Тёмный

டாக்டரே ஆச்சர்யபட்ட அதிசய உண்மை 

Papa's Kitchen
Подписаться 2,7 млн
Просмотров 4,5 млн
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 350   
@roshnabegum846
@roshnabegum846 Год назад
No need to add onion...1 spoon pepper and cumin powder and little bit turmeric.mix well in suvarotti pieces after that put it in masala mixed suvarotti i 3:58 n the oil and add some water ...just 5 to 7 minutes it ll take to cook ...water ll be very less amount...kaal glassoda kammianabalavu thanni podu....
@RubikscubiksBheroz
@RubikscubiksBheroz 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் நல்லா இருக்கும் இதுச்சாப்பிட👌. நீங்கள் எல்லாருக்கும் தெரியும் படி இந்த ப் பதிவுதிப்போட்டது.சூப்பர்👋♥ இன்னும் பல பயனுள்ள தகவல்👍 பகிரவும். இதை எங்கள் ஊரில் பல்குத்தி என்பார்கள். இதை சூட்டும் சாப்பிடலாம்.ஆனால்அது சிலருக்கு த்தான் பிடிக்கும்.ஆனால் கிரேவி நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கு. நிச்சயமாக சத்து நிறைந்தது. நாங்கள் அனைவரும் சாப்பிடுவோம்.நல்லாஇருக்கும் . நிச்சயமாக நல்ல சத்துக்கள் உள்ளது. இறைவன் அருளால்👋❤🌺 அனைவரும் ஆரோக்கியமாக 👌👍இருப்போம்🌹 🌺❤👏🏻👋🏼💐வாழ்த்துக்கள்🎉🎊👍 சாப்பிட்டு ப்பார்ங்கள்❤🌺👍👌🌹
@bsaferullah9419
@bsaferullah9419 2 года назад
True
@HaseeNArT
@HaseeNArT 2 года назад
எத்தனை தட்டுகளில் எத்தனை வாசனைப் பொருள் சேர்த்து செய்த உணவுகளை இன்று அடுக்கி வைத்தாலும் நீ தந்த அந்த உணவின் சுவை எங்கே??... *அம்மா*
@LS-JULIE
@LS-JULIE 2 года назад
அழகிய கவிதை!
@birdslovertnpsctetexamshor1038
@birdslovertnpsctetexamshor1038 2 года назад
Miss u Amma alagu kavithai
@sudharajessh8645
@sudharajessh8645 8 месяцев назад
Hi mam suvaratti sapita body heat aguma / coldagamanu sollunga
@saraswathisaraswathi7062
@saraswathisaraswathi7062 Год назад
சுவரொட்டி சாப்பிட்டால் உண்மையாக ரத்தம் அதிகரிக்கும்.நானும் இதனால பயனடைந்திருக்கிறேன்
@murasu3695
@murasu3695 Год назад
Unmaiya madam enaku 7.5 hemoglopin tha iruku
@rajapokiri
@rajapokiri Год назад
@@murasu3695 Na try panniruka unmai Enaku 1st baby masama irukum podhu hb.8 irunthuchu fruit veg sapten 8.3. tha vanthuchu earavela blood test edukravanga itha sapda sonnega weekly once sapten 4weeks hb 11 vanthuchu normal delivery oppo 2 gril baby
@dharshinishortsfreak
@dharshinishortsfreak Год назад
Nanum than , it's very useful to increase blood
@dharshinishortsfreak
@dharshinishortsfreak Год назад
​@@murasu3695 hi , yes suvarotti sapdunga and pomogranate. Intha rendu saptave pothum 13 to 14 level increase agidum.
@murasu3695
@murasu3695 Год назад
@@dharshinishortsfreak thanks pa
@npapyas
@npapyas Год назад
Oil+gg paste+dhania powder+turmeric+pepper+salt,,nicely fry in oil...super aa irukum..2mins work only
@imayavaramban1649
@imayavaramban1649 2 года назад
ருசி பார்க்காம வெறுமனே சுட்டு சாப்பிட்டால் பயன் மிகுதி.
