Тёмный
No video :(

ஜெ - சசி ஆசைக்காக சிவாஜி குடும்பம் படும் கஷ்டங்கள் : Pandian Interview on Jayalalitha son Sudhakaran 

NewsGlitz Tamil
Подписаться 5 млн
Просмотров 358 тыс.
50% 1

#Newsglitz #jayalalitha #sasikala #sudhakaran
Jayaram Jayalalithaa was an Indian politician and actress who served as Chief Minister of Tamil Nadu for more than fourteen years over six terms between 1991 and 2016
Jayalalithaa adopted Sasikala's nephew Sudhakaran in 1995 and disowned him in 1996. Sudhakaran's lavish marriage conducted by Jayalalithaa was one of the reasons for her defeat in 1996 elections
SNS Institutions (Group with Maximum Autonomous Colleges) specialize in finding Students’ dream, grooming their talent, showcasing the individual’s passion!
1st Indian Institution to implement Design Thinking Framework.
24 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
Admission Opens for 2022 - 2023 batch
Visit Us: snsgroups.com/
Spine: snsspine.in/
Contact Us: 90036 55855, 95664 23456
E Mail Us: events@snsgroups.com
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsgli...
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 347   
@நரவேட்டையன்1992
5:38 சிவாஜி கணேசன் எடுத்த சரியான முடிவு சசிகலா குடும்பத்தில் கல்யாணம் வேண்டாம் என்று கூறியது.
@S.Murugan427
@S.Murugan427 Год назад
விதி வலியது
@vinothkumar-jg3mn
@vinothkumar-jg3mn Год назад
​@@S.Murugan427
@Robert-mx6sc
@Robert-mx6sc Год назад
என்ன பிரயோஜனம்.
@ramanikrishnan7545
@ramanikrishnan7545 Год назад
Aanal nadakkavillaye
@rajanbrothers9150
@rajanbrothers9150 Год назад
சாதா சுதாகரன் இப்பொழுது கஞ்சா சுதாகரனாக மாறிவிட்டார் பண ஆசை எல்லா தீமைக்கும் வேராக இருக்கிறது
@AVR.Kannan
@AVR.Kannan Год назад
தமிழ்நாடு மக்கள் அப்பாவிகள். அறிவிலிகள். ஜெயல்லிதா வை முதலமைச்சராக்கி அழகு பார்த்தவர்கள் ஆயிற்றே!
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 Год назад
They do believe now too that she is innocent that's why politicians never encourages true education people should not think rationally .so they directly or indirectly support private edl.institutions.
@rathinak4331
@rathinak4331 Год назад
Sss
@raajannab5716
@raajannab5716 Год назад
திருவாரூர், மன்னார்குடி குடும்பங்கள் கொள்ளைக்கு அளவேயில்லை .
@aarirose6072
@aarirose6072 Год назад
தமிழ்நாட்டு மக்கள் அறிவாளியாக இருந்து தேர்ந்தெடுத்து ஒரே முதலமைச்சர் காமராஜர் ஐயா மட்டும் தான்
@kmchandrankmchandran9209
@kmchandrankmchandran9209 Год назад
UNMAITHAANE BROTHER
@subbarajraj4078
@subbarajraj4078 Год назад
அருமை வாழ்த்துக்கள் தமிழராகிய நாம் சிந்திப்போம்
@rajadurai8067
@rajadurai8067 Год назад
சிவாஜி உடன் சித்ரா பவுர்ணமி படத்தில் விழுந்து புரண்டு நடித்தவர் ஜெயலலிதா.
@S.Murugan427
@S.Murugan427 Год назад
ஜெயலலிதா சிவாஜி கணேசனுக்கு பிறந்தவளென்றே ஒரு கதை வந்தது🌝
@cleanpull999
@cleanpull999 Год назад
@@S.Murugan427 😮
@murugesan1696
@murugesan1696 Год назад
@@S.Murugan427 YES.
@clarasomanathan6462
@clarasomanathan6462 Год назад
சசிகலா ஜொசியருக்கு எழுதி கொடுத்திருப்பா இப்படி ஜெ விடம் இப்படி சொல்லூ என்று
@ushausharajasekaran7629
@ushausharajasekaran7629 Год назад
Yes
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 Год назад
ஜெயலலிதா வெட்கம் கூச்சம் மானம் ரோசம் எதுவும் இல்லாதவர்.
