный

ஜெர்மன் குடும்பத்தின் புதிய வீடு 🏠😍 | German family's new home tour | Vlog in Tamil | Pavaneesan 

பவனீசன் | Pavaneesan
Подписаться 104 тыс.
Просмотров 22 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 58   
@selvarajah6752
@selvarajah6752 2 месяца назад
வீட்டு அண்ணாவுக்கும் மனைவி பிள்ளைகள் எல்லோருமே இந்த அழகிய இல்லத்தில் சிறப்பாக வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்!
@RamAnandan-vg5dg
@RamAnandan-vg5dg 2 месяца назад
Danke
@AbdulRahman-ll2of
@AbdulRahman-ll2of 2 месяца назад
Wow very nice super congratulations bro ❤🎉🎉
@andrewsundaram3996
@andrewsundaram3996 3 месяца назад
Lovely home. Alles gute!
@RamAnandan-vg5dg
@RamAnandan-vg5dg 2 месяца назад
Ok
@Subishan-bh3us
@Subishan-bh3us 3 месяца назад
Wow nice congrat❤❤❤
@ravichandran.761
@ravichandran.761 3 месяца назад
அழகிய இல்லம்... அருமை
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 месяца назад
Thanks Povaneesan
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 3 месяца назад
என்னவாக வர வேண்டும் என்று ஆசை ( படிக்கிறீர்கள் ) என்ற கேள்வியை பவநீ சன் கேட்காமல் விடுவதே நல்லது. நாகரீகம்.
@jonappaSamy
@jonappaSamy 3 месяца назад
இது வீடு அல்ல அரண்மனை என்றும் சொல்லலாம்! பங்களா என்றும் சொல்லலாம்!!
@RTA284
@RTA284 2 месяца назад
கஷ்டப்பட்டு பணத்தை சேர்த்து நமது இலங்கை தமிழர்கள் அடையும் அதிகபட்ச இன்பம் ஏற்கனவே நல்லா இருக்கிற வீட்ட உடைச்சு இன்னும் ஆடம்பரமான வீட்ட கட்டுறது, இல்ல அதிகம் நகைகளை வாங்கி குலுக்கி கொண்டு திரிறது, இல்ல எங்கள மனிசனாக்கூட மதிக்காத இந்தியாவில இருந்து வாற விலையுயர்ந்த சிங்குசா உடுப்புகள வாங்கி காச வீணாக்கிறது, இல்ல தெருவுக்கு தெரு வீனாப்போன கோயில்கள கட்டி சுயபெருமை பேசி சுய இன்பம் அடையிறது... இந்த மாதிரி காச நாசமாக்கி தேவைக்கதிகமான வீடகட்டி அதுவும் அந்த வீட்டில வாழப்போறதுகூட இல்லை அடுத்த மாசமே ஜெர்மனிக்கு பறந்தபிறகு இந்த வீடு பூட்டிக்கிடக்கும்....வேலக்காரனோ காவலாளியே வாசல்ல இருந்து பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்... ஒரு யுத்தம் வந்து புக்காராவோ கிபிரோ பதிவாப்பறந்தா 5 கோடி நடுங்கும், நாடற்ற நமக்கு இது too much....
@RamAnandan-vg5dg
@RamAnandan-vg5dg 2 месяца назад
Anna neenga poi Antha veedula irungo 😂
@theva_Americas
@theva_Americas 2 месяца назад
உரிமையாளர்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால் இந்த வீடியோவின் நோக்கம் என்ன? நீங்கள் சமூகத்தில் உள்ள சில பிரச்சனைகளை ஆராய்ந்து Vedio செய்ய முடியுமா? இது உள்ளூர் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
@Nisanth220
@Nisanth220 3 месяца назад
Great 🎉
@yoggi9336
@yoggi9336 3 месяца назад
Nice ❤
@RenukaSujeevan
@RenukaSujeevan 3 месяца назад
Nice❤❤❤
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 2 месяца назад
தம்பி இது வீடா அல்லது கோயில் சப்பரமா. வீடு வீடு மாதிரி இருந்தால்தான் அது வீடு.
@ravichandran.761
@ravichandran.761 3 месяца назад
நான் like போட்டால் வரமாட்டேங்குது
@sivarajgowrysivaraj7889
@sivarajgowrysivaraj7889 3 месяца назад
Nice 👍
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 2 месяца назад
லைட் நிறங்கள் காணாது. நிலத்துக்கும் நிறங்கள் போடீருக்கேனும். 😭
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 3 месяца назад
Iove is live ok 👍 It's to much in Sri lanka 🇱🇰
@UltimateFanmder
@UltimateFanmder 3 месяца назад
இந்த வீட்டைப் பார்த்து உங்களுக்கு பொறமையொ?
@Nishajiyajens
@Nishajiyajens 2 месяца назад
வணக்கம் அண்ணா Deutschland ய்ல என்ன வேலை செய்யுறார் ராமகிருஸ்ணன் அதை தெளிவாக சொல்லவும் இவ்வளவு வேலைபாடும் சொந்தமாக உழைச்ச மாதிரி தெரியவில்லை அண்ணாவின் முகம் தெரியும் இதை நாங்கள் Deutschland Finanzamt கவனத்தில் கோண்டு வருகின்றோம் நான் வரி அலுவக ஊழியர் நன்றி😊
@Thaya-b6w
@Thaya-b6w 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤
@sarveswaralingamsivalingam8014
@sarveswaralingamsivalingam8014 3 месяца назад
அழகிய இல்லம் கஷ்டப்பட்டதின் பலன்
@sarveswaralingamsivalingam8014
@sarveswaralingamsivalingam8014 3 месяца назад
கஞ்சா விற்றவர்களுக்கு கஷ்டப்பட்டு உழைத்தவர்களின் கஷ்டம் புரியாது.
