Тёмный

மிகவும் எளிய சக்திவாய்ந்த 3 நிமிட ஈர்ப்புவிதி பயிற்சி / Law of attraction simplified in tamil 

The M Show - (Formerly Eppo Varuvaro)
Подписаться 421 тыс.
Просмотров 36 тыс.
50% 1

மிகவும் எளிய சக்திவாய்ந்த 3 நிமிட ஈர்ப்புவிதி பயிற்சி / Law of attraction simplified in tamil / Muthukumar Kannappan
Subscribe Premium Courses Online:
learn.evonline.in
Join Our WhatsApp update: +91 962 9090 789
Follow us on Social Media
-----------------------------------------
Subscribe on RU-vid: / @themshowtamil
Telegram: t.me/eppovaruvaroofficial
Facebook: / eppovaruvaro
Twitter: / eppovaruvarotv
Useful Play Lists:
----------------------------------------------------------------------------------------------------------
Law of attraction in Tamil: • Law Of Attraction in T...
Sub-Conscious Mind Power: • The Power Of Your Sub-...
Tamil Motivational Speech: • Tamil Motivational Speech
Stress Management Techniques: • How To Reduce Stress |...
MuthuKumar Kannappan Playlist: • MuthuKumar Kannappan
Inner truth (Brintha & Raj Prabhu) Playlist: • Inner Truth
Dr. Srinivasan Sir Playlist: • Dr. Srinivasan Psychia...
Indian Institute of mind power playlist: • MANOSAKTHI MASILAMANI...
Paguth Chandru ji playlist: • Pagutthar Videos
-------------------------------------------------------------------------------------------------
#tamil #secret #lawofattraction #manifest #attract #motivational

Хобби

Опубликовано:

 

