Тёмный
No video :(

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அறிந்தவைகளிலிருந்து விடுதலை ll Freedom from the Known ll J.K ll K.BASKARAN 

Socrates Studio
Подписаться 96 тыс.
Просмотров 40 тыс.
50% 1

#JK,#freedomfromtheknown,
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, (தெலுங்கு: జిడ్డు కృష్ణ మూర్తి) அல்லது ஜே. கிருஷ்ணமூர்த்தி (மே 12, 1895-பெப்ரவரி 17, 1986), இந்திய (தத்துவ) மெய்யறிவாளர்களுள் முக்கியமானவர். உலகளவிலும் முக்கியமான தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக மதிக்கப்படுவர். பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தினார்;
சுருக்கமாக ஜே.கே என்றழைக்கப்பட்ட இவர், இவரது இளம் வயதிலேயே அப்போதைய் தியோசபிகல் சொசைட்டியின் அன்னிபெசன்ட் அம்மையால் தத்தெடுக்கப்பட்டு, எதிர்கால தியொசபில் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். எனினும்,எந்த ஒரு கொள்கை மூலமும் உண்மையை உணர இயலாது. உண்மை, பாதைகள் அற்ற பிரதேசம் போன்றது என்பதை உணர்ந்த ஜேகே அவர்கள் , தியோசபிகல் சொசைட்டி விட்டு விலகினார்..
அன்றாட வாழ்வில் அவனுக்குத் தோன்றும் எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம் மனிதன் தனக்குள் மாற்றம் கொண்டுவர இயலும் என்று கூறி வந்தார்.

Опубликовано:

 