@rathinak4331
@rathinak4331 Год назад
Correct
@subramaniyankr987
@subramaniyankr987 Год назад
ஒம்போண்டாட்டி புள்ளைகளுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை கூச்சம் எல்லாம் இருக்காடா?
@ganesanm9906
@ganesanm9906 Год назад
உண்மையான பதிவு தந்த கானொளிக்கு வாழ்த்துக்கள் சசிகலா குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நிச்சயமாக பாலு ஜீலரி அதிபர் ஆத்மா உங்களை சும்மாவிடாது
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 Год назад
உண்மையை உடைத்து வெளிக்கொணர்ந்த சேனலுக்கு நல்வாழ்த்துக்கள்
@cleopatrajosephdominic6692
@cleopatrajosephdominic6692 Год назад
Lll
@maryshanthakumarijanakiram8725
See
@gowthamanjambunathan3248
@gowthamanjambunathan3248 Год назад
துலசியை வான்டையார் உயிருடன் இருந்தால் சசிகலா குடும்பத்துடன் சம்பந்தம் செய்திருக்கமாட்டார்
@RajKumar-hg1eq
@RajKumar-hg1eq Год назад
யாருபா அந்த ஜோசியம்காரன் 1996 ல சம்பவம் பண்ணிட்டார் 😂
@thiyaguthiyagarajan8035
@thiyaguthiyagarajan8035 Год назад
சிவாஜி தேவர் இனத்தைச் சேர்ந்தவர். என் மகன் என்ற 1974 ஆம் ஆண்டு வெளியான அவர் படத்திலேயே நான் தேவன் என்று சிவாஜி கூறுவார்.
@Robert-mx6sc
@Robert-mx6sc Год назад
சிவாஜி ஒரு நடிகர். அவர் படத்தில் வசனம் பேசியிருப்பார். அதை வைத்து சொல்லமுடியாது. கமலஹாசன் நல்ல குணமுடைய பார்ப்பனர் அதற்காக தேவர்மகனாக மாற முடியுமா. அது படம் நடிப்பு
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 Год назад
காசு மக்களோடாதாச்சா...அப்றம் என்ன ....கொள்ளைப்பணத்தில் வைரமே குடுப்பாங்க இலவசமா ...
@esaakvagai9225
@esaakvagai9225 Год назад
ஆமாம் சார் சுதாகரன் திருமணத்தில் அலங்காரம் ஆர்ட் டைரைக்டர் தோட்டாதரணிதான் கல்யாண அலங்காரம் செய்தார்
@karounanidys6344
@karounanidys6344 Год назад
ஏறகனவே சுதாகரணுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று இவர் சொல்வது நம்பும்படி இல்லை. பெருமை மிக்க சிவாஜி குடும்பத்திற்கு சுதாகரன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று தெரியாதா, தெரிந்திருந்தால் பெண்ணை கொடுத்திருக்க மாட்டார்கள். சிவாஜி க்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்பது உண்மை. சசிகலா வின் திட்.மிட்ட சதிகளில் இதுவும் ஒன்று.
@balajisamson7664
@balajisamson7664 Год назад
Living together, sivaji family can't do against political power.
@NRamNarayanan
@NRamNarayanan Год назад
Qaaaaaaaaaa
@chinnathambi6522
@chinnathambi6522 Год назад
நீங்கள் கூறும் செய்தி எனக்கு புதிதாக உள்ளது மிக அருமை
@jamaludain6709
@jamaludain6709 Год назад
Palaiya thiraii chithra padithyhavarkalukku intha seithi Palaiya seithi.
@Surya-ne8ks
@Surya-ne8ks Год назад
Jaya எவளோ எவளோ அநியாயம் பானாலோ அவ்வளவு மோசமா அழிஞ்சு போனா.
