Тёмный

தகப்பன் vs மகன் | FATHER vs SON | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 371 тыс.
Просмотров 29 тыс.
50% 1

Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
#rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022

Опубликовано:

 

6 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 186   
@srimuthuastro9628
@srimuthuastro9628 2 года назад
ஐயா வணக்கம் மிக அருமையான அற்புதமான விளக்கங்கள் தற்போது இருக்கின்ற கால சூழ்நிலைக்கு இந்தக் கலியுகத்திற்கு இந்தப் பதிவு மிக மிக அவசியமான ஒன்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த மாதிரியான சூட்சுமங்களை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திய தங்களுக்கு கோடான கோடி நன்றி இதைப் பார்த்து பல பெற்றோர்கள் புரிந்து நடந்து கொண்டால் தகப்பன் மகன் உறவு மிக சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை உங்களைப் போன்றவர்களால் ஜோதிடம் எனும் மகத்தான சேவை நம் இந்திய தேசத்திற்கு உயிரோட்டமாக விளங்கும் ஐயா நன்றி நன்றி
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 года назад
Excellent sir... Miga arputhama sonninga... Kanoli mudivil parents eppadi irukka vendum enpathai solliya vitham than highlight sir... 🙏...
@srivishnu3642
@srivishnu3642 2 года назад
ஒவ்வொரு கிரக வரலாறும் நீங்கள் போடுங்கள். அவர்களின் கதைகள் உங்கள் வார்த்தை மூலமா கண்டிப்பா சூப்பரா இருக்கும்.
@santhamani4938
@santhamani4938 2 года назад
Superb sir fridge apple example, present world parents are pampering the child to the extreme, as a teacher we are experiencing it every day, give more videos like this for parenting, superb explanation 🙏🙏
@gopuvijay9471
@gopuvijay9471 2 года назад
வணக்கம் குருஜி அண்ணா மிக, அருமையான தலைப்பு. சிறப்பான விளக்கம் குருஜி..அதுவும் கடைசியில் நீங்கள் கூறும் யோசனையும், அறிவுரையும் அருமை.
@kadhirbaala3877
@kadhirbaala3877 2 года назад
Always different topics very useful and interesting astrology guruji thanks 🙏👍
@radhabhai3432
@radhabhai3432 2 года назад
Super sir 🙏 every topic is different and informative thank you God bless you 🙏
@raeasychemistry1667
@raeasychemistry1667 2 года назад
வணக்கம் குருஜி. சமுதாயத்திற்கு தேவையானதை தரும் தேவகுருவே. Efficient voice modulation. Beautiful illustration. சிறப்பாக தீர்வு கொடுப்பது நன்றாக உள்ளது. நன்றி தேவகுருவே.
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe 2 года назад
Good morning sir,,,, you are choosing topic is very brilliant,,, as well as useful for all,,,
@vignesh33222
@vignesh33222 2 года назад
மிக சிறப்பான விளக்கம் குருஜி.. மேலும் அமாவாசை யோகம் (சூரியன்+சந்திரன் இணைவு) இருக்கும் போது லக்னம் முதலான 12 பாவகங்களுக்கும் பலா பலன்கள் பற்றி காணொளி பதிவேற்றுமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன். 🙏🙏🙏
@sankaranarayanant.m4476
@sankaranarayanant.m4476 2 года назад
நல்ல தெளிவான விளக்கம். நன்றி குரு
@santhafireservice5495
@santhafireservice5495 2 года назад
நமஸ்காரம் ஐயா. மிக அருமையான அனைத்து பெற்றோர்களுக்கும் தேவையான கருத்தை பதிவிட்டு உள்ளீர்கள் ஐயா.இது வரை தாங்கள் ஜோதிட வித்வான் என்று நினைத்தேன் ஆனால் அதற்கும் மேலே ஒரு தன்முனைப்பும் ஒரு counselling மேதையும் கூட .நான்கே வரியில் ஒவ்வோரு பெற்றோர்களுக்கு தேவையான கருத்தை நச்சுனு மனசுல பதிய வைச்சிடிங்க ஐயா.குரு வாழ்க குருவே துணை. அன்புடன் சாந்தகுமாரி. மலேசியா நற்பவி நற்பவி நற்பவி
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 года назад
வணக்கம் சார் நிறைய ஜோதிடர்கள் இருந்தாலும் உங்கள் பதிவுகள் தான் மிகவும் சூப்பர் நீங்கள் சொல்லும் விதம் மிகவும் தெளிவாக விளக்கமாக எங்களுக்கு புரிகிறது
@thilagavathik2891
@thilagavathik2891 2 года назад
நன்றாக விளக்கம் அளித்துள்ளீர்கள். நன்றி ஐயா🙏🙏
@DURGADevi-of7go
@DURGADevi-of7go 2 года назад
🙏🏻நல்ல விளக்கம் மற்றும் அறிவுரை நன்றி
@velu2786
@velu2786 2 года назад
வணக்கம் குருஜி தாங்கள் சொன்ன அனைத்து விஷயங்களும் ஜோதிட நுணுக்கங்கள் என்றாலும் ஒரு பட்டிமன்றம் போல் இறுதியில் சமூக அக்கறை கொண்டு சொன்னீர்கள் சிறப்பு 🙏🙏
@senthilsenthil8181
@senthilsenthil8181 2 года назад
Excellent spell. Nice explanation.
