Тёмный
No video :(

Goat Spleen Gravy Cooking for Restaurant Staffs | Easy Cooking with Jabbar Bhai... 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 445 тыс.
50% 1

Tamil Nadu Jewellers
23, Hind Plaza 5, Gold Souk Extension, Deira, Dubai
Phone: +971508263916 | 04 2385222

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 242   
@HS-qn5cj
@HS-qn5cj 11 месяцев назад
Bhai is good hearted person who takes care of his staffs. BTW first comment 🎉
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 9 месяцев назад
மிகச்சிறந்த அறிவு மிகச்சிறந்த சமையல் திறமை மிகச்சிறந்த பிசினஸ் மைண்ட் எல்லாத்துக்கும் மேலாக மிகச்சிறந்த மனிதாபிமானம் உள்ளவர்
@rozariofernandoz9885
@rozariofernandoz9885 11 месяцев назад
Brother... Hats off to your explanation.. The way you presenting the preparation is wonderful.. even 5 star chefs won't give this much of explanation.. Keep going brother..God bless
@tamilsafari
@tamilsafari 11 месяцев назад
சுவரொட்டி ரத்த சோகை உள்ளவர்களுக்கான அற்புதமான உணவு...🎉🎉🎉🎉
@easychemistry9216
@easychemistry9216 11 месяцев назад
Tamil safari ashwak
@munaf7007
@munaf7007 11 месяцев назад
​@@easychemistry9216Ashfak
@arafathexperiencevlog4784
@arafathexperiencevlog4784 11 месяцев назад
அஸலாமு அலைக்கும் asfak bhai
@tamilsafari
@tamilsafari 11 месяцев назад
​@@arafathexperiencevlog4784walikumsalam
@souththamilkural1384
@souththamilkural1384 10 месяцев назад
boil the full spleen n peell the thin skin n then cut into med size pieces. this way u can reduce the blood smell.
@ramkumar-qc6ql
@ramkumar-qc6ql 11 месяцев назад
தைப்கான் உங்கள கடைசிய 3கிலே பிரியாணி ஒரே தம் ல பார்த்தது உங்க சிரிப்பு நல்ல இருக்கும்... வெள்ளந்திய இருப்பாரு
@rajarunkumarr7244
@rajarunkumarr7244 11 месяцев назад
Recently I Noticed That Pakistan Fast bowler Harris Rauf Looks Like our Jabbar Bhai ❤!who Agree This!.. Just I shared my thoughts , Jabbar Bahi is An inspirational Person He always sparkling in My thoughts!.. Kind Hearted ❤❤ Person Love' you Bhai.
@amjathibrahim9301
@amjathibrahim9301 11 месяцев назад
Yes. I think so.
@Raviwithammubujji
@Raviwithammubujji 11 месяцев назад
ஜப்பார் பாய் நீங்க வேற லெவல் ❤ உங்க சமையலும் சுவை .... உங்க பேச்சும் சுவை ❤😅😅
@padmavathypalanivel5031
@padmavathypalanivel5031 11 месяцев назад
Super anna.நீங்க நல்ல மனசுக்காரர் .வாழ்க பல்லாண்டு.🎉 அன்புடன் தங்கை.
@AthviS-Hub
@AthviS-Hub 11 месяцев назад
யாருக்கு‌ பிடிக்கும் சுவரொட்டி செமயாக‌ இருக்கும்...
@healthiswealth9960
@healthiswealth9960 11 месяцев назад
I love Maneeral
@bhuvaneshwar2004
@bhuvaneshwar2004 11 месяцев назад
still now doesn't seen in real 😥😥
@sonycharlesaravind
@sonycharlesaravind 11 месяцев назад
Jabar bai , I love your cooing and you are a good teacher in cooking . When cooking any liver , you have to add coconut oil half to avoid any smell and also some curry leaves, them in the end squeeze lemon . It’s just amazing
@jeromegrigg4046
@jeromegrigg4046 11 месяцев назад
I'm so happy you're careing ur staff God bless you I'm from Philippines
@barkathunisa.a4513
@barkathunisa.a4513 11 месяцев назад
Yes of course, it was my own experience.when I was pregnant, my hb level was so low. I took frequently. Masha Allah, after 4 months, really my blood level increased.
@nithinbhaskar220
@nithinbhaskar220 11 месяцев назад
Your food preparation no comments baaiiii , it's always ultimate 👌👌👌
@manishpmani
@manishpmani 2 месяца назад
Your voice is very clear & superb sir.. explanation is good.. 👍
@susia8213
@susia8213 11 месяцев назад
நல்ல குணம் கொண்ட ஜப்பார் பாய் பிரதர்க்கு வாழ்த்துகள்....
