Тёмный
No video :(

"தங்கம் வாங்கின ரசீதை தயவுசெய்து தூக்கிப் போடாதீங்க..!" - SUNDARI EXPLAINS - EPI - 10 

Nanayam Vikatan
Подписаться 579 тыс.
Просмотров 105 тыс.
50% 1

#money #gold #goldloans #investment
இந்த வீடியோவில் தங்கத்தில் முதலீடு செய்வது குறித்தும், தங்கம் வாங்காமல் எப்படி அதில் முதலீடு செய்வது என்பது குறித்தும் விளக்கமாக பேசியிருக்கிறார் Wealth Advisor Sundari Jagathesan. மண்ணுக்கும், பொன்னுக்கும் என்னைக்குமே மவுசுதான், அவசர காலத்தில் அடமானம் வைக்க உதவும் தங்கத்தை விக்கிறதுக்கான அவசியம் என்ன இப்படியான விஷயங்களையும் விளக்கமாக பேசியிருக்கிறார் அவர்.
'SUNDARI TALKS' என்பது நாணயம் விகடனின் நேயர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஒரு FINANCIAL RU-vid SERIES ஆகும். இனி ஒவ்வொரு வாரமும் Wealth Advisor Sundari Jagathesan இந்த சீரிஸ் மூலமாக உங்களுடன் பேசுவார். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் என பல விஷயங்களை, அது சார்ந்த அனுபவ அறிவை அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகவிருக்கும் ஒவ்வொரு வீடியோக்களிலும் அவர் விளக்குவார்.
vikatanmobile....
இதற்கு முந்தைய EPISODE-களை பார்க்க...
"வீட்டுக்கடன் வாங்கும்போது 50% DOWN PAYMENT கொடுங்க... நான் ஏன் இதை சொல்றேன்னா..?" - EPI - 09: • "வீட்டுக்கடன் வாங்கும்...
"BONDS-ல முதலீடு பண்றதுக்கு முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க!" - SUNDARI EXPLAINS -EPI-08 : • "BONDS-ல முதலீடு பண்றத...
'ஏலச்சீட்டு என்னைக்குமே ஆபத்துதான்' - ஏன் எல்லாரும் இப்டியே சொல்றாங்க? - SUNDARI EXPLAINS - EPI - 07 : • 'ஏலச்சீட்டு என்னைக்கும...
"லாபகரமான இந்த 9 சேமிப்பு திட்டங்கள் POST OFFICE -லையும் இருக்கு... கவனிச்சீங்களா?" - EPI 06 : • "லாபகரமான இந்த 9 சேமிப...
BANK-ல 2 ACCOUNT-க்கு மேல வச்சுகிட்டா ஆபத்தா? - EPI 05 : • BANK-ல 2 ACCOUNT-க்கு ...
நீங்க தூங்கிட்டு இருக்கும்போதும் பணம் சம்பாதிக்கணுமா...? - EPI 04 : • நீங்க தூங்கிட்டு இருக்...
இந்த 'INVESTMENT SECRET' உங்களுக்கு தெரிஞ்சா... நீங்கதான் கோடீஸ்வரர்! - EPI 03 : / watch
v=1P3Ek2Xzi2E&t=373s
செலவு அதிகமாயிட்டே போகுதா... இந்த தப்பெல்லாம் நீங்க பண்றீங்களான்னு பாருங்க! - SUNDARI TALKS - EPI 02 : • செலவு அதிகமாயிட்டே போக...
பணம் மட்டும்தான் எல்லாத்தையும் திருப்திபடுத்துதா? - EPI 01 : • பணம் மட்டும்தான் எல்லா...
Sponcer Description :
Prakala Wealth
Cell & WhatsApp: 99626-05666 / 91504-23111
Web: www.prakala.com
Prakala Wealth Pvt. Ltd.
2/102, Third Street (First Floor)
Karpagam Avenue, RA Puram
Chennai - 600 028, India
/ chokkalingam.palaniapp...
/ chokkalingam-palaniapp...
