Тёмный

டாக்டர் போனில் பேசிய 2 வார்த்தை.. தினக்குறிப்பில் விட்டு சென்ற 2 தகவல்.. பார்த்ததும் நடைபிணமான தந்தை 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 1,1 млн
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 531   
@muthulakshmimahendran713
@muthulakshmimahendran713 2 месяца назад
என்னால முடில 😭😭😭😭😭😭🥹🥹🥹🥹இந்த உலகம் முழுவதும் அழிந்து நிம்மதியான உலகம் உருவாகட்டும் கடவுளே 😭😭😭😭😭😭RIP.... 💐💐💐💐💐🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@VengatrajiVR
@VengatrajiVR 2 месяца назад
என்னால் முடியலை நெஞ்சு வலிக்குது இறைவா நீ இருக்கிறியா இல்லை வெறும் கல்லா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@shruthisri881
@shruthisri881 2 месяца назад
😢😢😢😢 kadavul kapathama poitarey
@SushaJasu
@SushaJasu 2 месяца назад
எனக்கும்தான் ,வலிக்கிறது மனசு😢😢😢
@SK-jh9bq
@SK-jh9bq 2 месяца назад
Ennal porukka mudiya villai. Intha video parthal kanneer varuthu kannil
@pavethramanivel279
@pavethramanivel279 2 месяца назад
Amam .. kadavul nu oruthar irukaru ah illai ah nu ninaika thonuthu Kastam vantha karma karma nu solranga 1000 karma va irunthalum ivlo koduramana savu entha ponnukum vara kudathu
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 2 месяца назад
கடவுள் இல்லை என்பது இப்ப தெரியுதா
@ushaanbalagan5314
@ushaanbalagan5314 2 месяца назад
அதர்மம் தலை விரித்து ஆடுகிறது அந்த ராஸ்கல் உடனே சுடனும் 😭😭😭😭
@29Lal
@29Lal 2 месяца назад
ராஸ்கல்களை
@priyasamuel5825
@priyasamuel5825 2 месяца назад
சுன்னி மட்டும் அறுத்தால் போதுமே.‌.....
@Ezhilarasan-ze2pp
@Ezhilarasan-ze2pp 2 месяца назад
மிகவும் வேதனையாக இருக்கிறது இது போல் எந்த தாய் தந்தை யற்கும் ஏற்படகூடாது. கயவர்களை இறைவன் பார்த்து கொண்டுதான் உள்ளான்.அந்த குழந்தை அனுபவித்தை விட அவனுக்கு ஆயிரம் மடங்கு தண்டணை தரவேண்டும்
@anniekezia2437
@anniekezia2437 2 месяца назад
Kadavul ellam illai
@geethateacher-to1mn
@geethateacher-to1mn 2 месяца назад
Ad pavikala innuma kafavulai nambaringa.
@masqseafoods7365
@masqseafoods7365 2 месяца назад
ஆண்டவனே கட்டாயம் இதற்கு நீதி கிடைக்க வேண்டும். பார்க்கும் நமக்கே கண்ணீர் வருகிறதே. பெற்றோர்க்கு எப்படி இருக்கும் 😭😭
@nothingispermanent545
@nothingispermanent545 2 месяца назад
Kidaikadhu sirr..💔💔......Needhi solra needhipadhi ponna irundha vena kidaikum 🥺🥺🥺 police kaara dog ah irundha kidaikum🥺adhu kuda vaipu kami dhan vaaipey ilaa
@ranjaninn215
@ranjaninn215 2 месяца назад
நம் ஸ்ரீமதி குழந்தையின் முடிவை போன்றே இந்த தேவதையின் முடிவும் இருக்குமென்றே நினைக்கிறேன். மனம் நிறைந்த விரக்தியில், கண்கள் கலங்க எழுதுகிறேனம்மா😢
@ghostseries6608
@ghostseries6608 2 месяца назад
Srimathi family ya emathitanka
@RGomathy
@RGomathy 2 месяца назад
Srimathi case school side right.srlvi cellphone kuduksvillai.appave theriya vendaama.postmortem report la pure.