@thushjan
@thushjan 2 месяца назад
Na, was arbeiten wir denn so in Deutschland?
@thevanthivarajahyogenthira8058
@thevanthivarajahyogenthira8058 3 месяца назад
❤❤❤
@kunakunalan5766
@kunakunalan5766 2 месяца назад
Ithila thevajatta comments podura unkalukku onnu sollanum piduchsa paarunka iladda ean unkada thevajatta karuththai pathivu seirinka 😢😢
@RamAnandan-vg5dg
@RamAnandan-vg5dg 2 месяца назад
Seriya sonningal Thanks 😊
@jeyasiva352
@jeyasiva352 3 месяца назад
🙏🙏🙏
@abhishasatchi5640
@abhishasatchi5640 3 месяца назад
ஆசைக்கு வீடு கட்டி அழகு பார்ப்பது ஒரு இன்பம்தான் ஆனால் அன்றாட உணவுக்கே அவசதிப்படும் ஏழைகள் வாழும் எமது நாட்டில் விளம்பரம் தேவையா? இந்த முழு விபரமும் ஜெர்மனி அரசின் சுங்க திணைக்களத்துக்கு தெரியுமா? தெரிஞ்சால்?
@Keetha555
@Keetha555 3 месяца назад
உண்மை ஐயா
@arulkumaransivasuntharam5119
@arulkumaransivasuntharam5119 3 месяца назад
பிச்சைகார் இருக்கிற ஊரில நீ பணக்காறன்தான் 😢😢😢
@Master-i4u
@Master-i4u 3 месяца назад
@@abhishasatchi5640 absartaly correct bro 👍
@1975praba
@1975praba 3 месяца назад
இந்த புலம்பெயர்ந்தவரின் தொல்லையை தாங்க முடியா வில்லை. தொழில் துறையை ஆரம்பித்து விட்டு இவ்வாறு செய்யுங்கள். தென் பகுதியில் வாழும் பணக்கார தமது வீடுகளை இவ்வாறு காண்பிக்க மாட்டார்கள்.
@Master-i4u
@Master-i4u 3 месяца назад
@@1975praba கஞ்சா கடத்தல் மாக்பியாவா இருக்கும் புரோ 🥺
@SubramniamPrabaharan
@SubramniamPrabaharan 3 месяца назад
2009 howmany tamils was died..this Germany refugee show up...
@selvikaruna4255
@selvikaruna4255 3 месяца назад
Hi brother Super all video's Kathirkamam pona pothu you Biscuit and perisam palam Eat panni parthen superai irunthathu
@RamAnandan-vg5dg
@RamAnandan-vg5dg Месяц назад
Hi
@RamAnandan-vg5dg
@RamAnandan-vg5dg Месяц назад
Ok
@SubramniamPrabaharan
@SubramniamPrabaharan 3 месяца назад
Germany tamil refugees got money..great 😂
@mpkumuthan5472
@mpkumuthan5472 3 месяца назад
Intha youtube kaaranga eppa paaru German anna , Sweden anna , Canada anna kakkoosu anna mudiyalla intha youtube channels karanga tholla 🤦 ean nammavarkalai eandappa piritchu paakurenkal.? Nammada anna endu sonna ean views varada 🤨
@christiekurusumuthu7489
@christiekurusumuthu7489 3 месяца назад
Hulleo if you are unemployed must go to labour dept and work suitable for your qualification. Why did you waste your time and change othres mind Steel for our comunity persons. Most youtubers are need subscribe and earn money. You are number one person mater. I couldnot understand why did you do like this type vidéo.
@UltimateFanmder
@UltimateFanmder 3 месяца назад
இந்த வீட்ட பார்த்து உங்களுக்கு என்ன யா
@PaulPaul-sq2pw
@PaulPaul-sq2pw 2 месяца назад
வீடைகட்டிவிட்டுபூட்டிவிட்டுபோறதுதானேஇதில்என்னபயன்
@Ramakrishnan-sw4gi
@Ramakrishnan-sw4gi 2 месяца назад
😢😮😅😊😂
@krishnakopalakrishnan
@krishnakopalakrishnan 3 месяца назад
இந்த வீடியோ தேவைஇல்லாத ஒன்று
@sulaihashareef2372
@sulaihashareef2372 Месяц назад
0polqlqqq
@Master-i4u
@Master-i4u 3 месяца назад
டேய் எந்த ஊர் ட இது கஞ்சா கடத்தல் பணம் ஆ😂😂😂🤣🤣🤣
@ravichandran.761
@ravichandran.761 3 месяца назад
என்னடா இது போட்ட வீடுதான் தான் இஃது
@ceylanile9437
@ceylanile9437 3 месяца назад
உங்கள் வாழ்க்கையை தவறவிட்டதால் நீங்கள் பொறாமைப்படுகிறீர்கள்
@Master-i4u
@Master-i4u 3 месяца назад
@@ceylanile9437 போதைப் பொருள் கடத்தல் கும்பல் தானே நீங்கள்!.
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr 3 месяца назад
Paneesan dress supar
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 3 месяца назад
Super❤
Далее
▼ ЕДУ В ТИХОСРАНСК 💪
37:00
Просмотров 237 тыс.
These Are Too Smooth 😮‍💨
00:57
Просмотров 6 млн
▼ ЕДУ В ТИХОСРАНСК 💪
37:00
Просмотров 237 тыс.