@civilquantitysurveying2648
@civilquantitysurveying2648 Год назад
Nee patha
@Surya-ne8ks
@Surya-ne8ks Год назад
அந்த கருமத்த நா வேற பாக்கணுமா? ஊர் உலகத்துக்கே தெரியும். த்த்து
@krishnanr7630
@krishnanr7630 Год назад
காலில்லாம ெசத்தமவராசி
@gandhirajan493
@gandhirajan493 Год назад
u
@sarojapandian9545
@sarojapandian9545 Год назад
@@civilquantitysurveying2648 a
@smuniyappan3633
@smuniyappan3633 Год назад
இவ்வளவு பாவம் செய்த இவர்கள் உருப்படுவர்கலா?;
@chennaivijay6173
@chennaivijay6173 Год назад
உண்மையை உள்ளது உள்ளபடி சொன்ன அண்ணன் திரு. பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் இந்த அலைவரிசை. 🎂
@prathapemprathapem1479
@prathapemprathapem1479 Год назад
சிவாஜி கள்ளா் சமூகம் மன்றயா் பட்டம் உண்மை தெரியாமல் உளருகிறாா் பாண்டியன்...
@akashkarrupuking
@akashkarrupuking Год назад
அப்படியே அம்மாவுடைய பொண்ணு யாருனு சொல்லியிருக்கலாம்.
@chandraboses6721
@chandraboses6721 Год назад
அண்ணே, சிவாஜி உண்மையான கள்ளர்-
@rajadurai8067
@rajadurai8067 Год назад
மன்றாடியார் பட்டம் என கேள்வி பட்டிருக்கிறேன்.
@sivamanimarimuthu5179
@sivamanimarimuthu5179 Год назад
@@rajadurai8067 மன்றாயர் என்ற பட்டம் அவருடையது.
@balasubramanian5325
@balasubramanian5325 Год назад
இவரைப் போல தமிழ்நாட்டின் அரசியல் அறிந்தவர்கள் பொதுவாக யாருமில்லை என்று நினைக்கிறேன்.
@sgovin2228
@sgovin2228 Год назад
முதல் மனைவியின் பாவம் சுதாகரனை நின்று கொல்லும்
@நரவேட்டையன்1992
13:53 பாவம் சிவாஜி கணேசன் பேத்தி சத்யலட்சுமி சுதாகரன் என்ற கொடூரமான மிருகத்திடம் மாட்டி கொண்டு உள்ளார்.
@50rameshj
@50rameshj Год назад
ஐயா Balu jewellery பற்றி சொல்லுங்க
@S.Murugan427
@S.Murugan427 Год назад
அவரு இதனால் செத்தே போய்விட்டார். மன உளைச்சலால். சிவாஜியின் மரணமும் இதை தொடர்ந்து நடந்ததே
@Robert-mx6sc
@Robert-mx6sc Год назад
உஸ்மான் ரோட்டில் நகை கடை நடத்தியவர். ஒரு சில வாரம் மாதம் இவர் கடை மூடப்பட்டது.பின்பு திறக்கப்பட்டது. இப்போ இவர் நிலல தெரியவில்ல.
@shanmughamsengodu985
@shanmughamsengodu985 Год назад
@@Robert-mx6sc 1q
@நரவேட்டையன்1992
4:31 சின்ன எம்ஜிஆர் சுதாகரனுக்கு சரியான சவுக்கடி கொடுத்திற்கள் பாண்டியன் அவர்களே
@நரவேட்டையன்1992
சசிகலாவால் ஜெயலலிதா இறந்து போனார். சுதாகரனால் சிவாஜி கணேசன் இறந்து போனார். ஆ.ராசாவால் கருணாநிதி இறந்து போனார். இதை யாராலும் மறக்க முடியாது பாண்டியன் அவர்களே
@nimmyisaac6097
@nimmyisaac6097 Год назад
Kalainger lived a long life, don't compare with others
@நரவேட்டையன்1992
@@nimmyisaac6097 என்ன தான் நீண்ட நாள்கள் கருணாநிதி வாழ்ந்து மறைந்தாலும் அவர் சாகும் வரை முதலமைச்சர் ஆக முடியாமல் இறந்து போனதற்கு இரண்டே காரணம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான இடங்கள் வழங்கியதாலும். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ.ராசா மேல் உள்ள தீராத பழியால் திமுக ஆட்சியின் மீது அனைவருக்கும் வெறுப்பை ஏற்படுத்தியதால் கருணாநிதிக்கு சாகும் வரை எதிரியாக இருந்தததே ஆ.ராசா மீதான ஊழல் வழக்கு தான் காரணம் அதை எந்த திமுக தொண்டனும் மறக்க மாட்டான்.
