Тёмный

தங்கமா? நிலமா? எதில் முதலீடு செய்யலாம்??? தெளிவாக விளக்கும் ஆனந்த் ஶ்ரீனிவாசன்!!! 

Makkal Pechu
Подписаться 150 тыс.
Просмотров 318 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 279   
@balajibala9410
@balajibala9410 Месяц назад
ஐயா சொல்வது முற்றிலும் உண்மை ! இடத்தை வாங்கி விட்டு அதை விற்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் !
@BIGleaf
@BIGleaf 3 месяца назад
மக்கள் தொகை பெருக பெருக இடமும் தேவை, தங்கமும் தேவை, இரண்டின் மதிப்பும் வருங்காலத்தில் உயரும்
@prakaashj5485
@prakaashj5485 3 месяца назад
தங்கத்தை விட இடத்தின் தேவை அதிகமாகலாம்.
@Yorafashions
@Yorafashions 29 дней назад
@@BIGleaf nu vangala na athu rate erathu
@BIGleaf
@BIGleaf 29 дней назад
@@Yorafashions ungalukaga ethume wait pannathu
@tamils7297
@tamils7297 3 месяца назад
இனி வரும் காலங்களில் விவசாயம் தான் பெரிய மதிப்பு
@marymelba7537
@marymelba7537 3 месяца назад
True
@kanishkanish9404
@kanishkanish9404 3 месяца назад
தங்கம் அத்தியாவசய பொருள் இல்ல but விவசாயம் காய் கறி சொறு இல்லாமல் உழிர் வாழமுடியாது யோசிக்க விலைவாசி
@Shanmugavelavan
@Shanmugavelavan 3 месяца назад
விவசாயம்தான் பெரியது......... ❤❤❤❤❤உண்மை.....
@queeengirl7
@queeengirl7 2 месяца назад
Epdi solriga
@manikandanmarappan2571
@manikandanmarappan2571 Месяц назад
இதே எண்ணத்தோடு தான் நானும் விவசாயத்திற்கு வந்தேன். விவசாயி செய்யும் விவசாய தொழிலில் பெரிய வருமானம் இல்லை. இடை தரகரும் வியாபாரியும் தான் சம்பாதிக்கிறான். உடனே, நீங்களே உங்க உற்பத்தி பொருளை விற்பனை செய்யுங்க என்று சொல்லாதீங்க. நான் விவசாயத்தை பற்றி மட்டும் தான் பேசுகிறேன்
@davidrajbharath777
@davidrajbharath777 3 месяца назад
simply speaking Gold is like Nifty index- Constantly increasing Whereas Land value is like individual stocks, some will increase some wont.
@omarengine1
@omarengine1 3 месяца назад
முன்னாடி கூட்டு குடும்பம் 7-8 பேர் ஒரே வீட்டில் வசித்தனர். தற்போது 2-3 பேருக்கு ஒரு வீடு என்று சமூகம் மாறியது தான் ரியல் எஸ்டேட் விலை உயர காரணம் என்று நான் நினைக்கிறன்.
@abdulkadar818
@abdulkadar818 3 месяца назад
Excellent prediction 👌🏼
@sivasiva901
@sivasiva901 3 месяца назад
முற்றிலும் உண்மை செய்திகள்😢😢
@saravananm8050
@saravananm8050 3 месяца назад
I agree
@KalaiyarasiSsaraswathi
@KalaiyarasiSsaraswathi 3 месяца назад
Yes that's correct. But even real estate will vanish the agri land and they are making plot. It's worst case. As of now plots are increasing and most of the area plots are not sell as well.
@velusamysivakumar2718
@velusamysivakumar2718 3 месяца назад
I agree
@Amree_n
@Amree_n 2 месяца назад
எதிர் வரும் காலங்களில் மக்கள் தொகை கணிசமாக குறையும் ஒரு குழ்ந்தையை பெறுவதற்கே பெரும் போராட்டமாக உள்ளது. மற்றும் சமூக கட்டமைப்பும் மாறி கொண்டு வருகிறது எனவே திரு ஆனந்த் சார் சொல்வது போல் ரியல் எஸ்டேட் சரியும்
@msn4975
@msn4975 3 месяца назад
In our area, land value increases 3x from 2018. It depends on the area you invest in real estate, but gold does not show this partiality. It gives equal returns irrespective of nationality, region, religion, race, political party, etc etc. Gold is highly liquidity asset. I prefer SBI gold ETF over physical or SGB
@Vcky8
@Vcky8 3 месяца назад
The interviewer does not seem to have any idea of the questions he is asking. He simply wanted to ask all the written questions 😀. Please have a good interviewer who has knowledge on the topic. Other than that, this is valuable information from Anand Sir like always.
