Тёмный
No video :(

தகவல் உரிமைச் சட்டத்தில் ஊராட்சித் தலைவரிடம் கேள்வி கேட்பது எப்படி.. அசர வைக்கும் ஆறு விளக்கங்கள்! 

Rajathi Pathipagam
Подписаться 91 тыс.
Просмотров 94 тыс.
50% 1

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவரிடம் கேள்விகள் கேட்பது எப்படி.. அசர வைக்கும் ஆறு விளக்கங்கள்!
நம்ம வீட்டுக்கு குடிநீர் இணைப்பு, சாக்கடை வசதிகள் பெறும் உரிமையைக் கூட இந்த தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற இயலும்..
எண்ணம், எழுத்து : ராஜாத்தி பதிப்பகம் ஆசிரியர் குழு.
காணொளி எடிட்டிங் : நவநீத கிருஷ்ணா
குரல் : விஜய் கிருஷ்ணா
பதிப்பக முகவரி :
ராஜாத்தி பதிப்பகம்
1/2, பத்மனாபன் தெரு,
கோடம்பக்கம் இரயில் நிலையம் அருகில்
கோடம்பாக்கம், சென்னை 600 024
தொடர்பு எண்கள் : 044 2483 4643
99406 84644,
ஆசிரியர் குழு : 77085 76986
#ஊராட்சிமன்றம் #தகவல்_பெறும்_உரிமை #கேள்வி

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 72   
@muthailkumarandurai9523
@muthailkumarandurai9523 Год назад
மிக கூர்மையாக இருந்தது உங்கள் பதிவு தோழரே ! மிக்க நன்றி
@user-ru5xw2ih6r
@user-ru5xw2ih6r 28 дней назад
சிறப்பு அருமையான பதிவு....🙏
@RobertRobert-qv5cu
@RobertRobert-qv5cu 12 дней назад
Super 🎉
@devakumarl9056
@devakumarl9056 2 месяца назад
Super
@pandians9071
@pandians9071 Год назад
அருமை 🔥🔥
@shakthigeetha5094
@shakthigeetha5094 Год назад
எங்கள் ஊராட்சியில் கிராம 31 பதிவேடு கள் ஆய்வு செய்ய யாரிடம் மனு அளிக்க வேன்டும்
@bhakyarajisaimozhi1939
@bhakyarajisaimozhi1939 8 месяцев назад
அருமையான பதிவு மிக்க நன்றி
@paulkumar8807
@paulkumar8807 5 месяцев назад
Thank you
@kumarm2324
@kumarm2324 Год назад
மிக அருமையான பதிவு.
@sivakavi8664
@sivakavi8664 Год назад
நன்றி பயனுள்ள தகவல்
@ammaamma5642
@ammaamma5642 2 года назад
உங்களுடைய தகவல் தகவல்களுக்கு நன்றி
@gopalg641
@gopalg641 6 месяцев назад
👍
@veeramuthurajv33
@veeramuthurajv33 Год назад
நாம் கேட்கும் தகவல் ஊராட்சி மன்ற தலைவருக்கு தெரிவிக்க படுமா? அல்லது அவருக்கு தெரியாமலேயே நகல் நமக்கு அனுப்ப படுமா?
@kavintamilarasan5620
@kavintamilarasan5620 Год назад
Avangalukum pogum avanga dhan nama kaeta kelviku badhil solanum
@Muthuraman.G430
@Muthuraman.G430 6 месяцев назад
Your question very worth full question....Anna
@parasuramacademy3860
@parasuramacademy3860 2 месяца назад
கண்டிபக தெலிவர்க்கு தெரிவிக்கப்பட்டு விடும்
@syedhussanibasha6098
@syedhussanibasha6098 Год назад
Beautiful information
@paulissac286
@paulissac286 11 месяцев назад
Very good explanation
@muruganmurugan4261
@muruganmurugan4261 Год назад
நன்றி
@PabloVELAN
@PabloVELAN Год назад
Ungalin pani serakka vzlthukkal anna.