@mummoorthy6511
@mummoorthy6511 Год назад
Thanks for Healthy Tips madam 👏👏👍
@sundarmsundarm8765
@sundarmsundarm8765 Год назад
சுவரொட்டியை இவ்வாறு செய்வதை விட அதனை அடுப்பில் வைத்து தீயினால் சுட்டு சாப்பிடுவதே சிறந்த பயன்தரும்
@priyar9374
@priyar9374 Год назад
Gas thana irruku viragu aduppil suttal than nallathu
@GSCraftsIDeasTamil
@GSCraftsIDeasTamil Год назад
Weekly once ah sapdanum???@papa's kitchen
@divakardiva1353
@divakardiva1353 2 года назад
அப்பா ஆட்டு கறிக்கடைதான் வைத்து உள்ளார். எங்களுக்கு ஒன்று கூட கிடைப்பதில்லை.ஆனால் வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் குடுத்து கொண்டு வருகிறார்...
@sarad271
@sarad271 Год назад
My favourite.. konjam chinna vengayam pepper and salt mattum add panni vathakki sapduven.
@antonysillvai9484
@antonysillvai9484 2 года назад
Yes enaku pregnant time la blood one month la normal agiruchu. Amma weekly 2 times seivaga
@madhu6642
@madhu6642 Год назад
Head line.... my mind voice; Nee uruttu uruttu🤣🤣🤣
@Pikachu-18
@Pikachu-18 Год назад
Idha ipadi seirathuku..vega vaichu edutukitu aprm cut panitu milagai thul aprm gram masalam neriya pepper potu thava la oru 3 to 5 mins la fry pani eduta avolo super ah irukum
@drssivakalai9166
@drssivakalai9166 2 года назад
For increasing the calcium and vitamin level what want to do???
@jayanthi4099
@jayanthi4099 2 года назад
Ithu enna brand induction stove and enna tpye ithu mam
@afmar6287
@afmar6287 2 года назад
மசாலா தடவி அடுப்பில் சுட்டு சாப்பிட்டால் பலன் நிறைய உண்டு. மாசமா உள்ளவங்களுக்கு கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவு.எனக்கு இந்த உணவு எங்க அம்மா செய்து கொடுத்தாங்க.
@sairaeditz4411
@sairaeditz4411 2 года назад
எனக்கு இப்போ 8 மாசம் ஆக போது இரத்தம் 9. தா இருக்குன்னு சொன்னாங்க.... இதை எத்தனை முறை சாப்பிட வேண்டும்
@afmar6287
@afmar6287 2 года назад
@@sairaeditz4411 வாரத்துக்கு இரண்டு முறை சாப்பிட்டாலே போதும்.
@k.sathishkumarsathishsathi6491
@k.sathishkumarsathishsathi6491 2 года назад
@@sairaeditz4411 week one time .2 time
@selvak7993
@selvak7993 2 года назад
உண்மை 👌🏻
@manpaandasamayal764
@manpaandasamayal764 2 года назад
9 romba low sis......ennakum 9.4 than erunthathu...etha 1 time than sapiten 12.4 vanthathu
@arulkumar7538
@arulkumar7538 2 года назад
ஒரு ஆட்டுக்கு ஒரு சுவரொட்டிதான் கிடைக்கும் என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பை சொன்னதற்கு கோடானகோடி நன்றிகள்
@saraswathiboopathi8577
@saraswathiboopathi8577 2 года назад
😄😄😄
@khaderkhader5506
@khaderkhader5506 2 года назад
Mokke comedy
@ranipriya9354
@ranipriya9354 2 года назад
Hi..hi..hi
@rajsekar5299
@rajsekar5299 2 года назад
Suvarotti appadinna enna?