@devaramesh4005
@devaramesh4005 3 месяца назад
தங்கம் benefits movable & instant cash but நிலம் நாம் வாங்கும் இடத்தை பொறுத்து அமையும் 80s.90s. காலத்தில் 10000₹ வாங்கன land இப்போ crores sales panirukanga share market ta veda land safe thaa namba vangura area va future la development ku vaikku irukkara area va pathu vanganum
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 3 месяца назад
உண்மை 👍
@ChandiranttChandirantt-kg8mr
@ChandiranttChandirantt-kg8mr Месяц назад
1920 15000 thousand, vankiya 2.25 acres but, today minimum 3 core poguthu , land is long term investment
@bprabhu2625
@bprabhu2625 3 месяца назад
Good morning sir yes you are right on g gold investment Coz land investment is always problem for liquidity
@kandasamyc4602
@kandasamyc4602 3 месяца назад
சோறுக்கு இடம் தேவை
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 3 месяца назад
ஐயா நிலமும் வேண்டும் தங்கமும் வேண்டும் இதுதான் உண்மை 🦜🦜🦜
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 2 месяца назад
Kandipaaaaaaaaaaaa
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 2 месяца назад
உண்மை
@VanithaVetri-j5f
@VanithaVetri-j5f 2 месяца назад
S mannum ponnum onnu
@gnanarubyjebakumar2899
@gnanarubyjebakumar2899 24 дня назад
குடியிருக்க ஒரு வீடு போதும்
@tamilanda1228
@tamilanda1228 3 месяца назад
உண்மை தான் தங்கம் உடனே விற்க முடியும்
@migniku
@migniku 3 месяца назад
Really very good advise and it’s true
@karthikvellaisamy6243
@karthikvellaisamy6243 3 месяца назад
தங்கத்திற்கு தான் எப்பொழுதும் மதிப்பு 👍👍👍👍👌
@migniku
@migniku 3 месяца назад
Mr Anand is very great knowledgeable person and serving advice to the public
@iamtheelijah4365
@iamtheelijah4365 3 месяца назад
நிலம் வாங்கி மரம் நட்டால் தங்கத்தைவிட அதிக ரிட்டன்ஸ் கிடைக்கும்
@Shivika_TM
@Shivika_TM 3 месяца назад
மரம் வாங்குபவன் பூராம் ஒன்னா சேர்ந்து அவன் சொல்றதுதான் விலை அப்படிங்குற மாதிரி monopoly பண்றாங்க.விற்க முடியவில்லை.
@archana1520
@archana1520 3 месяца назад
I too have 50 teak wood trees unable to sell in correct price
@Shivika_TM
@Shivika_TM 3 месяца назад
@@archana1520 can you tell us the price are they asking and what is your price per ton? Just like to know the current situation.
@archana1520
@archana1520 3 месяца назад
@@Shivika_TM it is 30 years old tree,expected 10 k per plant
@jo28980
@jo28980 3 месяца назад
​@@Shivika_TM the price always based on the tree size.
@matheshwaran3386
@matheshwaran3386 3 дня назад
வாழ்த்துக்கள் சார்
@jayaganeshan8843
@jayaganeshan8843 3 месяца назад
ஐயா நகை தான் நல்லது ஒரு பவுன் வாங்க 55000 இப்போது போதும் அதே55000 க்கு இடம் வாங்க முடியுமா சிறுக சிறுக எடுத்து சேமிக்கலாம் பேங்குக்கே போனாலும் நமக்கு அவசரமாக இருந்தால் பணம் வாங்கலாம் வட்டி கம்மி நமக்கு குடியிருக்க ஒரு வீடு போதும் இது எங்க குறிகோள்
@sukumarmohan4013
@sukumarmohan4013 3 месяца назад
Yes u rcireect
@minoltamind1909
@minoltamind1909 2 месяца назад
Excellent facts of explanation of you sir. 👏
@kamalas8226
@kamalas8226 3 месяца назад
நான் இந்த தவரை செய்து விட்டேன்..இடமே வாங்கி இருந்திருக்கலாம்.. ஆனால் ஐயா சொல்வது போல் தங்கம் அவசரத்திற்கு உதவும்..
