Тёмный

டைப் 1 சர்க்கரை வியாதி - தீர்வு என்ன? பாகம் 1 | Dr. Arunkumar | Type 1 Diabetes solution 

Doctor Arunkumar
Подписаться 1,7 млн
Просмотров 62 тыс.
50% 1

குழந்தைகளுக்கு வரும் டைப் 1 சர்க்கரை நோய்க்கு என்ன தான் தீர்வு ? அவ்வளவு தான் வாழ்க்கையா ? வாழ்நாள் முழுதும் இன்சுலின் போடலாமா ? இத்துறையில் நவீன முன்னேற்றங்கள் யாவை ? விவரமாக பார்ப்போம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
What’s the solution for type 1 diabetes in children? Is life doomed? Can we administer insulin lifelong? What are the recent advances in this field? We shall discuss in detail.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #diabetes #diet
இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
www.youtube.co...
Contact / Follow us at
/ iamdoctorarun
Whatsapp / Call: +91-9047749997
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarun...
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 176   
@doctorarunkumar
@doctorarunkumar 4 года назад
1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன. 2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும். 3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.
@sris9855
@sris9855 4 года назад
Sir my daughter 2 years
@sris9855
@sris9855 4 года назад
Type ,1
@parimalamparimalam10
@parimalamparimalam10 3 года назад
Sir na paleo diet la cheat panie panie iruthen epo enaku two days thali sutral iruku ols guide me
@leenajasmi6711
@leenajasmi6711 3 года назад
Insulin alavu kuranchsa first enna arikuri udampula varum konjsam sollugga ps
@maravinth9057
@maravinth9057 3 года назад
Sir ennaku type1 diabetic sir insulin edhutukkitte irrukaen sir plus glycomet850 sr mor evening ethukkittu irrukken sir rosvastien 10 mg ethuthukkitte irrukken sir 17age la vanthuchu sir ethanal ethum sideceffects varuma sir
@musicmetalmartialmotor
@musicmetalmartialmotor 5 лет назад
Perfect example of how Social media platform used for the betterment of society. Thank you so much doctor. Fantastic explanation and priceless information shared.
@sivaramj1
@sivaramj1 5 лет назад
Excellent doctor. Thank you very much. Great educational video for type 1 diabetics.
@ragaasuran7701
@ragaasuran7701 4 года назад
சிறந்த பதிவு. சர்க்கரை நோய் விளக்கத்திற்கு நன்றி டாக்டர்.
@pranaveshwar07
@pranaveshwar07 5 лет назад
Live long doctor... Manadhaara solgiren... Panam nokama iruka manushangaluku madhila ungala polavum vidhivilakugal
@madhubala5173
@madhubala5173 9 месяцев назад
Am type 1 diabetic now am 30 years with one child all it need is extra little effort to take care I was diagnosed at the age of 7
@subadra_ravichandran
@subadra_ravichandran 7 месяцев назад
Great
@RajaRaja-xh5pj
@RajaRaja-xh5pj 6 месяцев назад
Sooper sir you great
@priyaraj2116
@priyaraj2116 7 дней назад
Sir yen paiyanukkum ippo 7years la than therunchathu yenna panneenga Sir please reply
@madhubala5173
@madhubala5173 6 дней назад
​​@@priyaraj2116 am double degree holder..... stayed in hostel been alone away from home town all alone ....so your son will do fine .... diabetes will not stop you from anything and am a girl.....my family was a big support....I worked in mnc so your son will do fine don't worry ....go for regular check up.....invest in some insurance for your son.... don't stop him from doing anything...a little care is required I see you in my mom's shoes so bayapadathinga
@romanticvideos6383
@romanticvideos6383 4 года назад
Doctor rompa thanks my age 21 enaku sugar my life avalavuthan nu ninaicha ana ippa intha motivation enna vazha vaikum
@arunkumar-fw1bb
@arunkumar-fw1bb 3 года назад
21 agelaye sugar vandhuducha?evlo sugar iruku ungalukku.
