Тёмный

அடுத்த குழந்தை உண்டா? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil 

astro chinnaraj
Подписаться 309 тыс.
Просмотров 39 тыс.
50% 1

அடுத்த குழந்தை உண்டா? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
அடுத்த குழந்தை உண்டா?, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
Ragu
Kethu
Relocated Planets
Retrocated Planets
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #RelocatedPlanets #Ragu #Kethu #RetrocatedPlanets
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 137   
@umamaheswari7538
@umamaheswari7538 4 года назад
அடுத்த குழந்தை பிறக்குமா என ஏங்கும் அனைவருக்கும் பயன் பெறும் இந்த பதிவு நீங்கள் எப்படி topic தேர்வு செய்யறீங்க சின்னராஜ் அண்ணா எல்லாம் வாழ்க்கைக்கு தேவையானவை தான் நன்றி சென்னை உமாமகேஷ்வரி
@balajiworks6040
@balajiworks6040 4 года назад
Good
@umamaheswari5870
@umamaheswari5870 4 года назад
@@balajiworks6040 Thank u
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 4 года назад
Superb anna😊😊 3 இல் எந்த கிரஹம் இல்லை என்றால் எப்படி கணிப்பது?
@umamaheswari7538
@umamaheswari7538 4 года назад
சின்னராஜ் அண்ணா ஒரு சந்தேகம் ஆண் கிரகமான சூரியன் குரு செவ்வாய் ,ஆண் வீட்டில் இருந்தாலோ அல்லது ஆட்சி ஆகி இருந்தாலோ ஆண் வாரிசு கிடைக்கும் என கூறுனீர்கள் ,அப்படி என்றால் சனியும் புதனும் அலி கிரகம் இவர்கள் ஆண் வீட்டில் அமர்ந்தால் என்ன குழந்தை பிறக்கும் ? சென்னை உமாமகேஷ்வரி
@vetryvelwellness
@vetryvelwellness 4 года назад
🙏🙏அன்புக்குரிய சின்னராஜ் அண்ணா... நீங்கள் ஏன் திதி சூனியம் பற்றி பேசுவதும் இல்லை, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை?. நீங்கள் சொல்லும் பல எடுத்துக்காட்டு ஜாதகங்களில் குறையாக இருக்கும் பாவகங்கள் திதி சூனியத்தில் இருந்தாலும் நீங்கள் அதை பெரிதாக பேசவதே இல்லையே ஏன் ? இதை விவரிக்கும் விதம் ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா.
@muralisethuraman8291
@muralisethuraman8291 4 года назад
ஐயா வணக்கம். ஐயா " அடுத்த குழந்தை உண்டா " ஜாதகம் விளக்கத்துடன் கேள்விக்கு பதில் அருமையாக சொன்னீர்கள் ஐயா.
@naveenams
@naveenams 2 года назад
எனக்கு முதல் குழந்தை பெண் பிறந்த தேதி 29.7.2020 சகோதரர் சகோதரி என்று சொல்லுகா ஜயா
@pcgopi
@pcgopi 4 года назад
Great Analysis . Thank you for the knowledge sharing sir
@VijayaLakshmi-kq8lp
@VijayaLakshmi-kq8lp Месяц назад
வணக்கம் ஐயா. 3ல் சனி ஆட்சி வக்கிரம் விருச்சிக லக்கினம்,தற்போது குரு தசை, சகோதர பாக்கியம் உள்ளதா? தயவு செய்து பதில் கொடுங்கள். தாங்கள் விளக்கிய ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் உள்ளது. எனவே இதில் புரியவில்லை ஐயா😢
@dhanalakshmis7223
@dhanalakshmis7223 4 года назад
ஐயா ,எங்களுக்கு எப்போழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும். கனவரது dob 24/8/1977,8.15 am, mettur,எனது dob 7/2/1982,அதிகாலை 2.30, Bangalore.
@jheghathesh15
@jheghathesh15 4 года назад
Vannakam Aiyaa 🙏, I'm jheghathesh from Malaysia, I have I question in 11 house if mercury, Mars and ketu conjunction is it bad or good? Some jotider said it's very bad because it is graha yutam and some jotider said it is very good. Which 1 is true Aiyaa. I'm having many problem Aiyaa, nw having 7 1/2 Sani on my rasi and ragu Maha dasa My business situation also very bad now. I'm 30 years not yet married also. I feel like everything gone. To many debs to pay . My date of birth 15 August 1989, Time 11.47am Kuala Lumpur time, Star Utiradam, Rasi Makaram, Tula Lagnam.