@dkarthikeyan8711
@dkarthikeyan8711 Месяц назад
எந்த முதலீடு தவறு சார்
@shriipriya7936
@shriipriya7936 24 дня назад
​@@dkarthikeyan8711 இரண்டுமே முக்கியம் தான்...மொத்தமாக பணம் இல்லாத நிலையில் தங்கம் வாங்கி சேமித்து வைக்கலாம்
@premasudha7409
@premasudha7409 9 дней назад
I
@sathya.c6366
@sathya.c6366 3 месяца назад
தங்கம் & நிலம் & mutual fund என்று பணத்தை பகிர்ந்து சேமிக்கலாம்....
@Ganesh-ww7po
@Ganesh-ww7po 10 дней назад
நான் 2010 ல 5.5 சென்ட் வீட்டு மனை 1.10 லட்சத்துக்கு வாங்கினேன் இன்று அதன் மதிப்பு குறைந்தபட்ச மார்க்கெட் விலை 60 லட்சம். எதில் முதலீடு செய்யனும்னு நீங்களே முடிவு செய்யுங்கள்
@lalithahm3233
@lalithahm3233 2 месяца назад
Land investment is real worth.Gold is not safer to keep at home. Gold is movable. Keep little investment in gold do lot of investment in land.
@nagarajm5701
@nagarajm5701 3 месяца назад
Bangalore outer to outer areas such as mysore road ramohalli,Magadi road tavarekere,Nelamangala 2010 rs 300sqft now rs1600-2700 sqft somewhere around 3200 depends upon the layout development bda or private real estate company layout which is near to highway or railway/metro station etc land value is not going higher which was in 2007 period unsaturation
@esakkikarthik5369
@esakkikarthik5369 3 месяца назад
@@nagarajm5701 Real estate people are cheating us.
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற 3 месяца назад
விவசாயம் தான்யா பெஸ்ட் சோறுதான் முக்கியம்,இனி வரும்காலத்தில் விவசாயம் முக்கியம்,பாதி தங்கம் பாதி?விவசாய நிலம் முதலீடு பன்னலாம்
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 3 месяца назад
Both Gold & Land are good investments & please add "Shares & Mutual Funds" also Excellent investment...See last 25 years stockmarket ( long term) growth... Please invest in all modes...❤ Jaihind ❤❤
@vannakamguys
@vannakamguys 2 дня назад
தங்கம் தேவையற்ற ஒன்று.பழங்கால நாணயம் தற்போது தேவையற்றது. பண்டமாற்று முறைக்கு மாற்றாக வந்தது தற்போது எதற்கு.வருங்காலம் பயன்படுத்த போவதில்லை (only crypto&digital currency future) . அவையும் ஒரு உலோகம் தான்.நம் நாட்டின் நாணயத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் நம் நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள். ஆபரணங்கள் என்ற பெயரில் அதிகம் அணிவது மனிதன் அல்ல அது போன்ற மனிதனை மனிதனாக மதிப்பது நாமும் மனிதன் அல்ல.தங்கத்தை பாதுகாப்பது உயிருக்கே ஆபத்து.தங்கத்தின் மீது நடுத்தர மக்கள் மதிப்பு கொடுக்கவில்லை என்றால் பயனற்றது.