@bharathidasandasan4168
@bharathidasandasan4168 2 года назад
Super super super அருமைகுருஜி Royal Salute
@kalanithymohandass641
@kalanithymohandass641 2 года назад
Excellent facts & very true 🙏
@sukulrama7565
@sukulrama7565 2 года назад
Supr excellent 👌🏿🙏👏👍👌🏿👏🙏🤝 u hv great astro knowledge ur videos really awesome amazing great service
@radhikap763
@radhikap763 2 года назад
தெளிவான விளக்கம் அண்ணா 🙏🙏🙏
@srivaylan2631
@srivaylan2631 2 года назад
I was about to mention the combination of Budan and Chandran as the other reason that spoils the relationship between father and child. You have mentioned it. 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 7 месяцев назад
Super, super sir very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 месяца назад
Thank you sir for your unknown information.🙏
@bathuskitchen5905
@bathuskitchen5905 2 года назад
Excellent topic...
@onetapgaming1664
@onetapgaming1664 2 года назад
Excellent Guru Ji
@rameshchandran4275
@rameshchandran4275 2 года назад
Good explain. 👌😊
@a.haria.hari.659
@a.haria.hari.659 2 года назад
Ayya super vilakkam.melum ithu mathiriyana payanulla thakavalkal podavum.
@karuppasamias4665
@karuppasamias4665 2 года назад
Thank you sir simma veettil sani irruppathu nanmiya sir
@kalaibaskar7181
@kalaibaskar7181 2 года назад
sir anaiththim unmai excellent super explain
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 года назад
குருவே வணக்கம் தத்துக்கொடுப்பதை ஏற்கிறீர்களா மிக அற்புதமான விளக்கம்
@SG-CND
@SG-CND 2 года назад
Thanks a lot!
@kongutraders4387
@kongutraders4387 2 года назад
Nice sir correct explained
@venivelu5183
@venivelu5183 2 года назад
Sir, excellent🙏🙏
@alagumuthu8145
@alagumuthu8145 2 года назад
Super Sir....Nice......
@pushphavalli8131
@pushphavalli8131 2 года назад
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 சூரியன் சனி இணைவு தகப்பன் மகன் உறவை விளக்கமாகக் கூறியுள்ளார்கள் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@ranjanig2706
@ranjanig2706 2 года назад
அருமை 🙏
@hareshs3834
@hareshs3834 2 года назад
Nandri Iya 🙏
@sivayogisivayogi7219
@sivayogisivayogi7219 2 года назад
வணக்கம் குருஜி‌ 🙏 மகன் சிம்மம் லக்னம் தகப்பன் மகரலக்னம் இருவரும் பேசிக் கொள்வதில்லை கருத்து வேறுபாடு அதிகம் உள்ளது நீங்கள் சொல்வது 100% உண்மை தான் நன்றி 🙏
@devim6575
@devim6575 2 года назад
Lot of thanks ji
@sankariramesh5262
@sankariramesh5262 2 года назад
Well said sir 🙏
@siddharthansureshkumar8898
@siddharthansureshkumar8898 2 года назад
Mikka nandri guruji
@thalavaithalavai7505
@thalavaithalavai7505 2 года назад
நமஸ்காரம் குருஜி நன்றி
@simran0108
@simran0108 2 года назад
Brilliant sir. Is this the same for father and daughter. My father was very violent and abusive. Ruined my life.
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 года назад
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
@rameshkumar-us5rx
@rameshkumar-us5rx 2 года назад
Sir....super ..