@Dharmika999
@Dharmika999 3 года назад
Type 1 sugar age evlo
@devamegasuperstar
@devamegasuperstar 3 года назад
ᴍy ᴀɢᴇ 26 ᴇɴɴᴀᴋᴜ ꜱᴜɢᴀʀ
@sathishkr2901
@sathishkr2901 3 года назад
@@devamegasuperstar my age 27 bro starting stage sugar tab poduren ungalukku epdi bro
@devamegasuperstar
@devamegasuperstar 3 года назад
@@sathishkr2901 3 time insulin pottukure.....ana doctor ennaku type 1 illa type 2 illa naduvula irrukenu solraru..
@ttplibrary9328
@ttplibrary9328 5 лет назад
நன்றி அய்யா ...மிக தெளிவான விளக்கம்
@senthilkumar-fr2tb
@senthilkumar-fr2tb 2 года назад
Thank you doctor for valuable explanation, today my child 11 years known as type one disabilities, and we can't recovery from this shock news
@selvakumarselvakumar5300
@selvakumarselvakumar5300 5 лет назад
அருமையான முயற்சி வாழ்த்துகள் டாக்டர்!
@shanarcom
@shanarcom 5 лет назад
பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏
@godvinrichard
@godvinrichard 4 месяца назад
Very simple and valuable information doctor.
@elavarasealagesan5366
@elavarasealagesan5366 3 года назад
Detailed information tqqqqq so much sir
@karunamoorthy1147
@karunamoorthy1147 4 года назад
very useful, & very clear explanation........... thank you very much
@karthikeyanb2716
@karthikeyanb2716 5 лет назад
Superb.. well explained..! You make every video very interesting and useful. Thank you Dr.!
@musthafaiqbalbashaabdulhaf3106
சாம னியனும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. நன்றி
@veeraperumal5024
@veeraperumal5024 5 лет назад
Thanks for your clarification sir.
@10101010105677
@10101010105677 5 лет назад
அருமையான தகவல் நல்ல விழிப்புணர்வு சகோ
@yahaswi4069
@yahaswi4069 3 года назад
இன்று நம்மை திணரடிக்கும் சர்கரையில் இருந்து காத்துகொள்ளும் மருத்துவமுறை உணவுமுறை உடற்பயிற்சி பற்றியகருத்துகளை எடுத்துரைத்த மனிதகடவுள் மருத்துவர் அருண்குமார் அவர்களுக்கு நன்றி
@qatarhaja7510
@qatarhaja7510 5 лет назад
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரரே
@ramr2785
@ramr2785 3 года назад
டாக்டர் இந்த type 1 diabetes ஏன் 20-30 வருடங்களுக்கு முன் அதிகமாக வரவில்லை இப்போது மட்டும் அதிகமாக வருகிறது? MMR vaccine க்கும் type 1 diabetes வருவதற்கும் உள்ள தொடர்பு பற்றி உங்களால் தைரியமாக பேச முடியுமா? Autoimmune diseases எதனால் உருவாகிறது? Vaccines க்கும் இந்த autoimmunity க்கும் உள்ள தொடர்பு பற்றி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமா 🤣😂... எனக்கு தெரியும், ஆனால் உலகிற்கு கொஞ்சம் சொல்லுங்களேன்... ஏனென்றால் நிறைய பார்மா புரோக்கர்கள் குழந்தை மருத்துவர் என்ற பெயரில் vaccine வியாபாரம் செய்து வெளிநாட்டு பயணம், கோடிக்கணக்கில் பணம் என பார்மா கம்பெனி போடும் பிச்சையில் வாழ்கிறார்கள்... நீங்க கொஞ்சம் உண்மையை பேசுங்களேன் 🙏
@shinojir8087
@shinojir8087 Год назад
Mmr vaccine podakudatha sir
@rthiruppathi1866
@rthiruppathi1866 11 дней назад
True
@geethagirigiri8492
@geethagirigiri8492 3 года назад
மிகவும் பயனுள்ள பதிவு.
@viswampavan2996
@viswampavan2996 Год назад
Sir 7 years old type 1 sugar sir eating food diabetes type 1 tell me sir please
@gopssweety
@gopssweety 5 лет назад
Awesome detailed explanation doctor. Expecting more informational videos. Thank you!!
@brajeshviswanathan3557
@brajeshviswanathan3557 5 лет назад
Really you are great sir. God bless you..
@bharat4000
@bharat4000 5 лет назад
very informative. Thank U. Dr.