@santhoshrider7348
@santhoshrider7348 2 года назад
@@rajsekar5299 சுவரின் மீது எறிந்தால் ஒட்டிக்கொள்வதுதான் "சுவரொட்டி"!
@deepadeepak3589
@deepadeepak3589 2 года назад
Sis beef la kooda ithey maathiri kidaikumaa
@sofiasaran5108
@sofiasaran5108 2 года назад
Kidaikkum
@vadivelsiva9028
@vadivelsiva9028 8 месяцев назад
Super very good news 👍🙏
@jonaidhabeevimohamedsultan5222
@jonaidhabeevimohamedsultan5222 2 года назад
மாஷா அல்லாஹ். இன்ஷா அல்லா அஸ்ஸலாமு அலைக்கும்
@Raja_yesudas
@Raja_yesudas 2 года назад
குடியுரிமை சட்டம் வேண்டாம் என்று கூறும் உங்களுக்கு உங்க புரியாத மொழியை இங்க பதிவிடுவது தவறானது இந்த காணொளியில் ஈரலை தானே சமைகிராங்க எதோ கடவுளே வந்து சாதிசமாதிரி மாஷா பாண்டா கொகொகொலா nu சொல்லிட்டு இருகிங்க 🙅
@kalyanikalyani1840
@kalyanikalyani1840 Год назад
Enga amma supera pannuvanga
@prakasamramachandran8626
@prakasamramachandran8626 Год назад
Hi
@ahamedos1725
@ahamedos1725 2 года назад
உண்மைதான். உடம்புக்கு மிகவும் 👍
@Karthikkarthik-vx2fc
@Karthikkarthik-vx2fc 2 года назад
விறகு அடுப்பில் வைத்து சுட்டு சாப்பிட்டால்.🤤 அப்படி இருக்கும்
@runnerkarthik2397
@runnerkarthik2397 Год назад
😂🤣
@habibahcader5481
@habibahcader5481 2 года назад
Is this goat liver, spleen kidney a mix of these.
@elayaraja978
@elayaraja978 2 года назад
Thank you for your Information Sister
@thambikann1
@thambikann1 Год назад
சுவை பத்தி மட்டும் சொல்லுங்க , ரத்தம் பத்தி எல்லாம் சொல்லாதீங்க, யாராவது வழக்கு போட்டு ட போறாங்க
@amuthamercyy710
@amuthamercyy710 Год назад
😂😂
@rasathyponnudurai
@rasathyponnudurai Год назад
8
@khanpros7358
@khanpros7358 Год назад
😂
@krishnaraja8085
@krishnaraja8085 Год назад
Enga Amma idha Vida pakkava nerupula suttu tharuvanga.. adhuve sema taste ah irukum... Ivlo build up theva illa.. Nerupula sudum podhe Ella crimiyum sethurum.. Village la ellarum delivery aana Amma Kum .. age attend Pannu na ponnum dailyum 1 month morning kudupanga
@prabakumaripk5362
@prabakumaripk5362 Год назад
Poricha kulambu eppati sevathupotu akka
@Mani-yw2vw
@Mani-yw2vw 9 месяцев назад
அருமை
@Ioveis150
@Ioveis150 10 месяцев назад
Thank you
@kavithavijay2109
@kavithavijay2109 Год назад
Wat is the price of suvarotti?
@npapyas
@npapyas Год назад
1piece 3-4 finger size100=150rs in Chennai
@sujiananthi1724
@sujiananthi1724 2 года назад
Ipdi sapta vomite than varum water add pannama pannanum
@rajalakshmirajalakshmi3583
@rajalakshmirajalakshmi3583 Год назад
Ithai vida en Appa ithai clean pannittu salt la tip panni fire la suttu tharuvanga Vera level la irukkum ...
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 2 года назад
Nenju vali n veekam what to do can you help
@pradeeprey8446
@pradeeprey8446 Год назад
Ithu ena ivlo pandra maathiri irukku..naangalam suvarotti eduthu kaluvitu salt ah thadavitu grill maathiri suttu saptu poiruvom..