@SushaJasu
@SushaJasu 2 месяца назад
பணம் பதவி நீதியை வலுவிழக்கச்செய்து அநீதியை வெல்லச்செய்கிறதி
@ghostseries6608
@ghostseries6608 2 месяца назад
@@ranjaninn215 ellam oru nall marum
@Iknjmnj
@Iknjmnj 2 месяца назад
Karumandhirame, எத எத கம்பேர் பன்ற நீ.. தற்குறி முண்டமே
@devidevi8271
@devidevi8271 2 месяца назад
ஏழை தாய் தந்தை பாவம் கஷ்டப்பட்டு தான் அவங்க எல்லாமே செஞ்சு இருக்கான் 😭 இந்த ஏழைகளுக்கு நிச்சயம் தேவன் நீதி செய்வார்,, 😭😭
@Priyankavignesh-w5u
@Priyankavignesh-w5u 2 месяца назад
Rape panum bothu kapathatha Devan ipo mattum ena nithi koduka poran
@sathyasanthiya8037
@sathyasanthiya8037 2 месяца назад
இந்த கொடுமை எந்த தாய் தந்தைக்கும் வரக்கூடாது
@PrakashPk-ch5tn
@PrakashPk-ch5tn 2 месяца назад
😭😭😭😭😭😭😭😭❤
@SushaJasu
@SushaJasu 2 месяца назад
எத்தனை தாய் தந்தை இதை அனுபவித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். இதற்கு முடிவு கிடையாது.இதுவும் கடந்து போகும்
@stylezonebridalmakeup8471
@stylezonebridalmakeup8471 2 месяца назад
ஒவ்வொரு குழந்தையை இழந்த பிறகு நாம் சொல்லும் கேவலமான ஆறுதல் வார்த்தைகளால் மட்டும் போராட்டம் செய்யும் நகைச்சுவை நாயகர்கள் நாம்😢
@muralibalavdk6727
@muralibalavdk6727 2 месяца назад
ஊடகங்கள் உண்மைக்காக போராடாது! இவர்களுக்கு காசு மட்டுமே குறி
@thilaganallathambi276
@thilaganallathambi276 2 месяца назад
எவ்வளவு சிரமப்பட்டு அந்த பொண்ணை படிக்க வச்சிருப்பாங்க.. எதிர்காலத்தில் அந்த குழந்தை நம்மள நல்லா பார்த்துக் கொண்டு எவ்வளவு கனவுகளோடு வளத்து இருப்பாங்க.. மிருகத்தை விட மோசமானவங்க கிட்ட அந்த பொண்ணு அகப்பட்டு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும்... மனசு ரொம்ப வலிக்குது....😢😢😢
@tninfomedia7597
@tninfomedia7597 2 месяца назад
யாராவது அரசு மருத்துவராக படித்து ( MD ) in west bengal இவர்களை அப்பா அம்மா வாக உங்க கூடவே வைத்து கொள்ளுங்கள்.உங்க அப்பா அம்மா உடன்.அதாவது ரெண்டு அப்பா ரெண்டு அம்மாவாக😢😢😢😢😢😢நன்றி
@வாழ்கவளமுடன்-ஞ3ம
கேட்கும் போது வலிக்கிறதே பாவம் அந்த 😢தாய் தந்தை
@basha-cc5wc
@basha-cc5wc 2 месяца назад
இனி இந்தியால இந்த மாதிரி ஒரு சம்பவமே நடக்க கூடாதுங்க அதுக்கு ஒரு சட்டம் வந்து கடுமையான சட்டம் இருக்கணும் இஸ்லாம் என்ன சொல்லுதுன்னாஇஸ்லாம் என்ன சொல்லுதுனா ஒருத்தனுக்கு வந்து உயிரு எடுத்துட்டாங்கனா அது 10 பேரா இருந்தாலும் சரிஇஸ்லாம் என்ன சொல்லுதுனா ஒருத்தனுக்கு வந்து உயிரு எடுத்துட்டாங்கனா அது 10 பேரா இருந்தாலும் சரி, ஒருத்தரா இருந்தாலும் சரி உயிருக்கு உயிர் இந்த ஒரு மெசேஜ் வந்து ஜாதி மதம் தவிர்த்து சொல்றேன் இந்த சட்டத்தை நிறைவேத்துங்க கண்டிப்பா இந்தியால ஒரு தப்பு நடக்காது அந்தமா அப்பா கனவு எண்ணம் எல்லாம் நினைச்சிருப்பாங்க வந்த அப்பா அம்மாக்கு அந்த மகள் கிடைப்பார்களா
@poongothaierode9070
@poongothaierode9070 2 месяца назад
செய்தி படிப்பவர்கள் ஏன் இப்படி பல்லை இறுககடித்துக்கொண்டு வாசித்து ரணமான மனதை மேலும் ரணமாக்குகிறீர்கள்
@yasothayasotha9089
@yasothayasotha9089 2 месяца назад
iyo mudila ga pavam parents
@priyaraja994
@priyaraja994 2 месяца назад
மனது மிகவும் பாரமாய் இருக்கு. 😢எனக்கும் ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளது. இப்பொது புரிகிறது பெண் குழந்தையை விட ஆண் பிள்ளையையை தான் சரியாக வளர்க்க வேண்டும் என்று 😢.