@reshiyaitaly7125
@reshiyaitaly7125 5 лет назад
Thanks..... Doctor
@murugavelmurugavel6504
@murugavelmurugavel6504 10 дней назад
Sir....innum pancreas transportation pathi edhum kandu pudikalaiya sir
@veeraselvim266
@veeraselvim266 3 года назад
Very informative.thank you sir🙏🙏🙏🙏
@jayaveld124
@jayaveld124 4 года назад
It is a kind and very informative video about Type 1 Diabetes
@anbarasukalappan9354
@anbarasukalappan9354 3 года назад
யோகா மற்றும் நீச்சல் பழக நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.எநற்கும் கவலைப் பட வேண்டாம் என்று கூறப் படுகிறது.இது சரியான வழிமுறையா? விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.
@doctorarunkumar
@doctorarunkumar 3 года назад
உடல் பருமன் உள்ள டைப் 2 நோயாளிகளுக்கு உடல் பயிற்சிகள் உபயோகம் அளிக்கும். இன்சுலின் தட்டுப்பாடு உள்ள நோயாளிகளுக்கு பயன் அளிக்காது
@prabhakaran1209
@prabhakaran1209 5 месяцев назад
Sir antha book yeapdi sir vangkurathu
@ddjm814
@ddjm814 5 лет назад
நன்றி doctor.
@cselvamchinnathambi6646
@cselvamchinnathambi6646 5 лет назад
அருமையான விளக்கத்திற்கு நன்றி டாக்டர். திரு. சிவராம் ஜெகதீசன் சாரின் ஊக்கமான வாழ்க்கை விளக்கத்திற்கு எனது நன்றிகள். இவரின் பேட்டியின் போது வார்த்தைகள் உங்களின் குரல்போல் பதிவாகியிருந்தால் சற்று நன்றாக இருந்திருக்கும். மேலும் சார் எழுதிய புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தெரியப்படுத்த வேண்டுகிறேன். நன்றி டாக்டர்.
@doctorarunkumar
@doctorarunkumar 5 лет назад
Amazon இல் கிடைக்கிறது
@cselvamchinnathambi6646
@cselvamchinnathambi6646 5 лет назад
நன்றி டாக்டர்.
@dhanusriselvam961
@dhanusriselvam961 3 года назад
sir..ennoda sisteruku 13 age than aguthu ...but avaluku sugar 325 sugar iruku..doctor insulin mustah dailykum morning and evening edukanumnu solranga..so,insulin sella kulanthaingaluku sugarah kammipaduthumnu solranga..unamiya...plz replyy
@aravins4072
@aravins4072 2 года назад
Thank you doctor.
@mohamedrafeek4340
@mohamedrafeek4340 4 года назад
Very good Demonteration Dr.
@Owais-jr1sv
@Owais-jr1sv 4 года назад
Thanks sir
@venikirubakaran2851
@venikirubakaran2851 5 лет назад
டாக்டர் உங்களுக்கு நன்றி. I am from Chennai velachery. எனக்கு type II diabetic கடந்த 1 மாதமாக இருக்கு. Sinus surgery க்காக test எடுக்கும் போது தான் தெரியும். என் வயது 32 yrs Female எனக்கு 2 1/2 வயதில் ஒரு பையன் இருக்கிறான். 5 units insulin எடுக்கிறேன். Sinus surgery completed on 31st January 2019. டாக்டர் கிட்ட consult பண்ணிட்டு தான் paleo diet start பண்ணணுமா? என்னுடைய டாக்டர் ஏற்றுக் கொள்வார்களா? நான் past two weeks paleo diet follow பண்றேன் at that time sugar level is normal. But in hospital my sugar level is high. In our area there is no paleo doctor. நான் யார் கிட்ட consult பண்றது என்று தெரியவில்லை. எனக்கு advice பண்ணுங்க. நீங்கள் சென்னை வந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும். உங்கள் videosக்காக மிக மிக மிக மிக மிக நன்றி . God bless you and your family.
@doctorarunkumar
@doctorarunkumar 5 лет назад
Contact 9047749997. I will try to help.
