வணக்கம்,நான் ஒரு தீவிரமான *தல* ரசிகன்...🙏 நீங்க தெரிஞ்சு இந்த தலைப்பு வச்சீங்களா இல்லை தெரியாம வச்சீக்களான்னு தெரியல ... அவரு எங்களுக்கு *இளைய தளபதி* விஜய் மட்டும் தான் ... இந்த ஜொசெப் கீசப்லாம் எங்களுக்கு அவசியம் கிடையாது ... எங்களுக்கு *தல* யும் ஒன்னு தான் பிரச்சினைன்னு வந்தா *தளபதியும்* ஒன்னு தான் ... பெயரை முடிந்தால் மாற்றுங்கள் ... உங்கள் உளவியல் ரீதியாக எங்களை துண்டாட போடப்பட்ட திட்டம் எங்களிடம் செல்லுபடி ஆகாது ... *நன்றி* *பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி* 💐💐💐
நியூஸ் 7 சேனலுக்கு நன்றி, தளபதியின் பெருமையை மெம் மேலும் உணர்த்தியதற்கு, எங்கள் விஜய், ஜோசப் ஆக இருந்தாலும் அக்மார்க் தமிழன், தமிழனின் த..ள..ப..தி, மக்கள் மனதில் இடம் பிடித்த தமிழன்
@@smohanrajnani2667 nee epadi unga veetla vacha name thaana school register la kudutha....athu maathri avanga appa vacha name ah maathama apadiyey potrukaru athu thaan Thalapathy 💕
உன்மை தான் மக்கள் மனதில் நல்ல இடத்தில் இருக்கிறார் விஜய் அண்ணா நல்வாழ்த்துக்கள் இன்னும் பல சாதனை படைத்திட ஒன்று உன்மை இதுவரை எந்த ஒரு தமிழ் நடிகரும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் வாங்க வில்லை ஆனால்... விஜய் அண்ணா அந்த 60ஆண்டு சாதனையை முறியடித்து விட்டார்.. தமிழும் தமிழ் நாடுக்கும் இது பெறுமையாக தான் உல்லது😍
நான் தல ரசிகன் ஆனால் தளபதியை ரொம்ப பிடிக்கும் தளபதி நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரனும் எப்புடி வந்தியோ அப்படியே திரும்ப போயிறு கஜினி ஆலபோறான் தமிழன் நீ வா தளபதி விஜய் அண்ணா
இவர் ஜோசப் விஜய் அல்ல. இவர் தமிழன் விஜய். சாதிமதம் அடிப்படையில் ஒருவரை அடையாளப்படுத்துவது... மானங்கெட்ட பொட்டைத்தனம். என் சகத்தமிழன் சூப்பர் ஸ்டார் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் -மானத்தமிழன்
Why Joseph Vijay Simply thalapathy is enough Vijay is enough This try to separate us We know thalapathy Vijay He is Tamil I am thala fan But I love Vijay always when ever I saw Vijay I feel he is tamilan
எவ்வளவு அதப்பு இருந்தா ஜோசப் விஜய் னு போடுவீங்க......ரஜினி வரலாறு போடும் போது சிவாஜிராவ் கெய்க்வாட் கதை னு போடுவிங்களா.....தைரியம் இருக்கா..... சொல்லுங்க.....தமிழன பார்த்தா உங்களுக்கு ல அவ்வளவு எளக்காரம்......நீங்கள் பதில் சொல்லும் காலம் விரைவில்.....