@Invus_prop
@Invus_prop 3 месяца назад
If u need to buy land as investment go and invest on the border areas of the city or if you buy the land on over developed area where prices are high like anna nagar in Chennai leave those property for rent you can get montly 2 lakhs minimum rent more than gold real estate is best investment those who knows the trick to buy
@rameshrenugadevi6503
@rameshrenugadevi6503 3 месяца назад
💯 Times அதிகமா மதிப்பு ஏறுவது இடத்தில் தான்
@queeengirl7
@queeengirl7 2 месяца назад
Aalaluku onu solriga😢
@sakthishrajendran4264
@sakthishrajendran4264 3 месяца назад
Nilam, becauae there is a good chance land value appreciate exponentially. For ex a 10 lakh land might become a 2 crore value in 15 years (this has happened in many places in india). Gold is more of a steady increase
@yogeswaranjb
@yogeswaranjb 3 месяца назад
2010 சமயத்தில் நிலம் திடிரென நிலம் பல மடங்கு விலை ஏறியது ஆதாவது over value ஆகிவிட்டது இன்னும் கூட over value தான். அதனால் தான் ஒன்னும் பெரிய year on year increment in value இல்லை. நாங்க ஒரு இடத்தை 2007 இல் சதுரடி 265 க்கு வாங்கினோம் 2015 க்குள்ளே அந்த இடம் 2000-2500 க்கு போய்விட்டது அதாவது 10 மடங்கு வளர்ச்சி ஆனால் அடுத்த 9 ஆண்டுகளில் 3000 தான் ஆகியுள்ளது. இது inflation க்கு கூட ஏறவில்லை. இது எப்போது மீண்டும் ஏறும் என யாருக்கு தெரியும்? கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலம் எவ்வளவு ஏறியுள்ளது என தகவல் இருந்தால் இன்னும் நல்ல புரிதல் கிடைக்கும்.
@ganygany8064
@ganygany8064 3 месяца назад
It's based on the place where we buy. My friend bought a land near Guduvanchery in 2011 for 220Rs/sqft. Now it's nearly 3500Rs. Nearly 15 times in 13 yrs. But it will not increase at same phase in future. It might get doubled in 8 to 10 yrs.
@yogeswaranjb
@yogeswaranjb 3 месяца назад
@@ganygany8064 I am mentioning the same, now the land value is not going up very fast like it was 10 years back. What will happen in next 10 years seems unpredictable.
@ganygany8064
@ganygany8064 3 месяца назад
@@yogeswaranjb Yes, you are right. Before 15yrs land brokers are mostly trustworthy but nowadays many new people are into business and they control the market. Buyers aren't able to meet sellers till the registration date.
@jaganathannandhakumar76
@jaganathannandhakumar76 3 месяца назад
​@@ganygany8064try to sell. not possible for that rates. only you can say. but cant do
@ansglobs
@ansglobs 3 месяца назад
தங்கத்தை விட நிலம் வாங்குவது பல நேரங்களில் நல்ல இலாபம் தான் ஆனால் சில நேரங்களில் அதிகமான துன்பங்களை தந்து ஏமாற்றத்தையும் அளிக்கிறது தங்கம் எப்போதுமே தங்கம் தான் இலாபத்தை விட பாதுகாப்பே வாழ்வில் முக்கியம் என்பதுதான் பல ஆயிரம் வருட வாழ்வியல் தத்துவமாக இருக்கிறது
@yanand4036
@yanand4036 3 месяца назад
தங்கம் வாங்குவதை விட நிலம் வாங்குவது நல்லது நிலம் வாங்கினால் தான் பிள்ளைகளுக்கு எதிர்காலம் இருக்கும் சமீபத்தில் லேண்ட் வேல்யூ ஏறிட்டே போகுது தங்கத்தை கம்பேர் பண்ணும் போது
@shivanathanmuthusamy755
@shivanathanmuthusamy755 6 дней назад
Anand is practical
@jbinternational4396
@jbinternational4396 3 месяца назад
Thala,question is which is best investment. You speak about best liquidable.
@Vcky8
@Vcky8 3 месяца назад
Land depends on place to place. Gold is worldwide.
@kmrssuresh9363
@kmrssuresh9363 21 день назад
Super sir❤
@bhomaarani8059
@bhomaarani8059 2 месяца назад
Gold yepavay good investment, children ku making charges, ilamal vaangi use panunga. Kids evavmay use aagum. Ella business, land vanganuma gold loan vachu ready panalam.. evat fully negative side tha peysuvaru....