@Bhuvana506
@Bhuvana506 2 года назад
Super good 👌👌👌
@sivasubramanians2234
@sivasubramanians2234 2 года назад
Thanks sir
@bharathim7278
@bharathim7278 2 года назад
sir, நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் 100% உண்மை. நான் மகர லக்கினம். சனி (வ), சூரியன் இருவரும் ஆட்சி பெற்று ஒருவருக்கு ஒருவர் கேந்திரம், மற்றும் புதன் உட்சத்திருகு மிக மிக அருகில் உள்ளார். நான் எப்போதும், என் வாழ்க்கையை என்னை வாழ விடுங்கள் என்றே அனைவரிடமும் கூறுவேன் (including mom, friends, relations). நான் கீழே விழும் போது வலித்தாலும், ஒவ்வொரு முறையும் வாழ்க்கையை வாழ கற்று கொள்கிறேன். தாங்கள் கூறியது போல், நான் கெட்டு தான் போக வேண்டும் என்று இருந்தால், கடந்த 6 வருடமாக தாயை பிரிந்து, யாரின் மேற்பார்வை இல்லாமல் வாழும் நான் எப்போதோ தவறான பாதையில் சென்று இருப்பேன். நான் இப்படி தான் வாழ வேண்டும் என்பது என் விதியாக இருப்பதால் மட்டுமே, சரியாக இருக்கிறேன். எல்லாம் இறைவன் அருள். சிவாய நம 🙏
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 Год назад
Nanum magra laknam bro valthal olukama valanum valdravan dharmavan irukanum nenaipan
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh 11 месяцев назад
Thankyou sir 🙏🙏✨✨
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 года назад
Super thalaiva 💐💐💐💐
@amalaxavier1748
@amalaxavier1748 2 года назад
Apdiye enakku solra mathiriye erukku rishaba lagnam,magarathil chandran+ budhan, kumbathill sani+ sevvai+suriyan, thulamil guru 👏👌
@Vidkan
@Vidkan 2 года назад
Guruj my son kumba lagnam..simma rasi...sukran, Sun, Saturn,budan in midunam..guru uccham In kadagam 24degree budan saram then father and son relation good Guruji 🙏🙏
@thilakadevaraj9773
@thilakadevaraj9773 2 года назад
Supersir
@dhamodharan6768
@dhamodharan6768 2 года назад
Ayya vera level
@induushakrishnan554
@induushakrishnan554 2 года назад
Super sir
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 2 года назад
Vanakkam guruji
@karthikakarthika9619
@karthikakarthika9619 2 года назад
100% true sir👍🙏
@p.m.mithunkarthik2608
@p.m.mithunkarthik2608 2 года назад
வணக்கம் குருஜி மாந்தி விளக்கம் போடுங்க ஜி
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 2 года назад
Thanks nga sir
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 2 года назад
வணக்கம் குருஜி 🙏🙏💐
@dharanidharan499
@dharanidharan499 2 года назад
Twins same lagnam and rasi but both characters are different. One person study engineering and another person study bio tech. Please explain twins horoscope
@gaayufeb1817
@gaayufeb1817 2 года назад
Sir my son born in 13/02/2019 his lagnam midhunam and 9th house sun and budhan iruku in kumbam house how his life be it will cause any problem to my husband plz rwply valArpirai chandran in 12th house
@bhavaanij8752
@bhavaanij8752 2 года назад
Mother and daughter relationship podunga sir Sister relationship podunga sir
@bathuskitchen5905
@bathuskitchen5905 2 года назад
Pls explain about Rahu Jupiter mercury venus combo in same house sir Dob: 08/10/1994 Time : 5:18pm Place : Salem Which planet and dasa is best for me?? Will I lead a luxury life... Planning to start a own Dall mill business will it workout well...or gov job... should I invest in shock market... When I will buy a own house....
@anbarasu4103
@anbarasu4103 Год назад
நீங்கள் வாழும் தெய்வம் ஜயா
@kabilanlan1210
@kabilanlan1210 2 года назад
Rasba rasi rasba lakanam sani ucham .. appa magan realtionship epdi irrukumu ayya ✨ pls reply
@akashman111
@akashman111 2 года назад
In My Life 💯 True
@bhavanikrishnan689
@bhavanikrishnan689 2 года назад
Excellent explanation sir. 2nd place la Saturn and 9th place la sun meena lagnam and kanni rasi in my son and daughter jathagam. Pl explain sir.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Not bad
@bamashankar1347
@bamashankar1347 2 года назад
Migachirandha guru sir neengal vanakkam
@Naveen-pv8rt
@Naveen-pv8rt 2 года назад
Suriyan sani combination maximum government job kedaikum nu soluraga unamaiaya gurujii??
@muralidharan.adeepa.m4804
@muralidharan.adeepa.m4804 2 года назад
வணக்கம் ஐயா. சமுதாயத்திற்கு தாங்கள் ஆற்றும் தொண்டு போற்றத் தக்கது. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி🙏.