13 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 88   
@prabha637
@prabha637 Год назад
* repeating affirmation 25 times * imaging as it happens * Thanking the universe for giving that
@muthammalkavitha7988
@muthammalkavitha7988 Год назад
மிகவும் எளிய பயிற்சி இவற்றை கடைபிடிக்கும் அனைவருக்கும் அதிக பயன் கிடைக்கும்.மிக்க நன்றி சார்.
@siddhargalulagam-vaasiyogi7080
உடலை அழிக்காமல் மனதை அழிக்க முடியாது -எண்ணங்களை கடக்க முடியாது
@mynamyna7602
@mynamyna7602 Год назад
நன்றி..
@priyadarshani444
@priyadarshani444 Год назад
மிக்க நன்றி சகோதரா
@thiru786
@thiru786 Год назад
நன்றி வாழ்க வளமுடன்
@alankanityanand3213
@alankanityanand3213 Год назад
Nice video ...nanri vazgha valamudan
@aljtech
@aljtech Год назад
Thanks for this amazing video
@kalpanapandurangan741
@kalpanapandurangan741 Год назад
Superb thank you so much ma.
@rajeswarihariharan5215
@rajeswarihariharan5215 Год назад
மிகவும் அழகான அருமையான பதிவு
@arunachalapmc
@arunachalapmc Год назад
Nandri bro
@g.vadivelmurugan7717
@g.vadivelmurugan7717 Год назад
மிக்க நன்றி அண்ணா 🙏
@saravanakumaran2134
@saravanakumaran2134 Год назад
Thank you so much Sir
@prabhakaran-yo5om
@prabhakaran-yo5om Год назад
மிக மிக அருமை, அற்புதம் ,ஆனந்தம்.🎊🎊🎊🎊💐💐💐💐🙏🙏🙏🙏👌👌👌👌
@lalithanandagopal4958
@lalithanandagopal4958 Год назад
Vazgavalamudan 🥰🥰🥰
@bhuvaneshwari6455
@bhuvaneshwari6455 Год назад
Thank you sir
@sdevikamalini7999
@sdevikamalini7999 Год назад
Good video. Thank you
@78logics
@78logics Год назад
நன்றி. Very useful presentation. Deeply clarified and simple to digest.
@jeyavanyshankardas1002
@jeyavanyshankardas1002 Год назад
Thank you sir I am doing early morning like this
@akarshanasubramaniyam929
@akarshanasubramaniyam929 Год назад
thanks brother thank you thank you universe
@thananchjeyansothilingam9560
🙏🙏🙏 Thank you so much sir
@devitr9512
@devitr9512 6 месяцев назад
Thank you...Prabuji
@kalaipavithagaval1095
@kalaipavithagaval1095 2 месяца назад
Thank you so much
@user-hr9nu5ju4i
@user-hr9nu5ju4i 10 месяцев назад
Thank you Devi deviga tips God net pavi
@narasaiahk.n6204
@narasaiahk.n6204 Год назад
Thank you ayya
@malumalu8750
@malumalu8750 Год назад
Super super
@kga27
@kga27 Год назад
Thank u
@moneythuttu520
@moneythuttu520 Год назад
Super bro
@tohussain6642
@tohussain6642 Год назад
Vaalthukkal bro...
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
*வாழ்த்துகள் சகோ* என்கிற அழகான, அருமையான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
@mahalakshmip2481
@mahalakshmip2481 Год назад
Arumaiyana pathivu speech explanation very useful information sir super
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
வணக்கம் மகாலட்சுமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@aaaglobalconnect7708
@aaaglobalconnect7708 Год назад
நன்றி நன்றி. வாழ்க வளமுடன் 💖💖
@VENUSARUN
@VENUSARUN Год назад
Nantri
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
*நன்றி* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொல்லை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 Год назад
Thank you thank you thank you Brother Thank you thank you thank you Universe
@vimalak1695
@vimalak1695 Год назад
நன்றி நன்றி நன்றி ஐயா... பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி...
@mynamyna7602
@mynamyna7602 Год назад
வணக்கம்
@jesril3172
@jesril3172 Год назад
😂😂😂😂
@aishuaso9683
@aishuaso9683 Год назад
Thank you sir...
@avanitha3066
@avanitha3066 Год назад
Unga videovathan ethir pathitu erunthen.. 😁😁... 🙏...
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
வணக்கம் அவனிதா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq 9 месяцев назад
இறைவன்இருக்கன்
@vestigewellth8741
@vestigewellth8741 Год назад
Positive affirmations related books in tamil
@manjularajan318
@manjularajan318 Год назад
🙏🙏
@premkumaar9291
@premkumaar9291 Год назад
Thank you sir.our speech good
@gunaseelan5259
@gunaseelan5259 10 месяцев назад
❤❤
@devicreations3165
@devicreations3165 4 месяца назад
🙏🙏🙏
@lakshiartandcraft-en2te
@lakshiartandcraft-en2te 2 месяца назад
Pls inform any class conduct in Trichy regarding law of attraction.
@jasonjaybee2694
@jasonjaybee2694 Год назад
Excellent
@vijayarani9793
@vijayarani9793 9 месяцев назад
Iyya vazhga valamudanennakku meditation pannugiren aanalum nadantha thunba vunarvugal vanthukkonde vullathu ezhuthi eriththalum sariyaga matenguthu naan goal vaithullen enna seivathu please
@jothiissac4421
@jothiissac4421 Год назад