@memerjod3762
@memerjod3762 3 месяца назад
Compare to many gold retail chain shop's QUALITY & COST is somewhat ok in MALABAR GOLD & DIAMONDS . If you want QUALITY TANISHQ is the best place to buy gold .
@fero___3005
@fero___3005 3 месяца назад
Really ?
@smallaiyan8134
@smallaiyan8134 2 месяца назад
விவரமான ஆள் வீணா போன கட்சியில்
@MrSHOT
@MrSHOT Месяц назад
அந்த ஆள் வீணா போறதுக்குத்தான்.
@MydeensMydee-wg1rl
@MydeensMydee-wg1rl 10 дней назад
Unmaya irukaaru pinne rss bjp kediga maari irukanumaa
@sriramkashyap3309
@sriramkashyap3309 3 месяца назад
இவரை பேச்ச கேட்டீங்கனா விளங்கின மாதிரி தான்....😂😂
@misspriyakumara789
@misspriyakumara789 2 месяца назад
Correctu
@manimozhi9838
@manimozhi9838 3 месяца назад
ஐயா நகரங்களில், பெங்களூரின் எந்த பகுதியிலும் எந்த வீடு நிலம் விலை கேட்டாலும், CR cr குரோர் எனும் கோடிகளில் தான் வாங்குவது விற்பது என்பதை தவிர லட்சங்களுக்கு மதிப்பே இல்லை.
@Freehjgg
@Freehjgg 3 месяца назад
Yes true I'm from Nagercoil 😢
@ShanthiM-l3q
@ShanthiM-l3q 3 месяца назад
S correct
@Manikandan-wr9bq
@Manikandan-wr9bq 2 месяца назад
​@@ShanthiM-l3qnnenga entha ooru
@esakkimuthu2888
@esakkimuthu2888 3 месяца назад
இன்னைக்கு எல்லா இடத்துக்கும் அதிகமான ரேட் கிடைப்பதில்லை பணம் இருக்கும் முதலாளிகளை இந்த இடத்தின் மதிப்பை நிர்ணயிக்கிறார்கள்
@mychessmaster
@mychessmaster 3 месяца назад
நிலம் அபார்ட்மென்ட் முதலீடு பழைய ஃபார்முலா. வாங்கியவர்கள் உபயோகிப்பாளர்களாக இருந்தால் பயன். இல்லையென்றால் நட்டத்திற்கே விற்கிறோம்.
@periasamisami2444
@periasamisami2444 3 месяца назад
S I think in future it will be very difficult to sale.
@Balaji_Marutharaj
@Balaji_Marutharaj 3 месяца назад
மக்கள் பேச்சு❤❤❤❤❤❤❤
@DavidBabu-cs5em
@DavidBabu-cs5em 3 месяца назад
Thank you sir all the best
@Sathia403
@Sathia403 3 месяца назад
Correct sir
@sugubala9111
@sugubala9111 3 месяца назад
Thank you sir ❤🎉 excellent 👌
@gouthammani6994
@gouthammani6994 3 месяца назад
Dont go for flats go for individual land ❤ land value getting higher rates near upcoming new project in Sriperumbudur, Mapadu, polivakkam
@karthickraja2436
@karthickraja2436 3 месяца назад
Gold is a global currency 😊
@karthickraja2436
@karthickraja2436 3 месяца назад
It's a legacy currency and very Easy to liquidate.
@periasamisami2444
@periasamisami2444 3 месяца назад
Exactly
@888E2S
@888E2S 3 месяца назад
1975 காங்கிரஸ் ஆட்சியில் நில வரைமுறை சட்டத்தால் தங்களின் பல நிலங்களை அடாவடி கும்பளிடம் பறி கொடுத்தனர்.இதன் விளை வாக இன்று ஆட்டைய போட்டவனுக அதிக விலைக்கு விக்குறானுக என்பது உண்மையுலும் உண்மை.
@wendyv8497
@wendyv8497 3 месяца назад
What is the limit for gold holding per individual please?