@coolrb4506
@coolrb4506 2 года назад
Vsnakam Ayya. Naan oru penn. Enakku meshattil suriyan sani inaivu. Enakku en magal total problem. Avalukku 21 vayathu. Up to you uttuten.
@e.thangarajkutty3350
@e.thangarajkutty3350 2 года назад
மாலை வணக்கம் சார்
@neetbiologytipstricks5499
@neetbiologytipstricks5499 2 года назад
துலா லக்னம் துலா ராசி..02.03.2002 9.26pm..சனி+ராகு 8ல்ஆனால் பரிவர்த்தனை (கும்பத்தில் சூரியன் சுக்கிரன்)2ல் கேது 7ல் செவ்வாய்.. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் 🙏🙏🙏🙏🙏 ஐயா என் குழப்பம் தீர வேண்டுகிறேன்.. 🙏
@srinivas4971
@srinivas4971 2 года назад
"ராசிக்கற்கள் அணிவது மற்றும் ஜாதகப்படி எந்த ராசிக்கல்லை அணியலாம்" என ஒரு வீடியோ பதிவிடுங்கள்
@dineshsakthivel5324
@dineshsakthivel5324 Год назад
Sir appo sun rahu conjuction in mesham rasi guru paarvai yepdi sir erukum enakum enga appa uravum
@prashantraj4223
@prashantraj4223 2 года назад
Actor vijay horoscope has Saturn Sun in Mithunam.
@hariharaa70
@hariharaa70 2 года назад
Vijaykumar daughter vanita also has suriyan sani guru in kanni
@suresh_dps3062
@suresh_dps3062 2 года назад
🙏வணக்கம் குரு ஜி 4 வாரமாக முயற்சிக்கிறேன் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா,ITதுறையில் சாதிக்க முடியுமா, government வேலை கிடைக்குமா நன்றி.
@neetbiologytipstricks5499
@neetbiologytipstricks5499 2 года назад
ஐயா( நீச்ச சனி சூரியன்.புதன்..குரு) இத்தனை யும் ரிசபத்தில் குரு சுக்கிரன் பரிவர்த்தனை மீனத்தில் தந்தை இப்போது இல்லை.. டாக்டர் படிக்கும் இவர் பிற்காலம் எப்படி இருக்கும். 19.05.2001..12.55அதிகாலை. 🙏 மாமா உதவியில் படிக்கிறார் 🙏 அம்மா இரண்டு மூத்த சகோதரிகள் வாழ்வு சிறக்க 🙏🙏🙏🙏🙏
@maheshwareng901
@maheshwareng901 2 года назад
🙏🙏🙏
@NagaRaj-zf1tw
@NagaRaj-zf1tw 11 месяцев назад
Mesha lagnam sani 9 place . 12th place suriyan+ puthan menam epadi irugum sir engu appa vs son nanga santhigave ila
@sankariramesh5262
@sankariramesh5262 2 года назад
🙏🙏
@arjunadonis
@arjunadonis 2 года назад
Fridge kulla vacha apple veliya vandha kettu poidum.. ultimate ex guru🙏🏽🙏🏽🙏🏽
@jamunarani6052
@jamunarani6052 2 года назад
👌👌👍🙏🏻
@kishonrobert8757
@kishonrobert8757 2 года назад
அருமை.. மேஷ லக்னம், மகர ராசி, திருவோணம் 1ம் பாதம், 9ல் செவ்வாய், சனி சேர்க்கை, 3ல் குரு வக்ர பார்வையுடன், ஆத்மகாரகன் சனி, தந்தை மகன் உறவு எப்படி இருக்கும்?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Not bad
@nithiyatharun415
@nithiyatharun415 2 года назад
100% true... sun+saturn+ketu in 11th place for Libra Ascendant..How it would be sir?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Not bad
@nithiyatharun415
@nithiyatharun415 2 года назад
Thank you sir
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 2 года назад
Vannakam guruji. My son Simma lagnam, thulam rasi. Sun, budhan, chevvai and sani in mesham, rahu in lagnam. Since 9th house adhipathi chevvai is in 9th house itself atchi, will there be little less problems between father and son guruji? 🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
50% less
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 2 года назад
@@SriMahalakshmiJothidam thank you guruji
@mano3tara
@mano3tara 2 года назад
வணக்கம் ஐயா. தகப்பன் Vs மகன் என்ற தலைப்பில் பல அருமையான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி. ஒரு சிம்ம லக்கின /ராசி ஜாதகருக்கு சனி மகரத்தில். உடன் சூரியன். இரண்டும் உத்திராடம் 4. சனி ஆட்சி பெற்றாலும் சூரியனால் முழு அஸ்தங்கம். இங்கே சூரியனா அல்லது சனியா யார் வலியவர் ஐயா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Sun
@mano3tara
@mano3tara 2 года назад
@@SriMahalakshmiJothidam 🙏
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 2 года назад