@thegreat6994
@thegreat6994 4 года назад
My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர் எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது In my original chart Rishaba lagnam Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house. 1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg. I'm married two kid not interested to earn lot of money. The life give me everything what I expect. I'm excited to learn lot of things now horoscope. Only one question is disturbing me from my childhood why I was born on this world. S.parthipan.
@srividyaveeramani7365
@srividyaveeramani7365 4 года назад
Nice, thanks Sir! How do you see if a parent has twin children? Thanks
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 5 месяцев назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க்கை குருவே துணை....
@komalanav544
@komalanav544 4 года назад
நன்றி ஐயா.
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 4 года назад
வணக்கம் அய்யா, இந்த ஜாதகத்தில் 4ல் உச்சம்பெற்ற புதன்ராகு இருக்கு.அதற்கு கால்கொடுத்த சூரியனும் ஆட்சியில் இருக்கு. அப்படியென்றால்ராகு பலமாக இருப்பதாகதானே பொருள்.ஆனால் 10வயதுவரை படிப்பு மெதுவாகதான் இருக்குமென்கிறீர்கள். தங்கள் பதிவை தொடர்ந்து பார்க்கிறேன் என்பதால் நான்புரிந்து கொண்டதை கேட்கிறேன். நன்றி.
@rvsivabalan7303
@rvsivabalan7303 4 года назад
புரிந்து கொள்வதற்கு எளிமையாக இருந்தது.
@mohant.n9133
@mohant.n9133 4 года назад
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@timesnow5851
@timesnow5851 4 года назад
அபாரம் ஐயா தங்களின் நுட்பறிவுக்கு நன்றி நன்றி நன்றி .......🙏🙏🙏🙏🙏
@dhanushram2786
@dhanushram2786 4 года назад
Kani laknam 7l kiragam illai 10l vagra guru chandiran kooda mairage nadakkuma
@thamaraiselvir9149
@thamaraiselvir9149 4 года назад
Sir good evening while merging three cameras in your shot picture gets defocussed totally please have a look sir🙏
@vdprhabhakermishra6335
@vdprhabhakermishra6335 4 года назад
வணக்கம் ஐயா. சனி கேது 8 இல். 18th December விஜயவாடா ஆந்திரா மாநிலம் 05.25PM மிதுனம் லக்னம் சிம்மம் ராசி நிரந்தர தொழில் எப்போது அமையும் கடன் பிரச்னை எப்போது முடியம்
@Robin16899
@Robin16899 2 года назад
My first girl babyku 3rd house pen raasi sir "meenam" athula guru and chevvai eruku.... Yenaku twins first girl and next boy... But boy 30 daysla eranthutan😥😥😥 reason yenna sir??? Next avane thiruma kedaipana??
@anandfranc2594
@anandfranc2594 4 года назад
Very interesting sir. When you get a complicate horoscope to find next baby, please put a video and share sir. As you said in this horoscope we can find easily. Please sir🙏🙏🙏
@anandfranc2594
@anandfranc2594 4 года назад
Super example sir. Thanks sir👍
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 4 года назад
கோவிந்தராஜ் சேலம் பதில் சரியா தவறா மன்னிக்கவும் சின்ன ராஜ் அய்யா 1🙏1
@favienbruce1022
@favienbruce1022 2 года назад
நன்றி ஐயா...
@gomathys3923
@gomathys3923 4 года назад
Sir, Super video and best wishes to you. 🙏🙏🌷🌷🙏
@thiruarasu5071
@thiruarasu5071 3 года назад
ஐயா, கடக லக்னம் லக்னத்தில் ராகு, 4ல் குரு, 6ல் சனி, செவ், 7ல் கேது, 8ல் சந், 9ல் சூரி, புத, 10ல் சுக் DoB : 11.04.20 l 8 Time. 1: 35 pm
@thiruarasu5071
@thiruarasu5071 3 года назад
Second baby பற்றி சொல்லவும்.
