Тёмный

ஜோதிடம் உண்மையா? Astrology Vs Law Of Attraction | Untold Secrets | MuthuKumar Kannappan 

The M Show - (Formerly Eppo Varuvaro)
Подписаться 421 тыс.
Просмотров 34 тыс.
50% 1

ஜோதிடம் உண்மையா? Astrology Vs Law Of Attraction | Untold Secrets | MuthuKumar Kannappan
Subscribe Premium Courses Online:
learn.evonline.in
Join Our WhatsApp update: +91 962 9090 789
Follow us on Social Media
-----------------------------------------
Subscribe on RU-vid: / @themshowtamil
Telegram: t.me/eppovaruvaroofficial
Facebook: / eppovaruvaro
Twitter: / eppovaruvarotv
Useful Play Lists:
----------------------------------------------------------------------------------------------------------
Law of attraction in Tamil: • Law Of Attraction in T...
Sub-Conscious Mind Power: • The Power Of Your Sub-...
Tamil Motivational Speech: • Tamil Motivational Speech
Stress Management Techniques: • How To Reduce Stress |...
MuthuKumar Kannappan Playlist: • MuthuKumar Kannappan
Inner truth (Brintha & Raj Prabhu) Playlist: • Inner Truth
Dr. Srinivasan Sir Playlist: • Dr. Srinivasan Psychia...
Indian Institute of mind power playlist: • MANOSAKTHI MASILAMANI...
Paguth Chandru ji playlist: • Pagutthar Videos
-------------------------------------------------------------------------------------------------
#astrology #lawofattraction #tamil #manifest #planets #astro #secret #success #money

Хобби

Опубликовано:

 

26 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 390   
@RamaChandran-mm5vq
@RamaChandran-mm5vq 4 месяца назад
Sir நான் செவ்வாய் கிழமை இந்த உரையாடலை பார்தேன் செவ்வாய் கிரகத்தில் இருந்து வரும் ஆற்றலை நன்றாக அன்போடு உணர்கிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி.
@madhiporch1390
@madhiporch1390 9 месяцев назад
செவ்வாயில் இருந்து வரக்கூடிய ஆற்றலை நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன்.. இந்த ஆற்றல் எனக்கு எப்போதும் நன்மையே செய்கிறது
@KalaiSelvan-ku5pd
@KalaiSelvan-ku5pd 11 месяцев назад
புதன் இடமிருந்து வரும் ஆற்றலை நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன் இது எனக்கு நன்மையே செய்யுமாக❤❤❤❤
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Год назад
நன்றி செவ்வாய் பகவானிடமிருந்து வரும் தெய்வீக ஆற்றலை நான் முழுமையாக ஏற்கிறேன் செவ்வாய் பகவான் எப்பொழுதும் எனக்கு நன்மைகளையே செய்கிறார்
@gobieditz1297
@gobieditz1297 Год назад
Congratulations 🎊 👏 💐
@RamnathAS
@RamnathAS Год назад
அற்புதமானதொரு காணொளிக்கு நன்றி. செவ்வாய் பகவானின் நற்பேறாற்றல் எனக்கு பெரு நன்மையை செய்துகொண்டிருக்கிறது. செவ்வாய் பகவானுக்கும், பிரபஞ்ச பேராற்றலுக்கும் கோடி நன்றிகள். அனைவரும் வாழ்க வளமுடன். 🙏
@anujasatheesh540
@anujasatheesh540 Год назад
செவ்வாயில் இருந்து வரும் ஆற்றல் எனக்கு நன்மையை தருகிறது. நான் அதை முழுவதுமாக ஏற்று கொள்கிறேன். Thank you universe
@ssr7222
@ssr7222 13 дней назад