@madasamys4348
@madasamys4348 3 года назад
Thang u sir good thought
@chechum8003
@chechum8003 5 лет назад
thanks a lot sir
@mindrelaxationmusic1328
@mindrelaxationmusic1328 4 года назад
Thanks you doctor
@geethabala3571
@geethabala3571 5 лет назад
Water fasting பற்றி கொஞ்சம் சொல்லுங்க
@Aprilboy28
@Aprilboy28 6 месяцев назад
Really pov: ithellam ninachathan bayamavey irku full stress so ***ha pathuklam nu oru mudivu panitn sir
@fooloffools8735
@fooloffools8735 5 лет назад
Gun eduthu thirudana sudutu...namalaiyum sututan...super diabetic well explained...thanks
@vinodhinisg3037
@vinodhinisg3037 5 лет назад
Hello sir. Wonderful explanation.Thanks a lot. Can you explain the relationship between PCOD and insulin resistance...??Is Plaeo diet solves it?? Request you to make a video over this.
@doctorarunkumar
@doctorarunkumar 5 лет назад
Pcos is entirely due to insulin resistance and paleo diet is the treatment for it. Simple.
@kumaran9823
@kumaran9823 3 года назад
சூப்பர் சார்
@borewelldivining6228
@borewelldivining6228 5 лет назад
Good information sir
@ridergaming7642
@ridergaming7642 Месяц назад
Can we have protein powder to decrease carbohydrate
@natarajanch5139
@natarajanch5139 3 года назад
super
@shanthakumari3980
@shanthakumari3980 4 года назад
Sir thank you for your support and guidance my child 4 years
@shanthakumari3980
@shanthakumari3980 4 года назад
Sir when sugar level increase he getting irritated whether because of emotional disturbance or increased sugar level
@arunkumar-fw1bb
@arunkumar-fw1bb 3 года назад
@@shanthakumari3980 4lu vayasulaye sugar vandhuducha mam
@rajaguruarivuselvam6742
@rajaguruarivuselvam6742 Год назад
Thank you doctor for your great information Please explain about C pepetitde and clinical importance. Human rDNA insulin doesn't have c pepetitde. however, sir you are talking about beta cells What is the role of Alpha cells, delta cells or d cells, pp cells. Other diabetes You explained about type 1 & type 2 diabetes sir. Very nice sir What about MODY diabetes & LADDA diabetes We have any tool to detect this diabetes. How you are a conforming patient with type 1 diabetes. They might have MODY diabetes also know sir. Please explain everything and give good knowledge. Thank you sir
@paulinelizabeth4741
@paulinelizabeth4741 5 месяцев назад
Good evening sir, Is stem cell therapy available now in chennai.
@davidcfcond1982
@davidcfcond1982 3 года назад
💯 crt sir
@abivino1231
@abivino1231 4 года назад
Thank you so much doctor because day before day only we identify our sister in law daughter has suffering from type 1 diabetes. And we all are very scared and she is hospitalized 2 days ago and in that reputed hospital doesn't tell the truth to us still now but give full details after watched this vedio we all are feel little better thank you so much
@ramvelrajm922
@ramvelrajm922 4 года назад
Eppo insulin pottutu than erukangala mam?
@mr.arasiyalvaathi8084
@mr.arasiyalvaathi8084 5 лет назад
நன்றி ... வாழ்த்துகள்.
@varunjancy6779
@varunjancy6779 5 лет назад
Super sar
@brindharaj7298
@brindharaj7298 3 года назад
Sir enaku 15 vayasula type 1 sugar vanthuduchi sir insulin dan pottukren ippo enaku vayasu 29 sir Kalyanam aagi oru pain irrukan avanukku ippo 2 1\2 years sir Avanuku sugar varuma sir Pls solluga sir... 7 masathula poranthutan sir
@jaiavinash4999
@jaiavinash4999 4 года назад
Yes sir
@arunlee7126
@arunlee7126 5 лет назад
Doctor please sollunga diabetes ku triphala marundhu nalladha
@ragavendran4589
@ragavendran4589 3 года назад
My age 40 I am all wright 2 baby's father very easy maintenance
@priyaraj2116
@priyaraj2116 7 дней назад
Yenna panneenga sir
@saranyaraja1687
@saranyaraja1687 4 года назад
Type 1 diabetes weight gain foods... Can u suggest...