@ctpani
@ctpani 3 месяца назад
Good Information Sir 👍👍👍👍👍👍👍👍
@VellingiriVvgiri
@VellingiriVvgiri 21 день назад
மக்கள் தொகை பெருகுது நிலம் பெருகுதா தங்கத்தில் விவசாயம் முடியுமா
@vaseegaranvimesgaran4788
@vaseegaranvimesgaran4788 3 месяца назад
i think farm land will be future
@vinothkumar2464
@vinothkumar2464 2 месяца назад
நிலத்தை வாங்கவேண்டும்,
@sanjeevia7427
@sanjeevia7427 3 месяца назад
Congrats sir❤❤❤❤❤
@kalpanasenthil2524
@kalpanasenthil2524 3 месяца назад
Yes sir gold is good 👍
@smak4894
@smak4894 10 дней назад
மண்ணுல போட்ட காசும், பொண்ணுல போட்ட காசும் வீனாகாது என்பது முன்னோர்கள் வாக்கு. ஆனால், லிக்குடிட்டி - சீக்கிரம் பணமாக்குதல், வில்லங்கம், டாக்குமென்ட்டேஷன், நிர்வகித்தல் போன்ற அடிப்படையில் பார்த்தால் தங்கம் சிறந்தது. மேலும் தங்கம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும , நிவாரணம் செய்யும் தன்மையுடையது.
@parthasaj1421
@parthasaj1421 3 месяца назад
சோறு சாப்பிட நிலம் வேண்டும்
@naturalshorts...
@naturalshorts... 3 месяца назад
Corporate karan vivsayam pannuvan.. 😊
@akileshsanthosh2571
@akileshsanthosh2571 Месяц назад
நாம வாங்கலைனா உலகத்தில் நிலம் இருக்காதா சோறு கிடைக்காதா
@maheshwarin7600
@maheshwarin7600 2 месяца назад
பொன்னுளே போடுற காசை மண்ணுளே போடணும் 👍🏿👍🏿👍🏿பெரியவங்க சொன்னாங்க அந்த காலத்தில் இப்போ என்னடானா 😂😂😂😂😂???????? என்னத்தை சொல்ல????? 🙏🏿
@hameedvms1960
@hameedvms1960 28 дней назад
அப்படி சொல்லலைங்க பொன்னுல போடு அல்லது மண்ணுல போடுன்னுதான் சொல்லிருக்காங்க
@MrSathi009
@MrSathi009 3 месяца назад
Gold not for investment only for alagu porul BEST investment only land
@ChristianVision2024
@ChristianVision2024 3 месяца назад
What bring all the money if your health is not ok? 😢😢😢
@vidhyaravi3942
@vidhyaravi3942 3 месяца назад
Anand and kesav the best combo .. but missing it now
@sankarammasi549
@sankarammasi549 Месяц назад
Gold will buy any time if have money,but land you can't bye any time . I will prefer to buy land with all cleared documents
@arunkumarsundaramoorthy7226
@arunkumarsundaramoorthy7226 3 месяца назад
அருமை sir
@stories9562
@stories9562 2 месяца назад
Without gold human can live peaceful life Cant live peacefully without own home
@vasanthivolgs8564
@vasanthivolgs8564 2 месяца назад
After 5 years gold rate?
@Dindigulgoatfarming
@Dindigulgoatfarming 3 месяца назад
சூப்பர் சார்
@tsarath09
@tsarath09 2 месяца назад
Chennai la theatre ae ila anand sir correct ah solringa.
@AKBARALI-dq1rf
@AKBARALI-dq1rf 2 месяца назад
நீங்கள் கூர்வது பெரு நகரங்கலுக்கு வேண்டுமானால் பொருந்தலாம் நிலம் இருக்கும் எல்லோரும் கோர்ட்டை சந்திக்க வேண்டும் என்பது போல் கூருகிரார் சிரு பில்லை தனமாக உல்லது தஙக்மும் சிரப்புதான்
@jagadeeshd6903
@jagadeeshd6903 3 месяца назад
Super thalaiva
@TNIND24
@TNIND24 3 месяца назад
Enna vena sollunga... Nalla appreciating area la land vanguna kedaikira appreciation...particularly in city borders... Vara edulayum kedayaadhu.. Where gold takes about 2 decades normally to double.. Land gives 3 to 5 times appreciation.. There are positives and negatives on both sides... But overall Land is the best... For a lower and middle class to come up.. Only proper real estate investment can help... I am not talking about the apartments here... This is possible only in Land investment... Gold is apt for those who are already settled in life and have sufficient financial background.. Even land can be used for getting loans... Physical Gold can even be stolen... But its not the case with land... For example One has 5 properties in different area of city...some inside and some on the boundry...in total 10000 sqft... And if it appreciates by just 100 rupees per sqft...which is very minimal... It means an appreciation or value addition of 10 lakhs for an year... And its cumulative benefits are even better...Nothing gives such returns...
