Тёмный
No video :(

ஜோதிடத்தால் உங்களுக்கு என்ன செய்ய முடியும்? | Aditya Guruji | Astrologer | Kumudam 

kumudam
Подписаться 1,5 млн
Просмотров 19 тыс.
50% 1

ஆதித்ய குருஜி ஜோதிடத்தை விஞ்ஞான பார்வையில் அணுகுபவர். அவரிடம் ஜோதிடம் சம்மந்தமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாக பதில் சொல்லி நம் சந்தேகங்களைப் போக்குகிறார். இந்த முறை கேட்கப்பட்ட கேள்வி,
ஜோதிடத்தால் வாழ்க்கை கஷ்டத்தை தீர்க்க முடியுமா ? - Aditya Guruji
#ஆதித்யகுருஜி #adityaguruji #jothidar #predictions #horoscope #vedicastrology #astrology #astro #planets #தனுசு #மகரம் #கும்பம் #மிதுனம் #மீனம் #கடகம் #mithunam #jothidam #mindstress #manakastam #life
#குமுதம்​​#Kumudam​​#KumudamDigital​​#KumudamOnline​​#KumudamWeb​​#KumudamTV​​#KumudamMagazine​​#Kumudam​​.com#kumudamvideos
Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
Also, Like and Follow us on:
Facebook ➤ / ​​
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / ​​
Website ➤ www.kumudam.com​​

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@gsupt3325
@gsupt3325 3 месяца назад
ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
@p.masilamani7084
@p.masilamani7084 Год назад
சரியான தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா. இடுக்கண் அழியாமை என்ற திருக்குறள் அதிகாரம் தான் என் மனதில் வருகிறது. துன்பத்தில் துன்பம் உறாமல் தப்பிப்பதற்கான வழி வகுத்துக் கொள்ளலாம் ஜோதிடம் வழியாக. நன்றி. வாழ்த்துகள் 🌹
@simmamsiva8484
@simmamsiva8484 Год назад
குருஜி வணக்கம் வாழ்க வளமுடன் உண்மை உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மை
@venkittaramanujamn5590
@venkittaramanujamn5590 Год назад
நன்றி குருஜி ஐயா அற்புதம்.
@vtamilmaahren
@vtamilmaahren Год назад
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 Год назад
நன்றி குமுதம்... வணக்கம் குருவே 😊🙏
@senthil95
@senthil95 Год назад
மிக அருமை குருவே 🙏🙏
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Год назад
Vanakam Guruji arumaiyana pathiil valthukal 🙏🙏🙏
@saibaba172
@saibaba172 Год назад
அருமை 🌷💐
@saraswathibaluof45
@saraswathibaluof45 Год назад
வணக்கம் குருஜி
@RKO508
@RKO508 Год назад
In between more ad's disgusting about these ads.. Kindly avoid these ad's especially Guruji speaking..
@sathyarajraj308
@sathyarajraj308 Год назад
Guru ji langathipathi ketu ponu valaveyamudiyatha??
@hat_awesome21
@hat_awesome21 Год назад
u need to see lagnam and lagna karaka sun
@ganesant3929
@ganesant3929 Год назад
வணக்கம் குருஜி சூரியன் ஆட்சி உச்ச்சம் உள்ளகிரகவீட்டில் இருக்கிறதென்றால் சூரியன்வீட்டில் எதாவது கிரகம் இருந்து தசா நடத்தினால் நன்மை தருமா
@shivu3
@shivu3 Год назад
வீடுகொடுத்தவர் வலுவானால் நல்லதுதானே நண்பா சிவசிவ நல்லதேநடக்கும்
@PerumPalli
@PerumPalli Год назад
💖💖💖
@siva1705
@siva1705 Год назад
ஜோதிடத்தில் கஷ்டத்தை தெரிந்து கொள்வதால் பயன் ஏது ஐயா? தடுக்க முடியவில்லை எனில் ஏது பயன்?
@ethirajbalaji331
@ethirajbalaji331 Год назад
உங்களுக்கு பிடித்த இறைவன் பெயரை அதாவது நாமாவளியஐ சொல்லிக் கொண்டே இருங்கள். அது கர்மாவை கரைக்கும் சக்தி கொண்டது . இது உண்மை.
@sabarinadhan1557
@sabarinadhan1557 Год назад
சார் 1991 ஏப்ரல் 10. நேரம் pm. 2.20 தர்மபுரி சிவன் கோவில் அருகில் பிறந்தேன் சபரி ராகு கேது வர்க்கோத்தமம் ஆகி காலசர்ப்ப யோகம் ஆகிறது ஒன்பது வருடம் செய்வினை பாதிப்பால் கஷ்டப்படுகிறேன் தயவு செஞ்சு எப்ப நல்ல வழி பொறக்கும் சொல்லுங்க சார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😥😢🙏
@thilagarv4295
@thilagarv4295 Год назад
வணக்கம் குருஜி ஒரு ஜாதகத்தில் ராகு மட்டும் முழு சுவராக இருந்தால் என்ன ஆதிபத்தியம் என்ன காரகத்துவம் தரும் விளக்கவும்
@Sivad99783
@Sivad99783 Год назад
பிறகு? அதன் பெயர் தானே வழுக்கை... வாழ்கை...
@umasaravanan3843
@umasaravanan3843 Год назад
🙏 GURUJI. ராகு தனக்கு கேந்திரத்தில் வந்தமரும் பரிவர்த்தனை பெற்ற கிரகத்தின் பலனை தனது தசையில் கவர்ந்து செய்வாரா?🙏
@manikandanm6160
@manikandanm6160 Год назад
Gaguvikku sontha veedebillai. Parivarthanai eopadi varum. Sontha veeedu ulla girahangalukku mattume. Parivarthanai undu.
@umasaravanan3843
@umasaravanan3843 Год назад
@@manikandanm6160 ராகு கேதுவுக்கு சொந்த வீடு , பார்வை இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. மற்ற கிரகங்களுக்கு பரிவர்த்தனை உண்டு அல்லவா.(எ.க) ராகு மேஷத்தில்.. சுக்கிரன் சிம்மத்தில்.. சூரியன் துலாத்தில். ராகு தனக்கு கேந்தரத்தில் இருக்கும் சூரியனின் பலனை கவர்ந்து செய்வார். சூரியனும் சுக்கிரனும் பரிவர்த்தனை. தனக்கு கேந்தரத்தில் வந்து அமரும் சுக்கிரனின் பலனை கவர்ந்து செய்வாரா ராகு தன் தசையில்?
@user-sj7ot7kr2k
@user-sj7ot7kr2k Год назад
குமுதம் காணொளியை நடத்தி கொண்டிருக்கும் மதிப்பிற்குரியவர்களே ஒரு கேள்விக்கான பதிலை சுருக்கமாக அளித்து அதில் தீர்வை சுருக்கமாக அளித்து காட்டுவதே சாலச் சிறந்தது அப்படி செய்தால் சிறப்பாக இருக்கும்
@sakthis8311
@sakthis8311 Год назад
Science illai
@ayyapanayyapan74
@ayyapanayyapan74 Год назад
வணக்கம் குருஜி
Далее
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Просмотров 11 млн