@sujithaprakash1222
@sujithaprakash1222 2 месяца назад
இறைவன் இருக்கிறார் அந்த பெண்ணை காப்பாற்றி இருக்காலம் இறைவா நீ யேன் கண்ணை மூடி kondai😭😭😭
@SushaJasu
@SushaJasu 2 месяца назад
பெற்றவர்களின் வலியை யாராலும் நிவர்த்தி செய்ய முடியாது😢😢😢
@akashraja1568
@akashraja1568 2 месяца назад
மிகவும் மனம் வருந்துகிறேன் என்னுடைய உடன்பிறவா சகோதரி இழப்பு இந்த குடும்பத்திற்கு ஈடுகட்ட முடியாது இன்னும் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது நடந்து கொண்டுதான் இருக்கும் இதை எந்த அதிகாரி நாய்களும் தடுக்க முடியாது இதுதான் நமது இந்திய நாட்டின் நிலைமை என்ன மண்ணாங்கட்டி சட்டங்கள் இருக்கிறதோ தெரியவில்லை இந்த செயலுக்கு காரணமான அந்த நாயை ஒன்றும் செய்ய மாட்டார்கள் இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு கடவுளே நேரில் இறங்கி வந்தால் தான் முடியும் அந்த சகோதரியின் ஆத்துமா இறைவனின் மடியிலே இளைப்பாறவும் அந்த குடும்பத்திற்கு இறைவன் தாமே ஆறுதலை கொடுக்கவும் இறைவனை வேண்டுகிறேன்
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 2 месяца назад
36 மணிநேரம் வேலையா மருத்துவருக்கே ஓய்வு இல்லையா ... சாதாரண மனிதர்கள் வாழ முடியாது நம் அரசியல் அப்படி 😢😢😢😢
@GreenSilentvalley
@GreenSilentvalley 2 месяца назад
பிள்ளைய பரிகொடுத்த பெற்றோருக்கு ஆறுதல் கூற வார்த்தை இல்ல
@sisterantamahendran880
@sisterantamahendran880 2 месяца назад
போராடுங்கள் போராடுங்கள் அவனுக்கு தூக்கு தண்டனை கொடுக்கும் மட்டும் போராடுங்கள்..
@priyaprici333
@priyaprici333 2 месяца назад
Ipovay thooku dhandanai venaam. Apdi kuduthaal avankooda indha velaiya paatha pottainga laam thappuchiduvaanga..motham ah gang a kandu pudichi yelaathaiyum avanga appa amma kaiyaala shoot panni kollanum....apo dhan inima yendha naayuk ipdi panaadhunga.
@sumi_pandy.1996
@sumi_pandy.1996 2 месяца назад
Thangavey mudiyadha ranam Vali 😭😭😭😭
@kalaiyarasir5088
@kalaiyarasir5088 2 месяца назад
அம்மா அப்பா 😢😢😢 என் மனம் பதறுகிறது உங்கள் உச்சரிப்பு .நான் ஒன்று சொல்லுகிறேன்.குழந்தை பிறக்கும் அறைக்கு அங்க அவங்க கணவரைஅழைத்து செல்லவேண்டும் .அதே போல் பிணவரைக்கும் சென்று பார்க்க வேண்டும்.அப்பா அவங்க திருந்துவார்கள்.அரசு இதற்க்கு அனுமதிக்க வேண்டும் .அப்பவும் அவங்க கல்லா மாருவாங்க! போதைதான் .அவங்கள கல்லாமாத்திடும்.நம் அனைவரும் கணவர் ,பிள்ளைகள், ஒவ்வொரு குடும்பத்திலும் கவணமாக இருக்க வேண்டும்.போதையில்லாத நாட்டைஉருவாக்க பெண்கள் கையில்தான்யிருக்கிறது.தயவுசெய்து திரும்ப அடுத்த ஒரு குடும்பத்தில் நடக்காதவாறு திருத்தமுடியும்.இப்பநாம் உருதிமெழி எடுக்க வேண்டும்.ஆண்களை தயவு செய்து தீயபழக்கத்தை நல்ல நாட்டையும் நாட்டுமக்களையும் காக்க வேண்டும் என வணங்குகிறேன் 😢😢😢😢😢😢😢😢
@trajivt3036
@trajivt3036 2 месяца назад
இது போன்று பாலியல் வழக்கில் மரண தண்டனை இந்தியாவில் சட்டமாக நிறைவேற்ற வேண்டும்.இல்லையேல் இதுபோன்று பல தவறுகள் நடக்கும்.தண்டனை கடுமையானால் குற்றம் குறையும்.இதுபோன்று செய்தி கேட்கும் பொழுது ஒரு மகளின் தந்தையாக நெஞ்சமே வலிக்கிறது...