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 Год назад
Karunanidhi irukkumpothu enna.vayathunnu.ninaiththu parungal.He lived his life fully.
@நரவேட்டையன்1992
@@prabavathinatesan1144 ஏன் அவர் வயது தானே பாஜக மூத்த தலைவர் அத்வானி, சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணு, சிபிஎம் மூத்த தலைவர் சங்கரையா அனைவரும் தற்போது உயிரோடு தானே வாழ்கிறார்கள். கருணாநிதி அவர்களுக்கு உடல் அளவில் பல பின்னடைவுகள் ஏற்பட்டாலும் மன அளவில் 2006-2011 அவரது திமுக ஆட்சி காலத்தில் அவர் பெயரை பயன்படுத்தி கொண்டு அழகிரி, கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி வரை குடும்ப அரசியல் தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடிய போது அவர் படும் தோல்வியை 2011 சட்டமன்ற தேர்தலில் சந்தித்தார். அதன் பிறகு அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அவர் சாகும் வரை தீராத பழியாக இருந்தது 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கடைசி வரை கனிமொழி ஆ.ராசா சிறை சென்றது அவரால் பொறுக்க முடியாததாக மாறியது. மேலும் அதுவே அவர் சாகும் வரை மனம் நொந்து இறந்துபோனார். அதை முதலில் புரிந்து கொண்டு பேசுங்கள். அவருக்கு அரசியலில் வெற்றி தேமுதிக விஜயகாந்த்தை அழைத்தும் வராமல் போனது அதைவிட 2016 சட்டமன்ற தேர்தலில் இளங்கோவன் வற்புறுத்தி அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு வாங்கி கொண்டு திமுக வெற்றி வாய்ப்பை பெறும் இடத்தில் காங்கிரஸ் வாங்கி கொண்டு தோற்று போனதால் மிகவும் அரசியல் களத்திலும் நிம்மதி இல்லாமல் வையோதிகத்தாலும் 2016 முதல் 2018 சாகும் ஊழல் புகாராலே மறைந்து போனார். இதை யாராலும் மறக்க முடியாது நண்பரே
@S.Murugan427
@S.Murugan427 Год назад
😍🌝😭
@rti5897
@rti5897 Год назад
Speaks very confidently with out being there in every time/ events.
@thirupathy4292
@thirupathy4292 Год назад
நடிகை பத்மினி அவர்களே சிவாஜி கணேசன் அவர்கள் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
@jamaludain6709
@jamaludain6709 Год назад
Athanaal thaan avarkal manam Sethukolla padmini kudumpam Oppukkollavillllai.
@manoharanthanga4985
@manoharanthanga4985 Год назад
வளர்ந்த வளர்ப்பு மகன்.
@jayaramankuppusamy243
@jayaramankuppusamy243 Год назад
ஐயா நன்றி வணக்கம்.தோண்ட தோண்ட விலைமதிப்பற்ற வைரங்களை வெளிகொண்டு வருகின்றீர்கள் . இளைய சமுதாயத்திற்கு பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி
@anithaamal5100
@anithaamal5100 Год назад
Great sir
@sivakumar-pd3pw
@sivakumar-pd3pw Год назад
Pandiyan the Great👏
@mckannan2029
@mckannan2029 Год назад
Sir, your are wonderful investigation officer.
@ravichandran6018
@ravichandran6018 Год назад
Sivaji kallar community, he refused to give his grand daughter to sasikala family. Sivaji son inlaw accepted. sivaji principle person, he was disintetested in this marriage.
@RajaRam-vm3tt
@RajaRam-vm3tt Год назад
டேய் நீ என்ன லூசா ரஜினி எங்கடா இந்த கல்யாணத்துக்கு வந்தாரு ரஜினிக்கு பத்திரிகை வைக்கலாம் இந்த கல்யாணத்துக்கு ரஜினி போகவும் இல்லை
@user-ej4gv9gq7o
@user-ej4gv9gq7o Год назад
அந்த அம்மா உயிரோடு இருக்கும் போது பேசவேண்டிதானே பத்திரிகையாளரே... இப்போ பேசுறிங்க...
@mckannan2029
@mckannan2029 Год назад
Jaya not only spoiled herself &other family also. She's well-known pinhead.