@narayananraghupathy6436
@narayananraghupathy6436 3 месяца назад
நன்றி ஐயா வணக்கம் 🙏
@satyanarayan308
@satyanarayan308 3 месяца назад
Land and gold is the best investment in TN and india. All black money invested in both assets. So all should invest their money in these assets. No one stop black money due to political parties in India.
@soldierking6859
@soldierking6859 3 месяца назад
😀 🤓
@RageshPU
@RageshPU 3 месяца назад
1-(-2016 to 18 varikaum 1800 rs pr sqft land (siruseri,pudhupakam Navalaur-OMR) now 5500- 7500 rs ....Guideline value 4900 sr at Sri sai avenue thalamabaur )2- Okkiyam Thoripaakkam sholinganallur -4000 t0 6000 rs sqft now 9000 to 12500 ----Govt guideline value increased in this month as well .....sumaa comdeyka GUIDLINE VALUE INCREASE AGAUDHU ? there's a demand bro .......
@dviews142
@dviews142 3 месяца назад
Apdyae say for... Thiruvalluvar near manavalanagar area all.. improvement will there ?
@RageshPU
@RageshPU 3 месяца назад
@@dviews142 Yes ! Govt is planning Industrial Enginering part and its going to be a Satelite city
@RageshPU
@RageshPU 3 месяца назад
*park
@dviews142
@dviews142 3 месяца назад
@@RageshPU yes I too heard six years back.. but because of politics in those areas.. they are not leaving them to develop.. Ilana by now poonamalle thiruvallur will be first.. chengalpet would have not grown... Politics.😟 Thank sir.
@RageshPU
@RageshPU 3 месяца назад
@@dviews142 Probably ...But OMR has grown terrfilclly ....I have all my investments there.am part of central chennai ...Another 20 % expected once METRO opreated
@Yorafashions
@Yorafashions 2 месяца назад
Don't invest in gold and land !,ninga invest panna panna rate erite povum ,if u don't invest it will drop down like share market crash
@rameshrenugadevi6503
@rameshrenugadevi6503 3 месяца назад
2015 1 pown 18500 land 75000, today rate 1 pown 55000 land 10,00,000 😢
@KanaguKanagu-k2k
@KanaguKanagu-k2k 3 месяца назад
1000000 solringa but vanga all irukka
@rkhomes9962
@rkhomes9962 3 месяца назад
There will always be demand for apartments within chennai city . Owning a home is more of an emotional decision...
@kumarasamythambigounder5269
@kumarasamythambigounder5269 Месяц назад
எங்குமே இடம் விலை கம்மியாகாது .
@30yrs.hotelsrestaurants
@30yrs.hotelsrestaurants 3 месяца назад
SALAVAKKAM near Chengalpattu is good area.. I have 2 plots, purchased in 15 Years back..
@KanaguKanagu-k2k
@KanaguKanagu-k2k 3 месяца назад
My choice gold
@iskconbang
@iskconbang 3 месяца назад
100 to 100 percent true explanation sir. Excellent ❤
@yuvarajappasamy1211
@yuvarajappasamy1211 3 месяца назад
காணி நிலம் வேண்டும் பராசக்தி என்றுதான் பாரதியார் பாடினார் கையில் பணம் இருந்தால் கிராமப்புறத்தில் பூமி வாங்குங்க
@priyamathu2454
@priyamathu2454 22 дня назад
அது பாரதி காலத்தில்
@kaliyan3779
@kaliyan3779 3 месяца назад
I can do agriculture and gain 5l to 10l per annum. If I have 1 acres land
@jeevanandham2528
@jeevanandham2528 3 месяца назад
😂😂.. விவசாயம் செஞ்சு இவ்வளவு பணம்.. வாய்ப்பில்லை..