@doctorarunkumar
@doctorarunkumar 4 года назад
Proper insulin dosage is important for weight gain
@64r.sushmitha71
@64r.sushmitha71 4 года назад
Haii dr my age is 20 _3 years i will use insulin type 1 suger marriage life la problems varumaa next my child ku varumaa
@arunkumar-fw1bb
@arunkumar-fw1bb 3 года назад
Sugar level evlo
@64r.sushmitha71
@64r.sushmitha71 3 года назад
@@arunkumar-fw1bb before 206 after 364
@arunkumar-fw1bb
@arunkumar-fw1bb 3 года назад
@@64r.sushmitha71 food control important...try to reduce ur blood sugar level.
@prabhakaran1209
@prabhakaran1209 22 дня назад
Enna insulin poduringka yeathana times
@davidcfcond1982
@davidcfcond1982 3 года назад
Sir enku maraige aki 1 year akuthu En hus ku type 1 diabetic sir 16 age la vanthu coma ku poitanga sir apm insulin yeduthu sari akittu epo avanga age 26 sir 10 years ah insulin yedukuranga romba olliya irukanga sapdathum both room poranga apm insulin podurathu naala avangalku yethum akidumanu enku daily payama iruku sir pls rly sir pls ethuku rly pannuga sir
@afrinapsana5570
@afrinapsana5570 Год назад
Sis now unga husband epd irukanga sis..
@davidcfcond1982
@davidcfcond1982 Год назад
Mm gud sis
@afrinapsana5570
@afrinapsana5570 Год назад
@@davidcfcond1982 happy to hear this sis take care of ur husband 😊..insulin podranala baby porakurala edum minus iruka sis ungluku babby iruka
@9942185085
@9942185085 5 лет назад
Good evening doctor in this summer lot of school students are affected bye chicken pox so we need your advice which kind of treatment should be given to the children if it is possible please post a video how to handle the children when they are affected by the chicken pox thank you doctor
@doctorarunkumar
@doctorarunkumar 5 лет назад
It's a self limiting disease not to worry
@9942185085
@9942185085 5 лет назад
@@doctorarunkumar thank you Doctor.
@rajiprani7243
@rajiprani7243 2 года назад
Sir I am pregnant en husband ku sugar iruku so en baby kum sugar varuma sir
@sivakamir8700
@sivakamir8700 4 года назад
Insulin increase aga medicine ethum ellaya sir,treatment ethum Ella ya sir
@sbaskar8518
@sbaskar8518 5 лет назад
டாக்டர் நான் தினமும் கருப்பு உலர் திராட்சை சாப்பிடுகிறேன் நாளை முதல் பேலியோ டயட் தொடங்குகிறேன். பேலியோவில் உலர்திராட்சை நல்லதா கெட்டதா ? கொஞ்சம் சொல்லுங்கள் பிளீஸ்..
@doctorarunkumar
@doctorarunkumar 5 лет назад
Fruits to be taken or not depends on you medical reports in paleo
@sbaskar8518
@sbaskar8518 5 лет назад
@@doctorarunkumar thanks for your response sir. My Hba1c is 8.8
@revathidavid6041
@revathidavid6041 Год назад
Hello sir.. my son Jefrin 2yrs 10month old he suffering type 1 diabetes always he having high blood sugar level.. how could I reduce it..
@dhanalakshmi5525
@dhanalakshmi5525 Год назад
0:05 இப்ப எப்படி இருக்கு ங்க
@nsaseelspets528
@nsaseelspets528 4 года назад
Sir one week ah vaai sweetness ah ve irukku enna kaaranam sir
@devilangel414
@devilangel414 5 лет назад
You are very wonderful person sir
@jeroj6414
@jeroj6414 2 года назад
I suffered 17 age by T1D, still my age 29 age.... I am also defense every day...... kindly guide your 32 yr t1d life experience.... need sir
@user-ej4rj7gh4i
@user-ej4rj7gh4i 2 года назад
Hi i want your contect
@chandruchandru1979
@chandruchandru1979 Год назад
Bro yanaku iruku bro just 10 days munna dha therium yapdi bro diet follow panra dhu Yan age 22 dha bro
@chandruchandru1979
@chandruchandru1979 Год назад
Solli thanga bro unga experience la
@chandruchandru1979
@chandruchandru1979 Год назад
Sethulla Pola iruku yapdi bro etha over come panrathu
@dhanalakshmi5525
@dhanalakshmi5525 Год назад
​@@chandruchandru1979don't feel sari agitum
@thiagupalanisamy7436
@thiagupalanisamy7436 5 лет назад
Please tell about diabetes due to accute chronic pancreatic
@doctorarunkumar
@doctorarunkumar 5 лет назад
That's just a physical damage of pancreas, behaves like type 1 but sometimes, some beta cells remain,,
@dharunya1
@dharunya1 4 года назад
@@doctorarunkumar please tell us diet for chronic pancreatitis doctor.