@komathibabu1124
@komathibabu1124 11 месяцев назад
Bhai daily I use to watch ur biryani video but I wont try bcoz my husband use to dominate me in cooking biryani but today I tried vera level it came bhai sir...thank you so much😂😂
@tnpscgroup4srisais-cw7xf
@tnpscgroup4srisais-cw7xf 8 месяцев назад
Bhai, *Enna oru arumaiyana, nithamana, thelivana, vilakamana....., Oru explaination📝🎓. * romba romba commy ingredient vaichi seitheerkal, மிக அருமை👌 bhai👍. *Itha receipe, will be doing 2nd student also, அவ்வளவு clearout instructions.💯🗡️. Thank You Bhai.... *Also, we appreciate your employee's health....! என்னதான் 1000 காரணம் சொன்னாலும், செய்றதுக்கும், கொடுக்குறதுக்கும் ஒரு மனசு வேணும் bhai...👏 *நமக்கு கீழ or நம்பள நம்பி இருப்பவுங்கள நாம நல்லா பார்த்துக்கிட்டாளே, அந்த கடவுள் நம்பள நல்லா பார்த்துப்பார்....🙏
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 11 месяцев назад
Assalamualaikkum bhai Khan Ku Oru Great salyoot today recepe soooper ungal Sinthanai seyal vera Laval bhai God bless
@thottapoweru6626
@thottapoweru6626 11 месяцев назад
Hmmyyyyyyy Bhai enaku romba pedicha dish super today VERA level . Idha pathu naanum unga seimuraigal senchu palagiren ....
@sasikalamanikannan8517
@sasikalamanikannan8517 11 месяцев назад
Anna Tamilnadu la unga hotel neraiya vaikkanum anna.. Enga ella hotel la kettu pona chikken ela food kettu ponatha vachi irukkanga anna.. U r best anna🎉hands of anna🎉
@HaseeNArT
@HaseeNArT 11 месяцев назад
*அம்மா சமையல்* 😊😊😊😊😊😊😊😊 நீ சமைத்த சமையலை ருசிபார்க்க ஒருநாள் போதாது உன்சமையல சாப்பிட இந்தவயிறு பத்தாது...
@OurLife12
@OurLife12 11 месяцев назад
My. Brother. Jaberbai.. You. One. Of the. Cook. In. World. Tamilans. And. Best. Mother. In. Your. Staff
@priyaraju3226
@priyaraju3226 11 месяцев назад
Hi Anna . Ur vedios are so nice . U r a great inspiration for hardworking. I always see ur vedios
@GRC-iw3vn
@GRC-iw3vn 11 месяцев назад
பாய்...நீங்க சகலகலா வல்லவன்
@francisleonard8845
@francisleonard8845 11 месяцев назад
Jabber bai is always super bai GOD bless you dear brother from mysore
@sathishkumar9156
@sathishkumar9156 11 месяцев назад
ஜாபார் பாய், இந்த செப்டம்பர் மாதம் துபாய் வந்தும் உங்களை பார்க்க முடியவில்லை என்று பெரிய வருத்தம்
@vgvbhuvaneswaran86
@vgvbhuvaneswaran86 3 месяца назад
தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் உங்கள் கிளைகளை ஆரம்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@sasikumarsna121
@sasikumarsna121 11 месяцев назад
Unga shopla work panra staffs ellarayum introduce panni video podunga
@suryajothi6751
@suryajothi6751 11 месяцев назад
பாய் தமிழ் நாடு நகை கடை திறந்துட்டார் வாழ்த்துக்கள் பாய்
@tjey6003
@tjey6003 11 месяцев назад
Bass samaikiratha yarum sollithara mattanha but ninha mattuthan alavu ellam solli samaichu innorutharaum valarthu vidurinha nalla manasu bass unkaluku super
@FatimaMa-er3wz
@FatimaMa-er3wz 10 месяцев назад
Anna super Unga voice rajini khan mathiri irukku anna
@vijayamohanraj1185
@vijayamohanraj1185 11 месяцев назад
God bless you anna, you are very carring person
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 10 месяцев назад
நம் நாவின் சுவைக்காக உயிர்களை கொல்கிறோம். அசைவ உணவை தவிர்த்தல் உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்று திருவள்ளுவர் திருக்குறளில் "புலால் மறுத்தல்" என்னும் அதிகாரத்தில் சொல்லி இருக்கிறார். நாம் எதை உண்கிறோமோ அதுவே நம் ரத்தமும் சதையும் ஆகிறது. காய் பழவகைகளில் அசைவ உணவை விட பல புரத சத்துக்கள் இருக்கின்றது. நீங்கள் ஒரு உயிர் மீது கருணை கொண்டால் தான் இறைவன் உங்களிடம் கருணை காட்டுவார்.