@thiruarasu5071
@thiruarasu5071 3 года назад
கடக இலக்னம் லக்னத்தில் ராகு , 4ல் குரு, 6ல் செவ், சனி 7ல் கேது ,8 ல் சந் ,9ல் சூரி, புத, 10ல் சுக் DoB ;11.04.2018 , Time 1:30 PM papanasam , Tanjavur. Tamilnadu Second baby பற்றி சொல்லவும்
@karunyad04
@karunyad04 2 года назад
திண்டுக்கல்லில் ஜாதகம் பார்க்க வேண்டும். எந்த இடத்திற்கு வர வேண்டும ஐயா.
@nanthininanthini3683
@nanthininanthini3683 3 года назад
Sir eanngu 1 baby erugu 1st baby time 1.12 pm 22/11/19 2 ed baby ennava erugu sir pls
@asokanp6489
@asokanp6489 4 года назад
Simply super
@prasannasukanya216
@prasannasukanya216 Год назад
Sir வணக்கம் எனக்கு ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதா ? 14.10.88 time 3.38pm எனக்கு பெண் குழந்தை உள்ளது.....நான் பெருமாள் கோயில் பட்டர் சுவாமி ஆண் குழந்தை க்கு அனுகிரகம் செய்வாரா?
@suryaphysics4670
@suryaphysics4670 10 месяцев назад
Dhanusu rasi uthradam natchathiram udanpirappu enna
@suriyapraba99
@suriyapraba99 5 месяцев назад
Sir, enoda dob 19.05.1990 enaku second child yogam iruka, apdi iruntha aan kulandaiya pen kulandaiya. Mothal kulandai marriage aiye 10 months la ye poranthutan. Ana second baby ku plan pana situation ye ila Ethavathu problem vanthu rendavathu kulandaiya pathi yosikavey mudila. Muthal kulandaiku 6 mudunji 7 nadakuthu. Second kulandai enaku iruka ila oru kulandai thana en jathaga padi pathu solunga. Enoda rasi kumbam natchathiram pooratathi 2
@karthikasundarraj8366
@karthikasundarraj8366 4 года назад
GM sir, U told I can't get job in surya dhesa. Parents forced me for marriage, I'm not interested in marriage? Is my marriage can done without my interest? Can I try for higher studies & if I'm try can I get seat for M.Tech. I want to study PhD also, is my dream comes true? My decision based on your prediction. Thank u. Karthika, 22/2/97,4.50pm,Sankarankovil.
@pappibeautytipsvlogs9155
@pappibeautytipsvlogs9155 Год назад
Enaku first ponnu ..athoda jathagathula second boy nu sonnanga..but girl than poranthanga...so ithulam inime nampakoodathunu iruken
@mnvlogs433
@mnvlogs433 4 года назад
ஐயா திருமணம் எப்போது நடக்கும் சொந்த தொழில் பண்ணலாமா 26.3.1982 அதிகாலை 12.15 க்கு நாமக்கல்.... குழந்தை பாக்கியம் கிடைக்குமா......
@sridevivenkatesan
@sridevivenkatesan 4 года назад
Waiting...
@kuttyboy-j
@kuttyboy-j 4 года назад
பெயர் : ஜெயராம், பிறந்தநாள் 25-01-1997, பிறந்த நேரம் 4:55pm, பிறந்த இடம் நாகர்கோயில், ஐயா வணக்கம் எனக்கு சரியா வேலை எப்பொழுயது அமையும் அல்லது சொந்த தொழில் செய்யலாமா சொல்லுங்கள் ஐயோ என்னுடைய கல்யாண வாழ்கை பற்றி சொல்லுங்கள் ஐயோ அடுத்துவரும் சூரிய திசை பற்றி சொல்லுங்கள் சூரியன் எயிட்டில் மறைந்து இருக்கிறது நான்காம் பாவத்தில் செவ்வாய் மற்றும் ராகு சேர்ந்து இருக்கிறது சொந்த வீடு அமையுமா சகோதர உறவு முறையில் நன்றாக இருக்குமா சொல்லுங்கள் ஐயோ
@kanagatharaganesan5887
@kanagatharaganesan5887 4 года назад
kanagathara DOB 27.02.1980 Kumbakonam sukkara Desai? Pathira pathivu seiyalama? Jochiyam karga vaipu unda? 4+2 planets vakram?