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@jothiissac4421
@jothiissac4421 Год назад
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
@elaa4647
@elaa4647 Год назад
Nandri
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
*நன்றி* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொல்லை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
@alankanityanand3213
@alankanityanand3213 Год назад
Because we don't know to write tamizh sir
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
@@alankanityanand3213 தம்பி, உங்களுக்கு பெங்காலி மொழி தெரியுமா, உங்களை ஒருவர் பெங்காலியில் எழுதச் சொன்னால் என்ன செய்வீர்கள்.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு. நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
@@alankanityanand3213 தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழை நன்கு கற்று தமிழில் எழுதுங்கள், *உங்களுக்கு தமிழில் எழுத தெரியாது எனில், ஆங்கிலத்தில் எழுத வேண்டியது தானே, தமிழை இழிவுபடுத்தும் தங்கிலீஷ் எதற்காக ?* *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@mathang7839
@mathang7839 Год назад
Emergency
@user-km4ew9gv4y
@user-km4ew9gv4y Год назад
அண்ணா மன அமைதிக்கு என்ன செய்ய வேண்டும்எப்போதுமே கெட்ட எண்ணங்களா வந்து கொண்டிருக்கிறதுப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க அண்ணா
@baskar2023
@baskar2023 Год назад
வழிபாட்டு தளங்களுக்கு போங்க. கல் உப்பு உள்ளங்கையில் வச்சு 10 நிமிடம் அமைதியா கண்ணை மூடி உக்காந்து இருங்க கொஞ்சம் கொஞ்சமா சரியாகும். உப்பு கைல இருக்கும் போது நெகடிவ் எண்ணம் மாறுவது உங்களுக்கே தெரியும்
@venkatvks8683
@venkatvks8683 Год назад
@@baskar2023 உண்மையாவா சொல்றிங்க
@baskar2023
@baskar2023 Год назад
@@venkatvks8683 ஆமா.எனக்கு அதுமாதிரி நடக்கும். நானே overthinging person தா
@venkatvks8683
@venkatvks8683 Год назад
@@baskar2023 வேறு ஐடியா இருந்தாலும் சொல்லுங்க மனசு முழுக்க எதிர்மறை எண்ண ஓட்டங்கள் சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளலாம் என தோன்றுகிறது 🥲🥲
@mapadas
@mapadas Год назад
மனதை நிறுத்த நிகழ்காலம் நிகழ்காலம் சொல்லிப்பாருங்கள்.டக்கென்று மனம் நின்று விடும். செய்து பாருங்கள் நண்பரே. வாழ்த்துக்கள்.
@mathang7839
@mathang7839 Год назад
Counciling poganum
@vijayarani9793
@vijayarani9793 9 месяцев назад
Magizhchi enbathai avvappothu solgiren
@sakimathu
@sakimathu Год назад
அண்ணா எனக்கு அடிக்கடி பயம் பதட்டம் அதிகமாக உள்ளது
@vestigewellth8741
@vestigewellth8741 Год назад
Sir can you inform Positive Affirmations related books in tamil
@murganandhamsundar9317
@murganandhamsundar9317 Год назад
தொலையுணர்வு ஒரு புத்தகம் உள்ளது
@Morrispagan
@Morrispagan Год назад
@@murganandhamsundar9317 இது டெலிபதி தானே இந்த்த புத்தகம்
@bhuvaneshwari6455
@bhuvaneshwari6455 Год назад
Panathai erpathu yeppadi sir
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
வணக்கம் சகோதரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
பணத்தை எவராவது அளித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள், இதில் என்ன பிரச்சினை உங்களுக்கு. *பணத்தை ஏற்பது எப்படி* என கேட்கிறீர்களே.
@theforexgoat
@theforexgoat Год назад
Nidiya porumaiyum, saantha kunamum, anpum,ichchaiadakkam, thayavu, irakka kunam , mana thalmai evakalai thedi ponga... Ungaluku nimmathiyum, panamum, pugalum free kidaikum💯
@tamilalltrendings1896
@tamilalltrendings1896 Год назад
Nothing will happen... Take fasting 2 weeks once....like upto morning to evening 5 pm... don't eat anything...drink only water.... Rest of days eat more fruits and non-veg... Fasting really works in law of attraction....
@bhuvaneshwari6455
@bhuvaneshwari6455 Год назад
Sorry sir Tamil la yeppadi yezutharenu teriyala panathai yepadi eerpathu nu ketten tappa nichukathinga sir
@mynamyna7602
@mynamyna7602 Год назад
hii
@sulochanasubramanian8968
@sulochanasubramanian8968 Год назад
7yrs love pannina epo enna vittu poitu vera oruthara kalyanam panna poranga help pannuga
@rajeeshts985
@rajeeshts985 Год назад
Neeyum avana vuttu vera oruthara kattiko.
@nathiyagiri696
@nathiyagiri696 Год назад
Aaama
@sivakumar-ex2od
@sivakumar-ex2od 9 месяцев назад
உயிர் போகனும் நினைதால நடக்குமா
@rudayakumar6574
@rudayakumar6574 5 месяцев назад
கன்டிப்பாக செய்கிறேன் நன்றி வனக்கம் 🙏🙏🙏
@mathang7839
@mathang7839 Год назад
Please 🙏 evanga number kutunga
@devkindran9020
@devkindran9020 Год назад
Thank you so much sir
@laxmishaktivel
@laxmishaktivel Год назад
Thank u
Далее
Does size matter? BEACH EDITION
00:32
Просмотров 9 млн
It works! #beatbox #tiktok
00:15
Просмотров 2,9 млн
Этот Малыш Очень Умён 😂
0:20
тгк: katylazarevaa
0:16
Просмотров 2,1 млн