@HariKaran-m4k
@HariKaran-m4k 2 месяца назад
அவனை மக்களின் கையில் பிடித்து கொடுங்கள் அவர்கள் தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் 😭😭😭😭
@ArunKumar-m6r
@ArunKumar-m6r 2 месяца назад
தமிழ்நாடு கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம் என்ன ஆயிற்று?... அதையும் நோன்டுங்கள்.
@SushaJasu
@SushaJasu 2 месяца назад
அதுவும் பண,அரசியல் பலத்தால் மிகக்கடினமாக மறைக்கவே போராடுகிறது.ஆனால் தாயாரின் மன வலிமையால் அந்த வழக்கு உயிர்ப்புடன் உள்ளது😊
@roginibalu274
@roginibalu274 2 месяца назад
சம்மந்தப்பட்ட எல்லாரையும் சும்மா விடாது
@SadhanaMurugan-u7v
@SadhanaMurugan-u7v 2 месяца назад
இதில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் காலம் தாழ்தாமல் மரண தண்டனை வழங்க படவேண்டும்
@RamaPrabha-x2u
@RamaPrabha-x2u 2 месяца назад
பார்க்க பார்க்க அழுகை யா வருது கடவுளே நீயே தீர்ப்பு சொல்லு
@dinajith_thala
@dinajith_thala 2 месяца назад
தண்டனை கடுமையாகும் வரை எதுவும் மாறபோவதில்லை..
@RAMAJAYAM_.
@RAMAJAYAM_. 2 месяца назад
அவனை சாகும்வரை தூக்கிலிடுங்கள் நாங்கள் பெண் குழந்தைகளை வெளியில் போனால் அவர்கள் வரும் வரை நிம்மதி இல்லை. நாசாமா போற வனே உன்னை பெற்றதும் ஒரு தாய்தானே பெண்களை மதியுங்கள்
@paruzzzzz-bk7rm
@paruzzzzz-bk7rm 2 месяца назад
எனக்கும் ஒரு பெண் குழந்தை மூன்றரை வயதாகிறது என்னால தங்கிக்கவே முடியல 😭😭😭😭😭😭 கடவுளே அந்த தாய் தந்தைக்கு தாங்குறதுகான சக்தி கொடுங்க குழந்தைங்கள வெளிய விடவே பயமா இருக்கு 😭😭😭😭😭
@ManjuRajadurai
@ManjuRajadurai 2 месяца назад
Kavanam papa
@spmassqueen29
@spmassqueen29 2 месяца назад
Thangamey can't imagine u r pain 😭😭😭😭 avana thudikka thudikka kollanum
@girigirija6389
@girigirija6389 2 месяца назад
இந்த உலகமே அழிந்து போனாலும் நிம்மதியா ஆகிடும், ஒரு டாக்டர் படிக்கிற மகளுடய தாயான எனக்கு, அந்த பிள்ளைய இழந்து தவிக்கிற பெற்றோர்களுடய நிலைமை என் கண் முன்னாடி நிற்கிறது, கடவுளே இந்த நிலைமை யாருக்குமே வர கூடாது 😭😭😭😭😭மரண வலிய அனுபவிச்சுட்டு இருப்பாங்க அவங்க 😭😭😭😭😭😭
@KarikalaCholan-q5w
@KarikalaCholan-q5w 2 месяца назад
சார் சார் அவனை தூக்கில் உடனே போடாதிங்க சார் சார் அவனை சித்ரவதை செய்யனும் சார் சார் அவன் உடம்பு பூரா தேன் தடவி அவனை அடர்ந்த காட்டுக்குள் வைத்து விட்டு பெண்ணின் அப்பா அம்மா வை வேடிக்கை பார்க்க சொல்லுங்க சார் கொஞ்சம் கொஞ்சமா எறும்புகள் அவனை மொக்க ஆரமிக்கும் அவன் புழுவாய் துடிப்பான்
@KalaiSelvi-n7j
@KalaiSelvi-n7j 2 месяца назад
😢😢😢😢😢😢😢 evlo vedhanai amma un aanma santhi adaiyanum unaku neethi kedaikkum ma
@lajus2849
@lajus2849 2 месяца назад
ஸ்ரீமதி பெற்றோரின் நிலைமை தான் இந்த பெற்றோரின் நிலைமையும் பாவம்😢😢😢😢😢
@kumarselvi7452
@kumarselvi7452 2 месяца назад
ஏழை தந்தையின் ஆசை நிறைவேறாமல் போனதே இறைவா 😖😖
@IndraVenkatachalam
@IndraVenkatachalam 2 месяца назад
படிக்கும் போதும் மட்டும் இல்லாமல் வேலை செய்யும் இடத்திலும் தொடர்ந்து இருக்கும்..... அதை கடந்தாக வேண்டிய நிர்பந்தம்... வாழ்வா.. சாவா....போராட்டம்....திறமையை பார்பதில்லை.... பணம்... பதவி....
