Тёмный

ட்ரெட்மில் machineல் நடக்கலாமா?நடை பயிற்சி நன்மைகள்? is treadmill walking exercise good? 

Doctor Karthikeyan
Подписаться 2,1 млн
Просмотров 35 тыс.
50% 1

#walking #treadmill #exercise #weightloss #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness || #foods || #exercises
Is treadmill walking a good exercise?
Is walking on the treadmill 30 minutes a day enough?
Is treadmill good or bad for health?
Is it okay to treadmill everyday?
What is the side effect of treadmill?
Is it good to have a treadmill at home?
walking exercise for weight loss
நடைபயிற்சி நன்மைகள்
நடைபயிற்சி செய்யலாமா
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA:
walking exercise on treadmill www.verywellfit.com/treadmill...
treadmill walking on knee health www.medicalnewstoday.com/arti...
www.lifefitness.com/en-eu/cat...
Recommended Videos: diabetes treatment to reduce blood sugar • இப்படி சாப்பிட்டால் சர...
healthy drink • புத்துணர்ச்சி கொடுக்கு...
nail health • அகத்தின் ஆரோக்கியம் நக...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Опубликовано:

 

19 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 111   
@archanalakshmanan4968
அருமை அருமை ஆரம்பமே அசத்தல் நகைச்சுவை.இதை பயன்படுத்தாமல் விட்டோம் என்றால் நம்மை அறியாமலே துணி காயப் போடும் ஸ்டாண்டாக மாற்றிவிடுகிறோம்.இப்ப கோடை மழைக்கு துணி காயப் போட நல்லா பயன்படும்.😅😅
@saravanakumar7883
Sir! எனக்கு மூட்டு வலி இருக்கிறது. வீட்டில் டிரெட் மில்லும் இருக்கிறது, சைக்கிளும் உள்ளது. நான் தினமும் டிரெட்மில்லில் நடப்பது நல்லதா? அல்லது சைக்கிள் ஓட்டுவது நல்லதா?. எனக்கு குழப்பமாக உள்ளது. என் சந்தேகத்தை தெளிவுபடுத்துங்கள் Sir!
@rameshshalini4491
டாக்டர் ரன்னிங் செய்யும் போது அவர்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டுக்கொண்டே நடந்தால் டைம் போவதே தெரியாது நான் அப்படித்தான் நடக்கின்றேன்
@SelviSaravanan-hz9zb
சார்/வணக்கம் எனக்கு முதுகு தண்டு வலது பக்க பக்கம் மேல் பகுதியிலும் கீழ் பகுதியிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது நான் எந்தமாதிரி மிஷின் வாங்க வேண்டும் மற்றும் எனக்கு சுகர் இருக்கு டாக்டர் நீங்கள் ஒரு வீடியோவில் நடைபயிற்சி மிஷினில் செய்தால் சுகர் குறைகிறது என்று சொன்னிங்க எனக்கு எந்த மாதிரி மிஷின் வாங்கலாம் என்று சொல்லுங்கள் டாக்டர் நன்றி 😊😊
@hrithikvashan8275
தக்க சமயத்தில் அற்புதமான இந்த பதிவை அளித்தமைக்கு மிகவும் நன்றி டாக்டர்! பலவித சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது! வணக்கம்!
@gopalakrishnanap9881
ஆரம்பமே அமர்க்களம் . இன்றைய பதிவில் மிகத் தெளிவாக treadmill பற்றி (நீள, அகலத்துடன்) விளக்கம் அளித்தமைக்கு பாராட்டுக்கள் 👋👋👋👋👋. நிறைய விஷயங்களை மிக அருமையாக தெளிவு படுத்தி பலருக்கு பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. நடைபயிற்சி யின் அவசியத்தை வலியுறுத்தி எங்களுக்கு ஆறுதல் அளித்தமைக்கு பாராட்டுக்கள் 👋👋👋. மூச்சு வாங்க ஓடி காண்பித்தது தங்களின் திறமையை தெரிந்து கொண்டோம். பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல ❤️💐
@islam-wu6wc
தூக்கத்தில் கை ஒன்று fulla மறுத்து போவது ena problem ல இருக்கும் sir pls. மறு கை half மறுத்து போகிறது. எனக்கு 3babys சி section தான்.
@pranithmaheswari1900
சார் ஏற்கனவே மூட்டுவலி இருக்குறவங்க இந்த மெஷினில் நடக்கலாமா?
@poornimanamasivayam9516
Shall we walk bare foot or should wear shoes which is best
@somasundarammeenakshi9141
Sir I have a machine and I am not using it from now on I will start using it and should we walk bare foot or with shoes and if shoes walking shoes will be fine. Kindly reply.
@vijivijay9313
தனக்கு தெரிந்த நல்லதை அடுத்தவருக்கு சொல்லி கொடுப்பது மிக நல்ல விடயம். நல்ல மனது Dr உங்களுக்கு. God bless you always 💝
@santhi3426
நடைப்பயிற்சி மிஷின் அளவுகள், வசதிகள், நடக்கும், ஓடும் முறைகள் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்.
@LitlleMsCat
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா பலவித சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது God bless you always
@krishipalappan7948
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
@balasubramanianr538
Niraya doubhts nalla clear panreenga Dr. Very kind of u.
@saraswathyeaswaramoorthy3682
Very clean explain doctor thank you thank you so much
@damodaramr9724
Thank you for your information,take care Doctor
@user-wk7zg9dm3z
Very informative. Thank you.
@govindasamy5312
Useful sir thanks 🙏
@vasanthisanthanam2135
Thanks Doctor. What should be the idle incline setting to avoid knee pain. Please clarify.
Далее
Редакция. News: 128-я неделя
57:38
Просмотров 1,3 млн
Наташа Кампуш. 3096 дней в плену.
00:58
How to lose belly fat ? ( TAMIL )
28:35
Просмотров 458 тыс.
BEST TREADMILL 👌 for Home Use in INDIA ?
12:17
Просмотров 102 тыс.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 496 тыс.