@priyanarayanan7322
@priyanarayanan7322 2 месяца назад
Actually i do not have exact belief on iron tablet or other supplements But this worked as a surprise My HB level increased after consuming it for twice a month 😊
@prathikshaprathiksha1360
@prathikshaprathiksha1360 11 месяцев назад
அண்ணா சின்ன வெங்காயம் சேர்த்து செய்யும் போது மருத்துவ குணம் நிறைந்த உணவாக இருக்கும் அல்லவா
@jayarajraj7550
@jayarajraj7550 11 месяцев назад
Nalla manam VAZHGA VAZHTHUKKAL❤❤❤ Bhai
@muhammadzakir5644
@muhammadzakir5644 11 месяцев назад
Masha Allah arumaiyana recipe bai valthukal jabbar Bhai
@v.avineshavinesh4133
@v.avineshavinesh4133 11 месяцев назад
Neenga oila literla sollama kilo solldrenga edhukkaga?
@user-li4qs3nr1d
@user-li4qs3nr1d 11 месяцев назад
பாய் இனிமேல் அதுவும் கிடைக்கப்போவதில்லை சூப்பர் மருந்து
@FF.GAMING45
@FF.GAMING45 10 месяцев назад
Enna solrathune therila Neenga nallaarukanum avolothan❤❤❤❤❤❤
@adiraimeenavan
@adiraimeenavan 10 месяцев назад
சுவரொட்டி அருமையான மருத்துவ குணங்கள் உள்ள உணவு. அதில் இரத்தம் வடிந்து கொண்டே இருப்பதால் இரத்தத்தை சாப்பிடும் உணர்வு உள்ளது. அதனை நான் சாப்பிடுவது இல்லை இரத்தம் எங்களுக்கு தடை செய்யப்பட்ட உணவு
@gangaacircuits8240
@gangaacircuits8240 11 месяцев назад
மாலை கண் வியாதிக்கு இதை கொடுப்பாங்க.
@hasanbashas.moideenbasha4580
@hasanbashas.moideenbasha4580 11 месяцев назад
Assalamu Aalikum Bhai I'm in Dubai DIP 2 ... but I can't get your food for Kareem Aap.. because to long of your shop.. last month I visit your shop Tast is very good.. but I can't enjoy your food every week... so please open your shop near by
@syedimran1693
@syedimran1693 11 месяцев назад
Assalamu alaikum sir 1or 2 iruntha cooker LA seyyalama
@yuvakumar6099
@yuvakumar6099 11 месяцев назад
Bhai every video pathuduvan plz say hai nanum unga hotel la work pananum asai na warehouse manager a work pani erukan 8 years Africa and Kuwait la
@user-ri9pi1ms9v
@user-ri9pi1ms9v 11 месяцев назад
Bai blood pressure erukura Alu spadalam
@rajendranv1040
@rajendranv1040 11 месяцев назад
Bhai, Your videos are super. We are your followers in WhatsApp from Chennai. We want to taste your Briyani Where is your Hotel in Chennai.
@mumtajnehru7688
@mumtajnehru7688 11 месяцев назад
Assalam alaikum Bai nenga hotala parunga biriyani sarieilai teste eilai unga meal ulla akkarail solren
@balasmanib4b
@balasmanib4b 11 месяцев назад
நாங்க பல முறை சுவரொட்டி, ஈரல் போன்றவற்றை நேரடியாக விறகு தீயில் வாட்டி சாப்பிடுவோம்., உப்பு தூவினால் மட்டும் போதும்.,
@PaviAnand-th2yt
@PaviAnand-th2yt 11 месяцев назад
Big fan of u sir❤❤
@Sabarisankarraja
@Sabarisankarraja 11 месяцев назад
உண்மையாகவே இது சாப்பிட்டால் ரத்தம் அதிகரிக்கும். Bro..... நான் இதை ட்ரை பண்ணி இருக்கேன்
@muruganrajappa4941
@muruganrajappa4941 11 месяцев назад
Good to see your growth bhai❤
@Alwaysfun659
@Alwaysfun659 11 месяцев назад
Your video create automatically positive vibe
@manimegalai8491
@manimegalai8491 11 месяцев назад
Spleen la skin remove panitu thana sir cook pananum sollunga. Remove panama cook panalama ?