@user-du5zt7cu4w
@user-du5zt7cu4w 3 месяца назад
type 1 sugar கண்டு பிடிப்பது எப்படி சார் தனியாக சோதனை செய்யணுமா???
@gopinath6604
@gopinath6604 3 года назад
Sir please watch this link ....ethula enna solla varanganu sariya enaku theriyala ...but antha girl ku cure panni erunkanganu ..theriuthu
@y0urchoice411
@y0urchoice411 5 лет назад
Sir kindly request to you ...sir type 2 diabetes changed in type 1 that of diabetes patients after wht are doing and wht type of food take ..how to take control of this type patients
@doctorarunkumar
@doctorarunkumar 5 лет назад
Pls watch 2nd part
@y0urchoice411
@y0urchoice411 5 лет назад
@@doctorarunkumar thanks for replying sir
@roobansachin7718
@roobansachin7718 5 лет назад
Sir my son type 1 diabetes .small clarification ketkanum nan epa second baby pregnant so endha babyoda thopulkodi en first son ku kudukalama please reply sir
@doctorarunkumar
@doctorarunkumar 5 лет назад
No use
@kitchudivi9266
@kitchudivi9266 5 лет назад
Thank you Dr. Please tell about latent autoimmune diabetes in adults (LADA) sir, my husband was diagnosed LADA. Have to inject Insulin lifelong For LADA (like type ¹) ? Is there any possible to improve beta cells? Please sollunga Dr
@doctorarunkumar
@doctorarunkumar 5 лет назад
It's same as type 1. Lifelong insulin is needed
@kitchudivi9266
@kitchudivi9266 5 лет назад
@@doctorarunkumar thanks for ur reply Dr. I have one more doubt to clear Dr, I have two girl kids below 5 and one year, In future, is there any chance to get LADA or type 2 for my kids Dr, lada s also a genetic?
@ishuprabhu7697
@ishuprabhu7697 2 года назад
Sir Iam iswaryaa from rajapalayam.. My son prabhu .. He is 7years old. Last month only i know he is affected by type 1 sugar .. Ne loss the weight 6 kgs At all .. Now he taking insulin two times in a day mrng 10 point and evening 5 point .. Doctor said this is lifelong injury to him .. I have one doubt about hemeopathy medicine .. One of My relatives said homeopathy cure the type 1 sugar within 2 or3 years permanently by heomeopathy medicine .. I don't know how's truth in this word? Is it any possible ? Pls Sir plss i want some detail from youu becoz i trust u and ur words .. So pls clear My doubts Sir pls 😥😥😥
@shinojir8087
@shinojir8087 Год назад
En son Ku adikadi sugar low aguthu starting la sugar low agi tired agi paduthangala sister unga baby
@priyaraj2116
@priyaraj2116 7 дней назад
Hi mam ippo yenna adukareenga unga paiyanku..nanum siddha medicine than adukaren but cure agala ippo 9years aguthu yen paiyanku please sollunga
@monacuts4672
@monacuts4672 3 года назад
Sir enoda ponuku... 1 yr la vanthuchu... Type 1 ... Daily two i jection. Thesiba.. and inoru injection name therila sir.. daily podurom. 3 days once sugar check nagalay seirom... Idhuku ending ilaya.. avaluku ipo age 4.. inum continue agitu iruku
@shinojir8087
@shinojir8087 Год назад
Starting la low sugar vanthucha sister en paiyanuku 1year aguthu dengue and niraiya viral fever continuous ah vanthuchi ipo adikadi low sugar varuthu please reply me
@annapoornafoodcourt335
@annapoornafoodcourt335 Месяц назад
​@@shinojir8087ippo epdi irukkar
@thamotharanr6887
@thamotharanr6887 5 лет назад
காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் வைத்தது குடித்தால் ஆபத்து என்று ஒரு பதிவு வந்துள்ளது அதை பற்றி தங்களது கருத்தை கூறுங்கள்
@geethagirigiri8492
@geethagirigiri8492 3 года назад
உங்கள் Blog என்ன? We want to visit.