இன்று ஞாயிற்றுக்கிழமை சூரியனிலிருந்து வரும் ஆற்றல் எனக்கு எப்போதும் நன்மையே செய்கிறது🙏🙏🙏
@jesujesu9724
@jesujesu9724 Год назад
சூரியனில் இருந்து வரும் ஆற்றல் எனக்கு முழுவதும் நன்மையே செய்கிறது ❤
@chitradevi6661
@chitradevi6661 Год назад
நிலாவில் இருந்து வரும் ஆற்றலை முழுவதுமாக நான் உள்வாங்குகிறேன். அது எனக்கு மிகப்பெரிய நன்மைகளைத் தருகிறது. வாழ்க வளமுடன் 💐
@exinarts1146
@exinarts1146 Год назад
❤ I watched the video Tuesday.vazhga valamudan 🌺
@sangeethavanaja1118
@sangeethavanaja1118 10 дней назад
புதனில் இருந்து வரும் ஆற்றலை நான் அபரிமிதமாக உணர்கிறேன்... நன்றி பிரபஞ்ச பேரொளியே 🙏🙏🙏... நான் என் கணவர் என் பிள்ளைகள் நற்குணமிக்க செல்வம் செழிப்பு உடையவர்கள்.... 🙏🙏🙏
@hemakrish9479
@hemakrish9479 Год назад
வித்தியாசமான பதிவு 🙏நன்றி நண்பரே 🙏
@selvisatha2100
@selvisatha2100 Год назад
ரொம்ப ரொம்ப அற்புதமான அவசியமான வீடியோ வாழ்க வளமுடன்
@YaaRoivaN
@YaaRoivaN Год назад
Crystal clear explanations ❤
@muthammalkavitha7988
@muthammalkavitha7988 Год назад
வணக்கம் சார், உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.புதன் கிரகத்தில் இருந்து வரும் ஆற்றல் எனக்கும் என் குடும்பத்திற்கும் நன்மையைத் தருகின்றது. உங்களது ஒரு பதிவில் நமது விரல்கள் மூலம் ஐம்பூதங்களிடம் இருந்து நன்மை பெறுவதை பற்றி கூறினீர்கள்.அதை நான் பயன்படுத்துகிறேன்.தற்பொழுது நவ கிரகங்களிடமிருந்து நன்மை பெறும் பதிவு.அருமை! இறைவன் உங்களை அபரிவிதமாக ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.மிக்க நன்றி சார்.
@garmentstirupur3275
@garmentstirupur3275 Год назад
புதனில் இருந்து வரும் ஆற்றலை நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன் எனக்கு நன்மை அதீதமாக கிடைத்துக் கொண்டுள்ளது பிரபஞ்சத்துக்கு நன்றி🙏
@8-c.p.kudaya883
@8-c.p.kudaya883 Год назад
இன்று வெள்ளிகிழமையின் ஆற்றல் எனக்கு முழுவதுமாக கிடைக்கிறது, நன்றி.
@kanjanadevi2783
@kanjanadevi2783 Год назад
செவ்வாயயிலிருந்து வரும் ஆற்றல் எனக்கு நன்மையே செய்யும்
@NirmalaDevi-od4mu
@NirmalaDevi-od4mu Год назад
சந்திரனில் இருந்து வரும் ஆற்றல் எனக்கு நன்மையே செய்கிறது நன்றிகள் 🙏🙏🙏
@ssdpgirls2867
@ssdpgirls2867 Год назад
I m listening on Bhutan - Tq I blessed to received a positive message 🙏🏻
@anandmeera4797
@anandmeera4797 Год назад
Excellent iruku brother vazhga valamudan
@mukunthavasanyh3793
@mukunthavasanyh3793 Год назад
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இன்று வெள்ளிக்கிழமையிலிருந்து வரும் ஆற்றல் எனக்கு எல்லா இடங்களிலும் நன்மையான பலன்களையே தந்து கொண்டிருக்கின்றது.
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm Год назад
செவ்வாய் கிரகத்திலிருந்து வரும் ஆற்றல் எனக்கு மிகுந்த நன்மையை செய்கிறது. நன்றி.
@dr.l.radhachandar3008
@dr.l.radhachandar3008 Год назад
S, sevvai is always giving blessing to me and good luck
@arthigopinath
@arthigopinath Год назад
Sevvai planet always gives me good vibes thank you sevai planet forever grateful for you...Everybody..Vazhga valamudan ...