Twitter: @PrakalaChennai
About Sundari Jagathesan: இந்த துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சுந்தரி ஜகதீசன், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரில் பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். பெண்களுக்கு நிதி நிர்வாகம் பற்றி சொல்லித் தந்து, முதலீட்டு உலகில் அவர்களை ஈடுபடுத்தி, நிதிச் சுதந்திரத்துடன் செயல்பட வைக்கவேண்டும் என்கிற லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார். வங்கி, பொருளாதாரம், நிதி நிர்வாகம் தொடர்பாக நாணயம் விகடன், அவள விகடன் மற்றும் விகடன்.காமிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
Facebook: / sundari.jagathesan
LinkedIn: / sundari-jagathesan-782...
Sundari Jagathesan Says... "35 years in the Financial industry have taught me many things and one most of all - most of us are exploring a fraction of our true potential when it comes to our Finances. This can cause us to work more years than we need to, feel restricted in our career and life options, find the financial world intimidating and for-the-erudite. We need to build a vocabulary around our finances and be comfortable with it - what is your net worth, how are your assets distributed? Even if we do outsource our finances to advisors or significant others, we need to understand it and be able to ask intelligent questions. We need to train our children to not only find professions that will help them earn but also build behaviors that will help them grow what they earn. Only then will wealth sustain".
Check out the Vikatan App to read this week's Nanayam Vikatan magazine.
Install Now - bit.ly/3J1clPI
Credits: Executive Producer: S.Karthikeyan | Program Producer: Shanthi Ganesh | Camera: Priyan | Edit: Lenin.P & SivaKiran.

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 58   
@maduraimeenakshi8556
@maduraimeenakshi8556 Год назад
10 பவுன் நகை வாங்குவதற்கு ஒரு கிராமங்களில் கூட இடம் வாங்குவது நல்லது. மண்ணில் போடும் பணத்திற்கு மதிப்பு அதிகம்
@AzeemKhan-wg6nk
@AzeemKhan-wg6nk Год назад
Mam please talk about investing in silver
@velunayakarvelu8859
@velunayakarvelu8859 Год назад
Very useful message 👍👌 speech thanks 🙏 good mam
@Goodie477
@Goodie477 Год назад
I'm happy that govt brought limits to keep good.
@mukindia
@mukindia Год назад
Very informative mam.. can you please also let us know where gold jewels can be sold for cash?
@divyas1964
@divyas1964 Год назад
Attica gold la u can sell gold.
@AkAk-bw8ie
@AkAk-bw8ie Год назад
U can sell where u bought gold. Attica rate is very less.
@excelmos2470
@excelmos2470 Год назад
R gold etc.. better pledge and take back once you get cash
@jebaraj698
@jebaraj698 Год назад
நன்றி 🙏🏿
@saran851
@saran851 Год назад
Excellent 👌👌👌 Mam
@sathishs7490
@sathishs7490 Год назад
Thanks madam 👍
@srilaxcreations1916
@srilaxcreations1916 Год назад
Will you suggest some good and penny stocks
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar Год назад
Great...
@shifarhaanallah763
@shifarhaanallah763 Год назад
Mam ippo gold nu oru ornament illama irundha economy yenna agirukkum mam
@bipash_9720
@bipash_9720 Год назад
Sema question 👏
@snasrin9079
@snasrin9079 Год назад
🤳🧕🧕🌺👋👋👋🌹🥰🌹🥰🌹🥰🌹🥰🌹🥰🌹🥰🌹🤲🤲🤲🌟✨💫🤲👋💌🤳
@radhakrishnanramesh3115
@radhakrishnanramesh3115 Год назад
Good question
@pragha9113
@pragha9113 Год назад
Good question
@VijayKumar-df6gl
@VijayKumar-df6gl Год назад
Simple gold ku alternative ah vera oru metal pandamaatru muraiku vanthirukum..
@senthamilselvi8408
@senthamilselvi8408 Год назад
சிறப்பு
@menaga9085
@menaga9085 Год назад
Locker details sollunga mam. Is any bank provide free locker?