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 Год назад
கேட்டா சொல்வான்க ஜெ , இரும்பு,கரும்புனு ஆனா துரும்பு
@siranjeeviperumal7714
@siranjeeviperumal7714 Год назад
Super sir
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 Год назад
இந்த ஆடம்பரம் அக்கப்போர் ஆண்டவனுக்கே பொறுக்கல தூக்கிக்டான் ஜெயவை 🤔
@murugesan1696
@murugesan1696 Год назад
Thirumanam Nadanthathu 1995 il, Kadavuzh anathaiyaka thookkiyathu 2016 il.
@நரவேட்டையன்1992
இந்த ஆடம்பர திருமணத்திற்கு சிவாஜி கணேசனின் அன்பு கட்டளையால் வருகை புரிந்த அன்றைய தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் விரைவாக திருமணத்தில் இருந்து கிளம்பிய போது மேடையில் இருந்த சிவாஜி கணேசன் அவர்கள் ஏன் இவ்வளவு சீக்கிரம் கிளம்பிவிட்டிற்கள் வீட்டில் அதிகமான வேலையா என்று கருணாநிதியிடம் கேட்ட போது அதற்கு கிண்டலாக பதிலளித்த கருணாநிதி அவர்கள் வீட்டில் மட்டும் அதிகமான வேலையில்லையப்பா இனி நாட்டிலும் அரசியலிலும் அதிகமான வேலைகள் உள்ளது என்று (ஜெயலலிதா, சசிகலாவின் ஆடம்பரமான திருமணத்தையும் அன்று அவர்கள் தலைமையில் நடந்தேறிய அராஜகமிக்க ஊழல் ஆட்சியை) கிண்டல் செய்யும் விதமாக கருணாநிதி தனது தமிழ் பேச்சால் நகைச்சுவையாக பேசிய போது திருமண மேடையில் இருந்த அனைவரும் மணமக்கள் சுதாகரன்-சத்யலட்சுமி குறிப்பாக அன்றைய முதல்வர் ஜெயலலிதா தோழி சசிகலா நடராஜன் அனைவரும் தன்னை மறந்து தன்னிலை அறிந்து கருணாநிதியின் கிண்டலான பேச்சை கண்டு அனைவரும் சிரித்து விட்டனர். இது இந்த திருமணத்தை பற்றிய கின்னஸ் சாதனை புத்தகத்தில் வெளிவந்துள்ளது.
@ashabairamanujam3018
@ashabairamanujam3018 Год назад
பாவம் j விஞ்ஞான ஊழல் பண்ண தெரியவில்லை
@நரவேட்டையன்1992
@@ashabairamanujam3018 அதற்கு தான் அவரது அன்பு தலைவர் எம்ஜிஆரை மதித்திருந்தால் அவரை போல விஞ்ஞான முறை ஊழல் செய்த ஆதாரமில்லாமல் தப்பி இருந்திருக்கலாம் ஆனால் எம்ஜிஆரை ஜெயலலிதா அப்போது மறந்துவிட்டதால் தனது ஊழல் தவறால் மாட்டி கொண்டு சிறை சென்றார்.
@நரவேட்டையன்1992
@mujeb rahman ஐயா என் பெயரில் தான் பாகிஸ்தானின் பழைய முழுபெயர் உள்ளது. செக் டூ பாகிஸ்தான் தமிழ் விக்கிப்பீடியா நண்பரே
@sgovin2228
@sgovin2228 Год назад
@@ashabairamanujam3018 💯 correct
@davidh7413
@davidh7413 Год назад
Great speach keep it up👋🙏👋
@sivasami.k9284
@sivasami.k9284 Год назад
Very clear sir. How to collect the information?
@rajendrankoodalingam3993
@rajendrankoodalingam3993 Год назад
இப்ப ஒரு மந்திரி நூறு கோடியில மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காரு. அதையும் பேசுங்க
@deva8053
@deva8053 Год назад
Sir 2022 la 100 crores is not equal to 1996 la 100 crores inaiku inflation ku adjust pana it will be more than 1000 crores
@rajendrankoodalingam3993
@rajendrankoodalingam3993 Год назад
@@deva8053 I know.. But how did the minister earn 100 crores in a short period. When a minister can spend such a huge amount, can't Jayalalitha do it.. If that is wrong, this also us wrong. We have to speak both and can't justify one incident and blame the other
@msaravanan3944
@msaravanan3944 Год назад
Ada Naya
@rajendrankoodalingam3993
@rajendrankoodalingam3993 Год назад
@@msaravanan3944 ஒனக்கு ஏன் எரியுது
@solomonperinbanayagam5422
@solomonperinbanayagam5422 Год назад
Press is Responcible for all JeyaLalitha's attrocities.