@FayasMohammedM
@FayasMohammedM 2 года назад
குடிநீர் இணைப்பு பெற வேண்டும் கிராம புற பகுதி ₹9000 கேட்கிறார்கள்
@mageshkumar6924
@mageshkumar6924 6 месяцев назад
Nice
@RajathiPathipagam
@RajathiPathipagam 6 месяцев назад
Thanks
@user-ys9jx9iu5u
@user-ys9jx9iu5u 4 месяца назад
Hai
@ajayanbu007
@ajayanbu007 7 месяцев назад
நீங்க சொல்ற அனைத்து அடிப்படை வசதிகளும் அவர்களுக்கு மட்டும் தான்
@PabloVELAN
@PabloVELAN Год назад
Mel muraieedu patri oru video podunga anna
@Vaigaisanthanam
@Vaigaisanthanam 4 месяца назад
ஊராட்சி மன்ற தலைவர் தார் சாலை ஒப்பந்தங்களை அவர்கள் உறவினருக்கு கொடுக்கலாமா???
@FunnyCalicoCat-iz8cz
@FunnyCalicoCat-iz8cz 2 месяца назад
பூமலைகுண்டு ஊராட்சி செயல்படாமல் இருக்கிறது.
@PrakashPrakash-ky2ui
@PrakashPrakash-ky2ui Год назад
Super sir sir small hellp me sir .
@r.k.sharmilir.k.sharmili1227
@r.k.sharmilir.k.sharmili1227 7 месяцев назад
Brother Alredy enka streetku drink water connection iruku, but ippo marupatyum,, pallam thontranka veetuku minad,,,, enkaluku own bibe than, but drainageku kuli etuthanka, athuku cement potu cover panna piraku ipppo,,,, ipt kuli thontita irukanka, enkaluku new pipeline ventam, athuku ennna pana num yarkitaa complain pannanum please solunka
@dmkkalinersrpkaliner3968
@dmkkalinersrpkaliner3968 Год назад
Hi
@karthikeyan5114
@karthikeyan5114 Год назад
ஐயா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் நகல்களைப் பெற தொகை செலுத்தும் முறை எவ்வாறு என்பது பற்றிய ஒரு காணொளி பதிவு செய்தால் பயனுள்ளதாக இருக்கும்
@aakashr4391
@aakashr4391 Год назад
Amount is not needed..10 rs stamp is Enough
@chitraselvakumar8449
@chitraselvakumar8449 Год назад
மகளிர்கூட்டமைப்பு,வாழ்வாதார திட்டங்களில் நடக்கும் ஊழல் தெரிந்து கொள்வது எப்படி
@sathishkumar8643
@sathishkumar8643 Год назад
Land approval building approval pathi eppadi ezhudhuvadhu
@RajathiPathipagam
@RajathiPathipagam Год назад
புத்தகங்கள் வாங்கி படியுங்கள்
@sjayakumar6713
@sjayakumar6713 Год назад
Hii
@rrv.elumalaipmkthirupprour745
ஐயா எங்களுடைய தெரு உள்ளடக்கிய வீடு கட்டிடம் கட்டுகின்றன இதை எவ்வாறு தடுப்பதற்காக வழிகள் என்ன
@Ramesh31054
@Ramesh31054 4 месяца назад
அப்படி யே தலைவர் அடிக்கும் கொள்ளையை சொல்லுங்கள்
@madhusudan3762
@madhusudan3762 Год назад
ஐயா பஞ்சாயத்துக்கு உட்பட்ட குளங்கள் மற்றும் ஏரிகள் ஏலம் பற்றி தெரிவதற்கு தகவல் தரவும்.
@RajathiPathipagam
@RajathiPathipagam Год назад
ஊராட்சிகள் சட்டம் வாங்கிப் படியுங்கள்..
