கூட்டும் இரத்தப் பொறி யல் அருமை அம்மா கை பக்குவம் என்றால் சும்மாவா வேற லெவல் சூப்பர் 👌🏻👌🏻👌🏻செடியும் மரமும் மழைக்கு நல்ல வளர்ச்சி பார்க்கவே நன்றாக இருக்கும் உங்களின் உழைப்பும் உயர்வு தரும் 👍👍👍❤❤
Amma u look exactly like my mom. I got married and I miss her a lot...she will do all household works like you do...I see your videos just to see my mom in you....May God give you good health and happiness amma
அம்மா சமையல் சூப்பர் எங்க ஊரில் இரத்தம் 100Rs தான் உங்கள் ஊரில் எல்லாம் விலைவாசியும் குறைவாக தான் இருக்கு எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு வாழை பூ 10 ரூபாய் சொல்றீங்க 25 ரூபாய்க்கு நாங்க வாங்றோம் எங்கள் வீட்டில் எல்லோரும் சேர்ந்து தான் உங்க வீடியோவை டிவியில் பார்ப்போம் சூப்பரா இருக்கும் மனதுக்கு ஒரு சந்தோஷதை தருகிறது உங்கள் வீடியோ நன்றி அம்மா 🙏❤❤❤
உங்கள் பதிவு பார்த்ததில் என் மன அழுத்தம் குறைந்ததை உணர்ந்தேன் . புடலங்காய் கூட்டு மிக அருமை . இரத்தம் இப்போது தான் முதல் முறை பார்த்தேன் . சகோதரிக்கு நன்றி தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் .
வணக்கம் அம்மா நீங்கள் செய்த ரத்த பொரியல் சூப்பர் எங்க அம்மா இப்படி தான் செய்வாங்க எனக்கு எங்க அம்மா ஞாபகம் வருகிறது நன்றி வணக்கம் அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Amma vera level... Idhu varaikkum pudalankaai saptadhye illa 1st nalaikke try panna poren.... Daily vidinjadhum yenna da samayal pannalaamnu yosippen ippallam antha kavalaye illa.... I Love you Amma....
Amma... whenever we watch your videos we forget all our worries. Yesterday we were seeing your terrace cooking videos romba jolly ah iruku paaka. Unga rendu pasangalum enga brothers maari aitanga. Unga family ah paatha vera yaro maari ila engaluku, neenga elarum enga family la oruthar maari aitinga..
❤️அம்மா❤️ தீபன் புவன் அப்புறம் உங்க ஊர், எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️ மனசுக்கு எவ்ளோ நிம்மதியா இருக்கு தெரியுமா 😘 பழைய வீடியோ கூட பார்த்துட்டு இருப்பன் அடிக்கடி 😂 நான் சைவம் தான் ஆனாலும் எல்லா வீடியோக்களையும் பார்ப்பேன் 😂 அவ்ளோ பிடிச்சிருக்கு ❤️❤️ அம்மா வ நேர்ல பாக்கனும் இல்லனா phone ல பேசனும் ரொம்ப ஆசை எனக்கு 😭 நடக்குமானு தெரில 🙏🙄 என் தம்பி தீபனேஷ் காமெடி பேச்சுக்கு நான் அடிமை 🤣🤣 சுத்தி போடுங்க அம்மா ❤️❤️ love u all ❤️
இது மாதிரிதான் எங்க வீட்டிலேயும் காய்கறி பிரிஜ்ல ரொம்ப நாள் வைச்சு வீணாகி கீழ கொட்டிருக்கோம் காய்கறிய வாங்கிறத விட அதை வைக்கிறது சரியான நேரத்தில் வைக்கிறது பெரிய வேலையா இருக்கிறது
எவர்சில்வர் Cooker யில் Rice நல்ல இருக்கு . பயன்படுத்துங்க brother. அம்மா புடலங்காய் Cut, குழம்பு மற்றும் ரத்த பொரியல் சுலபமாக முறையில் செய்து காண்பித்தங்க மற்றும் oil யில் நன்மைகள் சொன்னாங்க .இன்றைய program பயனுள்ளவை brother 😊😊👍👍👌👌💐🙏
The fridge shld never be left open so long as it will take more power again to cool. Instead pull out the necessary shut fridge door and sort out veggies. Also leaving fridge open so long also makes the left overs and veggies to decay or spoil fast...due to sudden release of the cool temperature of the fridge when left wide open so long.
Love your openness and simplicity in everything you do and say Amma and family. As you said in today’s episode about an old Amma in America and how happy you are and how happy they are to see you,likewise I am happy and proud to say that I have a mum like you in Erode who brings a smile to everyone’s face and happiness to their heart- my sweet Amma-my lovely Neelaveni Amma.The way you say “ Kanne” is more than enough to keep a person happy and smile forever.Lucky that I found you . Stay safe and happy.Thank you my super stars - Amma and family 🥰😘😍
அண்ணா எங்க வீட்ல எங்க அம்மா எப்படி செய்வாங்களோ அத அப்படியே உங்க வீட்ல இந்த விடியோ'la பாக்குறது ரொம்ப சந்தோசமா இருக்கு....உங்க வீடியோ செம்ம அண்ணா...✨ அதுவும் நீங்க சொன்னீங்களே நம்ம கிட்ட ஒரு கொலம்பு சொல்லிட்டு வெற வைப்பாங்க 🤣
Amma i don't eat mutton or blood but I watched ur video just to hear u and ur children talk . enjoyed it very much and was happy to hear that ur subscriber had called u to talk.amma keep smiling always.take care of ur health also.love u amma.lots of love from Karnataka( kundapur)
Amma ena oru ethartham super amma, amma ungala nerula orunal pakkanum amma rompa asaiya eruku, kantepa pathuruva, na yarukumay comments panamata but ungaluku panama2eruga mutela super amma nenga, eppate erunga camara kaka nungala mathigathinga
பாட்டிமா எங்கம்மா அவனும் அடிக்கடி கூட்டு செய்வாங்க எங்களுக்கு புடலங்காய் கூட்டு நான் ரொம்ப பிடிக்கும் நாங்க சந்தைக்கு போனாலும் புடலங்காய் வாங்கிட்டு வர சொல்லுவோம் வாங்கிட்டு வருவாங்க கூட்டணி நாடுகளுக்கு ரொம்ப பிடிக்கும்
Kootuku la siruparuppu,kadala paruppu mix panni potta dha semma taste ah...thoram paruppu potta aprom sambar taste vandhurom...enga area la raththam 50rs from chennai.