@udayappanravanan9792
@udayappanravanan9792 Год назад
கலைஞருக்கு ரித்தீஷ் கொடுத்தது 10 கோடி,
@sakthivinayagam1929
@sakthivinayagam1929 Год назад
*த்தா! பாலு ஜுவல்லரி நடுத்தெருவுல நின்னானான்
@vijayalakshmi.s1664
@vijayalakshmi.s1664 Год назад
பாவம் பாலு ஜூவலரி உரிமையாளர்
@sulthankhaja2271
@sulthankhaja2271 Год назад
@@vijayalakshmi.s1664 அதைவிட அநியாயம் அவருடைய மகன் பாலுஐய்யப்பனையும் கைது செய்தார்கள். அவர் அழுது கொண்டே சென்றார்
@sibichakk3912
@sibichakk3912 Год назад
Sivaji pure kallan da
@orathurswapnavarahi
@orathurswapnavarahi Год назад
What happened to satya lakshmi
@selvarajp.selvaraj52
@selvarajp.selvaraj52 Год назад
Super.real.anser..prother..thanks..
@நரவேட்டையன்1992
3:48 இது என்னடா புது உருட்டா இருக்கு
@iamDamaaldumeel
@iamDamaaldumeel Год назад
16:52 ஓ.. சுதாகரனுக்கு திருமணம் ஆனது ஜெயலலிதாவுக்குத் தெரியாதா?
@balajisamson7664
@balajisamson7664 Год назад
Not only sudakaran, all sasikala family males are sex weaknesses, they have lots of girl friends, even sasikala husband have many girl friends in cinema industry.
@theuniverseism9305
@theuniverseism9305 Год назад
அமைச்சர் மூர்த்தி வீட்டு ஆடம்பர திருமணத்தை விடவா ஜெ. வளர்ப்பு மகன் திருமணம் நடந்தது? இதைப் பற்றியும் பேசலாமே?
@sundaramviswanathan1794
@sundaramviswanathan1794 Год назад
No. We can't. Always sivaji and sivaji fans are pro DMK only. This channel will not talk anything about minister murthy's house marriage
@S.Murugan427
@S.Murugan427 Год назад
அதெல்லாம் வேற லெவல்
@Robert-mx6sc
@Robert-mx6sc Год назад
யார் இந்த மூர்த்தி. எந்த காலத்தில் அமைச்சராக இருந்தர்
@sundaramviswanathan1794
@sundaramviswanathan1794 Год назад
@@Robert-mx6sc presently he is a minister in dravidiya cabinet
@Robert-mx6sc
@Robert-mx6sc Год назад
@@sundaramviswanathan1794 Thanks BRo/
@karthickjayaraman2090
@karthickjayaraman2090 Год назад
ரிதிஷ் மலேசியாவில் இருந்தார்னு நினைச்சேன்…..
@raajannab5716
@raajannab5716 Год назад
சூப்பர் பதிவு.
@thathayue.salphonse6775
@thathayue.salphonse6775 Год назад
தீயார் தேட்டை தீயாரே கொள்வர்
@vigneshwarans2126
@vigneshwarans2126 Год назад
Sudhakar to rithish kumar. Rithish Kumar to Ramnad Anbucheziyan now( Madurai Anbucheziyan.)
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 Год назад
Sema point Mittal makkal kaasi koduththa vote potruvanga!
@kanimozhisankar1399
@kanimozhisankar1399 Год назад
Seththu pona jayalalthavai enda pesureenga.. Uyiroda irukkum pothu pesa vendiyathu thane
@msalimarecayar648
@msalimarecayar648 Год назад
பலே பாண்டியா பலே
@velkumar3099
@velkumar3099 Год назад
நீங்கள் எல்லாம் 100 கோடியில் கலயாணம் பண்ணுவீர்கள்.நாங்கள் மொய்யே 100 கோடிக்கு வசூல் பண்ணுவோம்ல.