@tayavishnus8524
@tayavishnus8524 Год назад
வியாழன் இருந்து வரும் அற்றலை நான் முழுவதுமாக நான் ஏற்கிறேன். வியாழன் கிரகம் எப்போதும் எனக்கு நன்மையே செய்கிறது. பிரபஞ்சத்திற்க்கு நன்றி.😊
@selvidhiya7003
@selvidhiya7003 Год назад
Thank you so much for ur guidance Anna. 🙏
@lalithakarthik88
@lalithakarthik88 Год назад
Guru is always good to me.Thank you God.❤
@selvir4610
@selvir4610 26 дней назад
இன்று திங்கள் திங்களில் இருந்து வரும் முழுமையான ஆற்றலை நான் அதற்கு நன்றி கூறி மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். இந்த பதிவை போட்டதற்கு உங்களுக்கும் நன்றி
@silambuselvi5091
@silambuselvi5091 3 месяца назад
பிரபஞ்சத்துக்கு நன்றி..காணொளிக்கு நன்றி. செவ்வாய் பகவானிமிருந்து வரும் ஆற்றல் எனக்கு அதிகளவு பெருநன்மையை செய்துகொண்டிருக்கிறது என்பதை முழுவதுமாக உணர்கிறேன். உலகில் உள்ள ஒவ்வொரு உயிருக்கும் நன்மையே செய்கிறது . பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி. எங்கு பார்த்தாலும் பசுமையாக இருப்பதற்கு நன்றி இறைவா. மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும், பேரானந்தமாகவும் வாழ்கிறார்கள் நன்றி இறைவா. எல்லோருக்கும் வேண்டிய எல்லாம் கிடைக்கிறது நன்றி இறைவா. பழமரங்கள் எங்கும் நிறைந்திருப்பதால் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் அடிப்படைத் தேவைகள் எப்பொழுதும் கிடைக்கின்றன. தற்சார்பு பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது. நிலம் நீர் காற்று விண் நெருப்பு ஆகிய இயற்கை கடவுளை மக்கள் வழிபடுகிறார்கள். நல்ல உணர்வுகளும் உணர்ச்சிகளும் பல்கிப் பெருகுகின்றன. எல்லோரும் ஆழ்மனம் பற்றி உணர்கிறார்கள். அதிர்ஷ்டம் மாயாஜாலம் போன்ற வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
@guna.vetriyzhagu2871
@guna.vetriyzhagu2871 Год назад
ஞாயிறு கிழமையில் இருந்து கிடைக்கும் ஆற்றலை முழமையாக ஏற்றுக்கொள்ளகிறோன். நன்றி வாழ்ழ்ழ்ழ்க வளத்துடன்..........
@renggahsai7154
@renggahsai7154 Год назад
I watched. This video on Sunday 2/4/2023. Hope I'm healthy, whealthy and happy from this day.onwards Thank you
@ushamurugiah2505
@ushamurugiah2505 7 месяцев назад
Superb explanation sir..all the almighty Bhutan energy blessed me with peace ❤🌎
@alankanityanand3213
@alankanityanand3213 Год назад
Today is Tuesday..Mars is the ruling planet n it is blessing me with all the goodness in life thanku vazgha valamudan
@kalababu6574
@kalababu6574 10 месяцев назад
இன்று சனிக்கிழமை இந்த வீடியோ பார்க்கிறேன் சனி கோளின் ஆற்றலை பெறுகிறேன். நன்றி குருஜி.
@manickammuthukumarmanickam5667
Brother I Heard this speech on Tuesday 4.30 Pm Iwhole hearttedly believe Sevvai plannet give to me only positive thoughts Thanks a lot 👍🏾
@bhuvikani4484
@bhuvikani4484 Год назад
சூரியனிருந்து வரும் ஆற்றல் எனக்கு நன்மையே செய்கிறது, நன்றிகள்
@geethasuruthi5175
@geethasuruthi5175 Месяц назад
vellikilamai seiyum Yoga Enakku nanmaiya Tharukirathu .Nandri🙏
@gracy3305
@gracy3305 10 месяцев назад
இந்த பரந்தவிரிந்த அண்ட பிரபஞ்சம்தில் இருந்து வரும் ஆற்றல் எல்லாம் நன்மைக்காகவே.அந்த பேரற்றலுக்கு கோடானகோடி நன்றிகள்......
@marieswarimathi8886
@marieswarimathi8886 Год назад
சனி கிரகத்திலிருந்து வரும் ஆற்றல் எனக்கு அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது வாழ்க வளமுடன் நற்பவி 🎉🙏
@dhinagaran7348
@dhinagaran7348 Год назад
நன்றி
@gvvivekanandh2408
@gvvivekanandh2408 Год назад
புதனின் ஆற்றலை நாம் ஏற்கிறோம் புதனின் ஆற்றல் நமக்கு எப்பொழுதும் நன்மையே செய்யும் ஆக. வாழ்க வளமுடன்🙏
@deepankari2073
@deepankari2073 Год назад
Thank you Thank you universe 🙏 ✨
@pavithrarajendran2741
@pavithrarajendran2741 5 месяцев назад
Thk u universe..seivai atral enaku nanmaiyae seigiradhu..indru Nala Nala amaiya sevai ena Vali nadathugiradhu ..nandri .