@gowthams2461
@gowthams2461 3 месяца назад
😂😂 yaru pa nee agriculture la 1l per acre kastam
@jeevanandham2528
@jeevanandham2528 3 месяца назад
@@kaliyan3779 கஞ்சா விவசாயம் செஞ்சாலும் இவ்வளவு வருமானம் வராது
@madhuc2127
@madhuc2127 3 месяца назад
😂😂😂
@saravanank4454
@saravanank4454 3 месяца назад
It shows clearly you have 0% knowledge in agriculture. 1 to 2 (including cost you spent) lakhs itself very difficult to achieve even if you have water facility. Its purely based on climate, market rate, labor cost, insects problem, intercrop problems, cow/goat maintenance and sickness management etc... Even insurance claim for losses is very difficult.
@rameshk2319
@rameshk2319 3 месяца назад
பேட்டி எடுப்பவர் குருக்க பேசாமல் இருக்க முடியாதா
@sharwankumar1973
@sharwankumar1973 3 месяца назад
தங்கத்தை விட நிலத்திற்குதான் மதிப்பு அதிகம்.
@rameshram4386
@rameshram4386 3 месяца назад
தலைவா இவன் காங்கிரஸ் காரன் எது சொன்னாலும் பொய்தான் சொல்லுவான் 70 வருஷம் ஏமாந்தது போதும்
@esakkikarthik5369
@esakkikarthik5369 3 месяца назад
@@sharwankumar1973 தேவை உள்ள போது.
@sivakumar-pd6kv
@sivakumar-pd6kv 3 месяца назад
Land irukira yatatha poruthu
@Mr.Satheer
@Mr.Satheer 2 месяца назад
Nakku
@geojos2496
@geojos2496 3 месяца назад
Superb 🤩🤩🤩...
@gobiboss9749
@gobiboss9749 3 месяца назад
Gold vs land vs share edhu best sir
@Invus_prop
@Invus_prop 3 месяца назад
Split and invest on all
@LovelyLimePie-ce6cg
@LovelyLimePie-ce6cg 23 дня назад
ஜயா, தங்கத்தின் விலைக்கு முடிவே இருக்காதா,,,தங்கத்தை சாப்பிட முடியாது , இடம் இருந்தால் குடிசை போட்டு வாழலாம்😮😮😮😮😮
@100acre
@100acre 3 месяца назад
Nice ❤......
@HemnathLakshmanan
@HemnathLakshmanan 3 месяца назад
Anchor should wait to finish his answer.
@xavierrajasekaran932
@xavierrajasekaran932 3 месяца назад
👍🎉 congratulations 🙏
@sakthivelvaigundhan7264
@sakthivelvaigundhan7264 3 месяца назад
Land value is more compared to gold,we can't buy gold for 10cr but we can buy land ,it's use less conversation
@firoja.a1604
@firoja.a1604 3 месяца назад
@akiladevi6225
@akiladevi6225 20 дней назад
2008 gold rate 10000 2024 gold rate 57000
@vijayarajagopalan9341
@vijayarajagopalan9341 2 месяца назад
Anything negative impact only sometimes only okay
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 3 месяца назад
O k sir thank you sir
@sriselvig1219
@sriselvig1219 3 месяца назад
சார்சமாயத்திவேலிநாடுகளியிருந்நாங்குடண்கோல்டுசேப்டிஇந்தியவோடபொருஎன்றுதகவள்தொறிந்ததுஇந்யாஓடசொப்படிஎன்றுகூறினார்கள்
@MOHANKUMAR-w6v1d
@MOHANKUMAR-w6v1d 3 месяца назад
Land is waste because currently land rates are dramatically increased.currently minimum land rate around more than 3 L and main areas around more than 12-15 L per cent.so better gold only
@udhaya_shankar_V
@udhaya_shankar_V 3 месяца назад
Nityananda believed in Gold. He is living happily with a country on his own. I'm not fan of Godman.
@mariairuthayakanstan5180
@mariairuthayakanstan5180 11 дней назад
Avaru solvathai koncham yosikkalaam
Далее
Cool Wrap! My Book is OUT 🥳
00:27
Просмотров 930 тыс.