@shiyakhan7343
@shiyakhan7343 Год назад
சிவாஜி மன்னிப்பு கேட்டத நீ பார்த்த ? போடா ங் !!!
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 Год назад
What he means is he requested.
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 Год назад
நகைகளை நகை கடையில் கொள்ளை அடித்து விட்டார்கள் நகை கடைகார் இறந்து விட்டார்
@santhoshp2803
@santhoshp2803 Год назад
இப்படி ஒரு கல்யாணமா சாமி கேக்கும் போதே கண்கட்டு தே....🤔🤔🤔🤔
@ihshanfarook2952
@ihshanfarook2952 Год назад
ஆயிரம் கோடி பட்ஜெட் தமிழ் படம் எது
@IlNY777
@IlNY777 Год назад
Many of his arguments are illogical. Anchor could have questioned and exposed him, but he didn't do !!!!!
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 Год назад
Which point is illogical point it out
@syedhameed2681
@syedhameed2681 Год назад
அய்யா.....நான் இராமநாதபுரத்தை சேர்ந்தவன்...நீங்க சொல்றது பொய்யா இருக்கு.... ரித்தீஷ் டீ மாஸ்டர் இல்லை....இஞ்சினியரிங் படிச்சிட்டு சின்ன சின்னதா ரோடு காண்ட்ராக்ட் எடுத்து பண்ணிக்கொண்டிருந்தவர்....எதுக்கு இப்படி புணைகிறீங்க....நீங்க திராவிட ஆட்சி அதுஇதுன்னு உருட்டும்போதே நீங்க யாருன்னு சங்கி-தேகம்...sorry சந்தேகம் வருது....எந்த புத்துக்குள்ள எந்த பாம்புன்னே தெரியலை !?....
@rajarajankumar5817
@rajarajankumar5817 Год назад
Naan.. Thanjavur broo..sivaji kallar caste thaan ...enaku Nalla therium en poi solranganu therila
@jayakanthanraman5176
@jayakanthanraman5176 Год назад
Enakku oru sandhekam ivaru sangiyaaka irukkumo
@arunachalamparamasivam9858
@arunachalamparamasivam9858 Год назад
இவ்வளவு செய்திகளை அம்மா இருக்கும்போது சொல்லி இருந்தால் ???
@Robert-mx6sc
@Robert-mx6sc Год назад
எந்த அம்மா. ஜானகி அம்மா.முத்துலட்சுமி அம்மா..?
@msaravanan3944
@msaravanan3944 Год назад
Pooda naaya
@satnamsingh4037
@satnamsingh4037 Год назад
I just like knoe is sasikala just a friend or any other relation between them ?
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 Год назад
காலம் கடந்த உண்மை களால் என்ன பயன்?
@bassc684
@bassc684 Год назад
கொள்ளை காரிகள்
@meenatchisundharamsivarama5364
அரசியல் வாதிகள் அனைவருமே கொள்ளையர்களே.. அதற்கு தானே அரசியலுக்கு வந்து உள்ளார்கள்.தற்காலத்தில் மக்கள் வாழ வழி செய்யாமல் தங்கள் நலம் சார்ந்த வேலைகளை கச்சிதமாக செய்து முடிப்பதில் கைதேர்ந்தவர்கள்.வளர்க அரசியல்.வாழ்க ஜனநாயகம்
@rania.1647
@rania.1647 Год назад
It's so stupid to know how a knowable person can be damd such as Jayalalitha
@gnanavelramanathan232
@gnanavelramanathan232 Год назад
Mr Sivaji Belongs to Kallar Community
@georgearockianathan7051
@georgearockianathan7051 11 месяцев назад
Mr. Pandian, in Clive Hostel, several students were injured by Police attack. The student killed was happened in Annamalai University
@ramamoorthy8700
@ramamoorthy8700 Год назад
என்னடா கடசியா சின்ன எம்ஜிஆர் கஞ்சா குடிக்சுக்கிட்டு இருக்காரா
@nathannathan1902
@nathannathan1902 Год назад
என்ஜினீயரிங் முடித்து விட்டு டீ ஆத்துநாரா என்னடா சொல்லுற பேக்கரி மேல் பார்வையாளராக இருந்தார்
@brindakishor6939
@brindakishor6939 Год назад
Innum sasikala freeya veliyila suthuranga...keduketta naadu
@kumarsreenivasan5398
@kumarsreenivasan5398 Год назад
உப்பு நின்னாங்க தணாணிய குடித்தே தீர வேண்டும்
@mathivanan7997
@mathivanan7997 Год назад
வளர்ப்பு மகனா? வளர்ந்த எமனா ?