@godislove6616
@godislove6616 4 года назад
Anna, Thanks for your service. Myself Savitha here. Can I work for stock market? How will be my life and future? 22.5.1984, 11.30pm, mysore, karnataka. Pls predict. Thank you again.
@yathilike
@yathilike 4 года назад
God gift should not be misinterpred . Sir help us to understand better so that people should not take wrong way on child birth .
@மாரிசெல்வம்மாரிசெல்வம்1997
வணக்கம் குருஜி
@balajiworks6040
@balajiworks6040 4 года назад
Super
@p.mohanplumbing7158
@p.mohanplumbing7158 4 года назад
வணக்கம் சார்
@kandasamypandian8617
@kandasamypandian8617 4 года назад
வணக்கம் ஐயா! இந்த ஜாதகத்தில் 3 ஆம் அதிபதி சூரியன் ராசியில் ஆட்ச்சி பெற்றாலும் அம்சத்தில் நீச்சம் அடைகிறார்,3 ல் நிற்க்கும் குருவோ பாதகாதிபதி அவர் அம்சத்தில் உச்சம் பெற்று பலமடைகிரார்,சகோதர காரகன் செவ்வாய் 3க்கு 12 ல் நின்று நீச்சம் அடைகிறார்,3 க்கு 4 ல் சனி சுய சாரத்தில் நின்று 3 ஆம் இடத்தை பார்க்கிறார்,3 க்கு 8 ல் கேது நிற்கிறார் எப்படி இளைய சகாதரம் ஏற்படும்.ஒரு பாவத்திற்க்கு 8,12 ல் நிற்க்கும் கிரகங்கள் அந்த பாவகத்தை கெடுக்கத்தானே செய்யும்.
@kumaresandevalingam6937
@kumaresandevalingam6937 4 года назад
Super explanation sir ka na karupatti pola . easy to understand through the chart. pls explain through a complicated chart having a male baby.
@ilakiyailakiya9462
@ilakiyailakiya9462 2 года назад
P.ilakiya 01-3-2016 / viruchaga rasi anusa natchathiram richabba laknam next baby irukka enna baby sollunka please
@rubeshganesh2845
@rubeshganesh2845 4 года назад
அருமை,👍👍👍👍👍
@shobanakumar2425
@shobanakumar2425 4 года назад
Sir, you told I would be blessed with second child and it’s a girl baby for sure but I was blessed with a boy.. now having two boys 🤪 my first son’s dob dec-01-2014 4:59 am at kumbakonam.
@mahalakshmiajay7371
@mahalakshmiajay7371 4 года назад
Sir, my son born on 6.12.2017 at 7.04 pm in chennai. He has both kalasarpa dosha and brahmahasta dosha. Does it create troubles in his life? Can u plz clarify?
@royalmichro5167
@royalmichro5167 4 года назад
அன்பு சகோதரருக்கு , MY DOB 27.09.1973, TIME 2.45AM . போடிநாயக்கனுர் . நான் 2016ல் உங்களை சந்தித்தேன் . அப்போது என் ஜாதகத்தை பார்த்துவிட்டு 2020க்கு மேல் தான் உங்களுக்கு நல்ல நேரம் என்று சொன்னீர்கள் . 2020கு பிறகு ஆன்மீகத்தில் என்னுடைய வாழ்கை இருக்கும் என்றும் சொன்னீர்கள் . அதுபோலவே இதுவரை ஒரு நல்ல நிரந்தர தொழில் , வேலை எதுவும் இல்லை . இப்போது 2020. என்னுடை கேள்விகள் 1. இனியாவது தொழில் அல்லது வேலை கிடைக்குமா? 2. அல்லது யாரிடமும் சொல்லாமல் போய்விடலாமா? 3. இந்த கேள்விகள் வருவதற்கு என்ன கரணம் ஜாதகத்தில் என்ன கோளாறு ? 4. நான் வெட்டியாய் இருப்பதற்கு என்ன காரணம் . இதுவரை உங்களை நிறைய பேர் பாராட்டி எழுதியிருப்பார்கள் , இப்போது நான் எழுதினால் உங்களை காகா பிடிப்பதாக இருக்கும் . அனால் ஒன்று தினமும் உங்களிடமிருந்து பதில் வரும் என்றுமட்டும் காத்திருப்பேன் . என்னுடைய பெயரை கூட சொல்லமுடியவில்லை.