@user-li4qs3nr1d
@user-li4qs3nr1d 11 месяцев назад
நல்ல தகவல் சூப்பர் பாய்
@davidkosta7245
@davidkosta7245 11 месяцев назад
Super Bhai weekend receipe super power dish.😊
@Sam-pk9re
@Sam-pk9re 11 месяцев назад
Bhai, weekend athuvum sema side dish heavy than dri*** ku ...thanks we have started cooking 😅😅😅😊❤
@jk1402
@jk1402 11 месяцев назад
Sir u have a Bright future ahead 🎉🎉 lov this channel
@younusking8126
@younusking8126 11 месяцев назад
மாஷா அல்லாஹ் சூப்பர் பாய் 😊
@younusking8126
@younusking8126 11 месяцев назад
😍
@fathimabeevi4102
@fathimabeevi4102 11 месяцев назад
Bro சுவரொட்டி செயும் போது கவிசச smell வரும். இப்ப தான் தெரிந்தது. இந்த Tecnic. ஈரல் எண்ணெய் ல வதக்கி செய்யனுமா
@user-xc2qz2wb5r
@user-xc2qz2wb5r 5 месяцев назад
Workers are very luck ❤
@gaya3583
@gaya3583 10 месяцев назад
It came out very well. Thanks food area tamil.
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 Месяц назад
Is it not required to peel its skin Bro
@yasodhayasodha2871
@yasodhayasodha2871 11 месяцев назад
👌bro na intha dish saptathilla👌👌👌👌👌im try
@isaacharshavardhana219
@isaacharshavardhana219 11 месяцев назад
ada poopa.. solradheke onnume ellai.. bhai yengaiooo poitaru.. he is the best living example.. good things happens for good people..
@Tell_as_True_only
@Tell_as_True_only 11 месяцев назад
சுவரொட்டி ஸ்மெல் வராது பாய் ஈரல்தான் ஸ்மெல் வரும் 😢 சுவரொட்டிக்கு சிம்ப்ளா தேங்காய் எண்ணெய் சால்ட் பெப்பர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிரட்டி எடுத்தாலே நல்ல ருசி கிடைக்கும்.. சத்தும் முழுமையாக கிடைக்கும்... தே.எ கவுச்சி ஸ்மெல்ல போக்கிரும்.. ஸோ இவ்வளோ....... செய்யனும்னு இல்ல‌.... இது சத்துக்காக சாப்பிடுரது தான... ஸோ இவ்வளோ மசாலா சேர்க்க அவசியம் இல்லை..
@COA-ck6wm
@COA-ck6wm 11 месяцев назад
புரட்டாசி அசைவ video upload செய்வதை தவிர்க்கவும் பாய் ❤❤❤😂😂
@geethajames386
@geethajames386 11 месяцев назад
Bhai where it’s available in Dubai. I am looking but not find. Please advise me.
@rajeshkumarlakshmanan1443
@rajeshkumarlakshmanan1443 6 месяцев назад
Bhai Chennai la maneeral velai enna? Aniyaayama rate solraanga...
@hafeesanaseem1432
@hafeesanaseem1432 11 месяцев назад
Masha allah super
@manoranjini6214
@manoranjini6214 10 месяцев назад
Hai yaeppo available ah irukku suvarotti sollunga bro
@keepgoing6430
@keepgoing6430 11 месяцев назад
Once upon a time this was the best side dish for 🥂 🍻 .
@djluckyofficial6213
@djluckyofficial6213 11 месяцев назад
🤣
@yasararafatha3139
@yasararafatha3139 11 месяцев назад
Idellam kidaikavey kidaikkathu
@cutethings1151
@cutethings1151 11 месяцев назад
Super sir
@cutethings1151
@cutethings1151 11 месяцев назад
Unga recepi ellam super sir
@JayaLakshmi-mp5yi
@JayaLakshmi-mp5yi 9 месяцев назад
Boil panni cut panni saithu sapta super
@aaryamom7481
@aaryamom7481 11 месяцев назад
Here it's a big demand sir always bookings...how u got this much?