@palrajrethinaraj7275
@palrajrethinaraj7275 Год назад
Then why she separate ..... from party & அடிப்படை உருப்புணர்?
@ramanikrishnan7545
@ramanikrishnan7545 Год назад
Sivaji s daughter divorced her
@rainydrops522
@rainydrops522 Год назад
Bramin non bramin fight to sasi fam fig
@mcrangaswamy6909
@mcrangaswamy6909 Год назад
சுதாகரரனுக்கு பென் குடுக்கலையினா
@paulsolomon8563
@paulsolomon8563 Год назад
இவன் ஏற்கனவே திருமண அனவன் மனைவியை......
@safetyfirst6400
@safetyfirst6400 Год назад
Speech Is Correct May be he Forgotten Something balu Jewellery Not 10 Crores It's 50 Crores Than He Told Food Items 26 It's Not 26 It's 260 items And prepared For 10000 persons Lots Thing Like video Camera and Photography It's Not 100 Crores May be 500 Crores I am not Sure But Details r read in Tamil Magazines that day
@newbegining7046
@newbegining7046 Год назад
Yes, I think it was AR Rahman music for reception
@kannank4824
@kannank4824 Год назад
Thalaivar. Sivaji. In. Saapam. Vitathu
@Perumalthevan
@Perumalthevan Год назад
சிவாஜியின் பட்டப் பெயர் மன்றாயர்.
@ramaachakkarapani7222
@ramaachakkarapani7222 Год назад
Unmaya bayam illama nermaya solreenga bathirama irunga sir
@venkatesang8434
@venkatesang8434 Год назад
All corrupted people so the discussion waste
@vijieswari5860
@vijieswari5860 Год назад
his name is udhayakumar
@nathannathan1902
@nathannathan1902 Год назад
பாண்டியா அள்ளி விடு யாரு கேக்க போறாங்க, விட்டா ஐயர் வீடுண்ணு சொன்னாலும் சொல்லுவா
@premas3763
@premas3763 Год назад
அமைச்சர் மூர்த்தி வீட்டு திருமணத்தை மடை மாற்றும் வேலை இந்த நேர் காணல்.
@gowthamanjambunathan3248
@gowthamanjambunathan3248 Год назад
100 கேடியில் வார்ப்பு மகன் திருமணம் 100 கேடியில் அபராதம்
@SSaran2010
@SSaran2010 Год назад
Even after seeing this video also we dogs don’t get angry as we take nice briyani from mafia Sasikala.. what to do.. those Thirutu group buying votes through money
@vijikrish4353
@vijikrish4353 Год назад
Sivaji is Kallar community....
@lalithachockalingam5376
@lalithachockalingam5376 Год назад
Kashaukadithathuyaru Amma J J sasi Dr TReajendran relative Devaki hospitalstiched by Dr Chokkalingam
@pushpalathakannan.3045
@pushpalathakannan.3045 Год назад
O1996ல் T.R.பூங்காநகர் MLA
@balasubs7834
@balasubs7834 Год назад
Ayya solvatnu annamalai university udayakumar.
@sundar89100
@sundar89100 Год назад
Unmaiya vida poi jassthiya iruka maadri irukae
@yuvarajseker5633
@yuvarajseker5633 Год назад
டேய் பாண்டி அந்த 5 வருடங்களும் மீடியா பத்திரிகைகள் நக்கீரன் வரை கடுமையான விமர்சனங்களை செய்து தங்கள் கடமையை செய்தன. வரலாறு முக்கியம்.
@vijayalakshmi.s1664
@vijayalakshmi.s1664 Год назад
அப்ப நீங்க எங்கே போனீர்கள்
@yuvarajseker5633
@yuvarajseker5633 Год назад
@@vijayalakshmi.s1664 நானும் என் கடமையை செய்தேன் எனது வாக்கின் மூலம்.
Далее