@kavi7488
@kavi7488 2 года назад
ஆனா உங்க குரல் சூப்பர் 👍🏻👍🏻
@gnanammaha3022
@gnanammaha3022 Год назад
Kidney pationt sapidalama sister
@manjulanagaraj8595
@manjulanagaraj8595 2 года назад
1.1/2 kulanthaikku blood illa epdi increase panna vendum
@Manideepa-up2op
@Manideepa-up2op Год назад
Uoingaluku antha 3 uom ewlo atchi sis konjam soluinga plz
@astymini4035
@astymini4035 Год назад
எங்க அம்மா சுட்டு தருவாங்க ❤🌹
@rathinaravi3205
@rathinaravi3205 Год назад
Thanks madam
@swathibhanu-nt1re
@swathibhanu-nt1re Год назад
Pregnant lady sapatalama akka reply pannuga please
@anbuvallianbu2257
@anbuvallianbu2257 24 дня назад
கண்டிப்பா அவங்க தான் சாப்பிடணும்
@Moni0221
@Moni0221 2 года назад
Thank you sister
@ayishahumaira3435
@ayishahumaira3435 2 года назад
சூப்பர் நல்ல சத்துநிறைந்தது
@yogayogeswaran6970
@yogayogeswaran6970 2 года назад
நன்றி. நல்ல தகவல் சொன்னதற்கு.
@krishnaraja8085
@krishnaraja8085 Год назад
Idhula romba mukkiyam visayam enna na.. uyiroda iruku aata arudhu adhu irundhu fresh vanganum.. ippo down city la ellam unexpected ah setha aata ellam aruthu kudugurnga... Aatu setha first ellam bad virusum kalleral and manneral than irukum.. please be careful..
@csnarendran2520
@csnarendran2520 2 года назад
அருமை. நற்பதிவு.
@selvam2376
@selvam2376 Год назад
Kitchen tips podunga oil bottle cleaning
@gomudinu1234
@gomudinu1234 Год назад
Weight gain aaguma sis
@indraabie7559
@indraabie7559 2 года назад
Super preparation and explained it well
@rajsekar5299
@rajsekar5299 2 года назад
Cut panna scissora use pannuvanga?!
@dhaniyadhaniya6754
@dhaniyadhaniya6754 Год назад
Thanks akka ✌
@shifanashifana4557
@shifanashifana4557 2 года назад
Hi sister bp control aaha tips sollunga
@munawwarnisha5028
@munawwarnisha5028 Год назад
நன்றி வாழ்த்துக்கள்
@indiraramar1674
@indiraramar1674 2 года назад
Today recpi super akka 🥰🥰🥰
@geetharani953
@geetharani953 Год назад
Thanks ❤
@KarthikeyandeviDevikarthikeyan
Super mam 😍😍🤤
@ponmathis8189
@ponmathis8189 Год назад
Suvarotti , potti vera mathiri recipe podunga
@v.5029
@v.5029 2 года назад
ஒரு மண் ஈரல் 100 ரூபாய்.
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 2 года назад
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி
@donofdeathgaming1279
@donofdeathgaming1279 Год назад
Romba thanks sister
@easueasu4568
@easueasu4568 7 месяцев назад
Vera level sis😊
@kanmanik3210
@kanmanik3210 2 года назад
லேசா உப்பு தடவி நெருப்பில் சுட்டு சாப்பிட்டு பாருங்க செமயா இருக்கும்
@DDurga-tm3is
@DDurga-tm3is 2 года назад
Idu romba heat thana daily saapdalama?