@rameshnagarajan1708
@rameshnagarajan1708 2 месяца назад
மிருகங்களின் கொன்றது ஒருவன் அல்ல
@shanthik3335
@shanthik3335 2 месяца назад
ஒரு பெண் எந்த சூழ்நிலையிலும் தனியாக இருக்கக் கூடாது.ஆஸ்பத்திரி அல்லது அலுவலகம் ஆனாலும் தனியாக இருக்கக் கூடாது
@priyashanthi-gw5gn
@priyashanthi-gw5gn 2 месяца назад
Loosu
@znsworld525
@znsworld525 2 месяца назад
Apo bathroom pohum pothu enna saira...yara ni boomer ithu ellam ponnuku solli solli thaan inaki intha nilamila irukam...aampulakium sollunga thaniya irukura ponukida poi un velaya kaadathanu....innum ethuna Technology vanthaalum ponugala madum adangi iruka madum sollunga
@Nivi-vivi
@Nivi-vivi 2 месяца назад
Aniyayam thalai virithu kondu aaduthu , uyir ku ivlo than mathipaa , evlo valiyil thudichurupanga 😢😢😢 ivlo evidence kedachum en avangala onu panama irukanum , avangalae public munadi nika vechutu shoot pananu chitravaathai senju kolanum ,apotha antha pennuku athma shanthi adaiyum 😢😢😢
@samimw3zv
@samimw3zv 2 месяца назад
​@@znsworld525velai parkkum edattil eppodum 4 peroda irukkanum irunda konjam padugappu adaan solluranga avunga.. puriuda edula enga pen adimaitanam varudhu? Ulagam aliyura varaikkum rapist irukkadan seivanga.. ada mattanumnu summa peasinaa mudiyadhu ..epaume ponnuga konjam extra safetya irukkanum and kutrattirkku death punishment kudukkanum edudaan kutrattai kuraikkum parent advice tevaidan but adukku Ella pasangalum ketpanga solla mudiyadhu . Aduve parentse illama valara sila pillainga tappa valanduta ena panuradhu so self safety daan rompa mukiyam..
@mathangiramdas9193
@mathangiramdas9193 2 месяца назад
​​@@samimw3zvrapist ஆம்பளையை பார்த்தா பயந்து ஓடிடுவானா? பொம்பளை தனியா இருந்தாதான் வருவானா? துனையோட எப்போதும் இருக்க முடியுமா? அது நடக்கிற காரியமா? இது பெண்களை பயமுறுத்தி மூலையில் தள்ளும் முயற்சி. தற்காப்பு கலை அனைத்து பெண்களுக்கும் அவசியம், யார் துனைக்கு வந்தாலும் அயோக்கியர்கள் வெறும்.கையுடன் வர மாட்டார்கள்,.மேலும் மனித உயிர் அவர்களுக்கு ஒரு பொருட்டும் அல்ல. பைத்தியம் மாதிரி பெண் தனியாக இருக்க கூடாது என்று உளருவதை நிறுத்தவும். குற்றம் புரியும் எண்ணத்தில் இருப்பவர்கள் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். அவர்களும் தனியாக வர மாட்டார்கள். உடனிருப்பவர்களையும் அழிக்க தயங்க மாட்டார்கள்.