@rajuthanvaraju605
@rajuthanvaraju605 3 года назад
சூப்பர் சார்
@123asdc
@123asdc 4 года назад
Very important now.
@raman.n.g.8651
@raman.n.g.8651 4 года назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். முதலில் பெண் குழந்தை பிறந்து. 2வது குழந்தை ஆண் குழந்தை முக்கியம் அல்லது விருப்பம். அதுபோல தாங்கள் தலைப்பு முக்கியம். தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
@shanmugapriya9010
@shanmugapriya9010 Год назад
Sir i have first girl baby, she is born on July 22/2020 evening 6:44 P. M, will need to know about her siblings and her future. Please guide us🙏
@yakshithtech3112
@yakshithtech3112 4 года назад
Nimathi illai dha valkai . Entha rasiku Thani kuduthanam pls tell me.30/11/93 5:30 pm thiruvannamalai
@sivavadivel1043
@sivavadivel1043 4 года назад
ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன்
@GopiGopi-jw5ic
@GopiGopi-jw5ic 3 года назад
Enakku muthal kulanthai pen kulanthai simma rasi magan natchchathiram aduththa kulanthai aan kulanthai pirakkuma
@kavipriya1142
@kavipriya1142 Год назад
sir girl 22.8.95( 3.24am)mithunam thiruvathirai mithuna laknam boy 18.5.95(7.5am)dhanush poradam risapam lakanam 1st baby 5.12.2021 (8.41am)virushigam kettai pls sir second baby boy eruka ellaya...
@palanis5829
@palanis5829 4 года назад
வணக்கம் ஐயா நன்றி 🙏 🙏🙏
@jeyabalamurugann7972
@jeyabalamurugann7972 4 года назад
3க்கு உடையவரையும், செவ்வாய் பகவானையும் பார்க்க வேண்டும் இல்லயா குருநாதா?
@karthikeyan6urdutargetsead760
@karthikeyan6urdutargetsead760 4 года назад
ஐயா வணக்கம் 31.01.2015. 11.59am சேலம் மாவட்டம் ஐயா என் இரண்டாவது மகன் உடைய ஜாதகம் என் மகனுடைய ஜாதகம் சிவராஜ யோகம் உள்ளது ஜோதிடர்கள் சொல்கிறார்கள் இது ஒரு அம்சமான ஒரு ஜாதகம் என்று சொல்கிறார்கள் ஐயா என்னுடைய மகன் எதிர்காலத்தில் எப்படி வருவான்
@anandannatesan
@anandannatesan 4 года назад
வணக்கம் அய்யா ! நான் ஆனந்தன், என்னுடைய dob 19-07-1982 9PM தூத்துக்குடி , மனைவி dob 29-03-1983 7.30PM நாகர்கோவில். எனக்கு 6வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது. அடுத்து 2 குழந்தைகள் வேண்டும் என்று ஆசைப்பட்டேன், மனைவி போதும் என்று சொல்லி என்னுடைய ஆசைக்கு தடா போட்டுட்டாங்க. சரி போகப்போக சரியாகிடும் நினைச்சேன், ஒன்றும் ஆகலை, வயது ஆகுது. எங்களுக்கு எப்போது அடுத்த குழந்தை பிறக்கும். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@ajithcharles1996
@ajithcharles1996 4 года назад
வணக்கம் ஐயா, நான் அஜித், நீங்கள் எனக்கு புதன் தசை மேற்கு திசையில் வெளிநாட்டிற்கு அனுப்பும் என்று சொன்னீர்கள்.ஆனால் ஆதித்ய குருஜி வெளிநாடு செல்லும் அமைப்பு இல்லை என்றார்.மகர லக்ணமாக இருந்தால் கிழக்கு திசையில் வெளிநாடு செல்வேன் என்றார்.15 07 1996 நாகர்கோவில் 8:40 pm.எனக்கு உங்கள் இருவர் மேலும் நம்பிக்கை உள்ளது.இப்போது எனக்கு குழப்பமாக உள்ளது.நான் புதன் தசையில் எந்த நாட்டிற்கு என்ன வேலைக்கு செல்வேன் எவ்வளவு சம்பாதிப்பேன்.பதில் தாருங்கள் ஐயா.நன்றி.