@vithyaasajjukumar9367
@vithyaasajjukumar9367 11 месяцев назад
I have seen it on Thursday I am getting an amazing energy from Guru Graham
@MuthuKumar-yh8em
@MuthuKumar-yh8em Год назад
செவ்வாயிலிருந்து வருகின்ற ஆற்றல் எனக்கு நன்மையே செய்கிறது நன்றி.❤
@sasikala9852
@sasikala9852 11 месяцев назад
வியாழனில் இருந்து வரும் ஆற்றலை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இந்த ஆற்றல் எப்பொழுதும் நன்மையே செய்யும்.
@dhivagar9261
@dhivagar9261 6 месяцев назад
Entha atral jothitama
@baburao8288
@baburao8288 5 месяцев назад
​@@dhivagar9261ஆம்
@LalithaKitchen
@LalithaKitchen 3 месяца назад
இது மூளை க்கான கோல் வியாழன்
@user-dq4of3cb7m
@user-dq4of3cb7m 5 месяцев назад
Romba thanks brother you its a great awareness for me
@poonguzhalisubramanian1926
@poonguzhalisubramanian1926 Год назад
Saturday planet will always give me positive vibrations and make my day successful
@infinitelearning7285
@infinitelearning7285 Год назад
Vaalghe valamudan
@radhikad693
@radhikad693 Год назад
Sevvayilirunthu varukira aattralai Nan muzhumayaka pettru kolkiren. Intha aatral enaku nanmaye seykirathu🙏
@user-ut3bz1hh5t
@user-ut3bz1hh5t 4 месяца назад
I'm absorbing the Moon's energy and it's creating positive vibes to me.
@beautifulmonths9887
@beautifulmonths9887 Год назад
புதன் கிரகத்திலிருந்து வரும் ஆற்றலை நான் முழுவதும் ஏற்கிறேன் அந்த ஆற்றல் எனக்கு எப்போதும் நன்மைகளையே அள்ளி தருகிறது ❤🙏
@vijayanand5356
@vijayanand5356 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க வையகம். செவ்வாய் கிரகத்தில் இருந்து வரும் ஆற்றலை நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன். அந்த ஆற்றல் எனக்கு நன்மையே செய்து கொண்டு இருக்கின்றது.
@3dzoomcreativity697
@3dzoomcreativity697 Год назад
Sevvai kolirunthu varum arul peratral eppothuthum Nanmaiye seiya vendum. Vazhga Vaiyagam vazh Vazhmudan
@ssbt1000
@ssbt1000 9 месяцев назад
Saturday receive all positive energy Thanks for universe
@sakthivelsivaraman967
@sakthivelsivaraman967 Месяц назад
வியாழனில் இருந்து வரும் பரிபூரண ஆற்றலை நான் முழுவதமாக ஏற்றுக்கொள்கிறேன்.அனைத்தும் நன்மையாகவே நடக்கிறது🙏💐✍️✍️👌👌👍👍🤝🤝🤝🤝💯💯💯💯💯💯
@saranikiprajith3170
@saranikiprajith3170 Год назад
Sevvaiyilirundu varum aatral enaku nanmaiyae seikirathu...🙏🙏
@VKInvestments
@VKInvestments Год назад
Indhru Sunday. சூரியனிலிருந்து வரும் ஆற்றலை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். Nandri.