@Palanisankari2010
@Palanisankari2010 2 месяца назад
சிவ சிவ😢😢
@MrDNSKumar
@MrDNSKumar 2 месяца назад
எவ்வளவு சோகத்துல அவங்க இருப்பாங்க..ஆனா நீங்க ஸ்டோரி பண்றீங்க வாயில் பாக்கு வச்சி பேசுற மாதிரி . நேரிடையான தகவலை நேர்மையாக அலசி சொல்லாம லைக்குக்காக ஏண்டா இப்படி பண்றீங்க
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 2 месяца назад
Praying for Justice to Dr. Abhaya with the rest of the world fighting for her. Sending Prayers for her parents. GOD BLESS. MeenaC
@vaanavil9769
@vaanavil9769 2 месяца назад
இறைவன் இருக்கிறார என ஐயம் தோன்றுகிறது😢...
@stellakennady6532
@stellakennady6532 2 месяца назад
நம் வாழ்க்கையில் இயேசப்பா வேண்டும். இயேசப்பா அப்படி செய்யாதே,இப்படி செய் என்று மனதில் பேசுவார்.கர்த்தர் நல்லவர்.
@shreemaki
@shreemaki 2 месяца назад
😢
@Majilii_96
@Majilii_96 2 месяца назад
Appo yessapa vandhudhan ..indha ponna ipadi seearzhika sonaraaa ...enna news poitruku konjam kuda vetkame ila ipa religion romba mukiyam ..chiikkk
@manickavasagamgopal4192
@manickavasagamgopal4192 2 месяца назад
தற்கொலை என்று முதலில் தகவல் கொடுத்தவன், பிரின்சிபால் நடவடிக்கை மர்மமாக உள்ளது.தவறு செய்தவர்களை கண்டறிந்து hang போடணும்.
@maraagopi
@maraagopi 2 месяца назад
அப்பா அப்பா அப்பா தாங்க முடியலப்பா....❤😮😮😮😮
@gsestherranimedia2967
@gsestherranimedia2967 2 месяца назад
கடவுளே பார்க்க முடியல, வேதனை வேதனை Doctor படிக்கறது சாதாரண விஷயம் இல்ல.
@Deepika07440
@Deepika07440 2 месяца назад
Heart breaking😭💔💔
@arunavijayaragavan924
@arunavijayaragavan924 2 месяца назад
Pavam petrorgal 😢😢😢 irakamila mirugangal.... Nalavae iruka matargal indha aniyayathai seidhavargal !!!
@Jayalakshmi-mm2bq
@Jayalakshmi-mm2bq 2 месяца назад
Romba kastamavum bayamavum iruku I have one girl baby
@deepigasreenivasan6636
@deepigasreenivasan6636 2 месяца назад
Same here ma I prayed to god to get my girl daughter after 12 years now I’m scared da😢
@aaiesha1
@aaiesha1 2 месяца назад
I've three daughters
@saranyasagunasalinirk6075
@saranyasagunasalinirk6075 2 месяца назад
Me all so I am three girls baby 15 yrs😢
@udayKumar-wh6pm
@udayKumar-wh6pm 2 месяца назад
I don't know what will happen in future I have an 11 year girl
@RiniNehtra
@RiniNehtra 2 месяца назад
I am have 16 years old girl pls save her God pls
@TheMother15
@TheMother15 2 месяца назад
Kolkata kali do justice to tat family
@LuckyPots-de5yv
@LuckyPots-de5yv 2 месяца назад
கடவுள் பிரேயர் ஆத்மா சாந்தி ஆகணும்
@yajithakukan4831
@yajithakukan4831 Месяц назад
கடவுளே இதயம் கனக்கிறது 😢😢😢😢😢
@premasamimuthu7109
@premasamimuthu7109 2 месяца назад
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢முடியலட சாமி..யார் செய்த பாவம் இந்த பெண்ணாக பிறவி எடுத்த து...😢😢😢😢😢
@savinaidu2568
@savinaidu2568 2 месяца назад
பெண்களின் முன்னேற்றம் நிறைய ஆண்களுக்கு பொறுக்கல
@Kichakichu
@Kichakichu 2 месяца назад
தங்கச்சியை ஈன்ற அண்ணன்களுக்கு மட்டுமே தெரியும் அந்த வலி 🥺
@deepigasreenivasan6636
@deepigasreenivasan6636 2 месяца назад
Very painful 😢
@Sowmiya12345
@Sowmiya12345 2 месяца назад
Avana pathale kollanum nu thonuthu padupaviiiiii😡😡😡😡😡😡😡
@praveenkumarmu4375
@praveenkumarmu4375 2 месяца назад
😂😂😂😂 he's just a space goat (Bali adhu).... avolodhan.... maybe Avan idhulla involve kooda ayi irukha maatan... Actually this is big conspiracy behind all these matter....lots of big influencial people were involved in this murder and rape case.... something is cooking behind...even CBI can't able to crack it...let's see what happens
@Beth-rw3om
@Beth-rw3om 2 месяца назад
Its a gang rape .