@sangaviskp2906
@sangaviskp2906 10 месяцев назад
Sir vannakam... My daughter dob 11/10/2023 Time :11.22 pm Place : Coimbatore tamilnadu My dob : 05/11/95 Time 9.05 am Place : Ramanathapuram Tamilnadu My husband dob : 08/06/1992 Time : 11.02 am Place: idappadi tamilnadu Sir ennaku boy baby next Yeppa kedaikkum? Pls answer sir
@rajashimans4136
@rajashimans4136 4 года назад
Hi sir 🙏 good morning.In my horoscope shani mahadasha is yogam? Shani statuiated in pushkara navasamam.? please tell about that.my DoB 9:12:1985 time 3:15 AM place channai Egmore . please tell me 🙏
@savithasavi9423
@savithasavi9423 3 года назад
Hi sir, I have two gril child first child born on 15th Oct 2015 and time 11.55am and second gril born on 3th may 2021 and time 5.37pm, How will be future and career of those two and there will any other siblings
@parthasarathisusee157
@parthasarathisusee157 4 года назад
Good
@sharmilasharmi2469
@sharmilasharmi2469 4 года назад
3 l guru chandran aan kulanthaya pen kulanthaya sir plz
@subbulakshmi4133
@subbulakshmi4133 Год назад
Hello Sir, My son date of birth is 18.10.2012. Time: 3:40pm, place: Karur, Tamil Nadu, rasi: viruchikam, laknam: Kumbam. Will he have siblings? When? Thank You Sir
@sivaanantham5073
@sivaanantham5073 3 года назад
Super sir
@ambigabanu
@ambigabanu 4 года назад
Good day sir, how if no planet in 3 rd house tq
@sajikanyakumari384
@sajikanyakumari384 4 года назад
ஐயா வணக்கம் date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji இத்தனை சோதனைகள் வரகாரணம் என் எப்போது இந்த பிரச்சனைகளிலிருந்து விடுதலை கிடைக்கும் நோயின்றி வாழ்கை உண்ட இனி வருங்காலம் எப்படியிருக்கும் நன்றி
@kumaran1143
@kumaran1143 4 года назад
Hi sir I'm saranya form Erode enakku first baby payan erukkan 2 baby erukku ma nu theriyanum my date of birth 05.08.1944 mithunam rasi punar poosam natchathiram evening time 05.05 My son date of birth 10.12.2014.morning 10.36 kadaga rasi magara laknam poosam natchathiram plsssss sir pathu sollunga and family la problem ma erukku manasukku romba kastama erukku plsss pathu sollunga🙏🙏🙏🙏🙏 unga reply kaga waiting sir
@ayyadhurair5014
@ayyadhurair5014 4 года назад
Sir my date of birth 28.9.89 5:00 pm Kayathar tutu corin when I will get merried to about my health issue.
@gowwthm
@gowwthm 4 года назад
sir my date of birth 23-07-1998, (10.38pm), Male, Coimbatore ( guru vagram in lagnam )meena lagnam what about my job?, whether I will placed in placement(now I am doing pg 2nd year), what about my future wealth?( sani in 2nd house)(neesa bangam)2&9house lord in 4th house (mithunam) at enemy house (Mars and Venus) 5th house (sun and moon) 6th house (ragu and Mercury) 12th house (kethu) , whether in future i will be on my own or else depended by someone?
@gsaranya7055
@gsaranya7055 Год назад
3rd house la both guru and raghu is there how to find gender of second baby
@meenam2613
@meenam2613 8 месяцев назад
3vathu paiyan porakkalama
@meenam2613
@meenam2613 8 месяцев назад
Pls reply me sirrr
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 4 года назад
வணக்கம்
@ranishanmugam7328
@ranishanmugam7328 2 года назад
My 1 st daughter Name Riya DOB 26/10/2021 Time of birth 11 pm. What will be my second baby and Which year we will give birth?
