Тёмный

தக்காளி முட்டை தொக்கு சப்பாத்திக்கு ஏற்ற வகையில்(Muttai thakalai thokku for chapathi 

Meena''s kitchen
Подписаться 8 тыс.
Просмотров 56 тыс.
50% 1

தக்காளி
வெங்காயம்
முட்டை
மஞ்சள்தூள்
மிளகாய்தூள்
கடுகு
கறிவேப்பிலை
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி உப்பு சேர்த்து வதக்கவும் பிறகு நன்கு வதங்கிய பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து 5 நிமிடம் நன்கு வேக விடவும் இப்பொழுது உடைத்த முட்டைகளை அத்துடன் கலந்து 5 லிருந்து 10 நிமிடம் நன்கு கலந்துவிட்டு இருக்கவும் இப்பொழுது சுவையான தக்காளி முட்டை தொக்கு ரெடி
#muttaithokku
#thakalimuttaithokku
#eggthokku
#muttathakalicurry
#chapathimuttathokku
#tomatoeggcurrytamil
#thakalithooku recipes
#cooking
#tamilthakalirecipes
#muttarecipes

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 12   
@AarthiMani-jj5br
@AarthiMani-jj5br 9 дней назад
Yemmy😊😊😊😊
@RevathyN-o7d
@RevathyN-o7d Месяц назад
நல்லாஈல்ல
@vegivenkateshvegivenkatesh7143
@vegivenkateshvegivenkatesh7143 3 месяца назад
Today na try pana semma iruhuchu tnq....so much❤
@Meenaskitchen.
@Meenaskitchen. 3 месяца назад
காலம் கடந்த நன்றி.......
@yallammayallu9061
@yallammayallu9061 7 месяцев назад
Super
@Meenaskitchen.
@Meenaskitchen. 7 месяцев назад
Thanks nga
@geetha-kp7bb
@geetha-kp7bb Год назад
Woww... it's tempting 😋😋
@Meenaskitchen.
@Meenaskitchen. Год назад
Tnk u ma
@sowmiyagowthaman6783
@sowmiyagowthaman6783 Год назад
Yummy
@Meenaskitchen.
@Meenaskitchen. Год назад
Tnk u ma
Далее
ДИАНА в ТАНЦЕ #дистори
00:14
Просмотров 219 тыс.