@muthuarasu7576
@muthuarasu7576 2 месяца назад
மறைந்திருக்கும் கண்ணைத் தேடவும் கர்ணன் போல். நண்பர்கள், நோயாளிகள், பணியாளர்கள் அனைவரும் கூட்டாளிகள்.
@29Lal
@29Lal 2 месяца назад
4 ஜூனியர் டாக்டர்கள் 1 இன்டர்ன் , 1 கைது செய்யப்பட்டுள்ளவன் - மொத்தம் 6 போல் தெரிகிறது
@prabaskp4014
@prabaskp4014 2 месяца назад
மோடி ஐயா அவர்களே தயவு செய்துஅவனை தூக்கிலிடுகள்😢😢😢😢😢😢😢😢
@amsavenisubramaniam877
@amsavenisubramaniam877 2 месяца назад
Ayo kadavulae pakava kastama eruku.
@hemalathan9523
@hemalathan9523 2 месяца назад
Cha pavam nga...ava na vita kudathu..apa ni yarukum ini yarukum nadakka kudathunga
@periyasamyarumugam6426
@periyasamyarumugam6426 2 месяца назад
நீங்கள் வேதனையை பகிர்ந்தது போதும் அவர்களுக்கு நியாயம் கிடைக்க முயற்சி செய்யுங்கள் அம்மா
@KrishnamurthyPeriyasamy
@KrishnamurthyPeriyasamy 2 месяца назад
Justice
@divyamarie1130
@divyamarie1130 2 месяца назад
God will comfort them no word to express their feeling
@RishiGovind-z7n
@RishiGovind-z7n 2 месяца назад
Avarukku mattum illa engalukkum alugai varukirathu kattupadutha mudiavillai
@ememakasthuri2349
@ememakasthuri2349 Месяц назад
Nahum kasttapattu en oru magazine padikkavaithen en sothaiellam vitreous seven Lakshmi selavu seidu padikavaithen eppozudu aval Dragan erukkiral praise god
@kalamanoharan9877
@kalamanoharan9877 2 месяца назад
Amma kavalaipadatherrgal pirapanjam eivargalai kondru vidum 😭
@rubyc2372
@rubyc2372 2 месяца назад
Povam😭😭😭😭😭
@selviganesh6257
@selviganesh6257 2 месяца назад
பெரிய புள்ளிகள் இதில் பலர் உள்ளனர்.குற்றம் சாட்டபடுபர் போலியாக குற்றம் சாட்டபடலலாம்
@esthermythili4083
@esthermythili4083 2 месяца назад
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்....
@kavithakavi9573
@kavithakavi9573 2 месяца назад
எந்த தாய் தந்தையருக்கும் இந்நிலை வரக்கூடாது 😢 ஆறுதல் கூற வார்த்தை இல்லை
@sujatharajeshdesai3418
@sujatharajeshdesai3418 2 месяца назад
So sad to see this. No one can digest this situation suddenly 😢 please fight till we get justice 🙏
@Nellai-h4w
@Nellai-h4w 2 месяца назад
Intha mathiri panravanuku mothalla sariyana thandanai kudunga.
@sandaramadushan4714
@sandaramadushan4714 2 месяца назад
😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔.ayoo..kekkave mudiyalala.romba.kastama.irukku
@bharathi2507
@bharathi2507 2 месяца назад
Manasuku kastama irukku vedhanaya dhukkam thondai aadikkiradhu😭😭😭😭😭😭😭
@rajeshkasinathan4390
@rajeshkasinathan4390 2 месяца назад
Yes ivanai vedathenga thukkela podunga plz 😢😢😢😢😢ivanai vedda innum penkal pathipparkal sir vedathenga 😢😢😢😢😢😢antha kudumpthukku veduthala kudunga sir please god please you 🙏🙏🙏😰
@SvGMathi
@SvGMathi 2 месяца назад
உண்மைதான் இப்போ போராட்டம் இவ்ளோப் பண்றவங்கள்ல நண்பர்கள் ஏன் அவங்களத் தேடல
@revathiangel1832
@revathiangel1832 2 месяца назад
இப்போ வரைக்கும் அந்த மிருகங்களுக்கு தண்டனை கொடுக்க வில்லை..நம்ம middle class ல இதுக்கு மேல என்ன பண்ண முடியும்... இது அதுனு சொல்லி இன்னும் எத்தனை பேரு இப்படி இது போன்ற மிருகங்கள் செய்யுமோ, நினைக்கும் போது இந்தியா வில் பயம் வருகிறது... எங்கும் பாதுகாப்பு இல்லை என்பது நினைக்கும் போது.. பாவம் அவளின் வலிகள்... இனி அவர் பெற்றவர்கள் அதே வழியில்...
