I ADDED EGGS IN RICE, SEE HOW DELICIOUS IT WAS! NEVER THROW RICE AWAY! Since I knew that rice can be cooked like this Today I will share with you the lazy way of rice. You need to prepare: rice, eggs, and some ingredients
Recipe பார்க்க ஆசையே போயிருச்சு பாப்பா. 3 நிமிசம் கூட முழுசா பார்க்க முடியல. இதை கமென்ட்ல போடலாமுன்னு போனா எனக்கு முன்னால நிறைய பேர் இதே கருத்தோட இருக்குறாங்க, அப்புறம் நான் என்னத்த சொல்ல,.
Assalamu alaikkum Sis நீங்கள் பழைய இட்லியில் செய்த பகோடா நான் வீட்டில் செய்து பார்த்தேன்.நானே சொல்லும் வரை அது பழைய இட்லியில் செய்த பகோடா என்று வீட்டில் யாரும் கண்டு பிடிக்கவில்லை.Romba Taste - ஆக இருந்தது Thank you Sis.