@sunprintsammaran7746
@sunprintsammaran7746 2 месяца назад
Nandri sir
@sadhanam3417
@sadhanam3417 Год назад
செவ்வாய் கிரகத்தில் இருந்து வரும் ஆற்றலை நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன். இந்த ஆற்றல் எனக்கு எப்பொழுதும் நன்மையே செய்கின்றது. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
@dineshkongu5963
@dineshkongu5963 Год назад
Thank you sir
@sundharavadivelsundharavel3704
வணக்கம் இந்த பதிவு கேட்ட வேலை விழாயக்கிழமையில் நான் கேட்கும் அரிய வாய்ப்பு நன்றி
@narendraprasad7248
@narendraprasad7248 4 месяца назад
நான் சனியின் சக்தியை ஏற்றுக்கொள்கிறேன், இந்த சக்தி எனக்கு எப்போதும் நன்மையை அளிக்கிறது
@pragashpragash2424
@pragashpragash2424 Год назад
சந்திரனின் ஆற்றல் எப்போதும் எனக்கு நன்மையே செய்யும் . நன்றி
@sharmilahariramakannan2672
@sharmilahariramakannan2672 10 месяцев назад
Intru velli kilamai, ithilirunthu mulu aatralaiyum muluvathumagama etrukolkiren. Ithu enaku nanmaiye seiyum. Thankyou
@francisxavier2142
@francisxavier2142 Год назад
புதனில் இருந்து வரும் ஆற்றல் எனக்கு எப்போதும் நன்மையே செய்கிறது.
@sakthivelk2572
@sakthivelk2572 Год назад
வியாழனிலிருந்து வரும் ஆற்றலை முழுவதுமாக உள்வாங்குகிறேன். நன்றி பிரபஞ்ச கடவுளுக்கே
@saravanaboopathy6012
@saravanaboopathy6012 Год назад
I could see most of the comments have 'chandiran'.. I'm watching this video on Tuesday.. Good luck everyone ✌️
@priyaramesh6095
@priyaramesh6095 Год назад
Universe is helping me. Today only i thought of energize mercury as guru is very strong now
@gamingwithpraveen2863
@gamingwithpraveen2863 Год назад
Mercury's energy is coming to me.Thank You Mercury!
@saraswathyp639
@saraswathyp639 9 месяцев назад
சுக்கிரன் ஆற்றல் நன்மையாக அமையட்டும்.வாழ்க வளமுடன்.
@johnsipricilla7158
@johnsipricilla7158 Год назад
இன்று சந்திரனிலிருந்து வரும் ஆற்றலை நான் முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன் இந்த ஆற்றல் எனக்கு முற்றிலும் நன்மைகளையே செய்கிறது 🙏
@gunaseelan5259
@gunaseelan5259 10 месяцев назад
வெள்ளியில் இருந்து வரும் ஆற்றலை நான் முழுவதுமாக ஏற்று கொள்கிறேன் 🙏🏼
@renukadevi6517
@renukadevi6517 Год назад
புதனிலிருந்து வரும் ஆற்றலை நான் முழுவதுமாக ஏற்று கொள்கின்றேன். இது எனக்கு நண்மையகவே இருக்கின்றது. வாழ்க வாழ்வாங்கு🙏
@sujathasundar8889
@sujathasundar8889 Год назад
Naan indraya sevvai gragatin perratralai muzhuvathum unarkiren nichayam indru yennaku nallathu nadakum thank you universe and thanks a lot sir for sharing such a valuable message
@deepaananthi2182
@deepaananthi2182 Год назад
சந்திரனில் இருந்து வரும் ஆற்றல் எனக்கும் என் குடும்பத்திற்க்கும் என்றும் நன்மை தருகிறது.நன்றி🙏
@divinelightstamil6682
@divinelightstamil6682 Год назад
அருமை
@sabarikanthsabariskhan7924
@sabarikanthsabariskhan7924 Год назад
🙏 செவ்வாய் கிரகத்தில் இருந்து வரும் ஆற்றல் எனக்கு அதிக நன்மையே செய்கிறது🙏
@nprabakaran85
@nprabakaran85 Год назад
Suriyanilirunthu varam aatralai mulumaiyaga petru kolkirom. நன்றி
@cettiyanyan1872
@cettiyanyan1872 Год назад
இன்று திங்கள் கிழமை இந்த வீடியோவை பார்த்தேன் எனவே இன்று சந்திரனிலிருந்து வரும் ஆற்றலை நான் முழுமையாக ஏற்றுகொள்கிறேன் இந்த வீடியோவில் நல்ல தெளிவாக எடுத்து கூரிய நண்பருக்கு நன்றி பாராட்டுக்கள
@psnmvk2113
@psnmvk2113 Год назад
திங்கள் கோளிலிருந்து வரும் ஆற்றல் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் . இந்த ஆற்றல் எப்பொழுதும் எனக்கு நன்மையே செய்கிறது. வாழ்க வளமுடன்..