@mahaganapathymuthuvel9398
@mahaganapathymuthuvel9398 2 месяца назад
தந்திக்கு இப்போது இந்த பிரச்சாரம் செய்ய ரொம்ப முக்கியமாக இருக்கிறது. ச்சீ
@hemapriya2101
@hemapriya2101 2 месяца назад
சம்பந்தப்பட்ட யாரையும் சும்மா விடக்கூடாது கடவுளே🥺உயிரோட அறுத்துப்போடனும் அவனுங்கள 😞
@saleemmannai4362
@saleemmannai4362 2 месяца назад
Very sadness 😔 of this day's god gives peaceful
@anirmaladevi
@anirmaladevi 2 месяца назад
ஏழ்மை ஒன்றே பிறப்பின் பாவமோ
@SuryaGanesan-x9f
@SuryaGanesan-x9f 2 месяца назад
Intha ulagathula nallavaga ellarum romba kodurama irathu poraga intha Mathiri thapu pannitu irukura va uirodatha iruka
@JamalM-h3y
@JamalM-h3y 2 месяца назад
Please அவனுக்கு தண்டனை வேண்டாம். அவன என்கிட்ட ஒப்படைங்க..... Please.
@DharshikPoorvi
@DharshikPoorvi 2 месяца назад
😭😭😭😭😭ena solrathune therila God pathututha irukaru ethelatha
@ag2828
@ag2828 2 месяца назад
Intha news kekkura namakke epti valikkuthu appo antha peththa vairu enna paadu padumo😢😢
@shravanrekha8215
@shravanrekha8215 2 месяца назад
பாவம்அந்தபொண்னு😢😢
@chinnasamyrajagopalmanojdh9192
@chinnasamyrajagopalmanojdh9192 2 месяца назад
குற்றவாளிகள் அத்தனை பேருக்கும் விரைவில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், காவல் துறையும், நீதி மன்றங்களும் நேர்மையாக நடக்காத வரை இது போன்ற சம்பவங்கள் நடக்கும், இதுவே கடைசியாக இருக்கட்டும்.
@sureshsk6087
@sureshsk6087 2 месяца назад
Lot of people in north are uneducated that too in Bengal lot of criminals are roaming
@PandiyarajanPandi-m4x
@PandiyarajanPandi-m4x 2 месяца назад
Annuruppai arugganm sar
@thangamuthulakshmi9900
@thangamuthulakshmi9900 Месяц назад
Pavam antha appa. Amma. Evalavu asaya patika vachu valarthu kanda kandavanda erayaki poche. Nasama ponavigala kandupitichu thookkula potuga
@kavi-vc6gi
@kavi-vc6gi 2 месяца назад
என்ன பாடுபட்டாரோ இறைவா
@reshmaParveen-ug5dh
@reshmaParveen-ug5dh 2 месяца назад
Thanga mudiyavilai mihavum vethanaiyaha irukirathu night la thookame ila ithu romba vethanai 😢😢
@AbiAbi-zh8ub
@AbiAbi-zh8ub 2 месяца назад
🥺🥺🥺🥺aandava... Kekave mudila .... Manase valikithu vara kovathula thundu thunda vettanum pola iruku antha naingala
@umaraja-dp2fy
@umaraja-dp2fy 2 месяца назад
Please publicla vachi avanungala thookula podunga
@Kokivimal
@Kokivimal 2 месяца назад
Epdiyae paesitae than erukanum namma ktutae than erukanum. Avaingala andha ponnoda appa ammata oppadainga pls. Avanga Anu anuva sithravathai panni kollatum. Andha nimmathiyachum avangaluku kudunga thirumba thirumba paesi oru projanum ela pls🙏🏻🙏🏻🙏🏻
@DeviVimal-v3v
@DeviVimal-v3v 2 месяца назад
Amma🙏
@KaleeswariEswari-qn4gb
@KaleeswariEswari-qn4gb 2 месяца назад
36 manineram thodarnthu yen velai kodutheergal vera doctersa illaya🥺😡
@sujathav1041
@sujathav1041 2 месяца назад
So sad 😢
Далее
DEMONS ARE ATTACKING BRAWL STARS!!!
09:08
Просмотров 13 млн