4 фев 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 58   
@venkatramani3162
@venkatramani3162 2 года назад
எப்போதும் லைடாகவே பிரச்சனைகளை அணுகி நமக்குள் அங்களைத்துகொள்ளும்் என் போன்றோருக்கு. இந்த பதிவு ஒரு eye opener.நன்றி.
@siddeswarans9111
@siddeswarans9111 3 года назад
மிக தெளிவான பதிவு நிறைய பதிவிடுங்கள் துல்லியமான விளக்கமஅ பேச்சு வசீகரம் நன்றி
@KuviamEegai
@KuviamEegai 3 года назад
அருமை சார். தொடர்ந்து பதிவிடுங்கள். 💐
@blackhawk1963
@blackhawk1963 3 года назад
மிக நன்று
@user-sp8yf6oi2i
@user-sp8yf6oi2i 3 года назад
அருமை. மகிழ்ச்சி. தொடர்ந்து பதிவுகள் எதிர்பார்க்கிறேன்.
@radhakrishnanramesh3115
@radhakrishnanramesh3115 3 года назад
அருமையான பதிவு நன்றி 🙏
@indhumathythiruvalluvan1163
@indhumathythiruvalluvan1163 3 года назад
அருமை
@eraeravi
@eraeravi 3 года назад
நன்று.பாராட்டுகள்.
@artvorld1339
@artvorld1339 3 года назад
அருமையான பதிவு
@tenkasinazar513
@tenkasinazar513 3 года назад
JK கல்வியின் மகத்துவம் பதிவிடுங்கள்
@selliahlawrencebanchanatha4482
God bless aiya unmai aiya
@siddeswarans9111
@siddeswarans9111 3 года назад
சூப்பர் நன்றி
@blackhawk1963
@blackhawk1963 3 года назад
இன்னும் இன்னும் வேண்டும்
@user-gc4jp3fo7b
@user-gc4jp3fo7b 6 месяцев назад
🎉👍
@habeebrahuman415
@habeebrahuman415 2 года назад
Very supper speech 👌👍👏🌹
@ganeshank5266
@ganeshank5266 3 года назад
It's true that it's very difficult to understand J.K. philosophy to the beginners or novice. In order to understand his idea " know thyself ", "how to sharp mind" your analogy of snakes that time you can not apply what guru said or prayer can not help but only insight will help. Another, your forest example is also good to understand J.K. philosophy. Your lecture will be useful to everyone like me to go further. Thank you sir.
@prveerappan6137
@prveerappan6137 Год назад
ji very informative message. Pr Veerappan
@nirojasaravanabavan8568
@nirojasaravanabavan8568 Год назад
Merci beaucoup
@gurusamya3608
@gurusamya3608 Год назад
மனித மனம் ஒன்றை தேடும் போது ஒரு முடிவை மனதில் இப்படி தான் அடைய இருக்க வேண்டும் என முடிவுடன் முயற்சிக்கிறோம் இதுதான் முழுமையான முயற்சி இல்லாமல் செய்துவிடுகிறது மக்களின் மனமுயற்சி முழுமையில்லாது போய்விடுகிறது இதை மாறாமல் எதையும் அடைய முடியாது நன்றி
@baskaranjayaraj3101
@baskaranjayaraj3101 2 года назад
I like your speech
@prabakar999
@prabakar999 9 месяцев назад
The mesage will be useful ❤. Thank you sir.
@vijayakumarjv7458
@vijayakumarjv7458 3 года назад
Sir, very Excellent n nice way explained super 👌
@SocratesStudio
@SocratesStudio 3 года назад
Thanks and welcome
@bavanisankars8703
@bavanisankars8703 3 года назад
மிகவும் அருமையான பதிவு. தங்களின் கூற்றுப்படி ப்ரச்சனைகள் அவரவரது உள் எண்ணத்தில் தான் உழல்கிறதே தவிர கண்டிப்பாக வெளியே அல்ல என்று எண்ணுகிறேன்.
@chandranr2258
@chandranr2258 2 года назад
Excellent knowledge
@vijayakumardommaraju2997
@vijayakumardommaraju2997 2 года назад
The most best channel is this socrates studio
@toppertamizhlan
@toppertamizhlan 3 года назад
💐💐💐💐👏👏👏👏
@artvorld1339
@artvorld1339 3 года назад
Nice ji
@ganeshganesh404
@ganeshganesh404 3 года назад
JK அவர்கள் நம்பிக்கைகளை ஏற்கவில்லை அப்படி என்றால் அவர் ஆன்மீகவாதி அல்ல, நாத்திகவாதி அல்ல, இவரை நாம் எப்படி அழைக்க வேண்டும்? இந்த நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும் நன்றி ஐயா.
@k.baskaran4558
@k.baskaran4558 3 года назад
நம்பிக்கைகள் பயத்தை மறைத்து பாதுகாப்பை தேடும் மனநிலை. ஜே.கே என்னவாக இருந்தார் என்பது முக்கியமல்ல. நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என உள்ளபடியே காணுங்கள் என்கிற அவரின் அக்கறை உண்மையான ஆன்மிக நெறி வாழ்க்கையை காட்டும்.
@ganeshganesh404
@ganeshganesh404 3 года назад
@@k.baskaran4558 நன்றி சார்...
@ranganathanpurushothaman8578
@ranganathanpurushothaman8578 3 года назад
அருமையான விளக்கம், JK அவர்களின் உரைகளை வாசித்திருக்கிறேன். உங்கள் குரலில் கேட்பது இதமாக இருந்தது. இன்னும் பயிற்சி மேற்கொண்டு தர்க்கங்களை அடுக்கும் விதத்தில் கவனம் மேற்கொண்டு நற்றமிழில் சிறப்பாக பல காணொளிகளைத் தாருங்கள் ஐயா. நன்றி!
@SocratesStudio
@SocratesStudio 3 года назад
please contact socratesstudio190@gmail.com
@balun872
@balun872 Год назад
UG Krishna moorthy is one step ahead of JK.
@Hariharan-rl8kz
@Hariharan-rl8kz 2 года назад
🤗🤗💕🤝
@angayarkannivenkataraman2033
Thanks,sir.3-12-22
@wmaka3614
@wmaka3614 3 года назад
யூ.ஜி பற்றிய தகவல்களையும் பதிவு செய்யுமாறு வேண்டுகிறேன்
@SocratesStudio
@SocratesStudio 3 года назад
We will try
@nallathambi9465
@nallathambi9465 3 года назад
தலைப்பு தோனாறியவுடன் மறைந்து விடுகிறது இது சரியான முறை அல்ல
@suganandansamantham2560
@suganandansamantham2560 3 года назад
It's only true in univers
@MAHE-qz2jb
@MAHE-qz2jb 2 года назад
பள்ளிக்கூட பிள்ளை வாசிப்பதை போல் உள்ளது உங்களது பேச்சு! முதலில் கருத்தியலை நீங்கள் புரிந்து கொண்டு பின் விளக்குங்கள் நலமாய் இருக்கலாம் உமது பேச்சு!
@kaviyashanmugavel3213
@kaviyashanmugavel3213 2 месяца назад
21.51 9.6.24 kaviya😊
@ConDual020
@ConDual020 6 месяцев назад
The belief that there is only one truth, and that oneself is in possession of it, is the root of all evil in the world. - M B I not only use all the brains that I have, but all that I can borrow. - W W “Perhaps the mission of those who love mankind is to make people laugh at the truth, to make truth laugh, because the only truth lies in learning to free ourselves from insane passion for the truth.”
@tamilkumar-qj2qx
@tamilkumar-qj2qx 3 года назад
Osho and j.k gift to world and pune osho ashram got jk statue and osho is differnt flower and jk is different rose and osh is rebel and we need rebel in our community
@shivashiva-ov8iv
@shivashiva-ov8iv Год назад
Can't understanding what is trying to tell
@chakrapanikovindan5750
@chakrapanikovindan5750 3 года назад
விடுதலை என்றால் என்ன?
@RameshKumar-yo4mu
@RameshKumar-yo4mu 7 месяцев назад
பள்ளி மாணவர் கோபித்துக் கொள்ள நேரிடும் .பள்ளி மாணவன் போல படிக்கிறார் என்று சொன்னால்.அவன் இதை விட நன்றாக படிப்பான்
@videovasan2286
@videovasan2286 3 года назад
ஜே கே வாசிப்பு மையம் மதுரையில் எங்கு உள்ளது
@videovasan2286
@videovasan2286 2 года назад
@velumeenambal velu விரைந்து வருகிறேன்
@taratandavam5402
@taratandavam5402 2 года назад
பிரச்சனைகளை கூட சமாளித்துவிடலாம் ஆனால் நீங்க பேசறது சத்தியமா கேட்க முடியல பள்ளிக்கூடத்தில் பையன் பாடம் படிப்பதை போல் உள்ளது உங்கள் பேச்சு
@gideonramadoss8032
@gideonramadoss8032 2 года назад
இது சாத்தானின் உபதேசம்.
@karnanveera3701
@karnanveera3701 4 месяца назад
உங்கள் அரியாமயை கண்டு வருந்துகிறேன் ❤❤❤
@velmuruganr4020
@velmuruganr4020 2 года назад
விட்டு விட்டு பேசாதிங்கா
@tamilkumar-qj2qx
@tamilkumar-qj2qx 3 года назад
Jk not talk much about meditation and osho against belief and support ZORBA BUDDHA SPRITUAL SOCIALISM and us ass holes arrest osho that time jk without knowing anything called osho is crimminal that shows that jk some time like childish.
@raghavanraghavan4963
@raghavanraghavan4963 Год назад
அருமை
@nirojasaravanabavan8568
@nirojasaravanabavan8568 Год назад
Merci beaucoup
Далее
Хитрость старого мастера #diy
00:54