@shanushanu7199
@shanushanu7199 2 года назад
Heat kidayadhu.. daily sapda kudathu .weely 2 enough
@DDurga-tm3is
@DDurga-tm3is 2 года назад
@@shanushanu7199 ok 👍
@periyanayakinandhini1992
@periyanayakinandhini1992 2 года назад
Unmai unmai.. enakku 4 point than irunthutchi.. doctor shock aayittaru ipdilam iruntha yeppa venalum yethu aanalum nadakkumnu maraimugama sollittaru.. ippa 9 point vanthuttu.. ippavum countie pantren..
@jehovahnissi3211
@jehovahnissi3211 2 года назад
Results ku how many days agum
@parveens1771
@parveens1771 2 года назад
9 point varathuku evalo nall achu evalo nall suvarotti saptenga
@periyanayakinandhini1992
@periyanayakinandhini1992 2 года назад
@@parveens1771 3 month.. athoda mathulai, murungaikeerai sapten..
@periyanayakinandhini1992
@periyanayakinandhini1992 2 года назад
@@jehovahnissi32112 or 3 month Murungaikeerai, mathulai sapten..
@parveens1771
@parveens1771 2 года назад
@@periyanayakinandhini1992 hum thanks sister
@sri88565
@sri88565 2 года назад
Seiyave therila enga veetla super seivanga
@rihanabegum6533
@rihanabegum6533 2 года назад
Your right sister
@msahubarsadiq1910
@msahubarsadiq1910 2 года назад
😂
@mohamedrafeek9073
@mohamedrafeek9073 Год назад
Yes u re rite.... idha suttu saapitaley avlo rusiua iurkim... ivanga senja madhiri senji sapta kavicha dhan adikum
@nirojinigunaratnam1565
@nirojinigunaratnam1565 2 года назад
ஆமா...ஆனால் எங்கட அம்மா இதை அவிச்சிட்டு,பிறகு பொரிப்பாங்க... பொரிச்சிட்டு கிரேவியா செய்வாங்க😋😋😋
@Nothing111ni
@Nothing111ni 2 года назад
Avikka kudathu kandippa
@nirojinigunaratnam1565
@nirojinigunaratnam1565 2 года назад
@@Nothing111ni òoohhh
@ramanadanammaiyappan9772
@ramanadanammaiyappan9772 2 года назад
, ஓர் உயிரைக் கொன்று தன்னுயிரை.வளர்ப்பது.கொடியபாவம்..வேண்டாம்உயிர்.கொலை.பாவம்விட்டு‌.விடுங்கள்.நன்றி.நன்றி.நன்றி.வாழ்கவளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kithabitha3319
@kithabitha3319 2 года назад
Meen sapidatheenga chiken sapidatheenga verum saivam mattum sapudunga adhan punniyam correct akaa sis😂
@thondikitchen3369
@thondikitchen3369 Год назад
உங்கள் கருத்து சரியானதானால் ஒர கீரை செடியைகூட பிடுங்கி உண்ணக்கூடாது,தாவரங்களுக்கும் உயிர் உண்டு.
@umamaheswaripm7253
@umamaheswaripm7253 Год назад
@@thondikitchen3369 crt
@JA-MR
@JA-MR 7 месяцев назад
​@@thondikitchen3369 ஆனால் தாவரங்களுக்கு உணர்வு இல்லை .அதனால் அதற்கு வலி இல்லை நமக்கு பாவம் இல்லை . மிருகங்கள் வழியில் துடித்து கதறி இரக்கின்றன அது பாவம்.
@dinakaran1195
@dinakaran1195 Год назад
சுவரொட்டி கறி பிரட்டல், ஆட்டு மண்ணீரல் (சுவரொட்டி)
@elamathysinnathambi5137
@elamathysinnathambi5137 2 года назад
Very nice Thank you from singapore🇸🇬
@velammalvellappan4857
@velammalvellappan4857 2 года назад
Ni nhi
@ககார்த்தி
பீப் ஈரல் சாப்பிடலாமா?