@santhoshsanth1971
@santhoshsanth1971 Год назад
Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month..,
@santhoshsanth1971
@santhoshsanth1971 Год назад
நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்.. ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்..,
@ramanimurugesan7088
@ramanimurugesan7088 Год назад
Thanks madam.
@Nithishvar
@Nithishvar Год назад
மோதிலால் கடைக்கு நல்ல விலம்பரம்
@bommukutty966
@bommukutty966 Год назад
TRUE mam
@wowya8559
@wowya8559 Год назад
தலைப்புக்கு பதில் இல்லை
@rithikayuvaraj154
@rithikayuvaraj154 Год назад
Tq mama🙏
@vijayabharathi1572
@vijayabharathi1572 Год назад
Thank you madam very useful message
@dhanaanand6120
@dhanaanand6120 Год назад
Govt noting our gold uodates while buying and thy dont kno it just for gifts or even old gold exchanging... Thy adding in our account only... Pls guide us How to avoid those things...
@raniraja9899
@raniraja9899 Год назад
👏🏻👏🏻👏🏻
@Funwithezhilakshi
@Funwithezhilakshi Год назад
Best investment plan and place sollunga mam
@santhoshsanth1971
@santhoshsanth1971 Год назад
Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month..,
@santhoshsanth1971
@santhoshsanth1971 Год назад
நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்.. ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்..,
@ushanagarajan5679
@ushanagarajan5679 Год назад
Bankla gold bond purchase pannalaama Mam
@michaelmanimani8483
@michaelmanimani8483 Год назад
If you intend to buy gold bond you must have more patience you may have to wait till the pongal festival and keep watching your gold bond status and when it comes to peek then sell it
@santhoshsanth1971
@santhoshsanth1971 Год назад
Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month..,
@santhoshsanth1971
@santhoshsanth1971 Год назад
நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்.. ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்..,
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Год назад
Exemplary service
@michaelmanimani8483
@michaelmanimani8483 Год назад
Never say buy or sell hear after never buy gold because gold standards are gone down befor it was 968 slowly it has come down to 962 now buying gold is not very sensible your freezing your money insted of that put the money in to postoffic it gives good retturn the purity has gone
@indhumathi8363
@indhumathi8363 Год назад
In post office which scheme is good for monthly income or yearly interest for 2 lakhs pls suggest i dnt have any idea about post office my mom age 45 and im 26 which one for us is better
@michaelmanimani8483
@michaelmanimani8483 Год назад
Today Google one good scheme has in postoffic if put 15 laks one time and intrest will be 7.4% and you will get quarterly payments 22700 it is roughly or jointly 30 laks it will go in double this if for 5 years if wanted to increase you can please more attention to handle your hard yearn money I am mariner
@santhoshsanth1971
@santhoshsanth1971 Год назад
@@indhumathi8363 Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month..,
@santhoshsanth1971
@santhoshsanth1971 Год назад
@@indhumathi8363 நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்.. ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்..,
@santhoshsanth1971
@santhoshsanth1971 Год назад
@@indhumathi8363 hai mam..pls contact me..sure i can make a regular monthly profit..
@devsanjay7063
@devsanjay7063 Год назад
Avan avanuku thinga soru illa cricket score (Gold) kekkutham 😀😀😀😀😀
@PerumalKarur
@PerumalKarur Год назад
தேங்க்யூ மேடம்
@ravidhamodharan439
@ravidhamodharan439 Год назад
நூறு கோடி சம்பளம் வாங்கும் நடிகர் வருமான வரி கணக்கை முறையாக செலுத்துகிறார.
@manikandanaswini9586
@manikandanaswini9586 Год назад
Digital gold 3% gst
@paru1421
@paru1421 Год назад
really? 😮
@naturalorganicfarmtrichyvi3090
If physical gold buy how much percentage GST
Далее
УГАДАЙ ЕДУ ПО ЭМОДЗИ! #shorts
00:57
Просмотров 81 тыс.
When I met the most famous Cristiano
01:03
Просмотров 27 млн