@yakshithtech3112
@yakshithtech3112 4 года назад
Entha rasi Ku Thani kuduthanam sir please tell me
@kalidassperachi9785
@kalidassperachi9785 4 года назад
My dob oct 4 1989 4:30am sattur when i free free from debts sir?thank you
@kanagamalar8775
@kanagamalar8775 4 года назад
Can I know whether I can get boy baby.. My daughter born 25.11.2015 at 6.27am... From malaysia
@thiagarajanchristyrajasheg4033
@thiagarajanchristyrajasheg4033 4 года назад
ஐயா காசு உல்ல அமெரிக்கா காரார்கழுக்கு தான் சொல்லுவீர்காலோ, ஏன்ணை போல் உல்ல ஏலைக்கு சொல்லுங்க ஐயா DOB- 2/8/1962, TOB- 9.34 pm, POB- கோவை., எப்பொழுது என்னோட பணம் கஷ்டம், தீர்ரும். கொஞ்சம் சொல்லுங்க ராசு.
@prasathkariyamanickam6477
@prasathkariyamanickam6477 4 года назад
ஐயா வணக்கம் நான் பிரசாத் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை திருமண வாய்ப்பு உள்ளதா உண்டு எனில் எப்பொழுது பிறந்த தேதி 27.09.1979 நேரம் 9.57pm பிறந்த இடம் கோபிசெட்டிபாளையம் இன்புகூர்ந்து பதில் அளிக்கவும்
@sriram1610
@sriram1610 4 года назад
Hi sir, life going normal, but fearing some bad will happen in near futue. kindly advise. Lagnathipathi(Mercury) dasa in lagnam(Kanni) on 8th lord star(Mars). 8th lord in 7th house retrogate. 16/09/1988 06:58 AM Chennai.
@muralir-nuetrust6644
@muralir-nuetrust6644 4 года назад
பாஸு...அந்த பயம் டிவி பாக்குற எல்லாத்துக்கும் இருக்கு... நாடு போற போக்கை பார்த்தால் அடுத்தவேளை சோறு கிடைக்குமா என்ற பயம் எல்லாருக்கும் இருக்கிறது.
@m.bhavanathanigai1587
@m.bhavanathanigai1587 3 года назад
My child name is T.Hemasuriya(07.12.17)dob.rasi-cancer,laknam-magaram,star-pusam patam3.birth time Thursday 10.26 am.did she have siblings are not sir.plz reply sir
@sreedharm7545
@sreedharm7545 4 года назад
hi Sir, how will be my current kethu thasai and my next sukura thasai which is in kethu saram.how will be my family life.Is there any possibility to do my own business.04-07-1991,02.33PM,mettupalayam
@ayyadhurair5014
@ayyadhurair5014 4 года назад
Sir my date of birth 28.9.89 5:00 pm Kayathar tutu corin when I will get merried to about my health issue and I have to about
@bharathikm9384
@bharathikm9384 2 года назад
Vanakam Sir,. My DOB 16/01/1990 5:35 Am Born in Bangalore..... Ayya can you pls pls tell me can i build my own house and will I have second child (it's female or male).... And about my financial situation untill 60years eppadi irukum ayya.... Consultation details sollunga sir
@thulasiramangovindan199
@thulasiramangovindan199 4 года назад
18/05/1981 02:30am dharmapuri. .is possible for male child for me
@deepikar267
@deepikar267 4 года назад
Hai sir, plz tell is there any possibility of goverment job? How is my future? 18-11-1994, 2:15pm, vilupuram.
@murayyadhar2492
@murayyadhar2492 4 года назад
🙏
@deepikaaadhira4529
@deepikaaadhira4529 4 года назад
sir.. please reply me.. will i get a boy baby as second.child.. 21.01.90 5.15 am palani.. kindly reply
@malinilaya3359
@malinilaya3359 4 года назад
:Hello sir pls give ur prediction to my friend daughter horoscope her dob is 9th sep 2009 at 4.16p.m in chennai and how will be her parents health and her studies
@0000rbk
@0000rbk 4 года назад
Pls change the intro music sir
@gomathimathi1531
@gomathimathi1531 4 года назад
🙏🏻🙏🏻🙏🏻
@saraswathiselvakumar2631
@saraswathiselvakumar2631 3 года назад
Ayya my doughter birth date 14.6.2010 next baby vaipu iruka. Yapothu
@mohanmohaniyappan580
@mohanmohaniyappan580 4 года назад
🙏🏻D.O.B:12.4.1995 TIME 9:35pm Mayiladuturai.please check my won house and my marriage.
Далее
Китайка стучится Домой😂😆
00:18
This mother's baby is too unreliable.
00:13
Просмотров 9 млн