@sekard6152
@sekard6152 11 месяцев назад
P
@salmannaz8344
@salmannaz8344 2 года назад
Vanakkam sir . I'm prakash from vellore Ippo naanga erukuradhu government cottrest ennoda appa corporation LA cleaner worker ah erudharudha RU sir 2002 LA ennoda appa dead aitaru sir Appa vellaikaga na try panuren but inum appa ooda work kedaikala sir Ippo enna da problem na ippo na eruku cottrest Ku patta vaanga mudiyuma naanga 3 thala muraiya annda vettula eeukurom sir 65 years ah government kaaga work panni dead aitaga ennoda family Ippo new problem naanga eruku veedu government cottrest aadhuku pangu keettu periyappa pasanga varanga enna pannalam solluga sir please
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 года назад
அரசு குடியிருப்பு என்பது அரசுக்கு மட்டுமே சொந்தமானது. அதில் பட்டா கேட்கவோ, பங்கு கேட்கவோ யாருக்கும் உரிமை இல்லை..அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்..
@devavendiran7213
@devavendiran7213 Год назад
அண்ணா நாங்கள் இருப்பது பேரூராட்சியில் அங்கு பனி புரியும் அரசு ஊழியர்கள் பணம் கட்டி வேலை பெற்றுள்னார் எங்கு புகார் அளிக்க வேண்டும் அவர்களை எப்படி பனியில் இருந்து நீக்குவது தயவு செய்து கூறுங்கள் அன்னா
@jenidas4788
@jenidas4788 Год назад
Officers name and details keta varuma reject panuvangala
@RajathiPathipagam
@RajathiPathipagam Год назад
அப்படி கிடையாது.. செய்ய மாட்டார்கள்..
@ahmedhussain4301
@ahmedhussain4301 Год назад
Sir, My patta has been rejected by tahsildar Can I put RTI and ask to tahsildar
@AnbalaganAnbalagan-mr4yz
@AnbalaganAnbalagan-mr4yz 2 месяца назад
ஆபமதஙவைற
@VigneshVignesh-ve3eg
@VigneshVignesh-ve3eg Год назад
விண்ணப்பத்தை எங்கு தபாலில்தான் அனுப்பவேண்டுமா
@RajathiPathipagam
@RajathiPathipagam Год назад
ஆமாம்
@ragupathiperumal2064
@ragupathiperumal2064 Год назад
Online muraiyil eppadi anuppuvathu
@jayakumarsenniyappan400
@jayakumarsenniyappan400 2 года назад
இது பேரூராட்சிக்கு பொருந்துமா
@kumaresanambika9347
@kumaresanambika9347 2 месяца назад
இது யூடியுப் சேனலுககு மட்டுமே பயன்படும்
@rameshkannan6787
@rameshkannan6787 Год назад
எங்கள் ஊரில் குடிநீர் பிரச்சினை தெரு ரோடு மோசமாக உள்ளது இதற்கு யாரிடம் புகார் சொல்ல
@salmannaz8344
@salmannaz8344 2 года назад
Super
@selvinkanyakumari7106
@selvinkanyakumari7106 11 месяцев назад
Super 🎉
@Shanmu_office_
@Shanmu_office_ 6 месяцев назад
Hi
@srisana20
@srisana20 7 месяцев назад
Hai
@RajathiPathipagam
@RajathiPathipagam 6 месяцев назад
rajathipathipagam.com/
@gopi2346
@gopi2346 10 месяцев назад
Hi
@bhakyarajisaimozhi1939
@bhakyarajisaimozhi1939 8 месяцев назад
Hai
@RajathiPathipagam
@RajathiPathipagam 6 месяцев назад
rajathipathipagam.com/
@vijayanshankar4707
@vijayanshankar4707 6 месяцев назад
Hi
@RajathiPathipagam
@RajathiPathipagam 6 месяцев назад
rajathipathipagam.com/
Далее
How to get Spongebob El Primo FOR FREE!
01:36
Просмотров 11 млн