வாடி ராசாத்தி.... அருமையான பதிவு.. அள்ளி அணைத்து கொள்வது போல் உள்ளது உங்கள் பேச்சு.நான் கணவனை இழந்தவள்.மறுமணம். செய்து.. முதல் கணவரின் இரண்டு மகன்களுக்காக இப்படி தான்,... இவரிடம் ஏச்சு பேச்சும் வாங்குகிறேன்.. இதில் போறவங்க வர்றவங்க கிட்ட எல்லாம் என்னை அவமானபடுத்தி.. இவள் தான் சரியில்லை என்பார்..😭😭😭😭😭.. திக்கற்றவர்க்கு தெய்வமே துணைண்ணு வாழ்ந்திட்டு இருக்கேன் மேடம்....😊❤️💐🌹🙏...
mam unga speech, motivation, understanding, ellam ellam superb mam.night naa thungaporapo unga vedio va paapan boost panna maari irukum.enakum en lifela nera mana kasappu,confusion,lossnu neraya iruku.unga Kitta share pannanumnu thonuthu.enaku individualah councilling thevanu thonuthu mam.so pls help mee.how I share my prblm
mamm please put vedio for some parents are used non parliament words so how to avoid it so so please put the vedio mam it is very essential vedio for children
Ossssssssum sister. Very true. Same thing happened to my friend's son... A neighbor z daughter of 17 yrs old had brainwashed the small boy of 13 yrs to bring money dress chocolate n asked him to steal even from his home to gift her. I donno wat is happening to today z generations. Really worried sister. Migavum payanulla padivu. Thnx for sharing. God bless you
Madam oru china paiyan thapana pazhakathulai irukan Avanoda life Hea vaste poaiduvanonu baiyama iruku.... Yappadi avana thiruthardhunu Thearila.. Avan parent kita sona namala Thapa nenaikranga,, iruku yana pandradhunu oru solution Selling pls
ஹலோ மேடம் மேடம் வணக்கம் நீங்கள் அருமையான கவிதை நான் உங்கள் கவிஞன் இப்படிக்கு உங்கள் வடலூர் சிவா நீங்கள் உங்கள் நீங்கள் நல்ல பதிவுகளை போடுகிறீர்கள் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா அக்கா உங்களுக்கு என்மேல் நம்பிக்கை இருந்தால் என்னை நீங்கள் ரெஸ்பான்ஸ் ஒன்றும் இல்லை அக்கா நலமாக இருங்கள் எனக்காக ஒரு லைக் இல்லை நான் உங்களுக்காக அனைத்து வீடியோக்களும் பார்க்கிறேன் நன்றி மேடம் இப்படிக்கு உங்கள் சிவா வடலூர் நகரம் ஞாபகங்கள் இருந்தால் நினைத்துப் பார்க்கவும் பிழைக்கு மன்னிக்கவும்
இந்த குழந்தை மாதிரி என் பையானும் ஒரு சில செய்ய கள் செய்றான் நாங்க இத சரி பண்ண முயற்சி செய்ரோம் ஒரு சில நேரம் கோவம் வருது சொன்ன அவன் மனசுல அம்மா அப்படி தான் நினைப்பா அவன் தவற நினைச்சு வருத்தப்படல எனக்கு பயமா இருக்கு அவன் எதிர் காலத்தில் நினைச்சு அவன் ஒரு நல்ல மனிதனா அடுத்தவுங்க உணர்வு புரிஞ்சு நடக்க வேணும் நான் என்ன செய்ய
Vanakkam mam en akka paiyanuku 20 vasu avuthu avanoda frnds palakkavalakam ethume sarilla evo sollrom kekka matran vera enna pannanum theriyala mam thelivana vilakkam kudunga ma
Vanakkam Sir, Please enroll him in the upcoming Flying Elephants workshop for Children from 14-22 yrs age. Please call : +91 98408 41487 for more details
Madam ,எனக்காக ஒரு உதவி. நான் ஒரு விதவை. என் மகன் 3வயது இருக்கும் போது என் கணவர் இறந்தார். I'm a single parent. Now my son was 13 yrs. Old .May I get some valuable advice from you to guide my son. என் மனதில் ஒரு பயம் . நான் சரியாக அவனை வழி நடத்துகிறேனா என்று. Pls guide me