@Keertishri-kx1ub
@Keertishri-kx1ub 7 месяцев назад
ஞாயிறுல் இருந்து வரும் ஆற்றலை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இந்த ஆற்றல் எப்போதும் எனக்கு நன்மையே செய்து கொண்டிருக்கிறது 🙏
@pandiaraj1190
@pandiaraj1190 Год назад
The positive power waves of the Moon bless me its holy vibrations in and around me ,beyond those all too immense pleasure immense pleasure. Thanks Universe to day.
@chandrag8869
@chandrag8869 Год назад
புதன் கிரகத்திலிருந்து வறகூடிய.ஆற்றல் எனக்கு நன்மையை செய்கிறது நன்றி
@muruguppillaimugunthan4952
@muruguppillaimugunthan4952 Год назад
Thursday will bring health wealth happiness and protection
@guna.vetriyzhagu2871
@guna.vetriyzhagu2871 Год назад
ஞாயிறுலிருந்து ஆற்றால் எனக்கும் என் குடும்பத்திற்கும் நன்மை செய்கிறது. நன்றி.
@vamsicreations5026
@vamsicreations5026 Год назад
Sevain senniramana kandha alai kathrikal nanmaiyea seithukonduiruppatharku nandrikal
@murththimurththi2012
@murththimurththi2012 Год назад
நன்றி நண்பா
@malaisamychinnu5
@malaisamychinnu5 Год назад
I fully listen to the energy from the moon and this energy is good for me
@swathidinesh7508
@swathidinesh7508 Год назад
i hanve seen thursday and i accept all energy energies coming for me .
@sunprintsammaran7746
@sunprintsammaran7746 2 месяца назад
Sevayil irunthu varum aatralai yerkiren Nandri sir
@avanitha3066
@avanitha3066 Год назад
Santhiranin aatralai nanum enathu kudumpathinarum mulumaiyaha yetrukolhirom.. Thank you universe🪐🌈... 🙏🙏🙏🙏... 😍
@SanthoshKumar-xl7kg
@SanthoshKumar-xl7kg Год назад
வியாழனில் இருந்து வரும் ஆற்றல் எப்போதும் எனக்கு நன்மையையே தருகிறது 😊
@psrkg7398
@psrkg7398 Год назад
வியாழன் நல்லதே செய்யட்டும்
@thirumalsamudrapandi8015
@thirumalsamudrapandi8015 Год назад
இன்று வியாழக்கிழமை வியாழன் கிரகத்திலிருந்து வரும் ஆற்றலை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன் இந்த ஆற்றல் எனக்கு நற்பலனை தருகிறது. என் எண்ணத்தை positive யாக மாற்றி என்னை இயங்குகின்றது. வணங்குகின்றேன்.
@rajagopalsengodan5325
@rajagopalsengodan5325 Год назад
இன்று புதனிலிருந்து வரும் ஆற்றலை முழுவதுமாக உள்வாங்கிக்கொள்கிறேன். அதன் மூலம் அற்புத பலன்களை பெறுகிறேன்.
@Sridevi-gc7qq
@Sridevi-gc7qq Год назад
செவ்வாய் கிரகத்திலிருந்து வரும் ஆற்றலை நான் முழுமையாக ஏற்றக்கொள்கிறேன். இந்த ஆற்றல் எனக்கு எப்போதும் நன்மையே செய்கிறது. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
@jeyaseelansuthan3850
@jeyaseelansuthan3850 Год назад
நான் தவறாமல் சந்திர தரிசனம் செய்யும் நபர்.. ஆனாலும் நீங்கள் சொல்வது சற்று சிந்திக்க வைக்கிறது..
@VGT583
@VGT583 Год назад
Was expecting this video
@KALAIARASAN-rw3kx
@KALAIARASAN-rw3kx Год назад
I accept energy from Saturn It is give good thinks Thanks
@charmworld9651
@charmworld9651 4 месяца назад
சனி கிரகத்தில் இருந்து வரும் ஆற்றல் நான் முழுவதும் ஏற்கிறேன் இந்த ஆற்றில் எனக்கு நன்மையே தருகிறது
Далее
Which water gun won??
0:30
Просмотров 81 млн
easy game filter 😎
0:12
Просмотров 7 млн
Surprised 😳🤩🤩❤️🔥🥳
0:35
Просмотров 33 млн
LAVOU TÁ NOVA!
0:11
Просмотров 46 млн