@habibahcader5481
@habibahcader5481 2 года назад
Can u please show how u cook those
@rajalakshmig3197
@rajalakshmig3197 2 года назад
Thank you so much ma
@pattukuttychannel3086
@pattukuttychannel3086 2 года назад
Udampukku rompa nallathu🥰🥰
@khaleelkhan4918
@khaleelkhan4918 2 года назад
இவ்வளவு பன்றதுக்கு மிளகாய்துள் மஞ்சள்தூள் போட்டு செஞ்சா சூப்பரா இருக்கும்
@divyas5441
@divyas5441 2 года назад
Kadai details plz
@pushparajgagana1716
@pushparajgagana1716 2 года назад
good afternoon papa. really nice.
@PriyaPri-te5qc
@PriyaPri-te5qc 10 месяцев назад
Kal vali ellam sari ahkuma
@ammu6030
@ammu6030 Год назад
Unga voice hy ipdithana😂😂. crt ah vachukinga channel name🤣👍
@bigbazzar1736
@bigbazzar1736 2 года назад
Super msg
@sabeenasabeena154
@sabeenasabeena154 2 года назад
My favourite 🥰🥰🥰🥰
@arunj6679
@arunj6679 Год назад
Super 👌
@vinayagammech7342
@vinayagammech7342 Год назад
Nanum sapten good result .
@vijimohan1753
@vijimohan1753 2 года назад
Super;r your voice very cute
@sureshsumitha9143
@sureshsumitha9143 Год назад
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.. திருக்குறள்
@விவசாயி-ந9ழ
ஆத எதுக்கும்மா அப்படி கழுவிரிங்க, வாசனையே வரக்கூடாது என்றால் அதை சமைக்கவே வேண்டாம்
@velravirvelravi8976
@velravirvelravi8976 2 года назад
ஒரு மண்ணீரல் 150ரூபாய் மூணு 450ரூபாய்
@johnsonjjs3452
@johnsonjjs3452 2 года назад
Hospital bill
@parthasarathyraja8917
@parthasarathyraja8917 Год назад
Super 👌
@KavithaKavitha-ph8xi
@KavithaKavitha-ph8xi 2 года назад
Suttu sapttal innum nallathau makkale rompa rompa nallathu
@thulasirammatta5962
@thulasirammatta5962 9 месяцев назад
Super🎉🎉🎉
@gvbalajee
@gvbalajee Год назад
Super
@kalaiarasan2304
@kalaiarasan2304 Год назад
Aadu urikumbothae itha eduthuttu pogi lighta uppu thadavi veragaduppula suttu saptutu poitae irupom.. Ithuku pogi special masala thakkali vengayamnu time waste....😅
@nithinmarly8938
@nithinmarly8938 Год назад
Thank you papa I love you
@sekarmunuswami8022
@sekarmunuswami8022 Год назад
Vungal kural migavum inimaiyaga vullathu,kadasivarai mugaththai kattathathu varuththamalikkirathu
@sudha-zv9wy
@sudha-zv9wy Год назад
Yes it is good for health
@DineshKumar-ez1qz
@DineshKumar-ez1qz 2 года назад
Super 🥰
@thineshpandi6846
@thineshpandi6846 Год назад
சுட்டு சாப்பிட்ட செம்மையான இருக்கும்...
@vivekpalaniswami8688
@vivekpalaniswami8688 2 года назад
Sathellam antha water la ye poiruchu water red aaiduchu paarunga
@rihanabegum6533
@rihanabegum6533 2 года назад
Yes
@roshnabegum846
@roshnabegum846 Год назад
S sis....water romba kammiada sekkamu...oru manneeralky ten spoon alavuda thanni vakkanu we can add oil extra...
@srisri2681
@srisri2681 Год назад
Suvarottiya Suttu Saapta thaan maa Saththu
@zaikaplates
@zaikaplates 2 года назад
So delicious Super Thanks stay blessed💐
Далее
Suvarotti Fry For Hemoglobin😋 | Preethi Sanjiv
12:35