Super guruji 🙏🙏🙏🙏🙏my son is mahara laknam he loves his father very much. Now he is 10 years old. 7yearsla oru jhothidar sonnaarnu kundrakudi Murugan kovillukku poi thathu kotuthitu vanthom. Eppati paanunaa ok ngla guruj? i 1st house suriyan sukran . 5th housela guru. Guru paarvai suriyanukku kitaikkuthu. 10th housela sani with raghu.🙏🙏🙏🙏🙏🙏🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Good parigaram
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 2 года назад
@@SriMahalakshmiJothidam thank you for your valuable reply guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Vidkan
@Vidkan 2 года назад
Guruji one more doubt..ashtama saniyil abroad iruppadhu nalladhu seyyuma...sani neesam sukran saram conjunction with guru (8 degre)..mithuna lagnam .kadaga rasi..poosam star...How this placement effect Gurujil pls explain 🙏🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Abroad jobs going good
@Vidkan
@Vidkan 2 года назад
@@SriMahalakshmiJothidam thanks guruji 🙏
@Jiyashree
@Jiyashree 2 года назад
Vanakkam Guru My daughter is evening born, makara lagnam, makara rasi, and her daddy is also makara rasi, thulam lagnam. For her Sani in 9th house and suriyan+ sukran in 6th house and guru in 4th house. Do they will get problems? Thanks Guru🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Little bit
@Jiyashree
@Jiyashree 2 года назад
@@SriMahalakshmiJothidam thanks🙏
@gomathusuresh2617
@gomathusuresh2617 2 года назад
சூரியன் திக்பலம் (பூரட்டாதி2ல்) சனி மூலதிரிகோணம் (பூரட்டாதி1ல்)கும்பத்தில்.லக்னம் ரிஷபம். என்ன பலன் (குரு விருச்சிக த்தில் கேட்டை 2ம் பாதம்)
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Good job
@ishwaryavignesh4124
@ishwaryavignesh4124 2 года назад
Guruji, In my nephew's horoscope, Magara lagnam - it's empty; Sukran is seated in 8th place (simam); Lagnadhibadhi Sani (187°), Suriyan (184°) and Budhan (208°) r seated together in 10th place (thulam). There's No guru paarvai or Chandiran paarvai for thulam (10th place). Budhan also seated together with Suriyan and Suriyan, still Is it problem in father and son relationship?...Idhuku Enna parikaaram sir?...
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Distance for sun and father
@ishwaryavignesh4124
@ishwaryavignesh4124 2 года назад
Thanks for your valuable reply sir
@srinivasan-xt7fv
@srinivasan-xt7fv 2 года назад
சனி செவ்வாய் இணைவு மற்றும் 12 வீடு நிலைபாடு மற்றம் 8ம் இடம் 12 கட்டத்தின் பலன்
@chandrasiva5777
@chandrasiva5777 2 года назад
🙏🙏🙏🌹❣
@rameshkumarrameshkumar2104
@rameshkumarrameshkumar2104 2 года назад
மேஷ லக்கினம்11இல் புதன்(வக்கிரம் )&கேது சூரியன் உள்ளது. சனி (வக்கிரம் ) 6இல் உள்ளது இந்த பரிவர்த்தனை சனி சூரியனோடு இணைந்து உள்ளதாகஎடுத்து கொள்ள வேண்டுமா சார். இதன் பலன் எப்படி இருக்கும் சார்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
No innaivu
@UdhayaKumar-bf2tm
@UdhayaKumar-bf2tm 11 месяцев назад
Neenga solrathu unmaithaan sir 😥 naanum pala varshama veetil irunthu gov job try pandren anjaneyar mela baaratha pottu en appa ethaavathu velai solitu thaan irukaar ipo virupam illatha private job search pannlamnu mudivu pannirken 😥😥
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 2 года назад
🙏🙏🙏🙏🙏
@hymavathi03
@hymavathi03 2 года назад
நன்றி ஐயா. உன்மையான பதிவு.இப்போது பலர் வீட்டில் இப்படி தான் நடக்கிறது.. துலாம் லக்கினம் மேஷத்தில் சூரியன் சந்திரன். சிம்மத்தில் சனி.இருந்தால் தகப்பன் மகன் உறவு எப்படி இருக்கும் ஐயா....
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Not bad
@hymavathi03
@hymavathi03 2 года назад
Thankyou sir
Далее