@yasodhayasodha2871
@yasodhayasodha2871 11 месяцев назад
Hi bro good morning unga samayalum👌song👌nalla paadringo
@skhan-kx7gw
@skhan-kx7gw 11 месяцев назад
Anna unga la partha romba santhosama iruku Alhamdhulila oru help kekkalama unga Hotol le velai kidaikuma
@anithapandiaraju5633
@anithapandiaraju5633 11 месяцев назад
Sir you are great
@Ifra6991
@Ifra6991 11 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும் JABBAR பாய்... நீங்கள் Dubai la திறந்த சில மாதங்கள் முதல் இன்று வரை குறைந்தது 10 முறையாவது சாபிட்டுள்ளேன்.. சமீபமாக.. காரம் அதிகமாக உணர்கிறேன்..முன்பு உள்ள சுவையும் இல்லை.. நீங்கள் பிஸி யாக உள்ளீர்கள் என் அறிவேன்... ஆனால்..தரம் குறையாமல் பார்த்து கொள்ளுங்கள் நன்றி
@mdsami4482
@mdsami4482 11 месяцев назад
Masah allah super eruku bhai nan silanka
@sivauhanthan565
@sivauhanthan565 11 месяцев назад
Bro row meat must cut in red chopping board and use red knife
@agnussinnappan8611
@agnussinnappan8611 11 месяцев назад
Jabbar bhai you are my inspiration 😊✨️
@silambarasansilambarasan9004
@silambarasansilambarasan9004 11 месяцев назад
சூப்பர் பாய்
@saradhambals2725
@saradhambals2725 2 месяца назад
அருமை வாழ்க வளமுடன்
@MohamedIbrahim-dw3gx
@MohamedIbrahim-dw3gx 11 месяцев назад
செவரொட்டியை அவிச்சு எடுத்துட்டு செய்யும்போது இன்னும் நல்லா இருக்கும்... நல்லெண்ணெல சிறிய வெங்காயம் சேர்த்து செய்தால் சுவை இன்னும் அதிகமா இருக்கும்... 😄
@PRAKASH-rz4es
@PRAKASH-rz4es 11 месяцев назад
அவுச்சி எடுக்கரதுனா இட்லி பாத்ரத்துல வெக்கிறது தான
@MohamedIbrahim-dw3gx
@MohamedIbrahim-dw3gx 11 месяцев назад
@@PRAKASH-rz4es இல்லைனா சூடு தண்ணில போட்டு 10நிமிஷத்துல எடுத்து பண்ணலாம் 😁
@PRAKASH-rz4es
@PRAKASH-rz4es 11 месяцев назад
@@MohamedIbrahim-dw3gx ரெண்டு ஒன்னுதான
@shabarik652
@shabarik652 11 месяцев назад
Your food super Anna I'm Bangalore 😊👌👌👌👌
@rahmathnisha2083
@rahmathnisha2083 11 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய்.என் மகளுக்கு ஸ்கூல்ல டீச்சர் வேலை வேண்டும்.டிரை பண்ண முடியுமா? (துபாய்ல).
@mathumeetha
@mathumeetha 11 месяцев назад
Where you get this in Dubai
@rajesh.royroy5126
@rajesh.royroy5126 10 месяцев назад
Bai please tell the what is the salery for staff in Dubai
@thottapoweru6626
@thottapoweru6626 11 месяцев назад
Strong healthy food recipes today VERA level சேவுரோடி hmmy testy
@tamilcnctech
@tamilcnctech 11 месяцев назад
அருமை❤
@rajeswaria9337
@rajeswaria9337 10 месяцев назад
Super anna😊
@sridevi-ob8ii
@sridevi-ob8ii 11 месяцев назад
Bhai unga video yelam pakuren na dubaila vela ilama romba kasta paduren enaku jobku yethathu help panunga bhai please
@vigneshmanoharansujatha9043
@vigneshmanoharansujatha9043 11 месяцев назад
Antha plastic cutting board eh first avoid pannunga
@jagadheeshful
@jagadheeshful 9 месяцев назад
saudi la ithu yaepude parthu vangarthu
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 11 месяцев назад
Yenna bhai kannaadi
@saravananvs1852
@saravananvs1852 4 месяца назад
அருமை 🙏🏿
@ARULDOSSE-wx5gy
@ARULDOSSE-wx5gy 5 месяцев назад
Sir you don't add Sault
@karnatakaexpress9974
@karnatakaexpress9974 10 месяцев назад
Anna vele irundha sollunge Anna dubaile irkke
@janarthanan7226
@janarthanan7226 11 месяцев назад
Rate demand Madurai la Kg wise Demand sir. naa Last vanguna Price 350 3 members vara Sapdalam
Далее
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
Просмотров 4 млн