அருமையான வாசிப்பு. இந்த தலைமுறைக்கு தேவையான கதை. நிஜம் போலவே இருந்தது. Livestream , comments எல்லாம் சம காலத்தில் இருப்பதால் கூடவே பயணிக்க முடிந்தது. வாசிப்பு மிக மிக அருமை.
ஏற்ற தாழவு பார்க்காத , ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காத காதல், குடும்பம் , போதிய பொருளாதார இன்மை வறுமை என்று வரும்போது பொய்யாய் போகிறது. ஆசிரியருக்கு 👏 Unga presentation 👏
ha ha 😃 , ஆணா அல்லது பெண்ணா என்ற குழப்பம் வேண்டாம், என் பெயர் அல்லது S என்று அழையுங்கள், நான் ஆண் தான் , பெயரைவைத்து மதம் கடவுளை முடிவு பண்ண வெண்டாம், நான் அவற்றை நம்புவதில்லை . 🖐️
You can skip that part bro/sis..already I have ignored many bad words in the story.. to go with the flow I thought it's better to sing the song than read the lyrics.. if you can't tolerate it.. please skip that part and continue with the rest of the story.. thank you