@doctorarunkumar
@doctorarunkumar 3 года назад
I am not a blogger. You can read my old written articles in my Facebook page.
@divyajagan7745
@divyajagan7745 5 лет назад
Gud mrng doctor ...... Iam Divya 17 years old suffering from type 1 diabetes more than 7 years can this can be cure ..... Then one important doubt if I get married and get pregnant than my baby can also get this disease ..... It can be prevented or not ....... Pls doctor give me an answer.......
@doctorarunkumar
@doctorarunkumar 5 лет назад
less chances for baby to get disease, u can marry and lead normal life, but need to administer insulin properly
@divyajagan7745
@divyajagan7745 5 лет назад
Ok thanks doctor if I get proper medicine and take insulin properly and keep my body control than my baby can not get this disease ?
@sathishkr2901
@sathishkr2901 3 года назад
@@divyajagan7745 ippo epdi irkinga
@jeroj6414
@jeroj6414 2 года назад
I am also t1d ..... how u manage
@sudhavenkatraman9423
@sudhavenkatraman9423 Год назад
What's paulio unavu
@MsAnniejenifer
@MsAnniejenifer 4 года назад
Artificial pancreas is different. Insulin pump is different. Plz don’t give wrong info . Only insulin pump is in use
@doctorarunkumar
@doctorarunkumar 4 года назад
pls do some googling before advising me. if u think artificial pancreas is something like pancreas that is fixed inside body, u r totally wrong, pls read, pls read properly.
@MsAnniejenifer
@MsAnniejenifer 4 года назад
No I did say artificial pancreas is fixed inside the body . I told pump and artificial pancreas is not the same . Like you said an insulin pump won’t check for your blood sugar level automatically and send the required amount of insulin in .
@petplaytamilan1794
@petplaytamilan1794 3 года назад
Type one diabetes stem cell transplant crue type one
@pandiyarajanpand4430
@pandiyarajanpand4430 5 лет назад
Pamara makkal eppadi insulin,Paleo diet eduppanka .
@doctorarunkumar
@doctorarunkumar 5 лет назад
In all govt hospital insulin is free of cost. No need to follow paleo. Normal diet + insulin enuf.
@sangeethapalanivel5479
@sangeethapalanivel5479 5 лет назад
Excellent sir
@jaiavinash4999
@jaiavinash4999 4 года назад
Hair fall tip 1 daiyabates
@SureshKumar-bw8mg
@SureshKumar-bw8mg 5 лет назад
Sir when next video release
@prasathr7065
@prasathr7065 3 года назад
சார், சுகர் பிரச்சனை இல்லாதவர்ளும் ,உடல் எடை சரியாக உள்ளவர்களும் LCHF முறையை பன்பற்றினால் கிடைக்கும் நன்மைகள்
@maravinth9057
@maravinth9057 3 месяца назад
17 age la type 1 na typ2va diabets
@gokulgokul4071
@gokulgokul4071 3 месяца назад
Ungalukuu epoo vandhuchii bro
@funfact4286
@funfact4286 3 года назад
F
@uuhh9127
@uuhh9127 3 года назад
Ithuku la oru vazhi illai Jesus is vazhi Jesus Christ
@SpiderMan-rp7fb
@SpiderMan-rp7fb 11 месяцев назад
ஐயா என் மகனுக்கும் டைப்1சுகர்இறுக்குநானும்ரொம்ப மனவேதனை அடைந்தேன் தினமும்அழுவேன்கடவுள்கிட்ட இவ்லோசின்னவயசுலவந்துதேனு உங்க ஆலோசனைகேட்டதுலுறுந்து எனக்கு ரொம்பமனசதேதிக்கிடேன் ஐயா
@RajiRaji-sy8hy
@RajiRaji-sy8hy 2 месяца назад
Thanks sir
Далее
Type 1 Diabetes | Symptoms and Treatment | Dr V Mohan
23:52
iPhone 16 - презентация Apple 2024
01:00
Просмотров 55 тыс.